தமிழகம் – Page 98 – AanthaiReporter.Com

தமிழகம்

“தமிழகமும், குஜராத்தும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன! – மோடி  திருச்சி ஸ்பீச.

“தமிழகமும், குஜராத்தும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன! – மோடி திருச்சி ஸ்பீச.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பாரதிய ஜனதா இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாடு இன்று மாலை நடந்தது. பிரசார தொடக்க பொது கூட்டத்துக்கு பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், வேன், கார் போன்ற வாகனங்கள் மூலம் இன்று கா...
கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேளுங்கள் தமிழர்களே! – கருணாநிதி ஸ்டேட்மென்ட் !.

கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேளுங்கள் தமிழர்களே! – கருணாநிதி ஸ்டேட்மென்ட் !.

"செடிகொடிகள் சாய்ந்து, காய்ந்து, மரங்களனைத்தும் பட்டுப் போய், வேலி உடைந்து, கொலைகாரர்களும், கூலிப்படையினரும், கொள்ளைக்காரர்களும் குடியேறி, பாம்புகளும், பூரான்களும், தேள்களும் நெளிந்திடும் பூங்காவை, அமைதிப் பூங்கா என்றால், நம்புவதற்கு நாமென்ன நனவிழந்து விட்டோமா?கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேளு...
காவல்துறை கமிஷனரின் கெடுபிடி:: தேங்கிய கோப்புகளின் எண்ணிக்கை 14 ஆயிரம்!

காவல்துறை கமிஷனரின் கெடுபிடி:: தேங்கிய கோப்புகளின் எண்ணிக்கை 14 ஆயிரம்!

முன்பெல்லாம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் போடப்படும் எப்.ஐ.ஆர்.,களுக்கு அந்த பிரிவை கவனிக்கும் கூடுதல் கமிஷனர் (குற்றம்) அனுமதியிருந்தால் போதுமானது.ஆனால் தற்போதைய கமிஷனர் ‘எனக்கு தெரியாமல் எந்த எப்.ஐ.ஆரும் போடக் கூடாது’ என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய அனுமதிக்காக பல எப்....
அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தயாராகுங்கள்! – விஜயகாந்த் அறைகூவல்!!

அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தயாராகுங்கள்! – விஜயகாந்த் அறைகூவல்!!

தே.மு.தி.க. 9–ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் விஜயகாந்த் பேசும்போது,"மக்கள் பிரச்சினைக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறை செல்ல தயாராக இருக்கிறேன். வழக்குகளை கண்டு எப்போதும் பயப்பட மாட்டேன். மடியில் கனம் இல்லை என்பதால் வழியில் ...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைனில் வசதி!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைனில் வசதி!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இப்படி ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்கெனவே ...
பிராந்தி டேஸ்டைத்  தரும் விஸ்கி – குடிமகன்களை கவரும் டாஸ்மாக் யுக்தி!

பிராந்தி டேஸ்டைத் தரும் விஸ்கி – குடிமகன்களை கவரும் டாஸ்மாக் யுக்தி!

டாஸ்மாக் கடைகளில் பிராந்தி சுவை, மணத்துடன் புதியரக வெளிநாட்டு விஸ்கியும், எக்ஸ்ட்ரா லார்ஜ் தர முத்திரையுடன் பிராந்தியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் தற்போது லீராய் என்ற பெயரில் பிராந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்ற தரப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எ...
காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ? – ராமதாஸ் வேதனை

காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ? – ராமதாஸ் வேதனை

ஆசிரியர் பணிக்கான தேர்வு குறித்து சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்திவரும் பார்வையற்றவர்கள் மீது தடியடி நடத்துதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை காவல்துறை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் வி...
தமிழக அரசு சின்னத்தில் கோவில் கோபுரத்தை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி!

தமிழக அரசு சின்னத்தில் கோவில் கோபுரத்தை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி!

"தமிழக் அரசு சின்னத்தில் கோவில் கோபுரம் உள்ளதால், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறமுடியாது. தேசிய சின்னம் மற்றும் பெயர் (தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்) சட்டம் மற்றும் இந்திய தேசிய கொடி விதிகள் சட்டம் ஆகியவற்றை மீறவில்லை. இதில் தேசிய கொடி அவமதிக்கப்படவில்லை."எனக் கூறி ...
“கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு “! – ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி!

“கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு “! – ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி!

ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும், கீழ்கோர்ட்டுகளில் தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று, கடந்த 1994-ம் ஆண்டு தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதிகள் குழு கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வக்கீல்கள் வலி...
குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க..! – முப்பெரும் விழாவில் கருணாநிதி!

குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க..! – முப்பெரும் விழாவில் கருணாநிதி!

"திராவிட இயக்கத்திற்கு தைரியம் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா ஆகியோர் ஆவார்கள். எந்த நன்றி உள்ள மனிதர்களும் அவர்களை மறக்க மாட்டார்கள். நான் தாக்கப்படும் நேரத்தில், என்னை தடவிக்கொடுத்து தாயாக இருந்த அந்த தலைவர்களை நான் எண்ணிப்பார்க்கிறேன். அந்த நன்றி கடனுக்கான விழா தான், இந்த முப்பெரும் விழா. ஒர...
விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள்!அநியாயம்!! – ராமதாஸ் கண்டனம்

விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள்!அநியாயம்!! – ராமதாஸ் கண்டனம்

"அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அ...
சுப்ரீம் கோர்ட்  நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த  சி.நாகப்பன் நியமனம்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.நாகப்பன் நியமனம்!

ஓடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சி.நாகப்பன், 19–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்கிறார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்ப...
10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் சேல்ஸ்! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!!

10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் சேல்ஸ்! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!!

சென்னையில் ''அம்மா குடிநீர்" 1 லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை 10 ரூபாய் என்பதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர், அரசு போக்குவரத்து கழக நிறுவனங்களினால் பத்தே ருபாய்க்கு கொடுப்...
ஜெயலலிதாவுடன் துக்ளக் சோ திடீர் சந்திப்பு!

ஜெயலலிதாவுடன் துக்ளக் சோ திடீர் சந்திப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, துக்கள் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான சோ ஞாயிற்றுக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நீடித்த சந்திப்பின் போது பிரதமர் வேட்பாளராக மோடியின் பிறந்தநாள்யொட்டி (17ம் தேதி) அவருககு,அட்வான்ஸ்' பிறந்த தின வாழ்த்துக்களை தெ...
‘தமிழக அரசு பாட்டில் குடிநீர் விற்பனை முயற்சியை கைவிட வேண்டும்!’ – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!

‘தமிழக அரசு பாட்டில் குடிநீர் விற்பனை முயற்சியை கைவிட வேண்டும்!’ – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!

"தண்ணீருக்கு விலை வைப்பது என்பது, நம் உயிரை விலை பேசுவது போன்றது. எனவே, தமிழகத்தில் தண்ணீர் விற்பனையை அனைத்து வகைகளிலும் தடை செய்து, தண்ணீர் பொதுச்சொத்து என்று சமூகஉரிமையை நிலைநாட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும்."என்று பூவுலகின் நண்பர்கள் குழு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து ...
அண்ணா தோற்றுவித்த கட்சி தீய சக்தியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது! -ஜெயலலிதா அறிக்கை

அண்ணா தோற்றுவித்த கட்சி தீய சக்தியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது! -ஜெயலலிதா அறிக்கை

"எந்தக் கொள்கைகளை முன்வைத்து பேரறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்தாரோ, அந்தக் கொள்கைகளை புறந்தள்ளி விட்டு, தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து, தன்னலத்திற்காகவும், அரசியலில் தனக்கு எதிராக உள்ளவர்களை அழிப்பதற்காகவும் காங்கிரஸின் காலடியில் சரணாகதி அடைந்திக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி" என...
மறைந்த தலைவர்களுக்கான குருபூஜைக்கு தடை!-தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை!!

மறைந்த தலைவர்களுக்கான குருபூஜைக்கு தடை!-தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை!!

“குருபூஜை என்ற பெயரில் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர்கள் கதாநாயகர்கள், ஜாதி தலைவர்களாக உருவாகின்றனர். அவர்களின் பெயரில் கொண்டாட்டம் நடத்துகின்றனர். இதற்கு பெயர்தான் 'குரு பூஜை' என்கிறனர்.ஆனால் பொதுமக்கள் நலன் கருதி அரசியல் கட்சி தலைவர்கள் இது போன்ற குருப...
தமிழ்நாட்டில்  இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: பாதிப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை!

தமிழ்நாட்டில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: பாதிப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை!

வங்கக் கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் பரவலாக கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என...
தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்!- டாக்டர் ராமதாஸ் யோசனை

தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்!- டாக்டர் ராமதாஸ் யோசனை

"தனியார் நிறுவனங்கள் எந்த கண்காணிப்பும் இல்லாமல் தாது மணலை கொள்ளை அடித்து வருவதால் தமிழக அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் தனியாருக்குச் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமளவில் மணல் கொள்ளை நடைபெற்றிருப்பது அதிகாரிகள் குழு ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் அ...
மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் : கருணாநிதி வலியுறுத்தல்!

மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் : கருணாநிதி வலியுறுத்தல்!

"மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்; அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி - கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்; என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டது" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வல...