ராஜஸ்தான்  :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்!
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்!
ரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு!
ராமர் நேபாளி நாட்டின் இளவரசர்!.: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு!!
‘யாருக்கும் அஞ்சேல்’டப்பிங் பணிகள் ஜரூர்!
பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் அரச குடும்பத்திற்கே !- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
அளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது!
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கூகுள் 75 ஆயிரம் கோடி முதலீடு!

அமிதாப், அவர் மகன் & மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்திக்கு கொரோனா!
மதுரையில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு

சின்னத்திரை

ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020!

ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020!

2008 இல் துவங்கப்பட்ட ZEE தமிழ் பல்வேறு புது முயற்சிகளை செய்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் சமீபத்தில் zee தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை தொடர்ந்து தற்போது புது முயற்சியாக ZEE தமிழ்...

Read more

வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும் ‘நாட்டியாஞ்சலி’!

வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும்  ‘நாட்டியாஞ்சலி’!

வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி. பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு, பிற்காலத்தில் வந்தது. ஆனால் இக்கலை வடிவம் மிகப் பழமையானது. பழந்தமிழ் மக்கள்...

Read more

ஸ்ரீ ரமணா – இணையத்தில் நாளை (தீபாவளி அன்று) வெளியீடு

ஸ்ரீ ரமணா  – இணையத்தில் நாளை (தீபாவளி அன்று) வெளியீடு

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி பற்றிய ஆவணத் திரைப்படம் ஒன்றை தயாரித்து பலரின் பாராட்டை பெற்றுள்ளனர். காமராஜ், முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களைத்  தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி குறித்த ஆவணத் திரைப்படம் ஒன்றை ‘ஸ்ரீ ரமணா’ என்ற பெயரில்...

Read more

நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019: (அக்டோபர் -26ஆம் தேதி இரவு 8:00 மணிக்கு)!

நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019: (அக்டோபர் -26ஆம் தேதி இரவு 8:00 மணிக்கு)!

தமிழகத்தில் கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கொண்டாடும் வகையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆண்டு தோறும் மகுடம் விருதுகள் விழாவை நடத்தி சாதனைத் தமிழர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில்,...

Read more

நாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்? – தீபாவளி ஸ்பெஷல்!!

நாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்? – தீபாவளி ஸ்பெஷல்!!

நாளை என்னும் எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் படைப்பாளிகளை உலகிற்கு அறிமுகப்  படுத்தும் ஓர் உன்னத நிகழ்ச்சியான நாளைய இயக்குனர் சீசன் 6 ன் இறுதிப்போட்டி தீப ஒளித் திருநாளன்று சிறப்பு நிகழ்ச்சியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிரம்மாண்டமான அரங்கத்தில் நடைபெற்ற...

Read more

பெப்பர்ஸ் டி.வி.யில் 30 மினுட்ஸ் வித் அஸ்!

பெப்பர்ஸ் டி.வி.யில் 30 மினுட்ஸ் வித் அஸ்!

சினிமா என்பது மிகப்பெரிய கடல் மாதிரி. இதில் வெற்றிபெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. சினிமாவில் நுழைவதற்கு ஒரு லட்சம் பேர் ஆசைப்படலாம்.. ஆனால் இதில் ஆர்வத்துடன் நுழைபவர்கள் ஐம்பதாயிரம் பேர்தான். இதிலும் விடாமுயற்சியாக போராடி வாய்ப்பை பெறுகிறவர்கள் என்னவோ...

Read more

சன் டி.வி-யில் ஒளிப்பரப்பாகி வரும் ‘கல்யாண வீடு’ சீரியலில் படு ஆபாசம்!

சன் டி.வி-யில் ஒளிப்பரப்பாகி வரும் ‘கல்யாண வீடு’ சீரியலில் படு ஆபாசம்!

இந்த சன் டிவியில் டெய்லி நைட் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கல்யாண வீடு. மெட்டி ஒலி புகழ் திருமுருகன் இந்த சீரியலை தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பி வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 14 மற்றும் 15ந் தேதிகளில்...

Read more

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் வைரமுத்து வழங்கிய ‘தமிழாற்றுப்படை’ காணொலி!

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் வைரமுத்து வழங்கிய  ‘தமிழாற்றுப்படை’   காணொலி!

தமிழ் நெடும்பரப்பில் பேரொளியாக வாழ்ந்து மறைந்த மூவாயிரம் ஆண்டுகால ஆளுமைகளை வரிசைபடுத்தி ‘தமிழாற்றுப்படை’ மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. புத்தகத்தோடு நின்றுவிடாமல் காணொளியாக்கும் பெரும்முயற்சியில் இறங்கியுள்ளது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி. தமிழின் மிக முக்கிய முயற்சியான தமிழாற்றுப்படையின் ஒவ்வொரு அத்தியாங்களையும் அழகான...

Read more

சர்வதேச விழாவில் தமிழ் படத்திற்கு விருது! – இயக்குநர் அபிலாஷ் மகிழ்ச்சி!

சர்வதேச விழாவில்  தமிழ் படத்திற்கு விருது! – இயக்குநர் அபிலாஷ் மகிழ்ச்சி!

இளைஞர்கள் என்றாலே ஏதாவது ஒரு துறையில் கால் பதித்து வெற்றியடைய வேண்டும் என்ற ஆசைகளும், கனவுகளும் இருக்கும். அதிலும், சினிமாத் துறை என்றால் கேட்கவே வேண்டாம், ஆசைகளும், கனவுகளும் நிறையவே இருக்கும். இருப்பினும், அதில் சிலர் தான் வெற்றிபெற்று நட்சத்திரமாக ஜொலிப்பார்கள்....

Read more

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – மதுமிதா பேட்டி – முழு வீடியோ!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – மதுமிதா பேட்டி – முழு வீடியோ!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மதுமிதா தன் கையை வெட்டி துன்புறுத்திக்கொண்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி யேற்றப்பட்டார். அதற்கான காரணம் என்னவென்பது தெளிவாக சொல்லப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகுரிய அந்த பகுதியை...

Read more

விறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர் 6’ !

விறுவிறுப்பான அரையிறுதி சுற்றில்  ‘நாளைய இயக்குனர் 6’ !

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாளைய இயக்குனர் 6-வது சீசன்,  தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. பல்வேறு புதிய படைப்புகளுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துகளை முன்வைக்கும் பல குறும்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தற்போது அரையிறுதி சுற்று தயாராகி வருகிறது. சிறு கதை சுற்று, திகில் சுற்று, குழந்தைகள்...

Read more

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ”காலங்களில் அவன் வசந்தம்”!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ”காலங்களில் அவன் வசந்தம்”!

தமிழர்களின் வாழ்வில் தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலமாக இரண்டறக் கலந்து விட்டவர் கவியரசர் கண்ணதாசன். இசை வாத்தியங்களோடு அவரின் வரிகள் நிகழ்த்தும் அற்புதங்களை ரசிக்காதவர்கள் குறைவு. அவர் எழுதிக் குவித்த காதல் பாடல்களும் தத்துவ பாடல்களும் காலத்தால் அழிக்க முடியாதவை....

Read more

கமலின் பிக் பாஸ் ஷோ வீட்டில் நடக்கும் அது இது எது? – எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்!

கமலின் பிக் பாஸ் ஷோ வீட்டில் நடக்கும் அது இது எது? – எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்!

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவுக்குள் வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வட இந்திய சேனல்களின் சூப்பர் சிங்கர், க்ரோர்பதி, ஜோடி, கலக்க போவது யாரு? நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்கள் காப்பி அடித்த போதே தமிழுக்கு இது செட்டாகுமா? என்ற சந்தேகத்துடன்...

Read more

Bullying என்பது மிக மிக தவறு. மதுமிதாவுக்கு அது பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளது!

Bullying என்பது மிக மிக தவறு. மதுமிதாவுக்கு அது பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளது!

பிக் பாஸ் வீட்டில் மதுக்கு நடந்தது என்ன? ( என்னுடைய நெட்வொர்க் பல இடங்களில் உள்ளது. அதில் மிக நெருக்கமான ஒரு இடத்தில் இருந்து வந்த நம்பத்தகுந்த தகவல் இது ) Bullying. என்ற விஷயம் பல நாடுகளில் மிக தவறானது....

Read more

சைமா போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்!

சைமா போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்!

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று 'சைமா'. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது ‘மேகம் செல்லும் தூரம்’ என்ற தனி...

Read more

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”இங்க என்ன சொல்லுது”

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”இங்க என்ன சொல்லுது”

வாழ்க்கை என்பதே நமக்கு வாய்ப்பதை நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு கலை. நமது தேர்வுகள் பல நேரம் நன்மை பயக்கலாம், சில நேரம் தவறாகவும் அமையலாம். எது எப்படி இருந்தாலும் நமது தேர்வு எப்படி அமையும் என்பதை யாராவது முன்கூட்டியே யூகிக்க முடியுமா?அப்படிப்பட்ட...

Read more

ஜெயலலிதா மரணத்தின் பின்னணியை அலசும் ‘ஆப்ரேஷன் ஜெ.ஜெ.’!

ஜெயலலிதா மரணத்தின் பின்னணியை அலசும் ‘ஆப்ரேஷன் ஜெ.ஜெ.’!

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் என்பது தமிழகத்தையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்த நிகழ்வு. உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாஅங்கே 75 நாட்கள் நடத்திய மரணப்போராட்டம் பதை பதைப்பின் உச்சம். ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது?அவருடைய உடலுக்கு என்ன...

Read more

சத்தியம் தொலைக்காட்சியில் “வரலாற்றில் இன்று”!

சத்தியம் தொலைக்காட்சியில் “வரலாற்றில் இன்று”!

அன்றைய தினத்தில் வரலாற்றில் நடந்த சம்பவங்களை தினம் தினம் நேயர்களுக்கு சுவாரசியமாக கொடுத்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் -“வரலாற்றில் இன்று”. இந்நிகழ்ச்சி தினமும் காலை 7:30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது . இதில் ஒரு முக்கிய நிகழ்வை பற்றியோ, இடத்தை...

Read more

பெப்பர்ஸ் டிவியில் “செம ருசி.. சமையல் ஈஸி”!

பொதுவாக சமையல் என்பது பழகாதவர்களுக்கு பெரிய பிரச்சனை போல தெரியும்.. ஆனால் பழகியவர்களுக்குத்தான் அது எவ்வளவு எளிதானது என்று தெரியும்.. அந்தவகையில் பெப்பர்ஸ் டிவியின் புதிய நிகழ்ச்சியாக ‘செம ருசி.. சமையல் ஈஸி’ என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வியாழன் தோறும் பகல்...

Read more

பேராசிரியர் ஞானசம்பந்தம் வழங்கும் மெகா அனிமேஷன் தொடர் – பொம்மியும் திருக்குறளும்!

பேராசிரியர் ஞானசம்பந்தம் வழங்கும் மெகா அனிமேஷன் தொடர் –  பொம்மியும் திருக்குறளும்!

உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளுக்கு எத்தனையோ விதமான விளக்க உரை கள், வீடியோக்கள் வந்துவிட்டன. அனிமேஷன் படங்கள் கூட வந்திருக்கின்றன. ஆனால் அவை முழுமையாக மக்களிடம் போய்ச் சேர்ந்ததா என்பது சந்தேகம்தான். காரணம், திருக்குறளுக்கு நம்மாலான பங்களிப்பு என்பதோடு அந்த...

Read more
Page 2 of 8 1 2 3 8

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.