தமிழகம் – Page 91 – AanthaiReporter.Com

தமிழகம்

சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு!

சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு!

சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.இந்த பிரமிக்க வைக்கும் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாத முதலியார்.சுமார் நான்...
உலக செஸ் சாம்பியன் பரிசளிப்பு விழா: கார்ல்சனுக்கு கோப்பையை வழங்கினார் ஜெ.

உலக செஸ் சாம்பியன் பரிசளிப்பு விழா: கார்ல்சனுக்கு கோப்பையை வழங்கினார் ஜெ.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற நார்வே வீரர் கார்ல்சனுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 60 சதவீத பரிசுத் தொகையாக 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கியதுடன் ஆனந்துக்கு ரூ.6.03 கோடி ரொக்...
புதிய புயல் ‘லெஹர்’ – அந்தமான் அருகே உருவானது

புதிய புயல் ‘லெஹர்’ – அந்தமான் அருகே உருவானது

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தெற்கு அந்தமான் கடலில் சென்னையில் இருந்து 1500 கிலோ மீட்டருக்கு அப்பால் மையம் கொண்டுள்ள இதற்கு 'லெஹர்' என பெயரிடப்பட்டுள்ளது...
சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்!

சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்!

நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்றில் டிரா செய்த நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 6.5 & 3.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று புதிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.மேலும் இந்த பட்டத்தை வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையையும் மிக இளம் வயதில் ...
மாணவர்களாகிய நீங்கள்  சமூக பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.-  அண்ணா பல்கலை விழாவில் ஜெ. பேச்சு

மாணவர்களாகிய நீங்கள் சமூக பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.- அண்ணா பல்கலை விழாவில் ஜெ. பேச்சு

"மாணவர்களாகிய உங்களுக்கு சமூக பொறுப்பும் உள்ளது. அந்த பொறுப்பை நீங்கள் தட்டிக்கழிக்க முடியாது. உங்களை சுற்றியுள்ள சமூகத்திற்கும், உங்களை ஆளாக்கிய நிறுவனங்களுக்கும், தமிழகத்திற்கும், நாட்டுக்கும் நீங்கள் கணிசமாக சேவையாற்ற வேண்டும். நாட்டை வலுப்படுத்தும் பணி உங்களுக்கு இன்று தொடங்குகிறது. மா...
மதியம் கரையை கடக்கும் ‘ஹெலன்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

மதியம் கரையை கடக்கும் ‘ஹெலன்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

வங்க கடலில் உருவான காற்றழுத்தம் ஹெலன் புயலாக மாறியது. இது இன்று மதியம் கரை கடக்கிறது. தற்போது அது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் 240 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் அல்லது மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கட...
சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 10–ந்தேதி தொடக்கம்

சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 10–ந்தேதி தொடக்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி 10–ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. 22–ந்தேதி (13 நாட்கள்) வரை இக்கண்காட்சி நடக்கிறது. 700 அரங்குகள் அமைக்கப்படுகிறது.கலை, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு என அனைத்து துறை சார்ந்த ...
வங்கக் கடலில் இன்னொரு புயல் : கடலூர்–புதுவையில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் இன்னொரு புயல் : கடலூர்–புதுவையில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் நாகை அருகே கரையைக் கடந்த நிலையில், தற்போது மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி வருகிறது.இது தமிழகத்தை நெருங்கி வருவதால், கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட...
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு மார்ச் 1  முதல் தேதி நடைபெறும்

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் தேதி நடைபெறும்

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மண்டல இயக்குனரகம், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும், 12ம் வகுப்பு தேர்வுகள் துவங்கிய சில தினங்களிலேயே 10ம் வகுப்பிற்கான தேர்வு துவங்கும் என்றும் அறிவி...
திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் !

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் !

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோயிலில், அதிலும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மாட வீதிகளில் அண்ணாமலையார் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்க...
எஸ்.எம்.எஸ்.மணியார்டர் சர்வீஸ்  தமிழகத்தில் அமலானது!

எஸ்.எம்.எஸ்.மணியார்டர் சர்வீஸ் தமிழகத்தில் அமலானது!

சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும், செல்போன் வழியிலான பணப் பரிமாற்றம் என்ற புதிய சேவையை இந்திய தபால் துறை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை தில்லி, பஞ்சாப், பிகார், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், இமாசல பி...
இன்று இரவு முதல் கனமழை!

இன்று இரவு முதல் கனமழை!

"வங்கக்கடலில் நேற்று நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும். இதன் காரணமாக 48 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிக கன மழையோ, கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது."என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் க...
மீண்டும் மின்வெட்டு – வழக்கம் போல் சென்னை தப்பியது!

மீண்டும் மின்வெட்டு – வழக்கம் போல் சென்னை தப்பியது!

தமிழகத்தில் பல மாதங் களாக நீடித்தது மின் வெட்டு. கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ மழை காரணமாக காற்றாலைகளில் அதிக அளவு மின் உற்பத்தி கிடைத்தது. இதனால் மின்வெட்டு பிரச்னைக்கு சற்று தீர்வு கிடைத்தது. கடந்த ஒரு வாரமாக மின்வெட்டு மீண்டும் தலைதூக்கியுள்ளது. தினமும் ஒரு மணி நேரம் என்று இருந்த மி...
மெரினா கலங்கரை விளக்கம்: இன்று முதல் மக்களுக்கு அனுமதி

மெரினா கலங்கரை விளக்கம்: இன்று முதல் மக்களுக்கு அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில் 45 மீட்டர் உயரத்தில் 10 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நின்று சென்னை நகரின் தோற்றத்தையும், வங்கங்கடலில் எழும்பும் கடல் அலைகளையும், கப்பல்களின் பயணத்தை ரசித்து பார்ப்பபதே பரவசமான அனுபவம் இந்த நிலையில், கடந்த 1994ம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி க...
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பகுதி அகற்றம்! நெடுமாறன் கைது

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பகுதி அகற்றம்! நெடுமாறன் கைது

தஞ்சாவூர் விளார் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் சுவர் போலீசார் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இதன் முன்புறத்தில் ஒரு பூங்காவும், சுற்றுச் சுவரும் அமைந்துள்ளது. இவை இரண்டும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்பதால் இநந்டவடிக்கையாம்.மேலும் முற்றம் இடிக்...
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது.- தீர்மானத்தை விளக்கி பிரதமருக்கு ஜெ.கடிதம்

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது.- தீர்மானத்தை விளக்கி பிரதமருக்கு ஜெ.கடிதம்

"மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டுமிதிக்கிறது.இந்தியா சார்பில் பெயரளவில் கூட யாரும் செல்லக்கூடாது காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.இலங்கைக்கு ஆயுத உதவிசெய்ததற்கு பரிகாரமாக மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை ...
மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்ரத்து செய்துள்ளது.மேலும், மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 6 மாதத்திற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கிட வேண்டும் என ...
தமிழக சட்டசபை நாளை மாலை அவசரமாக கூடுகிறது!

தமிழக சட்டசபை நாளை மாலை அவசரமாக கூடுகிறது!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை மாலை அவசரமாக கூடுகிறது. விசேஷமாக கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகி...
அதிமுக இணையதளத்தை பொழுதுபோக்குக்காக  முடக்கிய சென்னை இளைஞர் கைது!

அதிமுக இணையதளத்தை பொழுதுபோக்குக்காக முடக்கிய சென்னை இளைஞர் கைது!

அதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார்.இதை 'விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்தேன்' என்று விசாரணையில் கூறியிருக்கிறார். இதையடுத்து ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.a...
தடைசெய்யப்பட்டத் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியதாக பழ.நெடுமாறன் மீதுவழக்கு!

தடைசெய்யப்பட்டத் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியதாக பழ.நெடுமாறன் மீதுவழக்கு!

தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா கோர்ட் அனுமதியுடன் நடத்தப்பட்டது. இந்த விழா தொடர்பாக தஞ்சையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டன. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய படங்களும் இடம் பெற்றிருந்தன.இந்நிலையில் தடைசெய்யப்பட்டத் தலை...