சினிமா செய்திகள் – Page 99 – AanthaiReporter.Com

சினிமா செய்திகள்

கோலிவுட்டின் ஒன்றரை மாத லாப நஷ்டக் கணக்கு!

கோலிவுட்டின் ஒன்றரை மாத லாப நஷ்டக் கணக்கு!

கோலிசோடா’ மட்டுமே இந்தாண்டின் இதுவரையில் வெளிவந்த படங்களிலேயே பல மடங்கு லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருப்பதாகவும் இத்தனைக்கும் அஜீத் விஜய் தனுஷ் சிம்பு ஜெயம் ரவி என எந்த கதாநாயகன் அல்லது முருகதாஸ் ..ஹரி .. ஷங்கர் .. முதல் இப்போதுதான் வந்திருக்கும் வெற்றி இயக்குனர்கள் வரை கேட்கும் சம்பளத்தி...
சசிகுமாரின் ‘பிரம்மா’ மினி ஆல்பம்!

சசிகுமாரின் ‘பிரம்மா’ மினி ஆல்பம்!

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் மோகன் பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு. பல்வேறு வெற்றி படங்களைத் தயாரித்த அவர் கமலின் உதவியாளர் சாக்ரடீஸ் இயக்கத்தில் உருவாக்கும் புதிய படம் ‘பிரம்மன்’. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். அத்துடன் கன்னட நடிகர் சுதீப், சந்தானம், லாவண்யா திர...
திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மையப்படுத்தி தயாரான ‘ஆஹா கல்யாணம்’.ஆல்பம்

திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மையப்படுத்தி தயாரான ‘ஆஹா கல்யாணம்’.ஆல்பம்

நான் ஈ’ வெற்றியை தொடர்ந்து, நானி நடிப்பில் தமிழில் வெளியாகவிருக்கும் படம் ‘ஆஹா கல்யாணம்’.இந்தப் படத்தின் மூலம் கோகுல் கிருஷ்ணா இயக்குனராக அறிமுகமாகிறார். இவர், விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். படத்திற்கு தரண் இசையமைக்கிறார். திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மையப்படுத்தி இதன் ...
இஸ்லாமிற்கு மாறியது மட்டுமே உண்மை! – யுவன் சங்கர் ராஜா தகவல்!

இஸ்லாமிற்கு மாறியது மட்டுமே உண்மை! – யுவன் சங்கர் ராஜா தகவல்!

அண்மையில் இஸ்லாம் மதத்தை தழுவிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தந்தை இளையராஜாவுக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடு என்று வந்த செய்தியும் இன்னொரு கல்யாணம் செய்திருப்பதாக வெளியான செய்தியும் வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார்.அதே சமயம் யுவனின் மத மாற்றம் பற்றி சில கருத்துக்களும் கோடம்பாக்...
பண்ணையாரும் பத்மினியும் சினிமா விமர்சனம்

பண்ணையாரும் பத்மினியும் சினிமா விமர்சனம்

பழைய பத்மினி காரும் அதன் மேல் பண்ணையாரும் அவருடன் இருப்பவர்களும் காரின் மீது வைத்திருக்கும் காதல் தான் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் கதை.'நாளைய இயக்குநர்’தொடருக்காக உருவாக்கிய குறும்படத்தை முழுநீளப்படமாக எடுத்த இயக்குனர் அருண்குமாரை பாராட்டலாம். காரை மையமாக வைத்து அதில் காதல், பாசம் என ...
சூது கவ்வும் குழுவின் அடுத்த படம் ‘தெகிடி’ -மினி ஆல்பம்!

சூது கவ்வும் குழுவின் அடுத்த படம் ‘தெகிடி’ -மினி ஆல்பம்!

புதுமுக இயக்குனர்களை வைத்து பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இந்த இரண்டு படங்களும் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும் படங்கள் வெற்றி பெற்று மக்களிடையே பேசப்பட்டது.இதையடுத்து இவர் தற்போது 'தெகிடி' என்ற படத்தை தயாரிக்கிறார். சூது கவ்வும் படத்தில் ஒளிப்பதிவாளராக ப...
இலங்கைத் தமிழர் இன்னலைக் காட்டும் ‘சிவப்பு’ !-

இலங்கைத் தமிழர் இன்னலைக் காட்டும் ‘சிவப்பு’ !-

க்தா ஆர்.கோவிந்த் தனது முக்தா என்டர்டைன்மென்ட்(பி)லிட் - புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட் பட நிறுவனங்கள் இணைத்து வழங்க கழுகு வெற்றிப் படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகும் படம் “சிவப்பு” இதில் ராஜ்கிரண் அழுத்தமான கதாபாத்திரத்தில் கோணார் என்ற வேடமேற்று இருக்கிறார். நாயகனாக ...
‘திரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் -மீனா ஜோடியில் ”கோணங்கள்” ஆகிறது!

‘திரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் -மீனா ஜோடியில் ”கோணங்கள்” ஆகிறது!

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வந்த ‘திரிஷ்யம்’ படத்தின் வெற்றி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இப்படத்தை ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறது. இப்படி சகலரையும் விரும்பவைத்த ’திரிஷியம் படத்தின் கதை என...
ஏப்- 11-ல் கோச்சடையான் ரிலீஸாகி நாள்தோறும் 144 கோடி வசூலிக்குமா?

ஏப்- 11-ல் கோச்சடையான் ரிலீஸாகி நாள்தோறும் 144 கோடி வசூலிக்குமா?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்த...
மன நல மருத்துவராக சந்தானம் கலக்கும் “வாலிப ராஜா”

மன நல மருத்துவராக சந்தானம் கலக்கும் “வாலிப ராஜா”

இந்த படத்தில் சந்தானம் தான் ‘வாலிப ராஜா’. பலரின் பிரச்சனைகளைப் புரிஞ்சுகிட்டு தீர்வு சொல்ற மனநல மருத்துவர். சினிமாக்காரங்க படத்தோட ஒன்லைன் கேட்கிற மாதிரி, டாக்டர் சந்தானம் தன் பேஷன்ட்ஸ்கிட்ட அவங்க பிரச்சனைகளின் ஒன்லைன் கேட்பார். பிடிச்சிருந்தா, ட்ரீட்மென்ட் கொடுப்பார். அப்படி சேதுவின் இந்த ‘...
ஹேமமாலினி – தர்மேந்திரா இளைய மகளுக்கு  இன்று திருமணம்!

ஹேமமாலினி – தர்மேந்திரா இளைய மகளுக்கு இன்று திருமணம்!

இந்திப்பட நட்சத்திர தம்பதி ஹேமமாலினி – தர்மேந்திரா. இவர்களின் இளைய மகள் அஹானாவுக்கும் டெல்லியைச் சேர்ந்த வைபவ் வோராவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. வைபவ் வோரா தொழில் அதிபராக இருக்கிறார். அகானா–வைபவ் வோரா திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் நடந்தது. இவர்களின் திருமணம் இன்...
நினைவில் நின்றவள் – திரை விமர்சனம்

நினைவில் நின்றவள் – திரை விமர்சனம்

இன்றைய காலக் கட்டத்தில் எத்தனையோ பொழுதுபோக்கு சித்திரங்கள் வந்து போன நிலையில், படிப்பினைகளையும், சர்ச்சைக்குரிய விஷயங்களை எடுத்து அலசி ஆராய்ந்து அறிவு சார் விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.இந் நிலையில், 'நினைவில் நின்றவள்' எனும் சினி...
கிரீஸ் சர்வதேச ஆவணப்பட விழாவில் அறப்போர்!!

கிரீஸ் சர்வதேச ஆவணப்பட விழாவில் அறப்போர்!!

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் கெலம் மெக்ரே ‘பாதுகாப்பு வளையம்-இலங்கையின் கொலைக்களம்’ (killing field) என்ற ஆவணப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடக்க இருந்த ஐ.நா. மனித உரிம...
‘இங்க என்ன சொல்லுது’ – திரை விமர்சனம்!

‘இங்க என்ன சொல்லுது’ – திரை விமர்சனம்!

திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போதெல்லாம் அரிதான ஒன்றாகி விட்டது.இந்த சூழ்நிலையில்,இதுபோன்ற திரைப் படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை எனறே கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார...
பாலியல் தொழிலாளியாக நடித்த ‘டி டே’ படம் தமிழிலா? ஸ்ருதி கடும் எதிர்ப்பு!.

பாலியல் தொழிலாளியாக நடித்த ‘டி டே’ படம் தமிழிலா? ஸ்ருதி கடும் எதிர்ப்பு!.

இப்போதும் தெலுங்கில் முன்னணி நடிகை போட்டியில் இருக்கும் ஸ்ருதிஹாசன் ‘டி டே’ என்ற பாலிவுட் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப் திட்டமிட்டுள்ள நிலையில் . தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படம் வெளியாகிறது என்றும், ...
ஸ்ருதி ஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படம் தமிழிலும் ரிலீஸ்!

ஸ்ருதி ஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படம் தமிழிலும் ரிலீஸ்!

கோலிவுட்டில் 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.இதன் பின்பு தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். இந்தப் படம் தோல்வியடைந்ததால் ஸ்ருதிஹாசன் தன்னுடைய முழு கவனத்தையும் தெலுங்கு திரையுலகம் பக்கம் திருப்பினார்.அங்கு எதிர்பார்த்த படியே வெற்றி கிட்டியது. அங்கு ஸ்...
ஐ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக தோன்றும் சிவாஜி மகன் ராம்குமார்!

ஐ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக தோன்றும் சிவாஜி மகன் ராம்குமார்!

ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் முன்னணி இயக்குனர் ஷங்கர், சீயான் விக்ரம்,எமி ஜாக்சன்,சுரேஷ்கோபி உள்ளிட்ட பல டாப் பிரபலங்களை வைத்து இயக்கி வரும் படம் ”ஐ”. இப்படத்தின் பெரும்பகுதியை ஷுட் செய்து விட்ட ஷங்கர், தற்போது வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார். இந்த படத்தின் வில்லன் பெரும்பால...
”ரஜினி இதுவரை வாழ்த்து சொல்லவில்லை!” – பத்ம பூஷன் கமல் பேட்டி!

”ரஜினி இதுவரை வாழ்த்து சொல்லவில்லை!” – பத்ம பூஷன் கமல் பேட்டி!

பத்ம பூஷண் விருது கிடைத்ததிற்கு ரஜினி வாழ்த்து இதுவரைக்கு சொல்லல. இனிமேதான் சொல்லுவார். எல்லாரும் சொல்லி முடிச்ச உடனே நிதானமாக சொல்லுவார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்கு நான் சொல்லும் வாழ்த்தும் அப்படிப்பட்டதுதான்." என்று பத்ம பூஷண் விருது பெறுவதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் சென்னை - ஆழ்...
பிலிம்பேர் விருதுகள்: சிறந்த அறிமுக நாயகன் விருது பெற்ற தனுஷ்!

பிலிம்பேர் விருதுகள்: சிறந்த அறிமுக நாயகன் விருது பெற்ற தனுஷ்!

பாலிவுட் திரையுலகில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் 59-வது பிலிம்பேர் விருதுகளுக்கான ...
கோலி சோடா திரை விமர்சனம்!

கோலி சோடா திரை விமர்சனம்!

தனக்கென எந்த அடையாளமும் இல்லாது... ஆசியாவின் மிகப்பெரிய காய்கனி அங்காடியான கோயம்பேடு மார்‌கெட்டில் மூட்டை தூக்கிபிழைக்கும் நான்கு சிறுவர்கள்.. தனக்கென ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தையும், அந்த அடையாளம் அழிக்கப்படும் போது கோவப்பட்டு எழுவதையும் தன்னுடைய பாணியில் விஜய்மில்டன் எளிமையாக சொல்லியி...