மறக்க முடியுமா – Page 3 – AanthaiReporter.Com

மறக்க முடியுமா

தமிழகத்து நிஜ வீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்!

தமிழகத்து நிஜ வீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்!

காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர், ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும், தானியமும் வசூலித்துக் கொண்டுபோனபோது, அதைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை ப...
உலகக் கல்லீரல் அழற்சி நாள் – வேர்ல்ட் ஹெப்படைட்டிஸ் டே

உலகக் கல்லீரல் அழற்சி நாள் – வேர்ல்ட் ஹெப்படைட்டிஸ் டே

உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப் படுகிறது. ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான இன்று அவரது நினைவாக இத்தினத்தை தேர்ந்தெடுத்தார்கள். கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறை...
கார்கில் போர் வெற்றி தினம்: இன்று கொண்டாட்டம்!

கார்கில் போர் வெற்றி தினம்: இன்று கொண்டாட்டம்!

1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமா...
‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்

‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்

சென்னை மாகாணம் (Madras State) எனும் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சங்கரலிங்கனார் விருதுநகர் தேசபந்து திடலில் ஜூலை 27, 1956இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். அண்ணா, ம.பொ.சி., ஜீவா, கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனார் சந்தித்து, உண்ணா நோன்ப...
வேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள்!

வேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள்!

வேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படும். உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் திகழ்கிறது. சர்வதேச அளவில் ஜனத்தொகை வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருக...
மாதவிடாய் சுகாதார நாள்!

மாதவிடாய் சுகாதார நாள்!

ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மாதவிடாய் என்பது 28 நாட்கள் இடைவெளியில் ஐந்து நாட்கள் ரத்தப்போக்குடன் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவதற்காக ‘28/5’ என்ற தேதி இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாளில், மாதவிடாயின் போது எப்ப...
தமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களில்ஒருவர் புலவர் கு.கலியபெருமாள்.

தமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களில்ஒருவர் புலவர் கு.கலியபெருமாள்.

தமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களில் ஒருவர் புலவர் கு.கலியபெருமாள். . ஆரம்பத்தில் பெரியார் ஆதரவாளராக இருந்து, பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிர்சங்க தலைவராகினார். தொழிற்சங்க பொறுப்பு வகித்த காலத்தில் முதலாளி வர்க்கத்தின் மீது ஏற்பட்ட நேரடி காழ்ப்புணர்ச்சி அவரை நக்சல்பாரியாக உரு...
தமிழ் பத்திரிகையுலகில் புரட்சியை ஏற்படுத்திய சி.பா. ஆதித்தனார்!

தமிழ் பத்திரிகையுலகில் புரட்சியை ஏற்படுத்திய சி.பா. ஆதித்தனார்!

தமிழகத்தில் பிறந்தவர்கள் அல்லது வாழ்பவர்கள் தமிழராக இல்லாவிட்டாலும் தினத்தந்தியைப் படிக்காமல் வளர்ந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை உருவாகக் காரணமாக இருந்தவர் சி.பா.ஆதித்தனார். சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தனார் - சி.பா.ஆதித்தனாரின் முழுப் பெயர் இதுதான். தூத்துக்குடி மாவட்டத...
டெல்லி செங்கோட்டைக்கு ஹேப்பி பர்த் டே!

டெல்லி செங்கோட்டைக்கு ஹேப்பி பர்த் டே!

முன்னொரு காலத்தில் இந்த பாரத்தை ஆண்டு வந்த முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கி 1648-ம் ஆண்டு மே மாதம் 12-ல் இந்தக்கோட்டையை கட்டி முடிச்சார். இந்த செங்கோட்டை உண்மையில், "குயிலா-ஐ-முபாரக்" (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது அரசக் குடும...
உலக செவிலியர் தினம்!

உலக செவிலியர் தினம்!

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நர்சுகள் என்று பெரும்பாலானோரால் சொல்லப்படும் செவிலியர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. இன்னும் சொல்லப் போனால் செவிலியர் பணி என்பது தொழில் அல்ல... தொண்டு. ஊதியத்த...
நாட்டிய தாரகை மிருணாளினி சாராபாய்!

நாட்டிய தாரகை மிருணாளினி சாராபாய்!

இன்றைய கூகுள் டூடுளில் சிறப்பித்துள்ள மிருணாளினி சாராபாய் இதே மே மாதம் 11, 1918 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்தார். இவர் ``உங்களால் மூச்சுவிடாமல் இருப்பதைப் பற்றி யோசிக்க முடியுமா... எனக்கு நாட்டியம் அப்படித்தான்'' என்று நாட்டியத்தின் மீதான தன் காதலை வெளிப்படுத்திய மிருணாளினிக்கு இன்னிக்கு 100 வயசு. ...
கவிச்சக்கரவர்த்தி ரவீந்தரநாத் தாகூர்!

கவிச்சக்கரவர்த்தி ரவீந்தரநாத் தாகூர்!

கவியரசர், கவிச்சக்கரவர்த்தி என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் வங்க கவி ரவீந்தரநாத் தாகூர் ஆவார். நம் இந்தியாவின் முதல் நோபல் பரிசினை இலக்கியத்திற்காக பெற்றவர். இந்திய கலாசாரத்திற்கும், தத்துவத்திற்கும். மேன்மைக்குமான எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசி...
இந்திய திரைப்படத்துறையின் தந்தை தாதாசகெப் பால்கே!

இந்திய திரைப்படத்துறையின் தந்தை தாதாசகெப் பால்கே!

தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, இதே ஏப்ரல் 30ல் (1870) – பிறந்தவர் இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம்,  அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ர...
தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்கிற  டி. ஆர். மகாலிங்கம்!

தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்கிற டி. ஆர். மகாலிங்கம்!

1923ல் பிறந்த சிறந்த பாடகர், நடிகர். இம்மண்ணில் 55 வருடங்கள் மட்டுமே வாழந்தார். ஹைபிட்ச் பாடல்களுக்கென்றே பிறந்தவர் போல அவ்வளவு அனாயாசமாக உச்சத்தைத் தொட்டவர் டி.ஆர். மகாலிங்கம். அந்தக் கால பாடகர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், எஸ்.சி. கிருஷ்ணன், இவர் என எல்லோருமே மைக்செட் இல்லாத அந்தக் காலங்க...
சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட்.

சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட்.

1895ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட். அதாவது தமிழ்நாட்டில் முதன்முதலாக “டுபாண்ட்” எனும் பிரெஞ்சுக்காரர் ஒரு நவீன படக் கருவியுடன் வந்து இறங்கி யிருந்தார். அவர் சென்று பயாஸ்கோப் நடத்திய இடங்களில் ...
சர்வதேச ஹீமோஃபிலியா நோய் தினம்!

சர்வதேச ஹீமோஃபிலியா நோய் தினம்!

ஹீமோஃபிலியா என்றால் என்ன? அடிபட்ட இடத்தில், 5 முதல் 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைவது என்பது இயற்கை. ஹீமோஃபிலியா  இருந்தால், ரத்தம் உறையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும். கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால் ஹீமோபிலியா(Hemophilia ) என்பது இரத்தம் தொடர்பான ஒருபரம்பரை நோய்.ஹீமோபிலியா என்பது இரத்தம் எளிதில் உறையாத...
மோனலிசா ஓவியத்தை வரைந்த லியொனார்டோ டாவின்சி !

மோனலிசா ஓவியத்தை வரைந்த லியொனார்டோ டாவின்சி !

ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியொனர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 15-ஆம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார், காத்தரினா.டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக அனைவரும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம...
நவீன மைசூர் அரசின் தந்தை  & கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி எம். விசுவேஸ்வரய்யா!

நவீன மைசூர் அரசின் தந்தை & கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி எம். விசுவேஸ்வரய்யா!

மோக்சகுண்டம். விசுவேஸ்வரய்யா , 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிங்கபல்லபுரா (கோலார் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு) மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கடலக்ஷ்மியம்மாவுக்கும் மகனாக ஒரு பிராமண குடும்பத்தி...
பகவான் என்று பலரும் வணங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி!

பகவான் என்று பலரும் வணங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி!

?இறந்து போதல் என்றால் என்ன? அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் ...
இயக்குநராக இருந்தாலும் வீணை என்ற அடைமொழியுடன் வாழ்ந்து சாதித்த எஸ். பாலச்சந்தர்!

இயக்குநராக இருந்தாலும் வீணை என்ற அடைமொழியுடன் வாழ்ந்து சாதித்த எஸ். பாலச்சந்தர்!

?குருவே இல்லாத சுயம்பு ?வீணை பாலச்சந்தர் மறைந்து இன்றோடு 27 வருஷங்கள் ஓடிப் போச்சு.? ?வக்கீல் மகனாக வசதியான குடும்பத்தில் பிறந்த பாலச்சந்தர் குட்டிப் பையனா இருக்கறச்சேயே வித்தியாசமான குணம்கொண்டு வளர்ந்தார் சின்ன வயதியே தனி ஸ்டைலில் ரசிக்கும் விதத்தில் பல்வேறு வாத்தியக் கருவிகளை வாசிக்கும் தி...