சின்னத்திரை – AanthaiReporter.Com

சின்னத்திரை

ஒரே நாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..!

ஒரே நாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..!

கடந்த ஐந்து வருடங்களாக சின்னத்திரை உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தான்.. ஸ்ரீ பாரதி குரூப்பின் ஒரு அங்கமான இந்த நிறுவனம் சின்னத்திரையில் மக்கள் விரும்பும் ஜனரஞ்சகமான நெடுந்தொடர்களை தயாரித்து ராஜ்...
வெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..!

வெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..!

சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும்  காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி. அந்தவகையில் ‘எ ஸ்டோரி...
விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!

விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!

பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி 'வில்லா டூ வில்லேஜ்' என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.இதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள...
ஆர்யா-வின்  எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடையா?

ஆர்யா-வின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடையா?

நடிகர் ஆர்யா பங்கேற்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியில் பங்க...
நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல – ‘எழுவாய் தமிழா’ இசை விழாவில் தமிழிசை!

நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல – ‘எழுவாய் தமிழா’ இசை விழாவில் தமிழிசை!

‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், டி.பி.கஜேந்...
‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். குழந்தைகளுக்கான ஒரு ஷோ!

‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். குழந்தைகளுக்கான ஒரு ஷோ!

சமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்கு பெயர்போனது. இந்த 'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் படிப்பை தாண்டி வியக்கத்தக்க திறமைகளை கொண்...
விஜய் டிவி புகழ் டி டி என்கிற திவ்யதர்ஷினி டைவோர்ஸ் மனு!

விஜய் டிவி புகழ் டி டி என்கிற திவ்யதர்ஷினி டைவோர்ஸ் மனு!

விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் மிகவும் கலகலப்பான உரையாடல்   களால் ரொம்ப  பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் சினிமா செலிபிரிட்டிகள், நட்சத்திர தம்பதிகள் பங்கேற்று வந்தனர். அவர்களிடம் அவர்களின் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை குறித்து இனிமையாக பேசி சிறப்பாக அந்த நிகழ்ச்சிய...
மும்பை ஆசிய குறும்பட  விழாவில் அவார்ட் வாங்கிய பானு பிரகாஷ்!

மும்பை ஆசிய குறும்பட விழாவில் அவார்ட் வாங்கிய பானு பிரகாஷ்!

'மும்பை ஆசிய குறும்பட  விழா', மெதுவாகவும், உறுதியாகவும் இந்தியாவின் பெருமை மிக்க திரைப்பட விழாவாக மாறி வருகிறது. இந்த விழாவில் இனம் காணப்படும் குறும்படங்களும், பெருமைப்படுத்தப்படும் திறமையாளர்களும் இந்திய சினிமாவின் வேகமான வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடந்த மும்ப...
5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை !

5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை !

சமூக ஊடகங்களில் முகநூலில் 'யூடியூப் தளங்களில் வியூஸ் அதாவது பார்வையாளர்கள் ஆயிரங்கள் தாண்டி லட்சத்தைத் தொட்டாலே சாதனை என்றும் சரித்திரம் என்றும் பரவசப்படு வார்கள். ஒரு சிறிய குறும்படம் முகநூலில்( Facebook) வெளியான 5 நாட்களில் 65லட்சம் பேர் பார்த்து 60 ஆயிரம் பேர் பகிர்ந்து ஒருலட்சம் பேர் விரும்பி (Like) ச...
வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாக பல புதுமையான நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகின்றன.இதில் குறிப்பாக ஞானசுடர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன்தலைமையில் நடைப்பெற்ற அறம்  செய்வோம் என்ற பேச்சரங்கம் நல்லறங்களை வளர்க்கும் நேசமிகு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது ...
தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…?

தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…?

தீபம் என்றால் ஒளி விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகை யே தீபாவளி ஆகும். தீபம் துலங்கும் இடத்திலே செல்வத்தின் அதிபதியான திருமகள் வாசம் செய்கிறாள். அந்த திருமகளை வரவேற்கும் நாளாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. திருமகளின் கடாட்சத்தை அனைவரும் பெற்று வ...
நடிகை நீலிமா சின்னத்திரை புரொடியூசர் ஆயிட்டாரக்கும்!

நடிகை நீலிமா சின்னத்திரை புரொடியூசர் ஆயிட்டாரக்கும்!

தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நீலிமா. மேலும் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்க...
புது யுகம் தொலைக்காட்சியின் “நட்சத்திர ஜன்னல் சீசன் 2” -ல் மிஷ்கின்!

புது யுகம் தொலைக்காட்சியின் “நட்சத்திர ஜன்னல் சீசன் 2” -ல் மிஷ்கின்!

பிரபலங்களின் மனதில் புதையுண்டிருக்கும் நினைவுகள், அவர்களது சுயசரிதைகளில் வெளிப்படக்கூடும். அது ஒரு வாய்ப்பு மட்டுமே. பல நேரங்களில் அந்த அனுபவங்களும் கனவுகளும் எவரிடமும் பகிர்ந்துகொள்ளப்படாமல், சம்பந்தப்பட்டவர்களின் மனவானில் மட்டுமே தனித்து திரிவது வழக்கம். இதனை பல நேரங்களில் பிரேக் செய்த...
சிறையின் பின்னணியில் தயாரான ஒரு சிறந்த கதை – திட்டி வாசல்!

சிறையின் பின்னணியில் தயாரான ஒரு சிறந்த கதை – திட்டி வாசல்!

கதை பிடித்துப்போய் தன் நெருக்கடியான தேதிகளை அனுசரித்து நாசர் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ள படம்தான் 'திட்டி வாசல்'. இது மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் பேசுகிற ஒரு படமாக உருவாகியுள்ளது. திட்டிவாசல் என்றால் சிறையில் இருக்கும் சிறிய கதவுடைய வ...
யுவன் இசையில் அனிருத் பாடிய ’ஷட் அப் பண்ணுங்க’ – பலூன் அப்டேட்!

யுவன் இசையில் அனிருத் பாடிய ’ஷட் அப் பண்ணுங்க’ – பலூன் அப்டேட்!

அசத்தலான கூட்டணிகளை அமைத்து தனது படத்தை மேலும் பெரிதாக்குவதில் தேர்ந்து வருகிறவர் 'பலூன்' பட இயக்குனர் சினிஷ். ஜெய்-அஞ்சலி கூட்டணியின் மூலம் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் உண்டாக்கிய சினிஷின் 'பலூன்' தற்பொழுது மற்றோரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்பட...
பா.ம.க. ராமதாஸ் பேரன் குணாநிதி கோலிவுட் பராக்.. பராக்!

பா.ம.க. ராமதாஸ் பேரன் குணாநிதி கோலிவுட் பராக்.. பராக்!

பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் தமிழ் சினிமா உலகில் கால்பதித்து சாதிப்பது புதிதல்ல. இவர்களுக்கு சினிமா நுழைவு சற்று எளிதாக இருக்கலாம் ஆனால் இவர்கள் மீது உருவாகும் மாபெரும் எதிர்பார்ப்பை இவர்கள் பூர்த்திசெய்வது பெரும் சவாலாக இருக்கும். டாக்டர் ராமதாஸ் பேரன் மற்றும் டாக்டர...
பிக்பாஸுக்கு  போட்டியாக மக்கள் டிவியில் விளையும்பூமி |

பிக்பாஸுக்கு போட்டியாக மக்கள் டிவியில் விளையும்பூமி |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக மக்கள் டிவியில் விவசாய சம்பந்தட்ட ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான் தமிழ் சேனல்களில் இப்போதைக்கு நம்பர் ஒன் நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சியை 2 கோடி பேர் தினமும், கமல் தோன்றும் ச...
பத்திரிகையாளர் ராஜீவ்காந்தி இயக்கத்தில் விவசாயிகளின் தொடர் மரணங்கள் குறித்த ஆவணப் படம்!-

பத்திரிகையாளர் ராஜீவ்காந்தி இயக்கத்தில் விவசாயிகளின் தொடர் மரணங்கள் குறித்த ஆவணப் படம்!-

விவசாயிகளின் தொடர் மரணங்கள் ஆவணப்படம் ஆகிறது. பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ராஜுமுருகன் பாடல் எழுத சமுத்திரக்கனி குரலில் உருவாகி இருக்கிறது இந்த ஆவணப்படம். கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததோடு காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் மாந...
“லிப்ரா அவார்ட்ஸ்” ; சாதனையாளர்களின் ஒரு அங்கீகாரம் – தயாரிப்பாளர் நம்பிக்கை

“லிப்ரா அவார்ட்ஸ்” ; சாதனையாளர்களின் ஒரு அங்கீகாரம் – தயாரிப்பாளர் நம்பிக்கை

சினிமாவில் நாளுக்கு நாள் குறும்படங்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டுதான் போகிறது.. ஒரு காலத்தில் உதவி இயக்குனர் வாய்ப்புக்காக கால்கடுக்க சுற்றியலைந்தவர்கள், பத்து வருடம் உதவி இயக்குனர்களாகவே காலத்தை கழித்துவிட்டு பின் வாய்ப்பு தேடுபவர்கள் என வழக்கமான பாதையில் செல்லாமல் குறும்படம் மூலமாக தனத...
இரு சக்கர வாகனத்தில் அதிவேகத்தில் பயணிக்கும் இளைஞர்களுக்கான பாடமே ‘வேகத்தடை’!

இரு சக்கர வாகனத்தில் அதிவேகத்தில் பயணிக்கும் இளைஞர்களுக்கான பாடமே ‘வேகத்தடை’!

சமூக சேவகர் நெல்லை தமிழோவியன் (எ) எம்.டி.ஜூபைர் பாருக் 'சமுதாய விழிப்புணர்வு புரொடெக்சன்' தயாரிப்பில், தேசிய அளவில் சாதனை பெண்களுக்கான விருது பெற்ற சமூக சேவகி திருமதி.தமிழ்செல்வி நிக்கோலஸ் அவர்களின் கதையில், 'நேரம் காலம்', 'நல்ல பொண்ணு கெட்ட பையன்' ஆகிய குறும்படங்களை இயக்கிய நடிகர், இயக்குநர் திரு.வ...