மறக்க முடியுமா – Page 13 – AanthaiReporter.Com

மறக்க முடியுமா

சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -இன்று

சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -இன்று

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத்தினத்தை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் எ...
”ரக்ஷாபந்தன்” – தொடர்பான கதைகளும், உண்மையும்!

”ரக்ஷாபந்தன்” – தொடர்பான கதைகளும், உண்மையும்!

சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்...
உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்! = ஜுன் – 15

உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்! = ஜுன் – 15

ஹெல்பேஜ் இந்தியா அமைப்பினர் கடந்தாண்டு எடுத்த முதியோர் வன்கொடுமை குறித்த ஆய்வில் மத்திய பிரதேசத்தில் அதிகமான அத்துமீறல்களும் ராஜஸ்தானில் குறைவான அத்துமீறல்களும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் 31 சதவீதம் முதியோர் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் 27.56 ...
சர்வதேச ரத்த தான தினம்! By எஸ்.வி. சேகர்

சர்வதேச ரத்த தான தினம்! By எஸ்.வி. சேகர்

இரத்தம் இல்லாமல் எந்த ஓர் உயிரும் இல்லை. நாம் மூச்சு விடும் ஆக்ஸிஜனை உடலுக்குள் சுமந்து இந்த ரத்தம்தான் என்பதால் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மற்றவர்களின் உயிரைக் காக்க உயிர் கொடுக்கப்படுவதால் அது தானங்களில் மிகச் சிறந்ததாக இருக்கிறது. இருந்தாலும் இரத்த தானம் குறித்த விழி...
உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே’ இத்தினத்தின் நோக்கம்.புகையிலை நிறுவனங்களின் நூதன வர்த்தக தந்திரங்களும், புகையிலையின் ஆபத்தைக் குறித்த அலட...
காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்! – மே -25

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்! – மே -25

திருவிழாவில் குழந்தைகள் காணாமல் போகும் அனுபவம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஆனாலும் காணாமல் போன குழந்தைகளை பெற்றோர் தேடிக் கண்டு பிடித்துவிடுவார்கள். அல்லது குழந்தைகள் பெற்றோர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொள்வார்கள். திருவிழாவிலே குழந்தைகள் காணாமல் போகும் அந்தக் கணங்கள் குழந்தைகளுக்கம் தா...
சினிமாவும் நானும்….! – , பாலுமகேந்திரா Blogspot (பிறந்த நாள் ஸ்பெஷல் ரிமைண்டர்)

சினிமாவும் நானும்….! – , பாலுமகேந்திரா Blogspot (பிறந்த நாள் ஸ்பெஷல் ரிமைண்டர்)

நண்பர்களே...என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் ச...
உலக செவிலியர் நாள் கொண்டாட காரணமான நைட்டிங்கேல்!

உலக செவிலியர் நாள் கொண்டாட காரணமான நைட்டிங்கேல்!

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நர்சுகள் என்று பெரும்பாலானோரால் சொல்லப்படும் செவிலியர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. அதிலும் ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்...
மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழாவின் சிகரம் வைத்தது போல மீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கல்யாணம் இன்று காலை 10.30 மணி முதல் 10.54 மணிக்குள் கோயில் மேல, வடக்காடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இ...
எழுத்து மின்சாரம் – ஜெயகாந்தன்= பிறந்த தினம் By  பெ கருணாகரன்

எழுத்து மின்சாரம் – ஜெயகாந்தன்= பிறந்த தினம் By பெ கருணாகரன்

புதுமைப் பித்தனுக்குப் பிறகு, தமிழ்ச்சிறுகதை உலகில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; எழுத்தாளர்கள் ஐம்பது வயதிலடையும், அனுபவங்களையும் புகழையும் தன் முப்பதாவது வயதிலேயே அடைந்தவர். சாகித்ய அகாடமி விருதும், இந்திய எழுத்தாளர்களின் உச்சக் கனவான ஞானபீட விருதையும் பெற்று தமிழ் இலக்கியத் தரத்த...
சர்வதே தேச பூமி தினம்! – ஏப் = 22

சர்வதே தேச பூமி தினம்! – ஏப் = 22

சர்வதேச புவிதினம் (சர்வதேச பூமி தினம், உலக பூமி தினம்) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும் உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற் கொண்டு முதன் முதலாக ஐக்க...
ஜாலியன்வாலாபாக்: சில நினைவுகள்!

ஜாலியன்வாலாபாக்: சில நினைவுகள்!

முதல் உலகமகா யுத்தம் இந்தியர்களுக்கு சொல்லொணா துயரத்தையும், பல புதிய அனுபவங்க ளையும் கொடுத்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த இது உதவியது. மகாத்மா  காந்தி, முகமது அலி ஜின்னா, அன்னிபெசன்ட் போன்றோர் யுத்தத்தை ஆதரித்தனர். நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டன் யுத்தத்தில் வெற்றி பெ...
மனோரமா ”ஆச்சி” யான ஆச்சரிய கதை!

மனோரமா ”ஆச்சி” யான ஆச்சரிய கதை!

கோலிவுட்டில் சகல தரப்பினராலும் 'ஆச்சி’ என்றழைக்கபடும் மனோரமா. மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே அவருக்கு மூட்டு வலி இருந்தது. பாத்ரூமிலும் தவறி விழுந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு குணமான...
உலக காடுகள் தினம்! – மார்ச் – 21

உலக காடுகள் தினம்! – மார்ச் – 21

பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைக...
சிட்டுக் குருவிகள் தினம்! – மார்ச் -21

சிட்டுக் குருவிகள் தினம்! – மார்ச் -21

அழிவின் விளிம்பில் இருந்து வரும் சிட்டுக்குருவிகன் இனத்தை பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மார்ச் 21 ஆம் தேதி உலகெங்கும் சிட்டுக்குரு...
ஐன்ஸ்டீன் – விஞ்ஞான உலகத்தையே வியக்க வைத்தவர்!

ஐன்ஸ்டீன் – விஞ்ஞான உலகத்தையே வியக்க வைத்தவர்!

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் ம...
“எனக்கு சான்ஸ் இல்லை.நான் ஒழிஞ்சு போறேன்,செத்துப்போறேன்’’ – சந்திரபாபு பிளாஷ்பேக்

“எனக்கு சான்ஸ் இல்லை.நான் ஒழிஞ்சு போறேன்,செத்துப்போறேன்’’ – சந்திரபாபு பிளாஷ்பேக்

சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் குடித்து சுருண்டு கிடந்தார் சந்திரபாபு. அப்போது இரவு 1.30 மணி. ஜெமினி கணேசன் உள்ளிட்ட படக்கம்பெனி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். முதலுதவி முடிந்ததும், தற்கொலைக் குற்றவாளி என்ற ...
இந்திய தேசிய அறிவியல் தினம் -பிப்ரவரி 28

இந்திய தேசிய அறிவியல் தினம் -பிப்ரவரி 28

தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து , உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகி...
ஜெ. சினிமா நடிகையான கதை!

ஜெ. சினிமா நடிகையான கதை!

இன்றைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா புரட்சித் தலைவி, அம்மா என்று எத்தனையோ பட்டங்களால் அழைக்கப்பட்டாலும் திரைப்படத் துறையில் புகழ் பெற்ற நடிகையாக இருந்தபோது அவர் கலைச் செல்வி ஜெயலலிதா என்றுதான் அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை திரைத் து...
எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்

தமிழ் இலக்கிய உலகில் 'ஜே.கே' என்று அழைக்கப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றலில் பாதிப்பால் அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதால் சென்னை - வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி...