சினிமா செய்திகள் – Page 98 – AanthaiReporter.Com

சினிமா செய்திகள்

நடிகர் பரத் – ஜெஸ்லி  திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆலபம்!

நடிகர் பரத் – ஜெஸ்லி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆலபம்!

நடிகர் பரத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (14.09.2013) அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.விழாவில் திமுக தலைவர் டாக்டர் மூ.கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திரைப்பட நடிகர்,நடிகைகள்,இயக்குனர்கள் தயாரிப்பாளர...
நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே?

நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே?

நிஜத்தில் கெட்டவனாக வாழ்ந்து நிழலில் நல்லவர்களாக வாழ்வதும் நிஜத்தில் நல்லவனாக வாழ்ந்து, நிழலில் கெட்டவர்களாக நடிப்பதும் சினிமாவின் இன்னொரு பக்கம்....இதுவரை ஏற்ற அனைத்து வேட்ன்களுமே நெகடிவ் தான் என்றாலும் ஜீவன் அப்படியொன்றும் கெட்டவனில்லையாம் ...ஆம்..சுமார் இரண்டரை வருடங்களாக திரை வட்டாரத்தில...
மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் சப்போர்ட் பண்ணனும்! – பி ஜே பி ஒப்பன் டாக்!

மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் சப்போர்ட் பண்ணனும்! – பி ஜே பி ஒப்பன் டாக்!

நாட்டில் நல்லாட்சி மலர திறமையான நரேந்திர மோடி பிரதமராக நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், "விலைவாசி உயர்வு, தீவிரவாதம் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் காங...
முட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்

முட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவின் தரம் இப்போது எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. முன்பெல்லாம் பிரமாண்ட செட் போட்டு படமெடுத்தார்கள்... அதன்பிறகு அவுட்டோர் ஷூட்டிங் என வெளியிடங்களிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தினார்கள்... இப்போது ஒரே வீட்டுக்குள் மொத்த படத்தையும் முடித்துக் கொள்கிறார்க...
‘மத்தாப்பூ’  ஜாலியான காகித பூ ! – கோடங்கி விமர்சனம்

‘மத்தாப்பூ’ ஜாலியான காகித பூ ! – கோடங்கி விமர்சனம்

சினிமாவில் வாய்ப்புக்கான வாசல் திறக்கும்போது அதில் பயணப்படும் சிலர் வழியில் கிடைக்கும் சின்ன சின்ன ஆசையான 'காட்டாற்று வெள்ளத்தில்' அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகிறவர்கள் பட்டியலில் சிக்கி எப்படியோ மீண்டு 'மத்தாப்பூ' ஆக வந்திருப்பவர் இயக்குனர் 'தினந்தோறும்' நாகராஜ். இந்த இரண்டாவது இன்னி...
ஆல் இன் ஆல் அழகு ராஜா –  கொஞ்சம் முன்னோட்டம்!

ஆல் இன் ஆல் அழகு ராஜா – கொஞ்சம் முன்னோட்டம்!

ஒரு கல் ஒரு கண்ணாடி.சிவா மனசுல சக்தி, பாஸ்என்கிற பாஸ்கரன் ஆகிய ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கி வரும் படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கார்த்தி-காஜல் ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு இ...
இந்திய இயக்குநரின் ‘தி சீக்ரெட் வில்லேஜ்’  மர்மத் திரைப்பட கதை + ஸ்டில்ஸ்

இந்திய இயக்குநரின் ‘தி சீக்ரெட் வில்லேஜ்’ மர்மத் திரைப்பட கதை + ஸ்டில்ஸ்

இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆன சுவாமிகந்தன் இயக்கியிருக்கும் 'தி சீக்ரெட் விள்ளேஜ் திரைப்படத்தில் ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஜேசன்பி.விட்டியர்-உடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார். ஜோனாதன்பென்...
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கமல் & ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ ரீ- ரிலீஸ்.!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கமல் & ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ ரீ- ரிலீஸ்.!

25 வருடங்களுக்கு முன்பு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் கே.பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’.தற்போது சினிமாஸ்கோப் மற்றும் டி.டி.எஸ் ஒலிப்பதிவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாக உள்ளது. அதையொட்டி இந்தப்படத்தின் ட்ரெய்லர் பங்ஷன் சென்னையிலுள...
தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’ – அல்பம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து தயாராகும் ‘அங்குசம்’ – அல்பம்

மனுஸ்ரீ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மனுக்கண்ணன், பானுமதி யுவராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அங்குசம்’. இதில் நாயகனாக கந்தா, நாயகியாக ஜெயந்தி நடிக்கின்றனர். வாகை சந்திரசேகர், சார்லி, பாலாசிங், பாவா லட்சுமணன், கராத்தே ராஜா, காதல் சுகுமார், காதல் தண்டபாணி, ரஞ்சன், மீராகிருஷ்ணன், ரேகா சுரேஷ...
காதல் மயக்கத்தில் புதைகுழியில் சிக்கிய  “சிறுவாணி” நாயகன் நாயகி!  – ஸ்பெஷல் அல்பம்

காதல் மயக்கத்தில் புதைகுழியில் சிக்கிய “சிறுவாணி” நாயகன் நாயகி! – ஸ்பெஷல் அல்பம்

மருதமலை பிலிம்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு "சிறுவாணி”என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இதில் கதாநாயகனாக சஞ்சய் நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மற்றும் நெல்லை ிவா,அனுமோகன்,சாமிநாதன், பசங்க சிவகுமார், ஜபக்,எலிசபெத் ,நளினிகாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்ற...
பாசப் போராட்டத்தை வெளிக்காட்டும் ” அம்மா …அம்மம்மா…” – ஸ்பெஷல் அல்பம்

பாசப் போராட்டத்தை வெளிக்காட்டும் ” அம்மா …அம்மம்மா…” – ஸ்பெஷல் அல்பம்

ஆ.சந்திரசேகர் திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்கு “அம்மா அம்மம்மா என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் சம்பத்,சரண்யா,ஆனந்த்,சுஜிதா,தேவதர்ஷினி, T.Pகஜேந்திரன்,சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் பாலு மணிவண்ணணிடம...
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : கேயார் அணி வெற்றி

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : கேயார் அணி வெற்றி

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கேயார் அணி வெற்றி பெற்று உள்ளது. 449 வாக்குகள் பெற்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவராக கேயார் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக போஸ், பிஜி தியாகராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றா...
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – கோடங்கி விமர்சனம்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பிரமாண்டமான வளர்ச்சியை (சம்பளத்தில் மட்டும்) பெற்றவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளிவந்திருக்கிற படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'... முழுப்படமும் காமெடியை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என இயக்குனர் பொன்ராம் ...
மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறதா  கமலின் ‘விஸ்வரூபம் – 2’…!

மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறதா கமலின் ‘விஸ்வரூபம் – 2’…!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலமுகங்களை கொண்ட கமல்ஹாசனின் சமீப கால படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.கடந்த ஆண்டு விஸ்வரூபம் என்ற பெயரில் அவர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டத்திற்...
நெக்லஸை மையமாக கொண்டு தயாராகும் ‘வெண்ணிலா’ – ஸ்பெஷல் ஆல்பம்!

நெக்லஸை மையமாக கொண்டு தயாராகும் ‘வெண்ணிலா’ – ஸ்பெஷல் ஆல்பம்!

சமீபகாலமாக ஏறி இறங்கும் தங்கத்தின் விலை விவகாரம் எல்லோருக்கும் தெரிந்த இந்த நிலையில் ஒரு தங்க நெக்லஸ்ஸிற்காக குடும்பத்துக்குள் நடக்கும் சண்டையை மையமாக வைத்து ‘வெண்ணிலா வீடு’ என்று ஒரு படம் உருவாகி வருகிறதாம். ‘மிர்ச்சி’ செந்தில், விஜயலட்சுமி நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தை, ‘அரும்பு மீ...
’பீட்சா 2 – வில்லா’  ஸ்பெஷல் ஆல்பம்!

’பீட்சா 2 – வில்லா’ ஸ்பெஷல் ஆல்பம்!

ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ’பீட்சா 2 – வில்லா’.தீபன் சக்கரவர்த்தி இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் ’சூதுகவ்வும்’ படத்தில் நடித்த அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும் ஜோடியாக நடிக்க...
’கங்காரு’ டீம் வைரமுத்துக்கு நடத்தும் பாராட்டு விழா!

’கங்காரு’ டீம் வைரமுத்துக்கு நடத்தும் பாராட்டு விழா!

நாயகனுக்கு எய்ட்ஸ் வருவது மாதிரி’மிருகம்’ படமெடுத்த ,சொந்த அண்ணி மேல் காமம் கொள்வது மாதிரி கதையுள்ள 'உயிர்', மற்றும் சர்ச்சை விஷ்யம் கொண்ட 'சிந்து சமவெளி' போன்ற பரபரப்பு படங்களை இயக்கி சலசலப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாமி. தற்போது எந்தவித சலச்லப்புக்கும் இடம் இல்லாமல் 'கங்காரு' என்றொரு படத்தை ...
”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”!- கோவைத் தம்பி தகவல்.

”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”!- கோவைத் தம்பி தகவல்.

மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்களுள் ஒன்று. தற்பொழுது, வேந்தர் மூவிஸ் வழங்க, மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில் இயக்குனர் விஜய மனோஜ் குமார் இயக்கத்தில் உயிருக்கு உயிராக என்கிற படம் தயாராகி உ...
அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்!

அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்!

பிரகாஷ் ஜா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷான் படம், 2011-ல் வெளியானது. அது ஒரு சமூக-அரசியல் கதை. அரசு வேலைகளுக்கு ஜாதி அடிப்படையில் இடது ஒதுக்கீடு செய்வது தொடர்பான படம், அந்தப் படம் வெளியான போது சில மாநிலங்களில் அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்போது, அதே டைரக்டருடன்-அமிதாப் ஜோட...
ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!

ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!

‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ‘ராஜா ராணி’ வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் த...