தமிழகம் – Page 3 – AanthaiReporter.Com

தமிழகம்

துப்புரவுப் பணியாளா் களுக்கான இண்டர்வியூ-வில்  பி.எட், பொறியியல் பட்டதாரிகள்! – கோவை ஷாக்!

துப்புரவுப் பணியாளா் களுக்கான இண்டர்வியூ-வில்  பி.எட், பொறியியல் பட்டதாரிகள்! – கோவை ஷாக்!

நாட்டின் பொருளாதார மந்தநிலையால், அடுத்தடுத்த மாதங்களில், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதாக , இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு கூறியிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 7 புள்ளி 2 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், அம்மாத முடிவில் 8 புள்ளி 5 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.2016ஆம் ...
மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதா? – முதல்வர் விளக்கம்!

மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதா? – முதல்வர் விளக்கம்!

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந...
முதியோர்களின் பிரச்சினைகள் & குறைகளை தெரிவித்து உதவிகள் பெற தனி தொலைபேசி எண்! – தமிழக அரசு தகவல்!

முதியோர்களின் பிரச்சினைகள் & குறைகளை தெரிவித்து உதவிகள் பெற தனி தொலைபேசி எண்! – தமிழக அரசு தகவல்!

மூத்த குடிமக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம்-2007 தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மேலும், முதியோர்களுக்கு தேவையான உதவிகளை பெற கட்டணமில்லா உதவி எண்ணா...
அரிசி அட்டைகளுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: கள்ளக்குறிச்சி விழாவில் முதல்வர் அறிவிப்பு!

அரிசி அட்டைகளுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: கள்ளக்குறிச்சி விழாவில் முதல்வர் அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டிய அறிவிப்பு என்று சர்ச்சை வரும் என்று தெரிந்தும் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை வைத்திருப் பவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படு...
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்! முழு விபரம்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்! முழு விபரம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியும் ரத்து செய்யப்ப...
தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்!- மத்திய அரசு!

தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்!- மத்திய அரசு!

“நாடு முழுவதும் விற்கப்படும் பெரும்பாலான பால், குடிப்பதற்குப் பாதுகாப்பானது. ஆனால் 7% பால் குடிப்பதற்கு ஏற்றதல்ல. அதில் சோப்பு பொருள், யூரியா போன்றவை கலந்துள்ளன. நாங்கள் சேகரித்த 12 பால் மாதிரிகளில், இந்த சோப்புப் பொருள்கள் கலந்திருந்தன” என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைவர் கடந...
மேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு!- எடப்பாடி அரசு அதிரடி!

மேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு!- எடப்பாடி அரசு அதிரடி!

விரைவில் வரப் போவதாகச் சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. அதாவது மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் வசம் போக ஆணை பிறப்பித்து விட்டது. இந்தப் ...
ரேஷன் அட்டையை சர்க்கரை பட்டியலில் இருந்து அரிசிப் பட்டியலில் மாற்ற விருப்பமா?

ரேஷன் அட்டையை சர்க்கரை பட்டியலில் இருந்து அரிசிப் பட்டியலில் மாற்ற விருப்பமா?

தமிழக அரசின் எந்த ஒரு சலுகையை பெற ரேஷன் கார்டு இன்றியமையாதது. ஆதார் கார்டின் அறிமுகத்திற்கு முன்பு வரை தனி மனிதர் அடையாளமாக ரேஷன் அட்டை எடுத்துக் கொள்ளப் படும். இப்போது இந்த ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக மாறியுள்ளது. இந்நிலையில், பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரைக்கான ரேசன் அட்டை வைத்திர...
உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்! – தினகரன் அறிவிப்பு!!

உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்! – தினகரன் அறிவிப்பு!!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் ...
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலக விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்!

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலக விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கு மாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் இருந்து தமிழக ...
தமிழக அரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்க ஐகோர்ட் தடை!

தமிழக அரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்க ஐகோர்ட் தடை!

தமிழக அரசு ஊழியர்களுக்கு  இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவதெல்லாம் சட்டவிரோதம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மூப்பின்படி 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு முறை முன்பு பின்பற்றப்பட்டு வந்தது. ...
சென்னை எக்ஸ்பிரஸ் மாலில் விஷவாயுப் பலி: சென்னை போலீஸ் அதிரடி!

சென்னை எக்ஸ்பிரஸ் மாலில் விஷவாயுப் பலி: சென்னை போலீஸ் அதிரடி!

கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர்! இதில் தமிழகம் முதலிடம் என்ற நிலையில் சென்னை இராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மற்றும் வணிக வளாக உரிமைய...
சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை நம்பாதீங்க! – வீடியோ!

சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை நம்பாதீங்க! – வீடியோ!

காற்றின் தர அளவு பன்மடங்கு உயர்ந்து 625 என்ற அளவை அடைந்ததால், மிக மிக மோசமான நிலையை டெல்லி எட்டியது. இத்தகைய பாதிப்புக்குள் சென்னை நகரம் தற்போது சிக்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக காற்று மாசு அதிகரித்துள்ளது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் ம...
திமுக பொதுக்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றியாச்சு! – வீடியோ

திமுக பொதுக்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றியாச்சு! – வீடியோ

அதிமுக அரசை "பிளாக்மெயிலுக்குட்படுத்தி" - தனது எடுபிடி அரசாக வைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் போக்கை கண்டிப்பதுடன் மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக பொத...
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அப்டேட் ரிப்போர்ட்!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அப்டேட் ரிப்போர்ட்!

உள்ளாட்சித் தோதலில் வாக்காளா்கள் வாக்களிப்பதற்கான நேரத்தை நிா்ணயம் செய்து தமிழ்நாடு மாநில தோதல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தோதல் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகளைத் தொடா்ந்து, உள்ளாட்சி தோதலை நடத்துவதற்கா...
ஸ்கூலைக் கட் அடித்து விட்டு களேபரம் செய்த பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை!

ஸ்கூலைக் கட் அடித்து விட்டு களேபரம் செய்த பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை!

‘டீன்ஏஜ்’ பருவத்தில் பள்ளி, கல்லூரிக்கு பயணிக்கும் மாணவ-மாணவிகள் சில நேரங்களில் காதல் வலையில் வீழ்ந்து போகிறார்கள். வேறு சிலர் தகாத நட்பு வட்டாரங்களால் போதை பழக்கத்தில் மூழ்கிவிடுவதும் உண்டு. எனினும் மாணவர்களை செம்மைப்படுத்துவது பள்ளிப் பருவம் தான். சமீப காலமாக பள்ளி மாணவர்கள் மனதில் வன்முற...
உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடப் போறீங்களா? – அப்ப இதைப் படிச்சே ஆகோணும்!

உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடப் போறீங்களா? – அப்ப இதைப் படிச்சே ஆகோணும்!

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி விழுந்து விட்டது. 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின் பற்றவில்லை என்று கூறி தி.மு.க. வழக்கு தொடர்ந்ததால் தேர...
இப்படித்தான் இருக்க வேணும் ஜட்ஜ்மெண்ட்?- ஹெல்மெட் விவகாரத்தில் குமுறும் போலீஸ்!

இப்படித்தான் இருக்க வேணும் ஜட்ஜ்மெண்ட்?- ஹெல்மெட் விவகாரத்தில் குமுறும் போலீஸ்!

இரு சக்கர வாகன ஓட்டிகளை விட அந்த வாகனத்தில் இருக்கும் பெட்ரோல் டேங்குகள்தான் அதிகம் ஹெல்மெட் அணிவதாக கருத்து தெரிவிக்கும் நீதிபதிகள் ஒரு பக்கம் இருந்தாலும்  ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கறிஞருக்கு சம்பந்தப்பட்ட போலீஸார்  இருவர் தலா ரூ.1001 வழங்க ஐகோர்ட் உத்தரவிட்ட...
பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் கட்டமைப்பாக மாற்றோணும்- குடி நீர் வாரியம் உத்தரவு!

பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் கட்டமைப்பாக மாற்றோணும்- குடி நீர் வாரியம் உத்தரவு!

2009ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளின் சுஜித்தையும் சேர்த்து 13 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்திருக்கின்றன. இவர்களில் 2 பேர் தவிர மற்ற குழந்தைகள் பரிதாபமாக உயிழந்தன. தமிழகத்தைப் போலவே அதிக ஆழ்துளை கிணறு விபத்துகளை சந்திக்கும் மாநிலம் பஞ்சாப்.. இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும...