டெக்னாலஜி – Page 2 – AanthaiReporter.Com

டெக்னாலஜி

இந்தியாவுக்கும் வந்தாச்சு – ஸ்பாடிஃபை நிறுவனத்தின் இசைச் செயலி!

இந்தியாவுக்கும் வந்தாச்சு – ஸ்பாடிஃபை நிறுவனத்தின் இசைச் செயலி!

கேட்டீங்களா.. இந்த சேதியா?தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பாலிவுட் மற்றும் சர்வதேச பாடல்களுடன் இந்திய ரசிகர்களை கருத்தில் கொண்டு இலவச சேவையுடன்  அமெரிக்காவின் முன்னணி மியூசிக் ஸ்டீரிமிங் சேவை வழங்கும் Spotify ஒருவழியாக இந்திய பயனாளர்களுக்கான சேவையை தொடங்கியுள்ளது. நம் நாட்டில் பிரபலமான மியூசிக் ஸ்டீ...
கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம்!

கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம்!

உலக அளவில் அதிகமானோரால் டவுன்லோடு செய்யப்பட்டவைகளில் ஒன்றான கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயனரின் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக வழிகாட்டும். அதாவது ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தி...
டிக் டாக் ஆப்-புக்கு ஆப்பு வைக்க மத்திய அரசு முடிவு!

டிக் டாக் ஆப்-புக்கு ஆப்பு வைக்க மத்திய அரசு முடிவு!

டாப் லெவலில் இருப்பதாக சொல்லும் முகநூலையே முந்தி விடும் போலிருக்கிறது டிக்-டாக் செயலி. சீன தயாரிப்பான ‘டிக் டாக்’ எனப்படும் செயலியில் இசை, பாடல்கள், வசனங்களுக்கு முக பாவனைகளை செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகள் இதில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்றாலும், இதில் ...
ஆன் லைன் அடிமைகள் அதிலிருந்து விடுபட உதவும் மொபைல் ஆப்!

ஆன் லைன் அடிமைகள் அதிலிருந்து விடுபட உதவும் மொபைல் ஆப்!

Nomophobia. இந்த வார்த்தையை கடந்த 2018ம் ஆண்டுக்கான வார்த்தையாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிக்ஷனரி, தேர்வு செய்துள்ளது. no mobile phone phobia என்பதன் சுருக்கமான இதன் அர்த்தம், ‘மொபைல் போன் இல்லாத, அல்லது பயன்படுத்த முடியாத சூழலில் ஏற்படும் பயம்’. டெக் அடிமைகளாக மாறிவிட்ட நாம், செல்போன் சிக்னல் இல்லாத, சார்ஜ் தீர்ந்த...
உங்க மொபைலில் ஆர்.சி, புக் & டிரைவிங் லைசென்ஸ் இருக்கா?

உங்க மொபைலில் ஆர்.சி, புக் & டிரைவிங் லைசென்ஸ் இருக்கா?

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல் உள்ளிட்ட 6 போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் ஒரிஜினல் லைசென்சை கட்டாயம் காட்ட வேண்டும் என்று போலீசார் தெரிவித்து இருந்த நிலையில்  ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி. புத்தகம்) போன்ற ஆவணங்களை மொபைலில் சரி பார்ப்பதற்கு அர...
ஒரு வருஷம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு!

ஒரு வருஷம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு!

குழந்தைகள் முதல் பெரிசுகள் வரை ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் தனியார் நிறுவனம் புது வித போட்டியை அறிவித்துள்ளது. அதாவது ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக விட்டமின்வாட...
பேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்!

பேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்!

இன்றைய நிலையில்  கிட்டத்தட்ட 220 கோடி பேர்களை ஏதேதோ காரணங்களால் வளைத்துப் போட்டு உள்ள  பேஸ்புக்  வாடிக்கையாளர்களின் தகவல்களை வழக்கம் போல் அவர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்த குற்றத்திற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்களை (ரூ 81 கோடி) இத்தாலி அபராதமாக விதித்துள்ளது. கேம்பிரிட்ஜ் ...
இயக்குநர் சுரேஷ் சந்திர மேனன் அறிமுகப்படுத்திய க்விஸ் அப்ளிகேஷன்!

இயக்குநர் சுரேஷ் சந்திர மேனன் அறிமுகப்படுத்திய க்விஸ் அப்ளிகேஷன்!

ஒளிப்பதிவாளரும், இயக்குநர் மற்றும் நடிகருமான சுரேஷ் சந்திர மேனன் ‘My Karma App’ என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார். அது பற்றிய அறிமுக விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் அந்த புதிய க்விஸ் அப்ளிகேஷனை பத்திரிகையாளர்களிடத்தில் அறிமுகப்படுத்தி அது பற்றி விளக்...
வாடிக்கையாளர்களை மிரட்டி காசு பார்க்கும் ஏர்டெல் & வோடபோன்!

வாடிக்கையாளர்களை மிரட்டி காசு பார்க்கும் ஏர்டெல் & வோடபோன்!

நம் நாட்டில் செல்போன் உபயோகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை நாம் அறிவோம். கிராமங்கள் வரை பிராட்பேண்ட் இணைப்பு உள்ளது. அதிலும் 120 கோடிக்கும் மேலான செல்போன் இணைப்புகள் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளன. சிறிய பாட்டில் குளிர்பானத்தை விட ஒரு ஜிபி டேடா குறைவாக உள்ளது. இதனால் 73 கோடி முதல் 75 கோடி வாடி...
கூகுளின் NEIGHBOURLY என்ற புதிய செயலி அறிமுகம்!

கூகுளின் NEIGHBOURLY என்ற புதிய செயலி அறிமுகம்!

அடிக்கடி தன்னை அப்டேட் செய்து கொள்ளும் கூகுள் நிறுவனம் இந்தியாவிற்காக NEIGHBOURLY என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவோர் அன்றாட விஷயங்கள் பற்றிய விவரங்களை தங்கள் பகுதியில் வாழும் சக மனிதர்களிடம் இருந்தே பெற முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இப்போதெல்லாம...
ட்விட்டரில் எடிட் வசதி வருது ; கூடவே இன்னொரு வசதியும் வருது!

ட்விட்டரில் எடிட் வசதி வருது ; கூடவே இன்னொரு வசதியும் வருது!

இப்போது உலக மக்களில் குறிப்பாக விஐபி-க்களில் எக்கச்சக்கமானோர் உபயோகிக்கும் ட்விட்ட ரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பலருக்கு, அதிகம் தேவைப்படும் அம்சமான டுவிட்களை எடிட் செய்யும் வசதி வர இருக்கும் சூழலில் அந் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக மேலும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆம்...
நியூ நியூஸ் ஆப்ஸ்- களுக்கு செம ரெஸ்பான்ஸ்!

நியூ நியூஸ் ஆப்ஸ்- களுக்கு செம ரெஸ்பான்ஸ்!

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிட்டத்தட்ட 3 மில்லியனுக்கும் அதிகமான  ஆப்ஸ்கள் குவிந்தபடி கிடக் கின்றன. இதில் நமக்கு தேவையானவை என்று சில ஆப்ஸ் மட்டுமே ரெகுலரா பயன்படுத்துவோம். இதில் ஆன் லைன் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட வாட்ஸ் அப் பேஸ்புக், மெசென்ஜர், யூ டியூப், ஆகிவற்றை தவிர்த்து ஏனைய ஆப்ஸ்களைக் காட...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியில் மந்த நிலை!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியில் மந்த நிலை!

செல் போன் வைத்திருப்போரில் பெரும்பாலோனோர் வைத்திருப்பது ஃபேஸ்புக் அக்கவுண்ட். இதில் கிட்டத்தட்ட 30 மில்லியன் நபர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று செப்டம்பர் மாத இறுதியில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. அத்துடன் அப்படி ஹாக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் எதுவு...
கூகுள் ப்ளஸ் சேவையை குளோஸ் பண்ணப் போறாங்க!

கூகுள் ப்ளஸ் சேவையை குளோஸ் பண்ணப் போறாங்க!

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்துக்குப் போட்டி யாக 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை தொடங்கியது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர...
ஆண் நண்பர்களை பெண்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ள ஒரு ஆப்!

ஆண் நண்பர்களை பெண்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ள ஒரு ஆப்!

கையடக்க போனிற்கு கணக்கில்லாத செயலிகள் நாளும் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆப்ஸ் எனப்படும் செயலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே பயன்பாட்டிற்கு பல செயலிகள் இருந்தாலும் ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப தேர்வு செய்து பயன்படுத்தல...
வாட்ஸ் அப்-பில் உள்ள தகவல்கள் தானாக அழியப் போகுது!

வாட்ஸ் அப்-பில் உள்ள தகவல்கள் தானாக அழியப் போகுது!

கூகுள் நிறுவனத்துடன் வாட்ஸ் அப் செய்துகொண்டுள்ள ஒப்பந்த அடிப்படையில், வாட்ஸ் அப் தகவல்களை எவ்வளவு வேண்டுமானாலும் கூகுள் ட்ரைவ் மூலம் பேக் அப் செய்து கொள்ளலாம். இதற்காக எந்த கட்டுப்பாடும் இருக்காது. போனின் மெமரியும் மிச்சமாகும், கூகுள் ட்ரைவில் மற்ற தகவல்களை சேமிக்க இடப் பிரச்னையும் ஏற்படாது....
வாட்ஸ் அப்-பில் ஒரு செய்தி முதலில் யாரால் வெளியிடப்பட்டது என்பதைக்  கண்டறிய முடியாதா?

வாட்ஸ் அப்-பில் ஒரு செய்தி முதலில் யாரால் வெளியிடப்பட்டது என்பதைக் கண்டறிய முடியாதா?

தற்போது நம் இந்தியாவில் சுமார் 89 சதவீத மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தாக தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் 1 சதவீத மக்கள் கணினியில் பயன்படுத்துவதாகும் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த ‘வாட்ஸ்–அப்’பில் அறிவாற்றலைப் பெருக்க தகவல்கள் பரிமாறும் நல்ல பயன்பாடும் இருக்கிறது. அதே நேரத...
ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி  எண்!- கூகுள் ஸாரி கேட்டுச்சு!

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண்!- கூகுள் ஸாரி கேட்டுச்சு!

நேற்றைய தினம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலை பேசி எண் வந்தது எப்படி என கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆவண நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண் ஆண்ட்ராய்டு போன்களின் காண்டாக்ட் பட்டியலில் தானாகவே பதிவாகி இருப...
வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு குரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால்  செய்யலாம்!

வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு குரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் செய்யலாம்!

நீண்ட நாள் சோதனைக்குப் பிறகு ஒருவழியாக, வாட்ஸ்அப் குருப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதியை நம் நாட்டுக்கும் கொண்டாந்துடுச்சு. இனி இந்த வசதிமூலம், ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு குரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் செய்யலாம். கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் இந்த வசதி இந்தியாவில் உள்ள பீட்டா வெர்ஷன் போன்கள...
நம்ம பி.எஸ்.என்.எல்.  5G சேவையை தொடங்கப் போகுது!

நம்ம பி.எஸ்.என்.எல். 5G சேவையை தொடங்கப் போகுது!

நம் நாட்டில் பல நகரங்களில் 3ஜி சேவை மற்றும் 4 ஜி சர்வீசே இன்ன்னும் முழுமையாக கிடைக்காத நிலையில் பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL விரைவில் தனது 5G சேவையினை நாடுமுழுவதும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன! சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் 5G ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் BSNL...