ரவி நாக் பகுதி – Page 2 – AanthaiReporter.Com

ரவி நாக் பகுதி

“நடிகர்களும்.. அரசியலில் குதித்த பின் போன சாயமும்”!

“நடிகர்களும்.. அரசியலில் குதித்த பின் போன சாயமும்”!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து,,,,, இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது " நடிகர்களும் அரசியலில் குதித்த பின் போன சாயமும்"...........நடிகர்கள் அரசியல் பிரேவசம் என்பது தமிழ் நாட்டு அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலையும் தாண்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியா வரை ஒரு எழுதாத சடங்காகவே நடந்து கொண்டிருக்...
அழவேணுமா (WannaCry) என்னும் பிணை வைரஸ் + ஒரு நவீன இணைய தீவீரவாத தாக்குதல் பற்றிய விபரம்!

அழவேணுமா (WannaCry) என்னும் பிணை வைரஸ் + ஒரு நவீன இணைய தீவீரவாத தாக்குதல் பற்றிய விபரம்!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து - இன்றைய தத்துபித்துவில் நாம் பார்க்க போவது.....இந்தியா முதல் அமெரிகக வரை 99 உலக நாடுகளை தன் வசபடுத்திய "WannaCry" என்னும் ரான்ஸம்வேர் எப்படி கையகபடுத்தியது மற்றும் இதனை விடுவிக்க பிட்டுகாயின் பிணைத்தொகை என்பது என்ன‌ என்ற அத்தனை விஷயங்களையும் முழசான உண்மைகளை படிக்க ரெட...
பரிட்சை ரிசல்ட்டுலே ரேங்கிங் கட்! –  மக்கள் ரியாக்சன்!

பரிட்சை ரிசல்ட்டுலே ரேங்கிங் கட்! – மக்கள் ரியாக்சன்!

முதல் இடம் / இரண்டாம் இடம் / மூன்றாம் உயர் மார்க் வாங்கினவங்களை அடையாளபடுத்தப்படாது ஜஸ்ட் மார்க் மட்டும் அறிவிக்கபடும்...தமிழக அரசு.....இதன் தாக்கம் என்னவாக இருக்கும்........?!   1. நான் டாகடருக்கு படிச்சு இந்த நாட்டுக்கும் ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்ன்னு சொல்ற அட்டு புளுகை இனிமேல் எந்த பேப்பர்லயும், டி...
உங்க மாத்திரையிலே சிவப்பு கோடு இருக்கா?

உங்க மாத்திரையிலே சிவப்பு கோடு இருக்கா?

வழக்கமாக நாம் உட்கொள்ளும் மருந்துகளின் பட்டைகளில் புதுசா ஒரு இரண்டு - ஆறு மாதமாக பல மாத்திரைகளில் சிவப்பு கோடு ஒன்று புதுசாக காண்பதை ஒவ்வொரு ஆட்களும் ஒவ்வொரு விதமாக திரித்து கூறும் உண்மை காரணம் தான் என்ன? 2016 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் சுகாதாரத்துறை ஷெக்டியூள் ஹெச் என்னும் மருந்துகளை அடையாளபடுத்...
பீட்டா 100% பிராடு அமைப்புதான்! இதோ ஆதாரம்!

பீட்டா 100% பிராடு அமைப்புதான்! இதோ ஆதாரம்!

இந்த பீட்டாவை தொடங்கிய Ingrid Newkirk என்ற பெண்மணியை நேற்று தொடர்பு கொண்டேன். அவர் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் தான் வசிக்கிறார். உங்கள் நிறுவனம் பல தவறுகளை இந்தியாவில் செய்கிறது என்ற போது என்ன விஷயம் தெளிவாக கூற முடியுமா என கேட்ட போது நீங்கள் 4 வருடமாய் ஆர் ஓ சிக்கு கணக்குகளை சமர்பிக்கவில்லை மற்றும...
என்னுடைய 10 வருட ஃபேஸ்புக் சகவாசமும்…200 வருட அனுபவமும்…!

என்னுடைய 10 வருட ஃபேஸ்புக் சகவாசமும்…200 வருட அனுபவமும்…!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து!.... இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது - என்னுடைய 10 வருட ஃபேஸ்புக் சகவாசமும்....200 வருட அனுபவமும்..... (  இதில் கொஞ்சம் அல்ல ஃபுல்லா சுயபுராணம் தான் அதனால் ரீடர் டிஸ்கிரீஷன் இஸ் அட்வைஸ்ட்....)சாக்கிரதைப்பூ!!! இந்த மாதத்தோடு ஃபேஸ்புக்கில் சேர்ந்து 10 வருடங்கள் முடிய ...
வெனின்ஸுலாவின் கரன்சி செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவுடன் ஒப்பிடாதீங்கோ!

வெனின்ஸுலாவின் கரன்சி செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவுடன் ஒப்பிடாதீங்கோ!

நேற்று சில லோக்கல் மீடியாக்களில் ஒரு செய்தி ஒலி/ஒளிப் பரப்பானது. அதாவது இந்தியா போல வெனின்ஸுலாவும் தன் நாட்டு கரென்சியை டீ மானிட்டைசேஷன் செய்துள்ளது. அதனால் மக்கள் வங்கிகளில் குவிந்தனர் என்று ஒப்பீடு செய்தது. அது பெரும் காமெடிக்குரியதாக்கும். வழக்கம் போல கச்சா எண்ணெய் மட்டும் இருந்தால் போதும...
இந்திய கரன்சியும் – இடியாப்ப சிக்கல்களும்..!

இந்திய கரன்சியும் – இடியாப்ப சிக்கல்களும்..!

பணம் மட்டும் இருந்தா போதும் இந்தியாவில் எதையும் சாதித்துவிடலாம் என்ற மனிதனின் மன்டைக்கனத்துக்கு ஓங்கி விட்டது தான் இந்த அறை.......கேஷ் ஒண்ணு மட்டும் போதும் இந்த நாட்ல எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாம், எப்படி பட்ட ஆளையும் சாதித்துவிடலாம், எந்த ஒரு தீர்ப்பையும் விலை கொடுத்து வாங்கலாம்னு நினைச்...
இப்போ நம்ம கைக்கு வந்துகிட்டு இருக்கும் இந்திய கரன்சி – நம்ம தயாரிப்பாக்கும்!

இப்போ நம்ம கைக்கு வந்துகிட்டு இருக்கும் இந்திய கரன்சி – நம்ம தயாரிப்பாக்கும்!

பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு அதிரடியா 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுன்னு அறிவித்தார். இதனையடுத்து மக்கள் தங்களிடமுள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வருகின்றனர். டிசம்பர் 30-ந் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின் மார்...
ஏ.டி. எம். மிஷின்கள் இப்போதெல்லாம் நம்மை ஏமாற்றுவது ஏன் தெரியுமோ?

ஏ.டி. எம். மிஷின்கள் இப்போதெல்லாம் நம்மை ஏமாற்றுவது ஏன் தெரியுமோ?

எல்லோரும் இன்னும் ஆமா ஆனால் இல்லைனு முனங்கிற 500/100 நோட்டு பிரச்சினை 11ஆம் தேதி முதல் சரியாகி விடும் என நினைத்த காரணம் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொள்ளலாம் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. ஏன் தெரியுமா?- நம்ம ஊர் ஏடிம்மில் நாலே நாலு ஸ்லாட் தான் வழக்கம் போல. அதிலும் டை போல்ட் போன்ற பழைய ஏடிம்மில் 3 ஸ்லாட் தான். நம...
அமெரிக்க அதிபர் ஆகணுமுன்னா அதிக ஓட்டுக்கள் வாங்கினால் மட்டும் போதாது!

அமெரிக்க அதிபர் ஆகணுமுன்னா அதிக ஓட்டுக்கள் வாங்கினால் மட்டும் போதாது!

உலகில் மிக அதிகமாக எதிர்பார்க்கபடும் அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் லீப் ஆண்டு எனும் நாலு வருடத்திற்க்கு ஒரு முறை வரும் பிப்ரவரி 29 நாள் வரும் ஆண்டில் தான் அமெரிக்க தேர்தல் நடக்கும். அது போக ஒவ்வொரு முறையும் முதல் திங்கட்கிழமை அடுத்து செவ்வாய் என்னும் தினத்தில்தான் ஒவ்வொரு முறையும் நடக்கும...
அப்போலோ-வில் அந்தம்மாவுக்கு உண்மையில் நடப்பது இதுதான்!

அப்போலோ-வில் அந்தம்மாவுக்கு உண்மையில் நடப்பது இதுதான்!

22ஆம் தேதி செப்டம்பர் அன்று தமிழக முதல்வரை உடல் நிலை குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்த அன்றில் இருந்து தொற்றி கொண்டது ஒரு பரபரப்பு. அந்த பரபரப்பு அவர் கட்சி சார்ந்த மனிதர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி பொது மக்களையும் தொற்றி கொண்டது அபிமான பார்வையை மீறி அளவில்லா பற்றின் காரணமாக ...
இந்தியன் ஏர் ஃபோர்ஸ் டே! – கொஞ்சம் நியூ இன்ஃபர்மேசன!

இந்தியன் ஏர் ஃபோர்ஸ் டே! – கொஞ்சம் நியூ இன்ஃபர்மேசன!

#. உலகத்தின் அதி பெரிய சரக்கு விமானமங்கள் (C-17 Globemaster III, C-130J Super Hercules, and Il-76) இந்தியன் ஏர் ஃபோர்ஸ் மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்த விமானங்களில் பல கன்டெயினர் லாரிகளை கூட அடைத்து செல்ல முடியும் வகையில் பெரியது. #. இந்த வாரம் வாங்கிய ரஃபேல் போன்ற அன்னிய நாட்டு ஃபைட்டர் விமானங்களை மட்டுமே கொண்டரிக்கிறது என்று நீ...
அதி நவீன ஏவுகனை & ரஃபேல் வகை ராணுவ விமானங்கள் இந்தியன் ஆர்மிக்குள் சேர்கிறது.

அதி நவீன ஏவுகனை & ரஃபேல் வகை ராணுவ விமானங்கள் இந்தியன் ஆர்மிக்குள் சேர்கிறது.

உலகத்தின் அதி நவீன ஏவுகனை மற்றூம் அதனை தாங்கி செல்லும் ரஃபேல் வகை ராணுவ விமானங்களை இந்தியன் ஆர்மிக்குள் சேர்க்கிறது. இதனை பிரஞ்சு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி 36 ரஃபேல் ஜெட்டுடன் 2019ல் இந்தியா மிளிரும். இது ஏற்கனவே உள்ள அமெரிக்காவின் ஏர் டு ஏர் 100 கிலோமீட்டர் ஏவுகனையை விட பல மடங்கு பல்ம்...
.எங்க ஊர்க்காரன் பாரதி..!

.எங்க ஊர்க்காரன் பாரதி..!

The Man to remember........ எந்த ஒரு மாற்றத்தையும் தன்னிடம் / தன் வீடு / தன் சமூகத்தில் இருந்து ஆரம்பிப்பவன் தான் உண்மையான தலைவன். ஆனால் இப்போது உள்ள பெரும்பாலான தலைவர்கள் தொன்டனில் இருந்து ஆரம்பித்து கடைசியாய் கூட நமக்கோ நமது வீட்டுக்கோ அல்லது நமது சமுதாயத்துக்கோ வந்துவிடக்கூடாது என நினைப்பவன் தான் இந்த கால அ...
ஐ போன் 7! – என்ன ஸ்பெஷல்??

ஐ போன் 7! – என்ன ஸ்பெஷல்??

மிக மிக அதிகம் எதிர்பார்க்கபட்ட ஐஃபோன் 7 நேற்று  லான்ச் செய்யப்பட்டது. ஆப்பிள் கடந்த இரண்டு ஆண்டுகளாய் அதிகம் சாதிக்காமல் சாம்ஸங் மற்றூம் ஆன்ட்ராயிட் சந்தையை அழிக்க எண்ணி அதில் உள்ள பல செயல்பாடுகளை கொண்டு வந்த ஐஃபோன் 6 / 6 பிளஸ் / 5 எஸ் ஈ மாடல்கள் அதிகம் மக்களின் வரவேற்பை பெறாமல் ஆப்பிள் அதி குறைவான ...
ஆர்டிக் என்னும் போலார் பிரதேசம் பற்றி சிறப்பு ஃபை..!

ஆர்டிக் என்னும் போலார் பிரதேசம் பற்றி சிறப்பு ஃபை..!

ஆர்டிக் பிரேதசத்தை வரைப்படம் அல்லது குளோப்பில் மேலே இருப்பதை போல் காட்டினாலும் அது ஒரு கற்பனையே. ஆர்டிக் பிரதேசம் பல‌ நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பிரேதச்ம். - அமெரிக்காவின் அலாஸ்கா, ரஷ்யா, கனடா, ஃபின்லாந்து, கிரின்லாந்து (டென்மார்க் வழியே), ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனுக்கு சொந்தமான ஒரு இடம்....
Team India & Refugee Nation – ALL THE BEST!  TOP 10 Facts on this 2016 Olympics…!

Team India & Refugee Nation – ALL THE BEST! TOP 10 Facts on this 2016 Olympics…!

1. The Ministry of Youth Affairs and Sports' 'Target Olympic Podium (TOP) Scheme' created under the National Sports Development Fund to provide customized training to athletes participating in the Rio Olympics. A budget of Rs 45 crore was allotted for this purpose, in which over 100 athletes were covered. Financial assistance ranging between Rs 30 to 150 lakh was sanctioned to each athlete. 2. Under the Annual Calendar of Training and Competitions, liberal financial assistance has been provided to the athletes for training and competitions abroad with a total budget of Rs 180 crore for the last two years. 3. During the period between the 2012 Olympics 2012 and now, SAI centres have been equipped with modern facilities such as anti-gravity treadmills, hypoxic chambers and neurot...
3 டி படத்தைப் பார்க்க இனிமே ‘அந்த’ கண்ணாடி வேணாங்கறேன்!

3 டி படத்தைப் பார்க்க இனிமே ‘அந்த’ கண்ணாடி வேணாங்கறேன்!

இந்தியாவுக்கு 3டி டிஜிட்டல் டெக்னாலஜி மற்றும் முதல் 6 படங்கள் கொண்டு வந்த வகையில் இன்னும் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்வதில் பெருமை கொள்கிறேன். அமெரிக்காவின் எம் ஐ டி மற்றூம் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இனைந்து 3டி படங்கள் பார்க்க இனிமேல் கண்ணாடி தேவையில்லை ஆனாலும் வெ...
உலகை சுற்றி முடித்தது முதல் சோலார் ஃபிளைட்!

உலகை சுற்றி முடித்தது முதல் சோலார் ஃபிளைட்!

ஒரு துளி பெட்ரோல் இல்லாமல் உலகத்தையே சுற்றி வந்த விமானம் முந்தா நேற்று அபுதாபியை வந்தடைந்தது. உலகத்தின் முதல் சூரிய விமானம் போன வருடம் மார்ச் மாதம் பறக்க தொடங்கியது. இந்த விமானம் 16 ஸ்டாப்களை கொண்டு நேற்று கடைசி சுற்றாக அபுதாபியில் வெற்றிகரமாக தரை இறங்கியது. பெர்ட்டான்ட் பிக்காட் மற்றும் ஆன்ட்...