தமிழகம் – Page 87 – AanthaiReporter.Com

தமிழகம்

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் !

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் !

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோயிலில், அதிலும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மாட வீதிகளில் அண்ணாமலையார் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்க...
எஸ்.எம்.எஸ்.மணியார்டர் சர்வீஸ்  தமிழகத்தில் அமலானது!

எஸ்.எம்.எஸ்.மணியார்டர் சர்வீஸ் தமிழகத்தில் அமலானது!

சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும், செல்போன் வழியிலான பணப் பரிமாற்றம் என்ற புதிய சேவையை இந்திய தபால் துறை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை தில்லி, பஞ்சாப், பிகார், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், இமாசல பி...
இன்று இரவு முதல் கனமழை!

இன்று இரவு முதல் கனமழை!

"வங்கக்கடலில் நேற்று நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும். இதன் காரணமாக 48 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிக கன மழையோ, கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது."என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் க...
மீண்டும் மின்வெட்டு – வழக்கம் போல் சென்னை தப்பியது!

மீண்டும் மின்வெட்டு – வழக்கம் போல் சென்னை தப்பியது!

தமிழகத்தில் பல மாதங் களாக நீடித்தது மின் வெட்டு. கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ மழை காரணமாக காற்றாலைகளில் அதிக அளவு மின் உற்பத்தி கிடைத்தது. இதனால் மின்வெட்டு பிரச்னைக்கு சற்று தீர்வு கிடைத்தது. கடந்த ஒரு வாரமாக மின்வெட்டு மீண்டும் தலைதூக்கியுள்ளது. தினமும் ஒரு மணி நேரம் என்று இருந்த மி...
மெரினா கலங்கரை விளக்கம்: இன்று முதல் மக்களுக்கு அனுமதி

மெரினா கலங்கரை விளக்கம்: இன்று முதல் மக்களுக்கு அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில் 45 மீட்டர் உயரத்தில் 10 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நின்று சென்னை நகரின் தோற்றத்தையும், வங்கங்கடலில் எழும்பும் கடல் அலைகளையும், கப்பல்களின் பயணத்தை ரசித்து பார்ப்பபதே பரவசமான அனுபவம் இந்த நிலையில், கடந்த 1994ம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி க...
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பகுதி அகற்றம்! நெடுமாறன் கைது

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பகுதி அகற்றம்! நெடுமாறன் கைது

தஞ்சாவூர் விளார் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் சுவர் போலீசார் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இதன் முன்புறத்தில் ஒரு பூங்காவும், சுற்றுச் சுவரும் அமைந்துள்ளது. இவை இரண்டும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்பதால் இநந்டவடிக்கையாம்.மேலும் முற்றம் இடிக்...
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது.- தீர்மானத்தை விளக்கி பிரதமருக்கு ஜெ.கடிதம்

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது.- தீர்மானத்தை விளக்கி பிரதமருக்கு ஜெ.கடிதம்

"மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டுமிதிக்கிறது.இந்தியா சார்பில் பெயரளவில் கூட யாரும் செல்லக்கூடாது காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.இலங்கைக்கு ஆயுத உதவிசெய்ததற்கு பரிகாரமாக மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை ...
மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்ரத்து செய்துள்ளது.மேலும், மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 6 மாதத்திற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கிட வேண்டும் என ...
தமிழக சட்டசபை நாளை மாலை அவசரமாக கூடுகிறது!

தமிழக சட்டசபை நாளை மாலை அவசரமாக கூடுகிறது!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை மாலை அவசரமாக கூடுகிறது. விசேஷமாக கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகி...
அதிமுக இணையதளத்தை பொழுதுபோக்குக்காக  முடக்கிய சென்னை இளைஞர் கைது!

அதிமுக இணையதளத்தை பொழுதுபோக்குக்காக முடக்கிய சென்னை இளைஞர் கைது!

அதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார்.இதை 'விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்தேன்' என்று விசாரணையில் கூறியிருக்கிறார். இதையடுத்து ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.a...
தடைசெய்யப்பட்டத் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியதாக பழ.நெடுமாறன் மீதுவழக்கு!

தடைசெய்யப்பட்டத் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியதாக பழ.நெடுமாறன் மீதுவழக்கு!

தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா கோர்ட் அனுமதியுடன் நடத்தப்பட்டது. இந்த விழா தொடர்பாக தஞ்சையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டன. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய படங்களும் இடம் பெற்றிருந்தன.இந்நிலையில் தடைசெய்யப்பட்டத் தலை...
முள்ளிவாய்க்கால் முற்றத்தை என் உயிர் உள்ளவரை காப்பேன்.- வை கோ சபதம்

முள்ளிவாய்க்கால் முற்றத்தை என் உயிர் உள்ளவரை காப்பேன்.- வை கோ சபதம்

"தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்காக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுச்சி கொடுக்கும். இதனை யாரும் இடிக்கவோ, தகர்க்கவோ நினைத்தால் விடமாட்டோம். இங்கு உள்ள ஒவ்வொரு தமிழனும், தமிழ் உணர்வுகள் உள்ள இளைஞர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.இது ஒரு வீர வணக்கம் செலுத்தும் நினைவு தூண் போன்றது. இதை ...
டெல்லி தேர்தல்: களமிறங்கும் தேமுதிக வேட்பாளர்கள்!

டெல்லி தேர்தல்: களமிறங்கும் தேமுதிக வேட்பாளர்கள்!

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போபோது 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தமிழர்கள் ...
உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்!

உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சென்னை நேரு விளையாட்டு உள் மைதானத்தில் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியபோது,1500 ஆண்டுகள் பழமையான செஸ் போட்டியின் பிறபிடம் இந்தியா,சென்னையில் உலக செஸ் போட்டி நடத்துவதற்கு ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டது என்றும்,இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின...
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்::ஏனிந்த அவசரம்- அது என்ன ரகசியம்..?

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்::ஏனிந்த அவசரம்- அது என்ன ரகசியம்..?

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. என்ன நடத்தென்றால்.....இப்படி ஒரு விழாவே நடத்தக்கூடாது. இப்படி ஒரு நினைவு சின்னமே கூடாது என்பது சோனியா கும்பளின் கனவு, நினைவு. அதன் பேரில் மத்திய உளவு நிறுவனம் ‘நிறைய’ வேலைகளை செய்தது. ஒட்டுகேட்பும் நடந்தது. இதை சட்டரீதியா...
சென்னையில் உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்!

சென்னையில் உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்!

உலக செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட்மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் ஆகியோர் மோதுகிறார்கள்.12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணாசாலையில் உள...
கத்தோலிக்க கிறிஸ்தவ திருப்பலி தமிழ் மொழி புத்தகத்திற்கு தடை

கத்தோலிக்க கிறிஸ்தவ திருப்பலி தமிழ் மொழி புத்தகத்திற்கு தடை

சென்னை 4–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வக்கீல் அலெக்ஸ் பென்ஷிகர் தாக்கல் செய்த மனுவில் ‘‘கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி பூஜை லத்தீன் மொழியில் நடைபெற்று வந்தது. இந்த நடைமுறை 15–ம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1968–ம் ஆண்டு போப் ஆண்டவர் லத்தீன் மொழிய...
மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

சென்னை கோயம்பேட்டில் 800 மீட்டரில் சோதனை ஓட்டப்பாதை அமைக்கப்பட்டு அதில் மெட்ரோ ரயில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் பணிமனை மற்றும் முனையத்தில் தனியாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, கோயம்பேட்டில் இன்று பகல் 2 மணிக்கு கொ...
இலங்கை அருகே புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழை பெய்யும்!

இலங்கை அருகே புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழை பெய்யும்!

இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து 2 நாள்களுக்கு பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: இலங்கை அருகே கடந்த 4 ...
அதிமுக இணையதளத்தை  முடக்கிய பாகிஸ்தானியர்!

அதிமுக இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தானியர்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் இணையதள ஹேக்கர்கள் ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.இந்த இணையதள தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக அதன் செயல்பாடுகள் நி...