டூரிஸ்ட் ஏரியா – Page 2 – AanthaiReporter.Com

டூரிஸ்ட் ஏரியா

ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்லைன் புக்கிங்!

ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்லைன் புக்கிங்!

சென்னை, மதுரை, கோவை, ராமேஸ்வரம் உள்பட நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்-லைன் மூலம் புக் பண்ணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட் மற்றும் ஆர்ஏசி டிக்கெட் வைத்திருப்போர் ஆன்-லைனில் தங்கும் அறையைப் பதிவு செய்யலாம்.அதன்படி, சென்னை ...
பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமானது!

பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமானது!

குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மரத்தாலும், ஓடுகளாலும் மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த அரண்மனையில் பூமுகம், சந்திரவிலாசம், தேரோட்ட மாளிகை, இந்திர விலாசம், நவராத்திரி மாளிகை, பெயிண்டிங் ஹால், ஊட்டுப்புரை, தாய் கொட்டா...
வைகை ஆற்றில்  கள்ளழகர் இறங்கினார்!

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்!

சித்திரைத்திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார்.அதற்குமுன்பே அங்கு வீரராகவப் பெருமாள் வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுவதால் அந்த உன்னத நி...
செவ்வாய் கிரகத்தில் செட்டிலாக போகும் இரண்டு சேச்சிகள்!

செவ்வாய் கிரகத்தில் செட்டிலாக போகும் இரண்டு சேச்சிகள்!

செவ்வாய் கிரக தோஷம் இருந்தால் அந்த பெண்ணிற்கு திருமணம் நடப்பது லேசான காரியமல்ல என்பார்கள்.இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'ஒன்ஸ் இன் மென் லைப் டைம் ஆப்பர் சூனிட்டி' என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்தில் குடியேற ஆர்வம் உள்ளவர்களுக்கு இணைய தளம் மூலம் 'மார்ஸ் விண்' என்ற போட்டியை நடத்தியது. ச...
மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழாவின் சிகரம் வைத்தது போல மீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கல்யாணம் இன்று காலை 10.30 மணி முதல் 10.54 மணிக்குள் கோயில் மேல, வடக்காடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இ...
பான் கார்டு நம்பரை வைத்து ரயில் டிக்கெட் புக் பண்ணாதீங்க!

பான் கார்டு நம்பரை வைத்து ரயில் டிக்கெட் புக் பண்ணாதீங்க!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரசில், கடந்த 1ம் தேதி காலை இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவை சேர்ந்த இளம் பெண் ஸ்வாதி பரிதாபமாக பலியானதையடுத்து ரயில் பயணத்தின் போது, அனைத்து வகுப்பு பயணிகளும் டிக்கெட்டுடன் ஒரிஜினல் அடையாள அட்டைகள் கொண்டு வரவேண்டும். முன்பத...
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு எதிரொலி:பயணிக்க ஐடெண்டி கார்டு  அவசியம்!

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு எதிரொலி:பயணிக்க ஐடெண்டி கார்டு அவசியம்!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததை தொடர்ந்து இனி ரயிலில் பயணிக்கும் அனைத்து வகுப்பு பயணிகளும் உரிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் எனறும் அதிலும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அடையாள அட்...
உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்!

உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்!

உலக அளவில் இந்தாண்டு எடுக்கப்பட்ட சர்வேயில், அதிக செலவாகும் நகரங்கள் பட்டியலில் இம்முறை சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும் இதில், மும்பை, டெல்லி போன்றவை ரொம்பவே மலிவான நகரங்கள் என வழக்கம் போல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதே சமயம் கடந்தாண்டு மிக காஸ்ட்லியான நகரம் ஆஸ்லோ என்றும், டெல...
செஞ்சிக்கோட்டையை பலூனில் பறந்தபடி பார்க்க தயார்தானே?

செஞ்சிக்கோட்டையை பலூனில் பறந்தபடி பார்க்க தயார்தானே?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கம்பீரமாக காட்சி அளிக்கும் பெருமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை மூன்று குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களாலும் பல முறை இக்கோட்டை தாக்குதலுக்கு ஆளான போதும் மாவீரன் தேசிங்கு ராஜனின் வரலாற்றை பறைசாற்றி கம்பீரமாக ந...
அந்தமானில் நடமாடும் விடுதலைப்புலிகளை சமாளிக்க மேலும் சில தீவுகளைத் திறக்க அரசு முடிவு!

அந்தமானில் நடமாடும் விடுதலைப்புலிகளை சமாளிக்க மேலும் சில தீவுகளைத் திறக்க அரசு முடிவு!

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 556 ஆகும். ஆனால், இதில் 37 தீவுகள் மட்டுமே இதுவரை குடியேற்றத்திற்கு பயன்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின், விடுதலைப் புலிகள் அமைப்பில் எஞ்சியுள்ளவர்கள், அந்தமான் தீவுகளில், பாதுகாப்பாக மறைந்து வாழ முயற்சிப்பதாக ...
பகத்சிங் வீட்டை சீரமைக்க 8 கோடி !-பாகிஸ்தான் அரசு வழங்குகிறது

பகத்சிங் வீட்டை சீரமைக்க 8 கோடி !-பாகிஸ்தான் அரசு வழங்குகிறது

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர் பஞ்சாப்பை சேர்ந்த மாவீரர் பகத்சிங். பின்னர் இவர் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டார். பகத்சிங் பிறந்த சொந்த வீடு சுதந்திரத்திற்கு பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் வசம் சென்று விட்டது. இந்நிலையில் அ...
குழந்தைகளுக்கு பால்- 24 மணி நேரமும் வழங்க திருப்பதி தேவஸ்தானன் ஏற்பாடு!

குழந்தைகளுக்கு பால்- 24 மணி நேரமும் வழங்க திருப்பதி தேவஸ்தானன் ஏற்பாடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தை களுக்கு 24 மணி நேரமும் பால் விநியோகம் செய்யும் புதிய திட்டத்தை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமையிலிருந்து அமல்படுத்தியது. திருமலையில் மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமை ‘டயல் யுவர் இ.ஓ’ எனும் குறைகேட்ப...
யானைகள் முகாம் – இன்று நிறைவடைவு! – ஸ்பெஷல் ரிப்போர்ட்!

யானைகள் முகாம் – இன்று நிறைவடைவு! – ஸ்பெஷல் ரிப்போர்ட்!

தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் பகுதியில் டிசம்பர் 19-ஆம் தேதி இரு இடங்களில் யானைகள் நல வாழ்வு முகாம் தொடங்கப்பட்டு 48 நாட்கள் நடைபெற்ற நல வாழ்வு முகாம்களிலிருந்து 34 கோயில் யானைகளும், 18 சரணாலய யானைகளும் இன்று (பிப்.4) பிரியா விடை பெற்றுச் செல்கின்றன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம...
பாம்பன் பாலம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கிறது!

பாம்பன் பாலம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கிறது!

வரலாற்றுப் பெருமையும்,பாரம்பரியமும் மிக்க பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று துவக்கி வைக்கிறார். நாட்டின் பெரும் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் புதிய பாலம் கட்ட...
காஞ்சியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட படகு விபத்தில் 27 பேர் பலி- அந்தமானில் சோகம்

காஞ்சியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட படகு விபத்தில் 27 பேர் பலி- அந்தமானில் சோகம்

அந்தமான் நிகோபர் தீவில் போர்ட் பிளேரில் இருந்து வடக்கு வங்க கடல் பகுதிக்கு தனியார் நிறுவனம் மூலம் சுற்றுலா படகு இயக்கப்படுகிறது. நேற்று மதியம் ‘அக்வா மரைன்’ என்ற படகில் 45 பயணிகள் சுற்றுலா சென்றனர். இவர்களில் 33 பேர் காஞ்சிபுரத்தையும், மற்றவர்கள் மும்பையையும் சேர்ந்தவர்கள். மாலை 3.15 மணியளவில் ரோஸ...
‘துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்க்க அனுமதி’: ஜி.கே. வாசன்!

‘துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்க்க அனுமதி’: ஜி.கே. வாசன்!

நாட்டிலுள்ள 12 பெரிய துறைமுகங்களை, ஏப்ரல் 1 முதல், வாரம் ஒரு நாள் பள்ளி மாணவர்கள் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எண்ணூர் துறைமுகம் வழியாக போர்டு நிறுவன கார்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக, எண்ணூர் துறைமுகம் மற்றும் போர்டு நிறுவனத்தினரிடையே ...
உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி! வீடியோ

உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி! வீடியோ

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில் புத்தாண்டு முடிந்து சில நாட்களிலேயே குளிர் மேலும் அதிகரித்து பனிப்புயல் வீசத் தொடங்கியது. வெப்பநிலை படிப்படியாக குறைந்து உறைபனியை தொட்டது. பூஜ்யத்திற்கும் கீழே சரிந்த வெப்பநிலை அடுத்த ஓரிரு நாட்களிலேயே துர...
இந்தியாவில் மேலும் 16 “ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டல்கள்!

இந்தியாவில் மேலும் 16 “ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டல்கள்!

சென்னை அருகே கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகமாக காணப்படும் மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. டுயுட் இந்தியா ஹோட்டல்ஸ் மற்றும் ஐஎச்ஜி கூட்டு சேர்ந்த பின்னர் இந்தியாவில் திறக்கப்படும் 2வது ஹோட்டல் இதுவாகும். இவர்களுடைய கூட்டமைப்பின் கீழ் இந்தியாவி...
திருமலையான் வழங்கும் “அஞ்சல் மூலம் ஆசீர்வாதம்” சேவை!

திருமலையான் வழங்கும் “அஞ்சல் மூலம் ஆசீர்வாதம்” சேவை!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சரிவர செயல்படாமல் இருந்த திருமலை ஏழுமலையானின் ஆசீர்வாதத்தை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தை அஞ்சல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.இதையடுத்து திருமலை ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இனி அஞ்சல் மூலம் அனுப்பலாம். 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்...
விமானத்தில் லேப்டாப்-டேப்லெட் -ஐரோப்பா டிராவல் பர்மிஷன்!

விமானத்தில் லேப்டாப்-டேப்லெட் -ஐரோப்பா டிராவல் பர்மிஷன்!

விமானப் பயணங்களில் இதுநாள்வரை பயணத் துவக்கத்திலும், தரையிறங்கும் நேரத்திலும் பயணிகள் தங்களின் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு வந்தது. இத்தகைய பயன்பாடுகள் விமானத்தின் தொழில்நுட்பங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பது தான் இதற்குக் காரணம். தற்போது முதன்முறையாக பிரி...