மறக்க முடியுமா – AanthaiReporter.Com

மறக்க முடியுமா

ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400 ஆண்டுகள் பழமையான ஒரு உண்மையான காதல் கதை!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400 ஆண்டுகள் பழமையான ஒரு உண்மையான காதல் கதை!

மெரீனா புரட்சியால் மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400 ஆண்டுகள் பழமையான ஒரு உண்மையான காதல் கதையும் உண்டு. அதில் நிகழ்ந்த துரோகமும், அக்கதையின் நாயகி உடன் கட்டை மரணமும் நம்மை உலுக்குகின்ற ஒன்றாகும். பாண்டி நாட்டிற்குற்பட்ட மதுரை மாவட்டத்தில் செக்கானூரணி அருகாமையில் சொரிக்கநாயக்கன் பட்ட...
செல்லினம் குறுஞ்செயலி!

செல்லினம் குறுஞ்செயலி!

தர்போது ஒவ்வொருவரிடமும் புழங்கும் கையடக்கக் கருவிகளிலும், செல்பேசிகளிலும் தமிழ் மொழியை உள்ளீடு செய்து பயனர்களி டையே பகிர்ந்து கொள்ளச் செய்வதில் உலக அளவில் முன்னணி வகித்து வரும் செல்லினம் தற்போது கூகுள் நிறுவனத்தின் அண்டிரோய்டு தொழில் நுட்பத் தளத்தில் மட்டும், 1 மில்லியனுக் கும் (10 இலட்சத்து...
”ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ” முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி!

”ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ” முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி!

🎯வரலாற்று சிறப்பு மிக்க தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்தில், லால்பகதூர் சாஸ்திரி இதே நாளில் (ஜனவரி 11 - 1966)மாரடைப்பால் திடீரென்று காலமானார். ரஷியாவில் உள்ள தாஷ்கண்ட் நகரில், பிரதமர் சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் நடத்திய பேச்சு வார்த்தை வெற்றி பெற்று, 1966 ஜனவரி 10ந்தேதி ...
வீர பாண்டிய கட்டபொம்மன்!

வீர பாண்டிய கட்டபொம்மன்!

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெக வீர பாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம் பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரம் மிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி ப...
பாசனப் பொறியியல் தமிழ் வல்லுநர் முனைவர் பழ. கோமதிநாயகம்!

பாசனப் பொறியியல் தமிழ் வல்லுநர் முனைவர் பழ. கோமதிநாயகம்!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தம்பியும், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளருமானவர் பழ. கோமதி நாயகம். இவர் தமிழக அரசின் பொதுப் பணித் துறையில் நீர்வளம் மற்றும் மேலாண்மைப் பணிகளில் 34 ஆண்டுகள் பணியாற்றியபின் ​ பாசன வடிவமைப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பு வகித்தவர். ஆரம்பத்த...
இந்திய தேசிய பண் ’ஜன கண மன’ முதன் முதலில் பாடப்பட்ட தினம்!

இந்திய தேசிய பண் ’ஜன கண மன’ முதன் முதலில் பாடப்பட்ட தினம்!

நம்ம தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலானது முதல் முதலாக 107 வருஷங்களுக்கு முன்னாடி இதே தினத்தில்தான் மொத மொதல்லே பாடப்பட்டது. ஆம்.. 1911 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டின் போது பாடப்பட்டது. தாகூர் உறவினரான சரளா தேவி என்பவர் பள்ளி மாணவர்களுடன் இணைந்...
பெரியார் ஈ.வெ.ரா.!

பெரியார் ஈ.வெ.ரா.!

'பகுத்தறிவு பகலவன்', 'வைக்கம் வீரர்', 'தந்தை பெரியார்', தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என பல் வேறு பெயர்களில் அழைக்கபடும் ஈ.வெ ராமசாமி மறைந்த தினம் இன்று.. 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி, ஈரோட்டில் பிறந்த இவர், தன்னுடைய சிறு வயது முதலே தன்னுடைய பகுத்தறிவால், புராணக் கதைகளில் தனக்கு தோன்றிய வினாக்களுக்க...
உலக தேயிலை தினம்!

உலக தேயிலை தினம்!

திரைப்படங்களில் வரும் பாடல் காட்சிகள் என்றாலே சுற்றிலும் பசுமை நிறைந்த காட்சிகளைத் தான் நிறையக் காண்பிப்பார்கள். எவ்வளவு குளுமையான இடம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல்... என்று மெய் சிலிர்த்து பார்த்துக் கொண்டிருப்போம். அப்படிக் காட்டப்படும் இடங்களில் டீத் தோட்டமும் ஒன்று. மலை முகடுகள...
தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான  ?வால்ட்டிஸ்னி!

தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான ?வால்ட்டிஸ்னி!

ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி, இளம் வயதில் தூங்கிக்கொண்டு இருந்த ஆந்தையை பிடிக்க போய் அது இவருடன் போராடி மரணமடைந்தது.அதிலிருந்து மிருகங்கள் மீது எல்லை இல்லாத காதல் மனிதருக்கு. ஆம்புலன்ஸ் டிரைவராக உலகப்போர் சமயத்தில் இளைஞனாக டிஸ்னி கலந்து கொள்ள போன பொழுது அவரின் வண்டி முழுக்க விலங்குக...
எல்லீஸ் ஆர் டங்கன்!

எல்லீஸ் ஆர் டங்கன்!

எல்லிஸ் ரோட்ரிக் டங்கன், இன்னிய யங் சினிமா ஆர்வலர்கள், வெறியர்கள் மற்றும் ட்விட்டர் பாய்ஸூகள் என பலதரப்பினரும் அதிகம் கேள்விப்படாத முக்கியமான சினிமா பிரபலம். சுருக்கமா எல்லிஸ் ஆர்.டங்கன் என்று அழைக்கப்படும் இவர், அமெரிக்காவைச் சேர்ந்தவர். நம்ம தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாவிட்டாலும் ஆங்கில...
காலத்தால் அழிக்க முடியாத காதல் மன்னன் ‘ஜெமினி கணேசன்’

காலத்தால் அழிக்க முடியாத காதல் மன்னன் ‘ஜெமினி கணேசன்’

இப்போ யார், யாரையெல்லாமோ ப்ளே பாய், சாக்லேட் பாய், ஹேண்ட்ஸம் லுக் அப்படீன்னு அடைமொழி போட்டு கூப்பிடறாங்களே அதுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த ரொமான்ஸ் பர்சனுக்கான வார்த்தை காதல் மன்னன் என்பது.இப்பத்திய ஜெனரேஷன்களுக்கு தெரிஞ்ச அரவிந்த்சாமி, அஜித், அப்பாஸ், மாதவன் போன்றோர் பெண்களின் சாக்லேட் பாய...
கமலா சட்டோபாத்தியாயா!

கமலா சட்டோபாத்தியாயா!

இவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காகவும் நினைவு கூரப்படுகிறார். மேலும் இந்திய கைவினைப் பொருள்கள், கைத்தறி வளர்ச்சி, சுதந்திர இந்தியாவில் நாடக மறுமலர்ச்சி ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக இருந்தார். கூட்ட...
‘உளவியலின் தந்தை’ என்று போற்றப்படும் சிக்மண்ட் ஃப்ராய்ட்!

‘உளவியலின் தந்தை’ என்று போற்றப்படும் சிக்மண்ட் ஃப்ராய்ட்!

சைக்காலஜி என்ப்படும் உளவியல் என்றவுடன் பலருடைய மனதிலும் தோன்றும் முதல் பிம்பம் சிக்மண்ட் ஃபிராய்டாகத்தான் இருக்க முடியும். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனை யாளர்களில் ஒருவர். கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஐன்ஸ்டீன் போன்றோருக்கு இணையாக வைத்துப் போற்றப்படுபவர். குழந்தைமை, ஆளுமை, நின...
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்!

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்!

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டை மலை சீனிவாசன். குறிப்பாக லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு, 5ம் ஜார்ஜ் மன்னரிடம் கை கொடுக்காமல், நான் தீண்டத்தகாதவன். பறையன் என்று சொல்லி அதிர வைத்தவர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன். சென்னை அடுத்து...
‘தினமலர்’ பத்திரிக்கைக்கு பிறந்த நாள்!

‘தினமலர்’ பத்திரிக்கைக்கு பிறந்த நாள்!

தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.,) திருவனந்தபுரத்தில் தினமலர் நாளிதழ் துவங்கியதற்கு ஒரு கொள்கையும், லட்சியமும் இருந்தது. சுதந்திரம் பெற்ற பின்பு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த, பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் நாஞ்சில் நாட்டை (இன்றைய குமரி மாவட்டம்) தாய் தமிழகத்தோடு ...
திருமுருக கிருபானந்த வாரியார்!

திருமுருக கிருபானந்த வாரியார்!

திருமுருக கிருபானந்த வாரியார். இந்தப் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அழகான தமிழும், தமிழோடு இணைந்த பக்தியும் ஓர் உருவமாக உள்ளத்தில் தோன்றும். திரு செல்வம், முருக அழகு, கிருபா கருணை, ஆனந்தம் - மகிழ்ச்சி, வாரி பொழிபவர். தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற் ...
இஸ்மத் சுக்தாய் – உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர்

இஸ்மத் சுக்தாய் – உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர்

இந்தியாவில் பி.ஏ பட்டமும், கல்வியியல் பட்டமும் பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் ஆவார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் என்னும் சிறு நகரத்தில் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 பிறந்தவர் இந்த இஸ்மத் சுக்தாய், தனக்கு 13 வயதில் நடக்க இருந்த திருமணத்தில் இருந்து புத்தி சாலித்தனமாக வெளியில் வந்து படிப்பில் கவன...
ஒற்றை ஆளாய் ஒரு மலையை பிளந்தவர் -தசரத் மான்ஜி !

ஒற்றை ஆளாய் ஒரு மலையை பிளந்தவர் -தசரத் மான்ஜி !

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற சிற்றூரைச் சேர்ந்த நிலமில்லாத விவசாயக் கூலி தசரத் மான்ஜி. 1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி 'பால்குனி தேவி', மலையின் மறுபக்கத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார்.அம்மலைச் சிற்றூர்களில் அவசர உதவி...
ராமகிருஷ்ண பரமஹம்சர்!

ராமகிருஷ்ண பரமஹம்சர்!

நம்ம இந்தியா உலகப் புகழ் பெறுவதற்குக் காரணம் தாஜ்மஹால் போன்ற சிறந்த கட்டடங்கள் மட்டும் அல்ல, இமய மலையும் கங்கையாறும் சென்னைக் கடற்கரை போன்ற இயற்கைப் பெருமைகள் மட்டும் அல்ல. பல நுாற்றாண்டுகளாக இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து புகழொளி பரப்பி வரும் பெருமக்களே காரணம்.உண்மையை ஆராய்ந்தால், இயற்கைப் ப...
உலக யானைகள் தினம்!

உலக யானைகள் தினம்!

உலக யானைகள் நாள் ( World Elephant Day ) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ல் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாது ப் காப்பதும...