தமிழகம் – Page 81 – AanthaiReporter.Com

தமிழகம்

சென்னையில் உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்!

சென்னையில் உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்!

உலக செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட்மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் ஆகியோர் மோதுகிறார்கள்.12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணாசாலையில் உள...
கத்தோலிக்க கிறிஸ்தவ திருப்பலி தமிழ் மொழி புத்தகத்திற்கு தடை

கத்தோலிக்க கிறிஸ்தவ திருப்பலி தமிழ் மொழி புத்தகத்திற்கு தடை

சென்னை 4–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வக்கீல் அலெக்ஸ் பென்ஷிகர் தாக்கல் செய்த மனுவில் ‘‘கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி பூஜை லத்தீன் மொழியில் நடைபெற்று வந்தது. இந்த நடைமுறை 15–ம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1968–ம் ஆண்டு போப் ஆண்டவர் லத்தீன் மொழிய...
மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

சென்னை கோயம்பேட்டில் 800 மீட்டரில் சோதனை ஓட்டப்பாதை அமைக்கப்பட்டு அதில் மெட்ரோ ரயில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் பணிமனை மற்றும் முனையத்தில் தனியாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, கோயம்பேட்டில் இன்று பகல் 2 மணிக்கு கொ...
இலங்கை அருகே புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழை பெய்யும்!

இலங்கை அருகே புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழை பெய்யும்!

இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து 2 நாள்களுக்கு பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: இலங்கை அருகே கடந்த 4 ...
அதிமுக இணையதளத்தை  முடக்கிய பாகிஸ்தானியர்!

அதிமுக இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தானியர்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் இணையதள ஹேக்கர்கள் ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.இந்த இணையதள தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக அதன் செயல்பாடுகள் நி...
குமரி மாவட்டத்திற்கு இன்று ஹேப்பி பர்த் டே!

குமரி மாவட்டத்திற்கு இன்று ஹேப்பி பர்த் டே!

தமிழ்நாடு எல்லைப் போராட்டம்' என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு.வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதாரங்கள் உண்டு.தமிழகத்தின் வ...
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு- புதிய நீதிபதி நியமனம்!

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு- புதிய நீதிபதி நியமனம்!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வுபெற்றதை தொடர்ந்து, புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் கு...
ஜன.21 முதல் தமிழகத்தில் கள் விற்பனை: தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு!

ஜன.21 முதல் தமிழகத்தில் கள் விற்பனை: தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு!

"கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை என்ற அடிப்படையில் 2014, ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்யப்படும்.தமி்ழ்நாடு கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கைகளை நியாயப்படுத்தும் விதத்தில் அரசு மற்றும் மக்களின் கவனத்தை ஈர்...
மினி பஸ்களில் இருப்பது கட்சி சின்னம் அல்ல..!பசுமைக்கு அடையாளம்!! -அமைச்சர் விளக்கம்!

மினி பஸ்களில் இருப்பது கட்சி சின்னம் அல்ல..!பசுமைக்கு அடையாளம்!! -அமைச்சர் விளக்கம்!

"மக்கள் புழக்கத்தில் பல்வேறு இலைகள் உள்ளன. சாப்பிட வாழை இலை, உணவுக்கு கருவேப்பிலை, கீரை, வெற்றிலை, செடிகளில் இலை, கொடிகளில் இலை இப்படி அனைத்தும் இலை மயம். தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசு சிமெண்டில் உதய சூரியன் சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைத்தார்கள்.ஆனால் ...
‘அம்மா’ குடிநீர்’ விற்பனைக்கு தடை? ஹைகோர்ட்டில் வழக்கு

‘அம்மா’ குடிநீர்’ விற்பனைக்கு தடை? ஹைகோர்ட்டில் வழக்கு

தமிழக அரசு சார்பில் அம்மா குடிநீர் என்ற பெயரில் மினரல் வாட்டர் பாட்டில் ஒரு லிட்டர் ரூ.10க்கு விற்கப்படுகிறது. இந்த பாட்டிலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் போல் ஒரு வடிவம் தெரியும். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், அந்த வடிவம் நீக்கப்படவில்லை.இந்நிலையில், சமூக சேவகர் ...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  – நீக்க -இன்னும் மூன்றே தினங்கள் அவகாசம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க – நீக்க -இன்னும் மூன்றே தினங்கள் அவகாசம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட மாற்றங்களை செய்வதற்கு அக்டோபர் 31-ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கலாம். தேர்தல...
மன உளைச்சல் காரணமாக 4 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழப்பு!

மன உளைச்சல் காரணமாக 4 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழப்பு!

தமிழக அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றுபவர்கள் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தொழிற்சங்க பயிற்சி முகாமில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் பயிற்சி முகாம் குன்னூர் புளூஹில்ஸ் வளாகத்தில...
கல்விக் கடனுக்கு லஞ்சம்: சென்ட்ரல் பேங்க் மேனேஜர் கைது

கல்விக் கடனுக்கு லஞ்சம்: சென்ட்ரல் பேங்க் மேனேஜர் கைது

ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியா புரம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பாலுச்சாமி என்பவர் தன் மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்காக கடன் கேட்டிருந்தார்.அந்த கல்வி கடன் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட முத்துக்குமாரை இன்று சீ பி ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ம...
டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க போட்டி!

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க போட்டி!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி தலைவர் விஜயகாந்த் வரும் 27-ந்தேதி டெல்லி செல்வதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறுகிறது. இதனால் டெல்லி அரசியல...
சட்டசபைத் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது- கவலை தருகிறது : வைகோ அறிக்கை

சட்டசபைத் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது- கவலை தருகிறது : வைகோ அறிக்கை

"இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போரின் நியாயத்தின் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்ற விதத்திலும், மகத்தான தியாகங்கள் செய்து காட்டப்பட்ட இலக்கை, திசை மாற்றம் செய்யும் நோக்கிலும் அமைந்து இருப்பதால், இத்தீர்மானம் மனநிறைவைத் தரவில்லை; ஏமாற்றம் அளிக்கிறது"என்று மதி...
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது!- தமிழக அரசு தீர்மானம்!

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது!- தமிழக அரசு தீர்மானம்!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா தனித் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நி...
மெரினாவில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற கோரி  வழக்கு!

மெரினாவில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற கோரி வழக்கு!

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையால் ஏற்படும் போக்குவரத்து இடையூறு தொடர்பான மனு தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் பி.என்.ஸ்ரீநிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில...
தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போகும் முன்பு போலீசுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிடுங்க!

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போகும் முன்பு போலீசுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிடுங்க!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்கள், எஸ்எம்எஸ் மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நேரில் போய் தகவல் தெரிவிக்க இயலாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதற்காக மாநகர காவல்துறையில் இயங்கும் 132 காவல் நிலையங...
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க சார்பில் சரோஜா – ஜெ. அறிவிப்பு

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க சார்பில் சரோஜா – ஜெ. அறிவிப்பு

ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் சரோஜா போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். சரோஜா மறைந்த ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ பெருமாளின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு முடிவை அடுத்து இடைத்தேர்தலுக்கான வேட...
சென்னையில் நாளை முதல் மினி பஸ்கள்!

சென்னையில் நாளை முதல் மினி பஸ்கள்!

சென்னையில் 50 மினி பேருந்து, 610 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.இதன் தொடக்க விழா நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சென்னையில் பஸ் செல்ல முடியாத பகுதிகளில் மினி பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர...