தமிழகம் – Page 71 – AanthaiReporter.Com

தமிழகம்

;தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.! – ப. சிதம்பாரம் சொல்கிறார்

;தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.! – ப. சிதம்பாரம் சொல்கிறார்

"காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.தமிழகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டதால் கொள்கைகளை விட்டுத்தர முடியாது. உரிய பணிகளை ஆற்றிட வேண்...
‘எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது!’ – ஹிந்து ராம் பேச்சு!

‘எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது!’ – ஹிந்து ராம் பேச்சு!

"காங்கிரஸாக இருந்தாலும் பா.ஜ.க.-வாக இருந்தாலும் மக்களவையில் பாதி தொகுதிகளைக் கைப்பற்றுவதில் தோல்வியடைவார்கள். இதைத்தான் அரசியல் விமர்சகர்களும் தேர்தல் கணிப்பாளர்களும் கூறுகின்றனர். பலருடைய பார்வையில் எந்த கட்சியும் ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியாது, எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் ...
“தே மு தி க பட்டுப் போன மரம்தான்!” -விஜயகாந்த் பேச்சு!

“தே மு தி க பட்டுப் போன மரம்தான்!” -விஜயகாந்த் பேச்சு!

"தே.மு.தி.க.வில் மரங்கள் பட்டுபோய் விட்டதாக மற்றவர்கள் குறை சொல்கிறார்கள். பட்டுபோன மரங்கள் தான் மீண்டும் துளிர்க்கும். அது போல தான் தே.மு.தி.மு.க. மீண்டும் துளிர் விடப் போகிறது. கட்சியில் இருந்து போனவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.அதிலும் கட்சியை விட்டு போறவங்களை திட்டத்தான் முடியும், வாழ்த்த ம...
சென்னை நகருக்கு கடல் நீரிலிருந்து குடிநீரான நெம்மேலி வாட்டர்!

சென்னை நகருக்கு கடல் நீரிலிருந்து குடிநீரான நெம்மேலி வாட்டர்!

"இந்த வருடம் சென்னையில் பருவமழை குறைவாக பெய்துள்ளது. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் முழு உத்வேகத்துடன் கடல் நீரை குடி நீராக்கும் நெம்மேலி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெம்மேலி தண்ணீர் சென்னை நகருக்கு தேவையான கணிசமான குடிநீரை வழங்கும்"என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர...
ஜல்லிக் கட்டு-க்கு இன்னமும் தொடரும் முட்டுக் கட்டை

ஜல்லிக் கட்டு-க்கு இன்னமும் தொடரும் முட்டுக் கட்டை

ஜல்லிக்கட்டு... தமிழகத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வீர விளையாட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, கிராம கோயில் திருவிழா, சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆடுகளத்தில் சீறிப்பாயும் முரட்டு காளையை அடக்கும் வீரர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக அளிக்கப...
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஜெ. சொன்ன கதை!

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஜெ. சொன்ன கதை!

அ.தி.மு.க. சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள காமன்வெல்த் அரங்கத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது இது தான்:: "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெத்தலகேம் என்ற இடத்தில் உதித்த ஒளி உலகெங்கும் பேரொளியாக சுடர் விடுவதை நமக்க...
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரும் இந்து மக்கள் கட்சி!

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரும் இந்து மக்கள் கட்சி!

"தமிழக காவல்துறை ஆபாச வக்கிர ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங் களை தடை செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை தனது நிர்வாகத்தில் உள்ள திருக்கோவில்களை அகால வேளையில் சாஸ்திர விரோதமாக நடைதிறக்க கூடாது என உத்திரவு பிறப்பிக்க வேண்டும். அனைவரும் ஆங்கில மோகத்திலிருந்து விடுபட்டு ஆங்கில புத்தாண்டு கொண...
‘அடியாத மாடு படியாது’ என்ற  பழமொழியையும் பொய்யாக்கும் காங்கிரஸ்! – ஜெ. காட்டம்

‘அடியாத மாடு படியாது’ என்ற பழமொழியையும் பொய்யாக்கும் காங்கிரஸ்! – ஜெ. காட்டம்

“அடியாத மாடு படியாது” என்பது பழமொழி. ஆனால், இந்தப் பழமொழியையும் பொய்யாக்கும் வண்ணம், சமீபத்தில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ள போதும், தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தி வருகிறது."என்று தமிழக முதல்வர் ...
“அடுத்த பொதுக்குழுவின் போது மத்தியிலே நம் ஆட்சி – பொதுகுழுவில் ஜெ. ஆற்றிய முழு பேச்சு!!

“அடுத்த பொதுக்குழுவின் போது மத்தியிலே நம் ஆட்சி – பொதுகுழுவில் ஜெ. ஆற்றிய முழு பேச்சு!!

"நான் இன்றைய தினம் உங்களிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ அத்தனையும் சொல்லி முடித்துவிட்டேன். இனி, எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. எதிர்காலம் என்றால் தமிழ் நாட்டின் எதிர்காலம், பாரத தேசத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் உங்கள் மீது வைத்திரு...
அமெரிக்காவை எச்சரிக்கும் இந்தியா இலங்கையிடம் பணிந்து போவது ஏன்? – ராமதாஸ் கொஸ்டின்!

அமெரிக்காவை எச்சரிக்கும் இந்தியா இலங்கையிடம் பணிந்து போவது ஏன்? – ராமதாஸ் கொஸ்டின்!

"அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.?" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை...
யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவக்கம்!

யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்று படுகையில் யானைகளுக்கான சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள யானைகள் இங்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முகாம் 48 நாட்கள் நடைபெறும். பார்வையாளர்கள் சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்து முகாம் யானைகள...
ஒட்டி பிறந்த குழந்தைகள் :சென்னை டாக்டர்கள் பிரித்து சாதனை!

ஒட்டி பிறந்த குழந்தைகள் :சென்னை டாக்டர்கள் பிரித்து சாதனை!

உலகில் பிறக்கும் 2 லட்சம் குழந்தைகளில் ஒன்று என்ற விகிதத்தில்தான் உடற்பாகங்கள் ஒட்டிய நிலையில் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆண்களில் இத்தகைய இரட்டையர்கள் காணப்படுவது மிகவும் அரிது. இதுவரை உலக அளவில் இடுப்புக்குக் கீழ் ஒட்டிப் பிறந்த நிலையில் 30 ஜோடி குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்நிலையில் இ...
கழகத்தை மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள். – கருணாநிதி பேச்சு!

கழகத்தை மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள். – கருணாநிதி பேச்சு!

"நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்தத் தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். கழகத்தை, மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள். உங்களைத் தாள் பணிந்து கேட்கிறேன். உங்கள் ஒற்றுமையை வீணாக்கி விடாதீர்கள். வேற்றுமையினால் ஒருவருக்கு ஒருவர் உள்ள தனிப்பட்ட விரோதங்களையெல்லாம், இந்தத் தமி...
“இலங்கை அகதிகளின் குடியுரிமைக்காக போராட்டம்!”: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அறிவிப்பு

“இலங்கை அகதிகளின் குடியுரிமைக்காக போராட்டம்!”: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அறிவிப்பு

"தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க போராட்டம் நடத்துவேன்" என வாழும் கலையமைப்பின் நிறுவனரும், ஆன்மிகத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். இன்று மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குள் சென்று முகாமில் வாழும் இலங்கை தமிழகர்க...
தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகரிப்பால் மின்வெட்டு நேரம் குறைந்தது!

தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகரிப்பால் மின்வெட்டு நேரம் குறைந்தது!

தமிழகத்தில் பல்வேறு மத்திய, மாநில மின் நிலையங்களில் பழுது நீக்கப்பட்டு, மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ளதாலும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து மழை மற்றும் குளிர்ந்த வானிலையால் இங்குள்ள மின் தேவை வெகுவாக குறைந்ததாலும் தமிழகம் முழுக்க மின் வெட்டு அளவு நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை!

வங்கக் கடலில் உருவான 'மாதி' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மேடி புயல், வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது....
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை 2013 – ரிசல்ட் வந்தாச்சு!

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை 2013 – ரிசல்ட் வந்தாச்சு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால், 37 தேர்வு மையங்களில் நவ.10 அன்று தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான 10,500 உறுப்பினர்களை 31 மாவட்டங்கள் மற்றும் 6 மாநகரங்கள் வாரியாக தேர்வு செய்ய, 1,37,120 விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்கள் ...
கேப்டன் டி வி-க்கு தடையா?- தே மு தி க  செயற்குழு கூட்டத்தில் கண்டனம்!

கேப்டன் டி வி-க்கு தடையா?- தே மு தி க செயற்குழு கூட்டத்தில் கண்டனம்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும...
“ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம்” – வைகோ நம்பிக்கை

“ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம்” – வைகோ நம்பிக்கை

"இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப் படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் 2013 டிசம்பர் 10 ஆம் தேதி அன்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.இந்த தீர்ப்பாய விசாரணையில், உலகம் எல்லாம் உள்...
பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலுக்கு டாட்டா!

பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலுக்கு டாட்டா!

தேமுதிக சட்டமன்ற கட்சி துணைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு ராமச்சந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்தும் விலகுவதாகவும் இதையடுத்து தேமுதிக கட்சி பொறுப்புகள...