டெக்னாலஜி – AanthaiReporter.Com

டெக்னாலஜி

நம்மைப் போல் ஏழு பேர்! -கூகுளின் புதிய அம்சம் இந்தியாவில் அறிமுகம்!

நம்மைப் போல் ஏழு பேர்! -கூகுளின் புதிய அம்சம் இந்தியாவில் அறிமுகம்!

உலகில் ஒருவரை போன்ற தோற்றம் கொண்ட ஏழு பேர் வாழ்ந்து வருகின்றனர் என்ற நம்பிக்கை அல்லது கருத்து நிலவி வருகிறது. எனினும் இதன் நம்பகத்தன்மை ஒவ்வொருத்தர் மனநிலை சார்ந்தது ஆகும்.  கூகுளின் ஆர்ட்ஸ் & கல்ச்சர் எனும் செயலி இந்த நம்பிக்கையை நம்ப வைக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் அழகிய ...
சர்வதேச அளவில் மொபைல் டேட்டா பயன்பாடு: இந்தியா டாப்!

சர்வதேச அளவில் மொபைல் டேட்டா பயன்பாடு: இந்தியா டாப்!

இந்தியாவில் மாதம் 150 கோடி ஜிபி மொபைல் டேட்டா பயன்படுத்தப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் அதிக மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காண்ட் இத்தகவலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "மா...
ட்விட்டர் பயனாளிக்கு எக்ஸ்ட்ரா வசதிகள்!

ட்விட்டர் பயனாளிக்கு எக்ஸ்ட்ரா வசதிகள்!

இந்தியாவில் ட்விட்டர் வாடிக்கையாளர்களுக்கு மொமன்ட்ஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து வருகிறது. புதிய அம்சம் கொண்டு பல்வேறு ட்விட்களை ஒரு ஸ்லைடுஷோ போன்று உருவாக்க முடியும். அந்த வகையில் ட்விட்டர் பயன்படுத்துவோர் தங்களது ட்விட் மற்றும் அவர்களை பின்தொடர்வோரின் ட்விட், டிரென்டிங் ஹேஷ்டேக...
பழையப் புகைப்படங்களை டிஜிட்டல்மயமாக்கும் போட்டோகிராபர்கள்!

பழையப் புகைப்படங்களை டிஜிட்டல்மயமாக்கும் போட்டோகிராபர்கள்!

புகைப்படக் கருவியை உருவாக்குவதற்கான முயற்சி 13 ஆவது நூற்றாண்டிலேயே தீவிரமடைந்து விட்டது. அப்போது கேமரா அப்ஸ்குரா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறியதும், பெரியதுமாக பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப்பெரிய முன்னேற்றம் 1825 ஆம் ஆண்டு ஏற்பட்டது. பிரான்ஸைச் சேர்ந்த ஜ...
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பீர்! – இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை!

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பீர்! – இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை!

இன்று உலகளவில் அநேக வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டே இயங்கி வருகிறது. தற்போது பெட்ரோல் டீசல் கிடைத்தாலும் பல்வேறு நாடுகளில் தட்டுபாடுகள் இருந்து கொண்டு வருகிறது. மேலும் எதிர்காலத்தில் பெட்ரோல்-டீசலுக்கான வளங்கள் இல்லாமல் ‌கூட போகலாம் என்று ஆய்வுகள் சொல்கிறது. அப்படி செல்லும் பட்ச...
வாட்ஸ் அப்- பில் இம்புட்டு அப்டேட் வரப் போகுதா?

வாட்ஸ் அப்- பில் இம்புட்டு அப்டேட் வரப் போகுதா?

பல கோடி மக்கள் பயன்படுத்தும் சமூகவலை தளங்களுள் வாட்ஸ் அப் செயலி முக்கியபங்கு வகிக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் கிட்டதட்ட அனைவருமே வாட்ஸ் அப் செயலியையும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் இன்றி, 256 பேர் கொண்ட ஒரு குழுவ...
ஆப்ஸ்-களை பதிவிறக்கம் செய்யாமலேயே பயன்படுத்த உதவும் சேவை!

ஆப்ஸ்-களை பதிவிறக்கம் செய்யாமலேயே பயன்படுத்த உதவும் சேவை!

உள்ளங்கையில் உலகை கொண்டு வந்து விட்ட ஸ்மார்ட் போன்களின் பிரெய்னாக அல்லது மிகச் சிறந்த சேவகனாக இருக்கும் கூகிள் ப்ளே ஸ்டோரில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு தேவையான சில ஆப்ஸ் மட்டுமே நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் ஸ்மார்ட்போனில் நாம் டவுன்லோடு செய்த...
‘V Shall’ செயலியின் முதல் குறிக்கோள் என்ன? விஷால் விளக்கம்!

‘V Shall’ செயலியின் முதல் குறிக்கோள் என்ன? விஷால் விளக்கம்!

வர வர நமக்கு கட்டுப்படியாகும் செலவிலேயே உள்ளங்கையில் அடங்கும் செல்போன்கள் மார்க்கெடில் கிடைத்து விடுகின்றன. அந்த போன்களில் பலவகையான ஆப் எனப்படும் செயலிகளை நிறுவிக்கொண்டால் மட்டுமே செல்போன்களைபயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும் என்பதும் இப்போது பலருக்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் உணவ...
பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இரண்டு டைம்லைன்- வருகிறது புதிய வசதி:

பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இரண்டு டைம்லைன்- வருகிறது புதிய வசதி:

இனி பேஸ்புக்கில் ஒரு டைம்லனுக்கு பதிலாக இரண்டு டைம்லைன்களை மக்கள் பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்றபடி விரைவில் இந்த ஆப் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. முதலில் இது சோதனை முயற்சியாக சில நாடுகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. பேஸ்புக் பயன்...
வருங்காலத்தில் ரோபோ மேலதிகாரி கீழ் பணியாற்றும் நிலை வரும்?

வருங்காலத்தில் ரோபோ மேலதிகாரி கீழ் பணியாற்றும் நிலை வரும்?

செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. இப்போதே கூட பலதுறைகளில் ரோபோக்களின் ஆதிக்கத்தை உணரலாம். ரோபோ பெருக்கத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவு பறிபோகலாம் எனும் அச்சமும...
ரத்த தானம் செய்வோருக்காக ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புது  வசதி!!

ரத்த தானம் செய்வோருக்காக ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புது வசதி!!

ரத்த கொடையாளர்களை ரத்த வங்கிகள், ரத்தம் தேவைப்படும் மக்கள், மருத்துவமனைகளுடன் இணைக்கும் புதிய அம்சத்தை சமூக வலைதளமான ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ளது.   இதன்படி அக்டோபர் 1 முதல், விருப்பமுள்ள இந்திய ஃபேஸ்புக் பயனாளிகள் ரத்த கொடையாளர்களாக மாறலாம். இதுகுறித்துப் பேசிய ஃபேஸ்புக் தயாரிப்பு...
ட்விட்டரில் பதிவிடும் எழுத்துகளின் எண்ணிக்கை 280 ஆனது!

ட்விட்டரில் பதிவிடும் எழுத்துகளின் எண்ணிக்கை 280 ஆனது!

உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் ட்விட்டர் வலைதளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல புதிய திட்டத்திற்கான ஆய்வுகள் சமீபத்தில்மேற்கொள்ளப்பட்டது. அதில் தற்போதைய கருத்து பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை உறுப்பினர்கள் பலருக்கு அதிருப்தி அளித்துள்ளது தெரிய வந்திருப்பதாக ...
கூகிள் நியூஸ் லேப் – பயிற்சி _ஸ்பாட் ரிப்போர்ட் By ?செல்வமுரளி

கூகிள் நியூஸ் லேப் – பயிற்சி _ஸ்பாட் ரிப்போர்ட் By ?செல்வமுரளி

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த  14.09.2016 அன்று காலை 11 மணிக்கு கூகிள் நியூஸ் லேப் என்ற பயிற்சி நடைபெற ஏற்பாடாகி இருந்தது. இதில் கலந்து கொண்டு நானும் பயிறசி பெற்றேன். உடன் நானா மற்றும் உதயன் ஆகியோருடன் இணைந்து கொண்டனர் எல்லாத்துறைக்கும் முகத்தில் மரு இல்லாத கபாலி ஆகவும், ஆர்பாட்டமில்ல...
‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..?

‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..?

நவம் என்றால் ஒன்பது என்றும் புதியது என்றும் இரு பொருள் தரும். “கசிந்துருகி’ வழிபட்டால் இசைந்தருள வரும்” அன்னை பராசக்தியின் பழமையோடு புதுமை கலந்து பரிணமிக்கும் ஒன்பது ராத்திரி வழிபாடே நவராத்திரி கொண்டாட்டம் ஆகும். பத்தாம் நாள், வெற்றியின் அம்சமாம் தேவியைக் கொண்டாடும் விஜயதசமி நாளாகும். இ...
உடலை ஊடுருவி நோயை கண்டறிய உதவும் மருத்துவ கேமரா!

உடலை ஊடுருவி நோயை கண்டறிய உதவும் மருத்துவ கேமரா!

நம் முன்னோர்கள் நாடித் துடிப்பை வைத்து நோயை கண்டறிந்த போக்கெல்லாம் மலையேறி விட்டது. தற்போது உடல் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்து, நோயின் தன்மையை கண்டறிய எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகியவற்றைத்தான் டாக்டர்கள் நம்பி உள்ளனர். அதற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகிறது. இனிமேல், அதற்கு அவசியமின்றி, உடலை ஊடுருவி பார்...
உலகின் முதல் உயிருள்ள பெண் பொ‌ம்மை – ஜப்பான் தயாரிப்பு வீடியோ

உலகின் முதல் உயிருள்ள பெண் பொ‌ம்மை – ஜப்பான் தயாரிப்பு வீடியோ

முன்னொரு காலத்தில் மரம், களிமண், தோல், துணி மற்றும் காகிதத்தாலான பொம்மைகள் பிரபலமாக இருந்தன. நம்மூர் தஞ்சாவூர் பொம்மைகள் இதற்கு சிறந்த உதாரணம். இவை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால், இன்றைய குழந்தைகள் விளையாட பிளாஸ்டிக்கால் ஆன எலக்ட்ரானிக் பொம்மைகளே அதிகம் கிடைக்கின்றன. இந்தப் ப...
மொட்டை கடிதாசு மாதிரி மெசெஜ் அனுப்ப உதவும் புது ஆப் ‘ சரஹா’!

மொட்டை கடிதாசு மாதிரி மெசெஜ் அனுப்ப உதவும் புது ஆப் ‘ சரஹா’!

ஏற்கெனவே ஃபேஸ்புக், டவிட்டர், வாட்ஸ் அப்பில் மூழ்கி கிடக்கும் நம்ம இளைசுகளின் கைகளில் நுழைந்துள்ள புது மெசென்ஜர் ஆப் ‘சரஹா’. அது என்ன சரஹா..? யாரு வேண்டுமாணாலும் யாருக்கு வேண்டுமானாலும் மெஜெஜ் செய்ய முடியும் அதுதான் சரஹா. அதாவது மொட்டை கடிதாசு மாதிரின்னு சொல்லலாம். ரொம்ப மாசத்துக்கு முன்னாடி...
இம்புட்டு குட்டியாவா ஒரு ஸ்மார்ட்போன் இருக்கும்! – வீடியோ

இம்புட்டு குட்டியாவா ஒரு ஸ்மார்ட்போன் இருக்கும்! – வீடியோ

இன்றைய இளைஞர்களின் மோகம் பெரிய டிஸ்ப்ளே உள்ள ஸ்மார்ட்போனை நோக்கியே பயணிக்கிறது. ஆனால் அதற்கு மாற்றாக கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் மைக்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நானிட் மைக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இக் கைப்பேசி வெறும் 1.8 அங்குல அளவே உயரம் உடையது. ஸ்மார்ட்போன் கைக்கு அடக்கமாக அழகாக...
வாட்ஸ் அப்-பை விட அட்வான்ஸான ஆப் – கைசாலா! – மைக்ரோசாப்ட் தயாரிப்பு-

வாட்ஸ் அப்-பை விட அட்வான்ஸான ஆப் – கைசாலா! – மைக்ரோசாப்ட் தயாரிப்பு-

சமூக வலைதளங்களில் முக்கிய செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுக்க 100 கோடி பயனர்களைக்கொண்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் தினமும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 5,500 கோடி குறுஞ்செய்திகளும், 100 கோடி வீடியோக்களும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. மாதந்தோறும் 130 கோடி பேர் 60 மொழி களில் வாட்ஸ்...
மைக்ரோசாப்ட் வழங்கி வந்த பெயிண்ட் ஆப்-ஸூக்கு ஆப்பு இல்லை!

மைக்ரோசாப்ட் வழங்கி வந்த பெயிண்ட் ஆப்-ஸூக்கு ஆப்பு இல்லை!

கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயிண்ட் செயலிக்கு மூடுவிழா நடத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதை எதிர்த்தும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்தும் ட்விட்டர் வாசிகள் தங்கள் கருத்து களைப் பதிவிட்டு வருகின்றனர். 1985ம் ஆண்டு “பெயிண்ட் பிரஷ்”என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பெ...