மூக்குத்தி அம்மன் பட ஆல்பம்!
குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து!
சினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்!
Zoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு!
கொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்!
குமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்!
வெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!
புயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு!
சென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா?
இளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்?!
திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு  அனுமதி!

புகைப்படம்

முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘நேர் எதிர்’! மினி ஆல்பம்

முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘நேர் எதிர்’! மினி ஆல்பம்

கலைப்புலி எஸ். தாணு வின் வி கிரியேஷன்ஸ் வழங்கும் தி மூவி ஹவுஸ் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'நேர் எதிர்'ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுட ன்...

Read more

‘ வடகறி’ மூலம் எதிப்பை மீறி தமிழுக்கு வரும் சன்னி லியோனி ஆல்பம்

‘ வடகறி’ மூலம் எதிப்பை மீறி தமிழுக்கு வரும் சன்னி லியோனி ஆல்பம்

கனடாவில் தயாராகும் நீலப்படங்களில் முன்னணி ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தவர் சன்னி லியோனி. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் அங்கு பல வருடங்களாக கொடிகட்டிப் பறந்து வந்தவரை பிரபல ஹிந்தி தனியார் டிவி சேனல் ஒன்று பிக்பாஸ் என்ற டிவி ஷோ...

Read more

‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம்

‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம்

கருணாநிதி பேரன் அருள்நிதி மௌன குரு படத்தை அடுத்து நடிக்கும் திரைப்படம் தகராறு. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். கணேஷ் வினாயக் இயக்கி வரும் இந்தப் படத்தினை தயாநிதி அழகிரியின் 'க்ளைட் நைன் மூவிஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. தரண் இசையமைத்துள்ளார்....

Read more

காதல், திரில்லர் படமாக தயாராகும் ‘பென்சில்’ ஆல்பம்

காதல், திரில்லர் படமாக தயாராகும் ‘பென்சில்’ ஆல்பம்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக் நடிக்கும் படம' "பென்சில்".இந்த படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். இவர் கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காதல், திரில்லர் படமாக தயாராகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் 12–வது வகுப்பு மாணவன் கேரக்டரில் வருகிறார்.மேலும் ஜி.வி.பிரகாஷ் ஜோடி ‘ஊதா கலரு...

Read more

பொண்ணுங்க Vs பசங்க காதலை ஜாலியா சொல்லும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ ஆல்பம்

பொண்ணுங்க Vs பசங்க காதலை ஜாலியா சொல்லும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ ஆல்பம்

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ராமகிருஷ்ணன்.இப்போது இயக்கி நடித்து ரிலீசுக்கு தயாராக் இருக்கும் படம்: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ இதில் நாயகிகளாக ‘மனம் கொத்திப் பறவை’ படத்தின் நாயகி ஆத்மியாவும் காருண்யாவும் நடிக்கின்றனர்.படம்...

Read more

விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ ஆல்பம்

விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ ஆல்பம்

ப்ரியமுடன், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியிருக்கும் படம் ’கோலி சோடா’.'கோலி சோடா' படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டனிடம் கேட்ட போது, “ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்கெட் போயிருந்தேன். யத்தேச்சையா கடைகளுக்கு...

Read more

நவீன சரஸ்வதி சபதம்- மினி ஆல்பம்

நவீன சரஸ்வதி சபதம்- மினி ஆல்பம்

அண்மையில் வெளியான ராஜா ராணி-யைத் தொடர்ந்து ஜெய் நடிக்கும் திரைப்படம் நவீன சரஸ்வதி சபதம். இந்தப் படத்தின் மூலம் சந்துரு இயக்குனராக அறிமுகமாகிறார்.படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இவர்களுடன், மனோபாலா, வி.டி.வி.கணேஷ், சத்யன் மற்றும் பலர் நடித்திருத்திருக்கிறார்கள். நான்கு...

Read more

இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘காதல் சொல்ல ஆசை’. ஆல்பம்

இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘காதல் சொல்ல ஆசை’. ஆல்பம்

எமர்சைன்ஸ் ஃபுரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் விஜயலட்சுமி, ராஜலட்சுமி என இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் ‘காதல் சொல்ல ஆசை’. இப்படத்தில் அஷோக் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக மது நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகங்கள் நடிக்கின்றனர். தமிழ் சீனு...

Read more

“இன்னாருக்கு இன்னாரென்று” – ஆல்பம்

“இன்னாருக்கு இன்னாரென்று” – ஆல்பம்

“இன்னாருக்கு இன்னாரென்று”-அர்த்தபுஷ்டியான அந்த இரண்டு வார்த்தைகளையே தலைப்பாகக் கொண்டு உருவாகிவரும் இந்தப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடல், குடிப்பதை பொழுதுபோக்காகவும், பேஷனாகவும் வைத்துக் கொண்டிருக்கும் இந்த கால இளைஞர்கள் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடவும் தப்பிக்கவும் வழிவகுக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாம். “கேட்டுக்க நண்பா கேட்டுக்க..”...

Read more

“சங்கராபரணம்” ரீ-ரிலீஸ் இப்போது சினிமாஸ்கோப்பில்!

“சங்கராபரணம்” ரீ-ரிலீஸ் இப்போது சினிமாஸ்கோப்பில்!

சுமார் 35 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்றத்துடன் தமிழ்நாட்டிலும் அதே பெயரில் தெலுங்கு படமாக வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் “சங்கராபரணம்”ஒரே நேரடி தெலுங்கு படம் தமிழ்நாட்டில் அள்ளிக் குவித்த வசூல் இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. பரத நாட்டியத்தையும்...

Read more

ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை நேரிடையாக படம் பிடித்த “உயிரின் ஓசை” – ஸ்பெஷல் ஆல்பம்

ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை நேரிடையாக படம் பிடித்த “உயிரின் ஓசை” – ஸ்பெஷல் ஆல்பம்

மலையாளம்,தமிழ் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பிரதாப் சந்திரன்.அவரது மகன் அனூப் பிரசாத் தனது தந்தையை கௌரவிக்கும் பொருட்டு பிரதாப் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி “உயிரின் ஓசை” என்ற படத்தை தயாரிக்கிறார்.மலையாளத்தில் “களிமண்” என்ற பெயரில் தயாரான படமே “உயிரின்...

Read more

நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையான ‘ராவண தேசம்’.-ஆல்பம் + டிரைலர்

நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையான ‘ராவண தேசம்’.-ஆல்பம் + டிரைலர்

இலங்கை அகதிகளின் சோக கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையை சொல்லும் படம் ‘ராவண தேசம்’. இலங்கை அகதிகள் சிலர் இலங்கையில் இருந்து அகதிகளாக கப்பலில் மாதக் கணக்கில் பயணம்...

Read more

சரத்துடன் பிரியாமணி ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் “அஞ்சாத சண்டி” ஆலபம்

சரத்துடன் பிரியாமணி ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் “அஞ்சாத சண்டி” ஆலபம்

ஓமிக்ஸ் கிரியேசன்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “அஞ்சாத சண்டி” என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிரியாமணி நடிக்கிறார்.மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி , கிருஷ்ணம்ராஜு, ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லண்டனைச் சேர்ந்த ஸ்கேர்லெட் வில்சன் என்ற பெண் ஒரு பாடல் காட்சியில்...

Read more

ஷங்ககரின் ‘ஐ’ பட நாயகி ஏமி ஜாக்சன் ஸ்பெஷல் ஆல்பம்

ஷங்ககரின் ‘ஐ’ பட நாயகி ஏமி ஜாக்சன் ஸ்பெஷல் ஆல்பம்

ஏமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையான ஏமி ஜாக்சன் மதராசப்பட்டணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விக்ரமுடன் இணைந்து ‘தாண்டவம்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது விக்ரமுடன் மீண்டும் இணைந்து ‘ஐ’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை பிரம்மாண்ட...

Read more

சந்தானத்தின் ஆபாச வசனத்தால் பப்ளிசிட்டியான ‘என்றென்றும் புன்னகை’ ஆல்பம் + டிரைலர்

சந்தானத்தின் ஆபாச வசனத்தால் பப்ளிசிட்டியான ‘என்றென்றும் புன்னகை’ ஆல்பம் + டிரைலர்

ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கும் படம் 'என்றென்றும் புன்னகை’, டாக்டர் வி.ராம்தாஸ், தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் இபட்டத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். அகமது இயக்கி உள்ளார். இளமை ததும்பும் காதல் படமான இதன விநியோக...

Read more

மும்மொழிகளில் தயாராகும் “சீரடி ஜெய் சாய்ராம்” பட ஆல்பம்

மும்மொழிகளில் தயாராகும் “சீரடி ஜெய் சாய்ராம்” பட ஆல்பம்

தயாரிக்கும் படம் “சீரடி ஜெய் சாய்ராம்” இந்த படம் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.மனிதனாக அவதரித்து மகான் ஆனா சீரடி சாய்பாபாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக்கப் பட்டுள்ளது. இதுவரை பாபாவின் வாழ்கையை பதிவு செய்தவர்கள் சொல்லாமல் விட்ட சில...

Read more

ஸ்ரீகாந்தின் ‘நம்பியார்’ ஆல்பம்

ஸ்ரீகாந்தின் ‘நம்பியார்’ ஆல்பம்

நண்பன் படத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். ஓம்சாந்தி ஓம், நம்பியார் என தன்னை தூக்கிக் கொண்டு ஓடும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். புதுமுக இயக்குனர் கணேஷா. கோல்டன் ஃப்ரைடே பில்ம்ஸ் தயாரிப்பில் இறுதிக்கட்ட...

Read more

‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகன் இயக்கும் “குக்கூ” ! மினி ஆல்பம்

‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகன் இயக்கும் “குக்கூ” ! மினி ஆல்பம்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு 'குக்கூ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லிங்குசாமியிடம் 'பீமா', 'பையா' ஆகியப் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜு முருகன் இப்படத்தை இயக்குகிறார்.டைம் பாஸ்...

Read more

திகிலூட்டும் “சாய்ந்தாடு சாய்ந்தாடு” ஷுட்டிங் ஸ்பாட் ஆல்பம்

திகிலூட்டும் “சாய்ந்தாடு சாய்ந்தாடு” ஷுட்டிங் ஸ்பாட் ஆல்பம்

எச் 3 சினிமாஸ் தயாரிக்கும் படம் 'சாய்ந்தாடு சாய்ந்தாடு' இதில் நாயகனாக ஆதர்ஷ், நாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கின்றனர்.ஷிவானி, சுப்புபஞ்சு, நெல்லை சிவா, கிரேன் மனோகர், காதல் சுகுமார், அல்வா வாசு, பாவாலட்சுமணன், கிங்காங், சின்னராசு, நித்யா, உமா ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு கதை,...

Read more

ரீ என்ட்ரி ஆகும் வடிவேலு – வின் “ஜகஜால புஜபல தெனாலிராமன்” ஆல்பம்

ரீ என்ட்ரி ஆகும் வடிவேலு – வின் “ஜகஜால புஜபல தெனாலிராமன்” ஆல்பம்

1991ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த வடிவேலு ஏராளமான படங்களில் நகைச்சுவையில் தனிமுத்திரை பதித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொள்ளை கொண்டார்.கவுண்டமணிக்கு பிறகு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவராகவும் இருந்த வடிவேலு அரசியல் பிரச்சினைகளால் கடந்த...

Read more
Page 26 of 28 1 25 26 27 28

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.