தமிழகம் – Page 93 – AanthaiReporter.Com

தமிழகம்

ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்கு 89.75 %

ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்கு 89.75 %

சேலம் மாவட்ட ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் அ.தி.மு.க. கட்சி சார்பாக சரோஜாவும், தி.மு.க. கட்சி சார்பாக மாறனும் மற்ற 9 சுயேட்சைகளும் போட்டியிட்டனர். 120 மையங்களின் 290 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வழக்கத்தைவிட மக...
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

வடகிழக்குப் பருவமழைக் காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வங்கக் கடலில் அடிக்கடி புயல் சின்னங்களும், புயல்களும் உருவாகி வருகின்றன. இதனால் வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பசை உறிஞ்சப்பட்டு, தமிழகத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு குறைந்துள்ளது.இந்நிலையில் வங்கக் கடலில் தமிழகம் மற்று...
சென்னை, புறநகர் பகுதிகளிலும் டிச.2 முதல் மின்வெட்டு – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை, புறநகர் பகுதிகளிலும் டிச.2 முதல் மின்வெட்டு – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வருகிற 2ம் தேதி முதல் தினசரி 2 மணிநேரம் மின்தடை செய்யப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. மின்பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக இந்த மின்தடை இருக்கும் என்று கூறியுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 வரை சுழற்சி அடிப்படையில் சென்னை யில் மீண்ட...
புத்தாண்டு முதல் ஷேவிங் – ரூ.50:கட்டிங்- ரூ.100!,

புத்தாண்டு முதல் ஷேவிங் – ரூ.50:கட்டிங்- ரூ.100!,

சவரம் செய்யும் கடைகளின் வாடகை அதிகரித்துவிட்டதால் வரும் ஜனவரி மாதம் முதல் முடிவெட்டுதல், முகச் சவரம் செய்தல் ஆகியவற்றின் கட்டணம் முறையே ரூ 100 மற்றும் ரூ 50-ஆக உயர்த்தப்படும் என தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெளியான ...
வாடகைதாரர் விவரங்களை தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை!’- (மீண்டும்) சென்னை போலீஸ் அறிவிப்பு

வாடகைதாரர் விவரங்களை தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை!’- (மீண்டும்) சென்னை போலீஸ் அறிவிப்பு

சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களைப் பற்றிய விவரங்களை அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அளிக்க வேண்டும் என்றும வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 60 நாட்களுக்குள் அதாவது ஜனவரி 31ம் தேதிக்குள் வீட்டு உரிமையாளர்கள் இதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷ...
அடுத்தடுத்து கடந்த புயல்களால் தமிழகத்தில் பருவமழை குறைவு!

அடுத்தடுத்து கடந்த புயல்களால் தமிழகத்தில் பருவமழை குறைவு!

அடுத்தடுத்து தமிழகத்தைக் கடந்து போன பைலின், ஹெலன் மற்றும் லெஹர் புயல்களின் தாக்கத்தால் இங்கு பெய்ய வேண்டிய வடகிழக்கு மழையின் அளவு 30 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதே சமயம் வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 2) முதல் மாநிலத்தில் பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும...
சங்கரராமன் கொலை வழக்கு ஜெயேந்திரர் உள்பட அனைவரும் விடுதலை

சங்கரராமன் கொலை வழக்கு ஜெயேந்திரர் உள்பட அனைவரும் விடுதலை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்.3ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேசஅய்யர், ரகு, சுப்பு, கதிர...
இடிந்தகரையில் ரகசியமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டு  வெடித்ததில் பலி – 7  பலர் படுகாயம்

இடிந்தகரையில் ரகசியமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பலி – 7 பலர் படுகாயம்

"இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டுகளை ஒரு கும்பல் ரகசியமாக தயார் உள்ளது. குண்டு தயாரித்த போது திடீர் என்று அந்த குண்டுகள் மொத்தமாக வெடித்துள்ளன. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்".என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தெரிவித்துள்ளார். நெல...
மெரினா சிவாஜி சிலையை அகற்றலாம்: தமிழக அரசு பதில்

மெரினா சிவாஜி சிலையை அகற்றலாம்: தமிழக அரசு பதில்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தமிழக அரசு பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதில், காமராஜர் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் போது, மற்ற மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை ...
சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு!

சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு!

சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.இந்த பிரமிக்க வைக்கும் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாத முதலியார்.சுமார் நான்...
உலக செஸ் சாம்பியன் பரிசளிப்பு விழா: கார்ல்சனுக்கு கோப்பையை வழங்கினார் ஜெ.

உலக செஸ் சாம்பியன் பரிசளிப்பு விழா: கார்ல்சனுக்கு கோப்பையை வழங்கினார் ஜெ.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற நார்வே வீரர் கார்ல்சனுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 60 சதவீத பரிசுத் தொகையாக 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கியதுடன் ஆனந்துக்கு ரூ.6.03 கோடி ரொக்...
புதிய புயல் ‘லெஹர்’ – அந்தமான் அருகே உருவானது

புதிய புயல் ‘லெஹர்’ – அந்தமான் அருகே உருவானது

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தெற்கு அந்தமான் கடலில் சென்னையில் இருந்து 1500 கிலோ மீட்டருக்கு அப்பால் மையம் கொண்டுள்ள இதற்கு 'லெஹர்' என பெயரிடப்பட்டுள்ளது...
சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்!

சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்!

நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்றில் டிரா செய்த நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 6.5 & 3.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று புதிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.மேலும் இந்த பட்டத்தை வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையையும் மிக இளம் வயதில் ...
மாணவர்களாகிய நீங்கள்  சமூக பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.-  அண்ணா பல்கலை விழாவில் ஜெ. பேச்சு

மாணவர்களாகிய நீங்கள் சமூக பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.- அண்ணா பல்கலை விழாவில் ஜெ. பேச்சு

"மாணவர்களாகிய உங்களுக்கு சமூக பொறுப்பும் உள்ளது. அந்த பொறுப்பை நீங்கள் தட்டிக்கழிக்க முடியாது. உங்களை சுற்றியுள்ள சமூகத்திற்கும், உங்களை ஆளாக்கிய நிறுவனங்களுக்கும், தமிழகத்திற்கும், நாட்டுக்கும் நீங்கள் கணிசமாக சேவையாற்ற வேண்டும். நாட்டை வலுப்படுத்தும் பணி உங்களுக்கு இன்று தொடங்குகிறது. மா...
மதியம் கரையை கடக்கும் ‘ஹெலன்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

மதியம் கரையை கடக்கும் ‘ஹெலன்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

வங்க கடலில் உருவான காற்றழுத்தம் ஹெலன் புயலாக மாறியது. இது இன்று மதியம் கரை கடக்கிறது. தற்போது அது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் 240 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் அல்லது மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கட...
சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 10–ந்தேதி தொடக்கம்

சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 10–ந்தேதி தொடக்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி 10–ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. 22–ந்தேதி (13 நாட்கள்) வரை இக்கண்காட்சி நடக்கிறது. 700 அரங்குகள் அமைக்கப்படுகிறது.கலை, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு என அனைத்து துறை சார்ந்த ...
வங்கக் கடலில் இன்னொரு புயல் : கடலூர்–புதுவையில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் இன்னொரு புயல் : கடலூர்–புதுவையில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் நாகை அருகே கரையைக் கடந்த நிலையில், தற்போது மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி வருகிறது.இது தமிழகத்தை நெருங்கி வருவதால், கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட...
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு மார்ச் 1  முதல் தேதி நடைபெறும்

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் தேதி நடைபெறும்

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மண்டல இயக்குனரகம், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும், 12ம் வகுப்பு தேர்வுகள் துவங்கிய சில தினங்களிலேயே 10ம் வகுப்பிற்கான தேர்வு துவங்கும் என்றும் அறிவி...
திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் !

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் !

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோயிலில், அதிலும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மாட வீதிகளில் அண்ணாமலையார் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்க...
எஸ்.எம்.எஸ்.மணியார்டர் சர்வீஸ்  தமிழகத்தில் அமலானது!

எஸ்.எம்.எஸ்.மணியார்டர் சர்வீஸ் தமிழகத்தில் அமலானது!

சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும், செல்போன் வழியிலான பணப் பரிமாற்றம் என்ற புதிய சேவையை இந்திய தபால் துறை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை தில்லி, பஞ்சாப், பிகார், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், இமாசல பி...