தமிழகம் – Page 96 – AanthaiReporter.Com

தமிழகம்

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க போட்டி!

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க போட்டி!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி தலைவர் விஜயகாந்த் வரும் 27-ந்தேதி டெல்லி செல்வதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறுகிறது. இதனால் டெல்லி அரசியல...
சட்டசபைத் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது- கவலை தருகிறது : வைகோ அறிக்கை

சட்டசபைத் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது- கவலை தருகிறது : வைகோ அறிக்கை

"இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போரின் நியாயத்தின் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்ற விதத்திலும், மகத்தான தியாகங்கள் செய்து காட்டப்பட்ட இலக்கை, திசை மாற்றம் செய்யும் நோக்கிலும் அமைந்து இருப்பதால், இத்தீர்மானம் மனநிறைவைத் தரவில்லை; ஏமாற்றம் அளிக்கிறது"என்று மதி...
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது!- தமிழக அரசு தீர்மானம்!

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது!- தமிழக அரசு தீர்மானம்!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா தனித் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நி...
மெரினாவில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற கோரி  வழக்கு!

மெரினாவில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற கோரி வழக்கு!

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையால் ஏற்படும் போக்குவரத்து இடையூறு தொடர்பான மனு தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் பி.என்.ஸ்ரீநிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில...
தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போகும் முன்பு போலீசுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிடுங்க!

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போகும் முன்பு போலீசுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிடுங்க!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்கள், எஸ்எம்எஸ் மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நேரில் போய் தகவல் தெரிவிக்க இயலாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதற்காக மாநகர காவல்துறையில் இயங்கும் 132 காவல் நிலையங...
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க சார்பில் சரோஜா – ஜெ. அறிவிப்பு

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க சார்பில் சரோஜா – ஜெ. அறிவிப்பு

ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் சரோஜா போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். சரோஜா மறைந்த ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ பெருமாளின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு முடிவை அடுத்து இடைத்தேர்தலுக்கான வேட...
சென்னையில் நாளை முதல் மினி பஸ்கள்!

சென்னையில் நாளை முதல் மினி பஸ்கள்!

சென்னையில் 50 மினி பேருந்து, 610 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.இதன் தொடக்க விழா நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சென்னையில் பஸ் செல்ல முடியாத பகுதிகளில் மினி பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர...
கூடங்குளத்தில் மின்உற்பத்தி ஸ்டார்ட்!

கூடங்குளத்தில் மின்உற்பத்தி ஸ்டார்ட்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு திருநெல்வேலி மாவட்டம் ...
20% தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு!

20% தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு!

அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் 9 பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,"மக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் ...
எம்.பி. தேர்தல் :பாமக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ்!

எம்.பி. தேர்தல் :பாமக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று எம்.பிதேர்தலில் போட்டியிடும் பா.ம.க. முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டு,""தற்போது 'சமூக ஜனநாயக கூட்டணி" என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறோம் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் .மக்களை சந்திக்கவே முன்கூட்டியே வேட்பாளர்...
தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  பணிபுரியும் மகளிர் விடுதி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் மகளிர் விடுதி

"கல்வி பயின்ற பெண்கள் தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற பணிகளை தேடி, தாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து, மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்று பணி புரிவது அதிகரித்து வருகிறது. வெளியூரில் பணிகளுக்குச் செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் தேவைப்படுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்ப...
சென்னையிலுள்ள பழமையான கட்டடங்களுக்கு வரைபடங்கள் தயாரிப்பு!

சென்னையிலுள்ள பழமையான கட்டடங்களுக்கு வரைபடங்கள் தயாரிப்பு!

சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டை, சேப்பாக்கத்தில் உள்ள பழமையான கட்டடங்கள் மற்றும் எக்மோர் அருங்காட்சியகம் போன்றவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இந்தக் கட்டடங்களுக்கு உரிய வரைபடங்கள் பொதுப்பணித் துறையிடமோ அல்லது அவற்றை மேற்பார்வை செய்து வரும் பொதுத்துறையிடமோ இதுவர...
இன்னும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை!

இன்னும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை!

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாககம் வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இ...
ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எசசரிக்கை

ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எசசரிக்கை

"தேர்தலின் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என பணம் கொடுப்பதும், அதை வாக்காளர்கள் வாங்குவதும் குற்றம். இடைத்தேர்தலில் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட கட்சிக்காக ஓட்டுப்போட வாக்காளர்கள் யாரேனும் பணம் வாங்கினால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் ஒரு ஆண...
எலைட் மதுக்கடைகள் திட்டத்தை வேறு பெயரில் செயல்படுத்துவதா? ராமதாஸ் கண்டனம்

எலைட் மதுக்கடைகள் திட்டத்தை வேறு பெயரில் செயல்படுத்துவதா? ராமதாஸ் கண்டனம்

"கடந்த 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததுமே பணக்காரர்களின் பயன்பாட்டிற்காக எலைட் மதுக்கடைகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 200 மதுக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டது.இவ் வகை மதுக்கடைகளுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்ததாலும், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்ட...
ஆட்டோ மீட்டர் பொருத்த மேலும் ஒரு மாதம் அவகாசம்!- ஜெயலலிதா உத்தரவு

ஆட்டோ மீட்டர் பொருத்த மேலும் ஒரு மாதம் அவகாசம்!- ஜெயலலிதா உத்தரவு

ஆட்டோக்களில் புதிய கட்டணத்துடன் கூடிய மீட்டர் பொருத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''முதலமைச்சர் ஜெயலலிதா பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்...
அமெரிக்க கப்பலுக்கு ‘சிறை’

அமெரிக்க கப்பலுக்கு ‘சிறை’

கடந்த 12ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 18 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த 'சீமேன் கார்டு' என்ற அமெரிக்க கப்பலை நமது கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர். அந்த கப்பலில் பல்வேறு ஆயுதங்கள் இருந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு கு...
‘வடகிழக்கு பருவமழை வரப் போகுது’: வானிலை ஆய்வு மையம் தகவல்

‘வடகிழக்கு பருவமழை வரப் போகுது’: வானிலை ஆய்வு மையம் தகவல்

பொதுவாக, தென்மேற்கு பருவமழையை வைத்தே, வடகிழக்கு பருவமழை கணிப்பு இருக்கும் அதன்படி இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை டிசம்ப...
ஆந்திராவில் அனைத்து பஸ்களுக்கும் ரூட கிளியர்!

ஆந்திராவில் அனைத்து பஸ்களுக்கும் ரூட கிளியர்!

ஆந்திராவில் போராட்டம் வாபஸ் பெற்றதையடுத்து மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் ஓடத்தொடங்கின.அத்துடன் திருப்பதி, சித்தூர், நெல்லூர், விஜயவாடா, ஐதராபாத், கடப்பா, கர்ணூல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. தெலுங்கா...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டியது திமுக ஆட்சிதான்! – கருணாநிதி அறிக்கை

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டியது திமுக ஆட்சிதான்! – கருணாநிதி அறிக்கை

"சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் கட்டும் திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கி பணிகளை முடித்தது திமுக ஆட்சி தான் அதன் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று, ஒரு சில மாதப் பணிகளே இருந்த நிலையில், 2011-ம் ஆண்டிலேயே திறப்பு விழா நடத்துவது பற்றி யோசிக்கப்பட்ட போதுதான் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவ...