தமிழகம் – Page 97 – AanthaiReporter.Com

தமிழகம்

அமெரிக்க கப்பலுக்கு ‘சிறை’

அமெரிக்க கப்பலுக்கு ‘சிறை’

கடந்த 12ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 18 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த 'சீமேன் கார்டு' என்ற அமெரிக்க கப்பலை நமது கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர். அந்த கப்பலில் பல்வேறு ஆயுதங்கள் இருந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு கு...
‘வடகிழக்கு பருவமழை வரப் போகுது’: வானிலை ஆய்வு மையம் தகவல்

‘வடகிழக்கு பருவமழை வரப் போகுது’: வானிலை ஆய்வு மையம் தகவல்

பொதுவாக, தென்மேற்கு பருவமழையை வைத்தே, வடகிழக்கு பருவமழை கணிப்பு இருக்கும் அதன்படி இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை டிசம்ப...
ஆந்திராவில் அனைத்து பஸ்களுக்கும் ரூட கிளியர்!

ஆந்திராவில் அனைத்து பஸ்களுக்கும் ரூட கிளியர்!

ஆந்திராவில் போராட்டம் வாபஸ் பெற்றதையடுத்து மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் ஓடத்தொடங்கின.அத்துடன் திருப்பதி, சித்தூர், நெல்லூர், விஜயவாடா, ஐதராபாத், கடப்பா, கர்ணூல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. தெலுங்கா...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டியது திமுக ஆட்சிதான்! – கருணாநிதி அறிக்கை

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டியது திமுக ஆட்சிதான்! – கருணாநிதி அறிக்கை

"சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் கட்டும் திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கி பணிகளை முடித்தது திமுக ஆட்சி தான் அதன் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று, ஒரு சில மாதப் பணிகளே இருந்த நிலையில், 2011-ம் ஆண்டிலேயே திறப்பு விழா நடத்துவது பற்றி யோசிக்கப்பட்ட போதுதான் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவ...
ஆயுத பூஜை & விஜயதசமிக்கு முதல்வர் வாழ்த்து!

ஆயுத பூஜை & விஜயதசமிக்கு முதல்வர் வாழ்த்து!

" “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதையும், “உழைப்பின் மூலமே வெற்றி” என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்." என்று முதல்வர்...
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் இளைஞரணியை சேர்ந்த  மாறன்

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் இளைஞரணியை சேர்ந்த மாறன்

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் வெ.மாறன் போட்டியிடுவார்' என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. அயோத்தியாபட்டினம் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகியாக இருந்து வருகிறார். சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.பெருமாள் கடந்த ஜூலை மா...
ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்!

ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்!

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிரு...
சஸ்பென்ட் செய்த கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற மாணவர்கள் – தூத்துக்குடி பயங்கரம்

சஸ்பென்ட் செய்த கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற மாணவர்கள் – தூத்துக்குடி பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலுள்ள இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் அக்கல்லூரி மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டார். கல்லூரியிலிருந்து சஸ்பென்ட் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முதல்வர் சுரேஷை படுகொலை செய்துள்ளனர். திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழிய...
மைனர்களுக்கு மது விற்க தடை- டாஸ்மாக் அறிவிப்பு

மைனர்களுக்கு மது விற்க தடை- டாஸ்மாக் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 21 வயது நி...
இன்ஸ்பெக்டருக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்!

இன்ஸ்பெக்டருக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்!

ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை பிடிக்க சென்றபோது காவல்துறை ஆய்வாளர் லட்சுமணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னை கொண்டு வரப்பட்ட லட்சுமணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிக...
தென் மாநிலங்களை மிரட்ட வருகிறது  ‘ சூப்பர் புயல்’

தென் மாநிலங்களை மிரட்ட வருகிறது ‘ சூப்பர் புயல்’

கடந்த ஆண்டு ‘நீலம்’ புயல் மகாலிபுரம் அருகே கரையை கடந்த போது.தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டதை இன்னமும் முழுமையாக சரி செய்ய வில்லை.இந்நிலையில் தற்போது அந்தமான்– நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த ...
ஆந்திரா கலவரத்தால் தமிழகத்தில் மின் வினியோகம் பாதிக்கும?

ஆந்திரா கலவரத்தால் தமிழகத்தில் மின் வினியோகம் பாதிக்கும?

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு அனல் மின் நிலையங்கள் மத்திய அரசுக்கு சொந்தம் என்பதால் அங்கு, தற்போது மின் உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் போராட்டம் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் மின் வினியோகம் பாதிக்கப்படும் என தெரிய வருக்க...
வாக்காளர் பட்டியலை சரிபார்கிறீர்களா? – கருணாநிதி ஸ்டேட்மெண்ட்!

வாக்காளர் பட்டியலை சரிபார்கிறீர்களா? – கருணாநிதி ஸ்டேட்மெண்ட்!

"கழகத்தைச் சேர்ந்த சிலர் சுறுசுறுப்புக் காட்டவில்லை என்றும், அதே நேரத்தில் ஆளுங்கட்சியினரே வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல் நடைபெறும் பள்ளிகளில் அதிகாரிகளை முற்றுகையிடுவதைப் போலச் சூழ்ந்து கொண்டு மற்ற கட்சியினருக்கு இடம் தராத வகையில் தாங்கள் விரும்புகின்றவர்களை விதிமுறைகளுக்கு புறம்பாக ...
சரிந்து வரும் டாஸ்மாக் விற்பனையை சமாளிக்க் வருகிறது மினி குவார்ட்டர்!!!

சரிந்து வரும் டாஸ்மாக் விற்பனையை சமாளிக்க் வருகிறது மினி குவார்ட்டர்!!!

அண்டை மாநில சரக்கை பார்களில் நேரடியாக விற்பனை செய்தல், வெளி மாநில சரக்கை கடைகளில் உள்ள காலி பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்தல், போலி சரக்கை விற்பனை செய்தல் போன்ற மூன்று விதமான முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதால் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவதைக் தெரிவிக்கப்பட்டுள...
புத்தூரில் 2 தீவிரவாதிகள் கைது: 9 மணி நேர துப்பாக்கி சண்டை முடிந்தது!

புத்தூரில் 2 தீவிரவாதிகள் கைது: 9 மணி நேர துப்பாக்கி சண்டை முடிந்தது!

ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இருவர் போலீஸாரின் தீவிர முயற்சிக்குப் பிறகு சரண் அடைந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதன் மூலம் காலையில் இருந்து நீடித்து வந்த துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொ...
நவராத்திரி கலைவிழா:தஞ்சை பெரியகோவிலில்  9 நாட்கள் நடக்கிறது!

நவராத்திரி கலைவிழா:தஞ்சை பெரியகோவிலில் 9 நாட்கள் நடக்கிறது!

தஞ்சை தென்னக பண்பாட்டுமையம், அரண் மனை தேவஸ்தானம் மற்றும் தென்னகப்பண்பாட்டு மைய நண்பர்கள் குழு இணைந்து தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி கலைவிழாவை நடத்துகிறது. இந்த கலைவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 13–ந்தேதி வரை நடைபெறுகிறது. கலைவிழாவின் முதல் நாள் பிரகன்நாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரமும், ச...
நாளை முதல் சென்னையில் மினி காஸ் சிலிண்டர் விநியோகம்!

நாளை முதல் சென்னையில் மினி காஸ் சிலிண்டர் விநியோகம்!

சென்னையில் 3 பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ எடையுள்ள சிறிய காஸ் சிலிண்டர் நாளை முதல் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் ஆகிய 5 பெரு நகரங்களில் மட்டும் முதல் கட்டமாக இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது நினைவிருக்கும். இந்த சிலிண்டர் வாங்க விரும்புவோர...
“முதல்வர்தான் காக்க வேண்டும்!” – உதயகுமார் பேச்சு!

“முதல்வர்தான் காக்க வேண்டும்!” – உதயகுமார் பேச்சு!

"நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் முதல்வரைதான் சந்தித்து நமது குறைகளை சொல்ல முடியும், நம்மை காக்க வேண்டியது அவரது கடமை..இதனால் என்ன நடந்தாலும் சரி அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். சென்றால் சென்னை கோட்டை அல்லது சிறைச்சாலை. நமக்கு துரோகம் செய்கிறவர்களின் பாவத்துக்கு எல்லாம் சேர்த்து...
கை, கால்களை முடக்கும் மர்ம காய்ச்சல் – சென்னையில் பரவுகிறது

கை, கால்களை முடக்கும் மர்ம காய்ச்சல் – சென்னையில் பரவுகிறது

சமீபகாலமாக சென்னையில் சிக்கன் குனியா அறிகுறிகள் போன்ற ஒரு விதமான புது காய்ச்சல் இப்போது இப்போது பரவி வருகிறது.இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால் விரல்கள் வீக்கம் ஏற்படுகின்றன. நடக்க முடியாமல் அவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் நிலை உள்ளது. சிக்குன்– குனியா நோய்க்கான அறிகு...
தமிழக் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

தமிழக் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தற்போது, elections.tn.gov.in/searchid.htm என்ற இணையதளத்திலும் பெயரை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்றும், வாக்காளர் அட்டையில் தி...