தமிழகம் – Page 2 – AanthaiReporter.Com

தமிழகம்

தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! – வைரமுத்து எச்சரிக்கை!

தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! – வைரமுத்து எச்சரிக்கை!

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 21ஆம் ஆளுமையாக அப்துல் ரகுமான் குறித்த கட்டுரையை நேற்று திருப்பூரில் அரங்கேற்றினார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் தொ...
திருவாரூர் தேர்தல் கொஞ்சம் நாள் தள்ளி வைங்கப்பூ!- அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!

திருவாரூர் தேர்தல் கொஞ்சம் நாள் தள்ளி வைங்கப்பூ!- அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!

டெல்டா மாவடங்களை புரட்டிப் போட்ட ஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவடையாததால் அங்குள திருவாரூர் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்க...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜாதிப் பிரச்னை? ஐகோர்ட் வேதனை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜாதிப் பிரச்னை? ஐகோர்ட் வேதனை!

உலகப் புகழ் பெற்ற (அவனியாபுரம்) ஜல்லிக்கட்டில் ஜாதி மதத்தைத் திணித்து, சுய கவுரவம் அடைய நினைப்பது வேதனையாக உள்ளதாக ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மதுரை அவனியாபுர...
சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடங்கியாச்சு!

சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடங்கியாச்சு!

42-வது புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைத்தார். சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ...
தமிழக சட்டசபையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்!

தமிழக சட்டசபையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்!

தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்றைய தினம் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்...
பொங்கலை சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய்!  – கவர்னர் அறிவிப்பு!

பொங்கலை சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய்! – கவர்னர் அறிவிப்பு!

”பொங்கல் திருநாளை தமிழர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்டபொருட்கள் அடங்கிய தொகுப்பை இந்த அரசு வழங்க உள்ளது. இது தவிர திருவாருர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெ...
வானம் கலைவிழா -வை  தொடர்ந்து நடத்துவோம்! – பா.இரஞ்சித்

வானம் கலைவிழா -வை தொடர்ந்து நடத்துவோம்! – பா.இரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைவிழா சென்னையில் நடைபெற்றது, மைலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் பெண்கள் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடகம், பாடல், கூத்து, கிராமிய பாடல்கள், கணியன் பாடல், தெருக்கூத்து, தனி யிசைக்கலைஞர்கள் பாடல்கள், புத்தக கண்காட்ச...
புத்தாண்டு பரிசு : மது போதையில் வாகனம் ஓட்டிய 263 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து?

புத்தாண்டு பரிசு : மது போதையில் வாகனம் ஓட்டிய 263 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து?

நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் வாகனம் ஓட்டிய 263 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது சென்னைப் போக்குவரத்து காவல் துறை. புத்தாண்டு தினத்தின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்...
டிக் டாக்(TikTok) மொபைல் செயலியை தடை செய்! – ராமதாஸ் வலியுறுத்தல்!

டிக் டாக்(TikTok) மொபைல் செயலியை தடை செய்! – ராமதாஸ் வலியுறுத்தல்!

லேட்டஸ்ட் டிரெண்டிங் உருவாக்கும் போக்கு சாதனமாக மாறி விட்டது டிக் டாக் செயலி. இது நாள் வரை கோலோச்சி வந்த பேஸ்புக் , வாட்ஸாப் செயலிகளை விட குறைந்த நாட்களில் அதிகப்படி யான பாலோவர்ஸை பெற்று விட்டது டிக் டாக் . அதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு வயதினரும் பங்கேற்று அதை பகிர்ந்து வரும் சூழலில் நம...
கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு!

கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தை பெரும் பாதிப்புக்குளாக்கிய கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சமீபத்தில் தாக்கிய கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பு அடைந்தன. ஏராளமான வீடுகள், தென்னை மரங்கள் சேதம...
ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல்!

ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல்!

தி.மு.கழக தலைவர் மு.கருணாநிதி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அவர் மறைவு காரணமாக 2019, ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடந்த 5 மாநில தேர்தலுடன் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் சென்னை உ...
கூட்டணியோ கூட்டணி !- பாமக முடிவு!.

கூட்டணியோ கூட்டணி !- பாமக முடிவு!.

கோவை சிங்காநல்லூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் பா.ம.கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில்   `நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க., மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அம...
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்!

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்!

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த கீதா லட்சுமி கடந்த 27-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் புதிய துணைவேந்தராக மருத்துவர் சுதா சேஷய்யனை நியமித்து, அதற்கான ஆணையை வழங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். ...
இந்திய அளவில் சுகாதாரத்தில் முதலிடம் பெற்ற விருதுநகர் ; நிதி ஆயோக் தகவல்!

இந்திய அளவில் சுகாதாரத்தில் முதலிடம் பெற்ற விருதுநகர் ; நிதி ஆயோக் தகவல்!

ஜெ. மறைவுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய எடப்பாடி & கோ மீது தமிழக மக்களுக்கு போதிய நம்பகத்தன்மை இன்னும் ஏற்படவில்லை என்று ஊடகங்களில் சில சொல்லி வரும் சூழ்நிலையில் சுகாதாரம், ஆரோக்கியம், விவசாயம், நீராதாரம், நிதி, திறன் மேம்பாடு அடிப்படை உள் கட்டமைப்புகள் போன்றவற்றில் தமிழ்நாட்டின் விருதுந...
பள்ளி மாணவ, மாணவியர் மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வரக் கூடாது!

பள்ளி மாணவ, மாணவியர் மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வரக் கூடாது!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஜனவரி 1 முதல், செயல்வழி கற்றலுக்கு தெர்மா கோல் பயன்படுத்தக் கூடாது. மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வரக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் மீதான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கேற்ப அரசு அலுவலகங் கள், ப...
கபிலர் இலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான்- வைரமுத்து!

கபிலர் இலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான்- வைரமுத்து!

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூன்றி ஆயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 20ஆம் ஆளுமையாக சங்கப் பெரும்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார். செம்மொழி மத்தியத் தமிழாய்வ...
லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..!

லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..!

திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா 'ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்' வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா, சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி நடந்தது. சிவாலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், சர்வத...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று காலமானார். புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவருக்கு வயது 73. இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமியின் விருத...
ஸ்டெர்லைட் ஆலையை இரண்டு மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை!

ஸ்டெர்லைட் ஆலையை இரண்டு மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை!

இந்தியாவின் தாமிர தேவையில் 36 சத வீதத்தை ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய் கிறது. இந்த ஆலை மூடப்பட்டதால், தாமிர விலை உயர்ந்தது. கோவையில் உள்ள மோட்டார் உற்பத்தி தொழிற் சாலைகள், பல்வேறு மின்சாதன உற்பத்தி தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப் பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள அனைவருக் கும் வீடு திட்ட...
பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்து நடத்தும் ‘வானம் கலைத்திருவிழா’!.

பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்து நடத்தும் ‘வானம் கலைத்திருவிழா’!.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத் தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம்...