சின்னத்திரை – Page 5 – AanthaiReporter.Com

சின்னத்திரை

செய்யாறு ரவி புகைப்பட திறப்பு நிகழ்ச்சி – சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் மரியாதை

செய்யாறு ரவி புகைப்பட திறப்பு நிகழ்ச்சி – சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் மரியாதை

மறைந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் இயக்குநர் செய்யாறு ரவியின் புகைப்படம் திறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வ...
நயன்தாரா  உருண்டு புரண்டு நடிச்ச படம் ‘டோரா’

நயன்தாரா உருண்டு புரண்டு நடிச்ச படம் ‘டோரா’

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘டோரா’. இது நாயகியை சுற்றி சுழலும் கதை. நயன்தாராவுடன்  தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். “நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான காட்சிகளை அப்படியே நடித்துக்  கொடுப்பதில் ஆர்வமாக இருப்...
சின்னத்திரை சீரியலான ’நந்தினி’ சினிமாவாகுது!

சின்னத்திரை சீரியலான ’நந்தினி’ சினிமாவாகுது!

இந்திய சேனல்களில் ஒளிபரப்பாகும் மெகாதொடர்கள் அதிக பொருட்ச் செலவோடு, பிரம்மாண்ட முறையில் எடுப்பது போல, தென்னிந்தியாவிலும் அத்தகைய நெடுந்தொடர்களை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பிரபல திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி, சன் டிவி-யுடன் இணைந்து தயாரித்துள்ள தொடர் தான் ‘நந்தினி’.பாம்புக்கும், பேய்...
இலங்கை தமிழர்களின் துயரத்தை வெளிப்படுத்தும், ‘ ‘இடுக்கண்’ குறும்படம்

இலங்கை தமிழர்களின் துயரத்தை வெளிப்படுத்தும், ‘ ‘இடுக்கண்’ குறும்படம்

பல தரமான குறும்படங்களை ரசிகர்களுக்கு வழங்கி, தென் இந்தியாவில் குறும்படங்களை விளம்பரம் செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் 'பெஞ்ச் பிலிக்ஸ்', தற்போது 'இடுக்கண்' என்ற குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் அடைப்பட்டு, எண்ணற்ற அவமானங்களைய...
அர்னாப் கோஸ்வாமி-யின் புதுச் சேனலான ரிபப்ளிக் -மோடி ஆதரவு?

அர்னாப் கோஸ்வாமி-யின் புதுச் சேனலான ரிபப்ளிக் -மோடி ஆதரவு?

முன்னரே சொல்லி வந்தது போல்2017-ஜனவரி 26(குடியரசு தினத்தன்று) ரிபப்ளிக் என்ற புதிய டிவி சேனல் ஒன்றை துவக்குகிறார் டைம்ஸ் நவ் டிவி சேனலின் முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்த அர்னாப் கோஸ்வாமி இதற்கான அறிவிப்பை நேற்று முன் தினம் வெளியிட்டு விட்டார். கொல்கத்தாவில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகை...
நீ யாரும்மே.. அடுத்தவங்க ஃபேமிலி பஞ்சாயத்தை தீர்த்து வக்கறே! – ஸ்ரீப்ரியா கேள்வி

நீ யாரும்மே.. அடுத்தவங்க ஃபேமிலி பஞ்சாயத்தை தீர்த்து வக்கறே! – ஸ்ரீப்ரியா கேள்வி

முன்னொரு காலத்தில் வீடு என்று இருந்தால் திண்ணை என்று தவறாது இருக்கும். வந்து போகின்ற பாதசாரிகள் களைப்பாறிச் செல்லவே முந்தைய தமிழன் கட்டி வைத்த ஏற்பாடு. திண்ணையில் அமர்ந்த முன்பின் பழக்கம் இல்லாத பாதசாரிகள் தாகத்திற்கு நீர் கேட்டால் மோர் கொண்டு வந்து கொடுத்து இன்முகத்தோடு விருந்தோம்பல் செய்...
சின்னத்திரை நடிகர்களுக்கு கவுன்சலிங்!

சின்னத்திரை நடிகர்களுக்கு கவுன்சலிங்!

சின்னத்திரை நடிகர்கள் சங்க 11வது பொதுக்குழு, வடபழநியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஜி.சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண் முன்னிலை வகித்தனர். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்கு ெசாந்தக் கட்டிடம் கட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தி நித...
நியூஸ் 18 சேனலில்  “அறிவை விரிவு செய்”

நியூஸ் 18 சேனலில் “அறிவை விரிவு செய்”

கல்விக்கு முன்னுரிமை தரும் பட்டியலில் தமிழகப் பெற்றோர் எப்போதும் முன்வரிசையில்இருக்கின்றனர். தங்களுக்கு கிடைக்காத/ தங்களுக்கு திறக்காத அறிவின் வாசல் தன் அடுத்தத்தலைமுறைக்கு அகலத் திறக்க வேண்டும் என்பதில் அவர்கள் பேரார்வம் கொண்டுள்ளனர். அதனால்தான் சிவில் சர்வீஸ் தேர்வுகள், நீட் நுழைவுத் த...
நியூஸ்7 தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும்  பயனுள்ள மருத்துவ நிகழ்ச்சி ‘உணவே அமிர்தம்’

நியூஸ்7 தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பயனுள்ள மருத்துவ நிகழ்ச்சி ‘உணவே அமிர்தம்’

செய்தித் தொலைக்காட்சியில் அதுவும் ஆண்கள் மட்டுமே பார்க்கிறார்கள் என்று நம்பப்படுகிற நிலையை மாற்றி நியூஸ்7 தமிழ் சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 மணிக்கு பெண்கள் பார்க்கிறார்கள் ,குறிப்பு எடுக்கிறார்கள் என்பதே 'உணவே அமிர்தம்' நிகழ்ச்சியின் வெற்றியாகும். இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என...
இப்படத்தை பார்த்து பாவப்பட்டீர்கள் என்றால் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்  – பா.இரஞ்சித்

இப்படத்தை பார்த்து பாவப்பட்டீர்கள் என்றால் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் – பா.இரஞ்சித்

நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பில் கபாலி புகழ் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான “ Dr. ஷூ மேக்கர் “ மற்றும் “ “ Beware of Castes – Mirchipur” ஆகிய இரண்டு ஆவண படங்களின் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேபில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தனர்களாக இயக்குநர் ராம் , இயக்குநர் பாண்டி ராஜ் ,இயக்குநர் சுசீந்...
தினத் தந்தி பாண்டே -வுக்கு சுப வீ எழுதிய  திறந்த  மடல்!

தினத் தந்தி பாண்டே -வுக்கு சுப வீ எழுதிய திறந்த மடல்!

அன்புள்ள திரு பாண்டே, வணக்கம். இன்று (17.09.2016) மாலை தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னையும் அழைத்தமைக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், வெளி அரங்கில், பொது மக்கள் முன்னிலையில்தான் நடைபெற்றது என்பதா...
சின்னத்திரை சீரியல்களில் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்!

சின்னத்திரை சீரியல்களில் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்!

தமிழில் நேற்று வரையிலான   கணக்கெடுப்பின்படி 49 டி வி சேனல்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு, செய்திகள், நகைச்சுவை, பாடல்கள், சினிமா, குழந்தைகள், மதம், விளையாட்டு… என இந்த 49ஐப் பலவாறாகப் பிரிக்கலாம். இன்னும் மூன்று – நான்கு மாதங்களில் மேலும் 13 சேனல்கள் வரவிருக்கின்றன. இவற்றில் சன் டிவியில், வார நாட்களி...
டென் ஸ்போர்ட்ஸ் சானல்கள் கை மாறிடுச்சு!

டென் ஸ்போர்ட்ஸ் சானல்கள் கை மாறிடுச்சு!

ஸீ எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த டென் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை வாங்க சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனம் 385 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் டென் 1, டென் 1 எச்.டி, டென் 2, டென் 3, டென் கால்ஃப் எச்.டி, டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் ஆகிய தொலைக்காட்ச...
சொல்வதெல்லாம் உண்மையில் அவமானப்படுத்தியதால் லாரி ஓனர் தற்கொலை..!!!

சொல்வதெல்லாம் உண்மையில் அவமானப்படுத்தியதால் லாரி ஓனர் தற்கொலை..!!!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஜி தமிழ் தனியார் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் அடிக்கடி கிளம்பி வருகிறது. நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்கள் தாங்கள் எதற்கு அழைக்கப்படுகிறோம் என்று தெரியாமல் வருவார்கள். வந்தவுடன் அவர்களிடம் இது போன்று உங்...
டப்பிங் மயமாகி விட்ட நம்மூர் சேனல்களில் தமிழுக்கு மதிப்பில்லாமல் போனது! ஏன்? ஏன்? ஏன்? – மினி அலசல்

டப்பிங் மயமாகி விட்ட நம்மூர் சேனல்களில் தமிழுக்கு மதிப்பில்லாமல் போனது! ஏன்? ஏன்? ஏன்? – மினி அலசல்

முப்பது வருஷங்களுக்கு முன்னால் வரை மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாச தொடர்களை மட்டுமே டப் செய்து ஒளிபரப்பிய பிரபல தொலைக்காட்சி தற்போது நாகினி என்ற டப் செய்யப்பட்ட புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது. ஏற்கெனவே பல முன்னணி தொலைக்காட்சிகள் டப்பிங் சீரியல்களில் கொடிகட்டி பறக்கின்றன. இந்நி...
அன்றைய கால காதலை இன்றைய டெக்னாலஜி மூலம்  புட்டு புட்டு வைத்திருக்கிறது ‘புட் சட்னி’

அன்றைய கால காதலை இன்றைய டெக்னாலஜி மூலம் புட்டு புட்டு வைத்திருக்கிறது ‘புட் சட்னி’

காதல், ஆக்ஷன். செண்டிமெண்ட் என இல்லாமல், நகைச்சுவைக்கும், நகைச்சுவை கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது 'ஸ்ப்ரைட் காமெடி கான்கவுட் பை கல்ச்சர் மிஷின்' நிகழ்ச்சி. சமூகவலைத்தளத்தை தங்களின் முக்கிய கருவியாக எடுத்து, இந்தியா முழுவதும் இருக்கிற இளைஞர்களின் போன்களிலும், கணினிகளிலும் க...
‘ மதிமுகம் டிவி’ பற்றி வைகோ பேட்டி + தமிழக சேனல் முழுப் பட்டியல்!

‘ மதிமுகம் டிவி’ பற்றி வைகோ பேட்டி + தமிழக சேனல் முழுப் பட்டியல்!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கென ஒரு டெலிவி‌ஷன் செய்தி சேனல்களை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க.- ஜெயா டி.வி., தி.மு.க.-கலைஞர் டி.வி., பா.ம.க.-மக்கள் டி.வி., தே.மு.தி.க.-கேப்டன் டி.வி., காங்கிரஸ்-வசந்த் டி.வி., விடுதலை சிறுத்தை– வெளிச்சம் டி.வி., பா.ஜனதா-தாமரை டி.வி. போன்ற டி.வி. சேனல்கள் செயல்பட்டு வருகின...
சக்திமான் ரிட்டர்ன்!

சக்திமான் ரிட்டர்ன்!

1990-களில் சிறுவர்களின் கதாநாயகனாக திகழ்ந்த சக்திமான் தொடரின் புதிய பாகம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. தூர்தர்ஷன் சானலில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பப்பட்ட சக்திமான் தொடர் 90களில் மிகப் பிரபலமான ஒன்று. வாரத்தில் சனிக்கிழமைக்காக காத்திருந்தனர் அக்காலகட்ட இளசுகள் முதல் பெரியவர்கள் வரை. பண்டிதர் கங்க...
டிவி பாக்கலியோ நேஷனல் ஜியாக்ரபி டிவி….!

டிவி பாக்கலியோ நேஷனல் ஜியாக்ரபி டிவி….!

நேஷனல் ஜியாக்ரபி சேனலில் சென்னை வெள்ளம் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. வேப்பநேரி குழுவினருடன் ரஞ்சனியும் நிவாரணப் பணியில் இருக்கும் கிளிப்பும் வந்தது என்று யாரோ சொல்ல, எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. (சொன்னவர் மட்டும் கையில கிடைச்சாரு.... ஒண்ணும் செய்ய மாட்டேன். எமது குழுவினர் எவரும் நகரப் ப...
சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ ஹிட்லர் – எங்கிருந்தோ வந்தான்!’

சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ ஹிட்லர் – எங்கிருந்தோ வந்தான்!’

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா- சத்யா, அண்ணாமலை, பாட்சா, ஆஹா, சங்கமம், மற்றும் பல சுப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். அவர் முதல்முறையாக பிரத்யேகமாக தொலைக்காட்சிக்காக ஹிட்லர்- எங்கிருந்தோ வந்தான் என்ற டெலிபிலிம் வழங்க உள்ளார்.ZEE தமிழ் தயாரிக்கும் இப்புதிய படம் மே 29 அன்று பிற்பகல் 3.00 மனிக்கு ZEE தமிழ் சேனலில் ஒ...