சின்னத்திரை – Page 6 – AanthaiReporter.Com

சின்னத்திரை

விஜய் டிவி-யின்சூப்பர் சிங்கர் தில்லாலங்கடி -2016

விஜய் டிவி-யின்சூப்பர் சிங்கர் தில்லாலங்கடி -2016

விஜய் டிவியின் சூப்பர் ஜிங்கரில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற நபர் வெற்றி பெற்றார் என்பதை தெரியாதவர்கள் இன்று தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது. அதில் ஒரு எபிசோட் கூட பார்த்ததில்லை என்பதால் அந்த நபரின் முகம் கூட எனக்கு தெரியாது. ஆனால் சற்றே வித்தியாசமான அந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரியே இருந்ததாக...
சின்னத்திரை நடிகர் சங்க  நியூ நிர்வாகிகள் பொறுப்பேற்பு! – ஆல்பம்

சின்னத்திரை நடிகர் சங்க நியூ நிர்வாகிகள் பொறுப்பேற்பு! – ஆல்பம்

தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கம் 2003-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதில் 1,340 பேர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகள் இருக்கின்றன. இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு ந...
பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்! – குறும்படம்

பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்! – குறும்படம்

இக்குறும்படதினைப் பற்றிய சிறு விளக்கம். மது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரைக் கொல்லும். தங்களின் கண் முன்னே அம்மா இறப்பதை காணும் குழந்தைகளின் மன நிலையம் அவர்களின் எண்ண ஓட்டதையையும், மன உளைச்சலையும் இக்குறும்படத்தினில் பேசு பொருளாக உருவாக்கி உள்ளோம். குழந்தைகள் பேசும் கண்ணாடி பி...
“உளவுத்துறை” பட இயக்குநர் S.D.ரமேஷ் செல்வன் நடத்தும். குறும்படத் திருவிழா

“உளவுத்துறை” பட இயக்குநர் S.D.ரமேஷ் செல்வன் நடத்தும். குறும்படத் திருவிழா

சினிமாத்துறையில் நுழைய பல வருடங்கள் போராட வேண்டி இருந்த காலகட்டம் இப்போது மாறி விட்டது. முப்பது வருடங்களாக இயக்குனராக வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் எந்த அனுபவமும் இல்லாமல் குறும்படம் எடுத்து அதன் மூலம் கலையுலகில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர் இன்று. அந்த அடித்...
மஞ்சள் நீராட்டு விழா! – கம்ப்ளீட் டீடெயில் + குறும்பட ஆல்பம் !

மஞ்சள் நீராட்டு விழா! – கம்ப்ளீட் டீடெயில் + குறும்பட ஆல்பம் !

மஞ்சள் நீராட்டு எனப்படும் பூப்புனித நீராட்டுவிழா என்பது, பெண் பால் முதிர்ச்சி அடைந்து முதல் மாதப் போக்கினைக் கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். முதல் மாதப் போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்து வரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங் களில...
”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”–விஜய் டிவிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் நோட்டீஸ்!

”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”–விஜய் டிவிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் நோட்டீஸ்!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை முன்பு நடத்தி வந்தார். அதைக் கிண்டலடிக்கும் வகையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. லட்சுமி ராம கிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற வாக்கியத்தை கிண்ட...
விஷால், ஆர்யா வெளியிட்ட தக்கன பிழைக்கும் குறும்பட டீஸர்!

விஷால், ஆர்யா வெளியிட்ட தக்கன பிழைக்கும் குறும்பட டீஸர்!

பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கத்தில் உருவாகும் தக்கன பிழைக்கும் குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ’தக்கன பிழைக்கும்’ குறும்படத்தின் டீஸரை நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும் தங்கள் ட்விட்டர் அக்கவுண்டில் நே...
தமிழ் நாட்டிற்குள் பானிபூரி விற்க வந்த பயலுக எல்லாம் தமிழர்களிடம் “இந்தி படிங்க..” என்பதா?

தமிழ் நாட்டிற்குள் பானிபூரி விற்க வந்த பயலுக எல்லாம் தமிழர்களிடம் “இந்தி படிங்க..” என்பதா?

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழர்களை மொத்தமாக முடிப்பது என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.ஒவ்வொரு மாநிலத்திலும் விரட்டப்படும் அணு உலைகளில் ஆரம்பித்து அத்தனை ஆபத்துகளும் தமிழகத்திற்கு தான் கொண்டு வரப்படுகிறது.இங்குள்ள அறிவாளிகளும் வளர்ச்சி வேணும்னா அணு உலைகள் வேண்டு...
நடிகவேளின் ராஜபாட்டை! நாடக விழா ஆல்பம்!

நடிகவேளின் ராஜபாட்டை! நாடக விழா ஆல்பம்!

நடிகவேளின் ராஜபாட்டை – புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் ராடன் நிறுவனம் இணைந்து பெருமையுடன் வழங்கும், நாடகக் கலைக்கு முதன் முதலாக ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி. நடிகவேள் ரூ.M.R.ராதா பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் அவர் நேசித்த நாடகக் கலையை மையமாக வைத்து தமிழகம் முழுவதும், நாடகப்போட்டி நடத்தி ...
அச்சச்சோ.. இந்த சின்னத்திரைகளின் சீரியல் தொல்லை தாங்க முடியலையே..!

அச்சச்சோ.. இந்த சின்னத்திரைகளின் சீரியல் தொல்லை தாங்க முடியலையே..!

இந்த குழந்தைக்கு அப்பா யாரு?' - இதுதான் எல்லா சீரியல்களிலும் உள்ள பொதுப் பிரச்சனை. முக்கால்வாசி சீரியல்கள் என்னவோ சீரியஸாகதான் இருக்கின்றன. ஆனால், அதில் காட்சிக்கு காட்சி இழையோடிடும் நகைச் சுவை என்ற நோக்கில் பிரயோகிக்கப்படும் டயலாக்குகள்தான் நம் பெண்களை கட்டிப்போடுகிறது என்று நினைத்துக் கொள்...
குறும்படம் ‘பாபு’…..! -வீடியோ

குறும்படம் ‘பாபு’…..! -வீடியோ

முகநூல் நண்பர் வசந்த குமார் இயக்கித் தயாரித்த குறும் படம். சுமார் 15 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் அனைவரையும் ஒரு தாக்கத்திற்குட்படுத்தியது என்றால் அது வியப்பல்ல. படத்தை விமர்சிப்பதற்கு முன் ஒரு சில வார்த்தைகளைக் கூற கடமைப் பட்டிருக்கிறேன். 1. ரூ 15000 மட்டுமே செலவு செய்து இப்படம் தயாரிக்கப் பட்டு...
விதிகளை மதிக்காத சின்னத்திரைகளின் போக்கு!

விதிகளை மதிக்காத சின்னத்திரைகளின் போக்கு!

இந்திய சுதந்திரப் போரின்போதுதான் இந்தியாவுக்கான ஊடகங்கள் உருவாகின என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலும் ஈவெரா பெரியாரின் வரவையடுத்து ஊடகங்கள் முன்னின்று ஒரு கலாசார, பண்பாட்டு, மொழி்ப்புரட்சியை உருவாக்கின. அந்தச் சூழ்நிலையில்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஊடகம் குறித்து, “காரிருள் அகத்தில் நல்ல க...
விஜய் அவார்ட்ஸ் 2015! – ஐய்யோ..ஹைய்யோ!!

விஜய் அவார்ட்ஸ் 2015! – ஐய்யோ..ஹைய்யோ!!

விஜய் டிவி கடந்த 8 வருடங்களாக தமிழில் சிறந்த இயக்குநர், நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகின்றது. 2007’ஆம் ஆண்டில் இந்த‘விஜய் அவார்ட்ஸ்’ தொடங்கிய போது, அந்த விருதுகளில் கொஞ்சூண்டு நடுநிலைமையும் நேர்மையும் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த நடு நிலை...
சின்னத்திரை தொடர்கள் இயக்குனர் வருமானம் குறைந்ததால் தற்கொலை

சின்னத்திரை தொடர்கள் இயக்குனர் வருமானம் குறைந்ததால் தற்கொலை

பிறமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட, பிரபல தமிழ் சின்னத்திரை தொடர் இயக்குனர் பாலாஜி யாதவ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலாஜி யாதவ் (வயது 45). பிரப...
சிறுவர்,சிறுமியர்களின் வாழ்க்கையை சிதைக்கும் சின்னத்திரைகள்!

சிறுவர்,சிறுமியர்களின் வாழ்க்கையை சிதைக்கும் சின்னத்திரைகள்!

சன் டிவியில் கடந்த இரண்டு வருடமாகவும், விஜய் டிவியில் கடந்த ஆறேழு வருடமாகவும், ஜீ தொலைக்காட்சியில் ஒரு வருடமும் என தமிழ் நாட்டைப்பொறுத்த வரையில் தமிழ் தொலைக்காட்சிகள் அப்பாவி பெற்றோர்களை எப்படி ஏமாற்றி தங்களுக்கும் தங்களின் விளம்பரதாரர்களுக்கும் சத்தமில்லாமல் கோடிகளை குவிக்கிறார்கள் என்ப...
பாகிஸ்தான் டிவியில் பாலியல் குறித்தத் தொடர்!

பாகிஸ்தான் டிவியில் பாலியல் குறித்தத் தொடர்!

பாகிஸ்தானில் பாலியல் சந்தேகங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று, தொலைக்காட்சியில் எதிர்ப்பு இன்றி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் கராச்சி (Karachi) நகரில் இருந்து ஒளிபரப்பாகும் ஹெல்த்.டிவி (Health TV) என்னும் தொலைக்காட்சியில் நதிமுதின் சித்திக் (Nadimuddin Siddiqui) என்ற மருத்துவர் பாலியல் சந்த...
இது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி!

இது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி!

நேற்று ரிமோட்டில் சானல்களை திருப்பிக் கொண்டே சென்றபோது ஜீ டிவியில் ஒளிபரப் பாகிற 'சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி' -ய கொஞ்ச நேரம் பாத்து தொலைக்க வேண்டிய தாப்போச்சு. பொதுவா இந்நிகழ்ச்சியை எங்கள் வீட்டில் பார்க்க தடை உண்டு. என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று சிறிது நேரம் பார்த்தால் ஒரு ...
இவர்களுக்கெல்லாம் யார் இப்படி கட்டப்பஞ்சாயத்து நடத்தும் அதிகாரத்தைக் கொடுத்தது?

இவர்களுக்கெல்லாம் யார் இப்படி கட்டப்பஞ்சாயத்து நடத்தும் அதிகாரத்தைக் கொடுத்தது?

சமீபத்தில் ஒரு நாள் முகச்சவரம் செய்ய சலூனுக்கு சென்றிருந்தேன். தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே எனக்கு ஷேவிங் செய்யத் தொடங்கினார். தொலைகாட்சியில் ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒரு மேக்கப் போட்ட அம்மா, ஒரு ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை உட்கார வைத்துக் கொண்டு, எதிரில் ஐந்து வாலிபர்களையும் உட்கார வ...
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக ராதிகா, செயலாளராக குஷ்பு போட்டியின்றி தேர்வு

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக ராதிகா, செயலாளராக குஷ்பு போட்டியின்றி தேர்வு

தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். தற்போது இச்சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சென்னை மேற்கு மாம்பலத...
தமிழ் திரையுலம் நாளை மெளன உண்ணாவிரதம்

தமிழ் திரையுலம் நாளை மெளன உண்ணாவிரதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின்எதிரொலியாக, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் நாளை (செவ்வாய்க்கிழமை) மெளன உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து தமிழ் திரையுலகம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,”முன்னாள் முதலமைச்சர் ஜெயலல...