தமிழகம் – Page 90 – AanthaiReporter.Com

தமிழகம்

ஆம் ஆத்மி கட்சி-சென்னையில் கோஷ்டி பூசல்!

ஆம் ஆத்மி கட்சி-சென்னையில் கோஷ்டி பூசல்!

டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத...
சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வாகிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.மேலும் இது குறித்து அரசு பிறப்பித்த அரசாணையையும் கோயிலை நிர்வாகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி நியமனத்தையும் ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டதுள்ளது. அத்துடன் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி கோயிலை அரசு...
கூட்டணி பற்றி பேசலாம் – வாருங்கள்! – விஜயகாந்த அறிவிப்பு!

கூட்டணி பற்றி பேசலாம் – வாருங்கள்! – விஜயகாந்த அறிவிப்பு!

"தேர்தல் சமயத்தில் பாலா கட்சிகள் நம்மை தேடி வருவார்கள். இம்முறை கூட்டணி வியூகம் எப்படி அமைக்கிறேன் என்று பாருங்கள். அதற்காக வேறு ‘ரூட்’ வைத்திருக்கிறேன்.இருந்தாலும் நமது கட்சியில் கூட்டணி குறித்து பேச அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி பேச வருபவர்கள் அவர்களிடம் பேசுங்கள். அ...
நாளை முதல் 9ம் தேதி வரை ரேஷனில் பொங்கல் பரிசு!

நாளை முதல் 9ம் தேதி வரை ரேஷனில் பொங்கல் பரிசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் 9ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப் படுகிறது.9ம் தேதி வரை வாங்காதவர்கள் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்றும்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாட்களில் வழக்கமாக அந்தந்தந்த மாதங்களில் வழங்கும் ரேஷன்...
பொது நலம் Vs சுயநலம் – ஜெயலலிதா விளக்கம்!

பொது நலம் Vs சுயநலம் – ஜெயலலிதா விளக்கம்!

"பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் ம...
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., கூண்டோடு கலைப்பு!

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., கூண்டோடு கலைப்பு!

மதுரை மாநகர் மாவட்டக் கழகம், மற்றும் அந்த மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிக் கழகங்கள், வட்டக் கழகங்கள் ஆகிய அனைத்து அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளன.இதையடுத்து மதுரை மாநகர் மாவட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவாள்ர்கள் கொண்ட தற்காலிக பொறுப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட...
மழை வருமாம்.. மழை வருமாம்! – குடை கொண்டு போங்க!

மழை வருமாம்.. மழை வருமாம்! – குடை கொண்டு போங்க!

தென் கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை வலுவடைந்தது. இதையடுத்து இன்று தமிழக கடலோரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் பொய்த்துவிட்டது. அதன் காரணமாக விவசாயிகளும், பொதுமக்களு...
போனில் மருத்துவ ஆலோசனை வேண்டுமா? அழையுங்கள் – 104

போனில் மருத்துவ ஆலோசனை வேண்டுமா? அழையுங்கள் – 104

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை இனி '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரச...
விஜயகாந்த் – வாசன் சந்திப்பு:காங். + தேமுதிக கூட்டணி?

விஜயகாந்த் – வாசன் சந்திப்பு:காங். + தேமுதிக கூட்டணி?

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட இருவரும் 45 நிமிடம் முக்கிய ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து காங்கிரஸ் தேமுதிக கூட்டணி ஏற்படும என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரப்ப பட்டு வருகிறது.. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற...
இந்தியா ‘கூட்டுக் கற்பழிப்பின்’ தலைநகரமா? – ராமதாஸ் வேதனை

இந்தியா ‘கூட்டுக் கற்பழிப்பின்’ தலைநகரமா? – ராமதாஸ் வேதனை

"தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக செய்தி வெளியிட்டுள்ளன. கலாச்சார பெருமைக்கு பெயர் போன இந்தியா 'கூட்டுக் கற்பழிப்பின்' தலைநகராக மாறி வருவதாக உலக ஊடகங்கள் காறி உமிழ்கின்றன. ஆனால், தமி...
காற்றாலை ‘கை’ விட்டதால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்!

காற்றாலை ‘கை’ விட்டதால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்!

கடந்த வாரம் ஆயிரம் மெகாவாட்டை கடந்த காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் 90 மெகாவாட்டாக சரிந்தது. இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீடிக்கிறது.அதிலும் புத்தாண்டையொட்டி அடுத்த 2 நாட்களுக்கு வணிக நிறுவனங்களில் மின் விளக்குகள் அலங்காரம் போன்றவற்றால் மின் நுகர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ...
மக்கள் பாதுகாப்பு கழகம் – டிராபிக் ராமசாமியின் புதிய கட்சி!

மக்கள் பாதுகாப்பு கழகம் – டிராபிக் ராமசாமியின் புதிய கட்சி!

"தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு மக்கள் பாதுகாப்பு கழகம் என்று பெயர் சூட்டி தொடங்கப்பட உள்ளது. இந்த கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கார் வக்கீல்கள் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் பதவி ஏற்பார்."என்று டி...
சீன பெண்ணை வரதட்சணை கொடுத்து மணந்த தமிழக என்ஜினியர்

சீன பெண்ணை வரதட்சணை கொடுத்து மணந்த தமிழக என்ஜினியர்

குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர். இந்த நிலையில் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியில் பிராஜ...
இநதிய அளவில் வளமான நகரம்:சென்னைக்கு 2வது இடம்!

இநதிய அளவில் வளமான நகரம்:சென்னைக்கு 2வது இடம்!

இந்தியாவின் வளமான நகரங்களின் பட்டியலில் சென்னை 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் குர்காவுன் உள்ளது. கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் என்ற நிறுவனம் நாட்டின் வளமான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது. டிவி, மொபைல், லேப்டாப், கார், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களு...
அரசு மருத்துவமனைகள் தனியார் பராமரிப்பில் பளபளக்க போகுது!

அரசு மருத்துவமனைகள் தனியார் பராமரிப்பில் பளபளக்க போகுது!

தமிழக அரசு மருத்துக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 31 மருத்துவமனைகளிலும் துப்புரவு, பாதுகாப்பு பணிகள்,'பத்மாவதி' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்த விருந்தோம்பல் மற்றும் வசதிகள் சேவை நிறுவனம் ஆந்திராவைச் சேர்ந்தது. 2006ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் நாட்டின் பல்வே...
மதுவிலக்கு போராட்டத்துக்காக சென்னை வந்த மாணவிக்கு போலீஸ் தடை!

மதுவிலக்கு போராட்டத்துக்காக சென்னை வந்த மாணவிக்கு போலீஸ் தடை!

மதுரை சட்டக்கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வரும் மாணவி நந்தினி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்தார்.இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறியதையடுத்...
;தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.! – ப. சிதம்பாரம் சொல்கிறார்

;தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.! – ப. சிதம்பாரம் சொல்கிறார்

"காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.தமிழகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டதால் கொள்கைகளை விட்டுத்தர முடியாது. உரிய பணிகளை ஆற்றிட வேண்...
‘எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது!’ – ஹிந்து ராம் பேச்சு!

‘எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது!’ – ஹிந்து ராம் பேச்சு!

"காங்கிரஸாக இருந்தாலும் பா.ஜ.க.-வாக இருந்தாலும் மக்களவையில் பாதி தொகுதிகளைக் கைப்பற்றுவதில் தோல்வியடைவார்கள். இதைத்தான் அரசியல் விமர்சகர்களும் தேர்தல் கணிப்பாளர்களும் கூறுகின்றனர். பலருடைய பார்வையில் எந்த கட்சியும் ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியாது, எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் ...
“தே மு தி க பட்டுப் போன மரம்தான்!” -விஜயகாந்த் பேச்சு!

“தே மு தி க பட்டுப் போன மரம்தான்!” -விஜயகாந்த் பேச்சு!

"தே.மு.தி.க.வில் மரங்கள் பட்டுபோய் விட்டதாக மற்றவர்கள் குறை சொல்கிறார்கள். பட்டுபோன மரங்கள் தான் மீண்டும் துளிர்க்கும். அது போல தான் தே.மு.தி.மு.க. மீண்டும் துளிர் விடப் போகிறது. கட்சியில் இருந்து போனவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.அதிலும் கட்சியை விட்டு போறவங்களை திட்டத்தான் முடியும், வாழ்த்த ம...
சென்னை நகருக்கு கடல் நீரிலிருந்து குடிநீரான நெம்மேலி வாட்டர்!

சென்னை நகருக்கு கடல் நீரிலிருந்து குடிநீரான நெம்மேலி வாட்டர்!

"இந்த வருடம் சென்னையில் பருவமழை குறைவாக பெய்துள்ளது. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் முழு உத்வேகத்துடன் கடல் நீரை குடி நீராக்கும் நெம்மேலி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெம்மேலி தண்ணீர் சென்னை நகருக்கு தேவையான கணிசமான குடிநீரை வழங்கும்"என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர...