சினிமா செய்திகள் – Page 87 – AanthaiReporter.Com

சினிமா செய்திகள்

பீகார் ‘வீரப்பன்’ வாழ்க்கையை சொல்லும்  ‘வடக்கும் தெற்கும்’ ஆலபம்! + டிரைலர்

பீகார் ‘வீரப்பன்’ வாழ்க்கையை சொல்லும் ‘வடக்கும் தெற்கும்’ ஆலபம்! + டிரைலர்

அம்ரீஷ், பிரியங்கா என்ற புதுமுகங்கள் நடிக்கும் 'வடக்கும் தெற்கும்' படத்தை ஜி.ராஜேந்திரன் என்பவர் டைரக்ட் செய்கிறார். கோலிவுட்டில் முதன் முறையாக அப்ருபியன், கார்த்திக் ஆச்சார்யா, தீசன், சூரிய பிரசாத், ராஜேஷ் என்ற 5 இசை அமைப்பாளர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார் க்ள. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்...
அஜீத்தின் ‘வீரம்’ புதிய ஸ்டில்ஸ் + டீஸர்!

அஜீத்தின் ‘வீரம்’ புதிய ஸ்டில்ஸ் + டீஸர்!

அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம் அப்புக்குட்டி, மற்றும் பலர் நடித்து வரும் பொங்கல் தினத்தில் வெளிவர இருக்கும் படம் வீரம். இந்த படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது தெரியும்தானே? இந்த படத்தின் இசையை தேவிஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தை விஜயா புர...
சஸ்பென்ஸ் படமான ‘நேர் எதிர்’ லேட்டஸ்ட் ஆலபம்!

சஸ்பென்ஸ் படமான ‘நேர் எதிர்’ லேட்டஸ்ட் ஆலபம்!

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க, தி மூவி ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி பேஷன் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம், நேர் எதிர். ரிச்சர்ட், பார்த்தி, வித்யா, ஐஸ்வர்யா மேனன், எம்.எஸ். பாஸ்கர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும், எம்.ஜெயபிரதீப்பிடம் பேசியபோது,"இது சஸ்பென்ஸ் திரில்லர் படம். முக்...
பிரியாணி – சினிமா விமர்சனம்

பிரியாணி – சினிமா விமர்சனம்

ஒரு சினிமா ரசிகனை கவர பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுகிறது. கதை, திரைக்கதை, இசை, வடிவமைப்பு, புதுமை என எதையாவது வித்தியாசப்படுத்தினால்தான் இந்த மண்ணில் அந்த சினிமா நிலைக்கமுடியும்... இன்று வரை அப்படிப்பட்ட சினிமாக்களைதான் மக்கள் கொண்டாடி வருகின்றனர்..இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் அல்லது பு...
தன்னை வைத்து படம் தயாரித்தவர்களுக்கு பண உதவி: விஜய் நெகிழ்ச்சி!

தன்னை வைத்து படம் தயாரித்தவர்களுக்கு பண உதவி: விஜய் நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது தன்னை வைத்து தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி ...
காமசூத்ரா 3டி’ பட பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

காமசூத்ரா 3டி’ பட பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

காமசூத்ரா 3டி’ பட பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளன.வாத்ஸாயன‌னின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் இந்தப்படம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ரூபேஷ் பால் இயக்கியிருக்கும் படம் ’காமசூத்ரா 3டி’. இதில் பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவ...
எதையும் இலவசமாக கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.- கமல் பேச்சு!

எதையும் இலவசமாக கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.- கமல் பேச்சு!

"உலகத்திலேயே மிகப் பெரிய இசை விழா சென்னையில் நடக்கும் இந்த இசை விழாதான். அந்த புள்ளி விவரம் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது.அதையும் சேவையாக செய்யாமல் வெற்றிகரமான வர்த்தக விழாவாக மக்களை அடையச் செய்தது பெரிய சாதனை. எதையும் இலவசமாக கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள...
தமிழக முதல்வரின்  பாராட்டையே பெற்ற ‘நம்ம கிராமம்’

தமிழக முதல்வரின் பாராட்டையே பெற்ற ‘நம்ம கிராமம்’

நம் நாட்டில் பல கிராமங்கள் ஜாதீய வன் கொடுமைகளையும், பெண் கொடுமைகளையும் சந்தித்துள்ளன. இன்றும் அதன் சுவடுகள், தழும்புகளைத் தாங்கிக் கொண்டு மௌன சாட்சிகளாக நிற்கின்றன கிராமங்கள். அப்படி சாட்சியாக நிற்கும் ஒரு கிராமத்தில் நடந்த கதையின் திரைக்காட்சி வடிவம்தான் 'நம்ம கிராமம்'படம் இதுவரை படங்களில் ...
கவுண்டமணி நடிக்கும் 49 ஒ – ஸ்டார்ட் ஆயாச்சி!.

கவுண்டமணி நடிக்கும் 49 ஒ – ஸ்டார்ட் ஆயாச்சி!.

சென்னையில் நேற்று துவங்கிய மார்கழி மழை துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது . இது பெரு மழை ....ஆம்..சிரிப்பு மழை . Zero rules entertainment என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குனர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குனர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49ஒ படப்பிடிப்ப...
ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டர் மூலம் மத மோதல்? – சி. எம். செல்லுக்கு போன புகார்!

ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டர் மூலம் மத மோதல்? – சி. எம். செல்லுக்கு போன புகார்!

தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் "12–ந் தேதியன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சென்னையில் பல இடங்களில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர். அதில், ஒரு போஸ்ட...
பெசன்ட் நகர் கடற்கரையில் நாயகிகளின்  ஜூம்பா நடனம் -ஆல்பம்

பெசன்ட் நகர் கடற்கரையில் நாயகிகளின் ஜூம்பா நடனம் -ஆல்பம்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஜூம்பா நடன கலை நிகழ்ச்சியை இவ்விழா குழுவினர் நடத்தினர்.இதில் நடிகைகள் சுஹசினி, அனிதா ரத்னம், பூர்ணிமா பா...
“விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்!

“விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்!

கடந்த ஆடி ஆவணி மாத காலகட்டத்தில் அமெரிக்க திரைப்பட கலைஞர் சுகிர் பொன்ச்சாமி தனது குழுவுடன் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தின் தெற்கே உள்ள தேவிபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்துக்குச் சென்றார். அவர்கள் அங்கே உள்ள திரை தொழிலாளிகளுடன் சேர்ந்து விடுதலையின் பாதையில் எனும் படத்தை தயாரிக்க திட்டமிடடி...
இவன் வேற மாதிரி – திரை விமர்சனம்!

இவன் வேற மாதிரி – திரை விமர்சனம்!

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் நாயகனைப் பற்றிய ஆயிரத்தி ஒன்றாவது படம்தான் இதுவும்.‘இவன் வேற மாதிரி’ என டைட்டில் வைத்தாலும் வழக்கமான மசாலா படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தைப் பார்த்ததும், அழகான காதலை, உணர்வுபூர்வமாகக் கொடுக்க அருமையான ஒரு இயக்க...
கே. பாலச்சந்தரை வீடு தேடி சந்தித்த ஆமீர்கான்!

கே. பாலச்சந்தரை வீடு தேடி சந்தித்த ஆமீர்கான்!

சென்னையில் நடக்கும் 11வது சர்வதேச திரைப்பட விழாவை, கமல்ஹாஸனுடன் இணைந்து துவக்கி வைக்க வந்திருந்தார் நடிகர் ஆமீர்கான். நேற்றைய துவக்க விழாவுக்குப் பிறகு, இயக்குநர் கே பாலச்சந்தரை சந்திக்க விரும்பினார் ஆமீர். இதையடுத்து இயக்குநர் பாலச்சந்தரை அவரது மயிலாப்பூர் இல்லத்தில் சந்தித்தார் அமீர்கான...
முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமான “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” ஆலபம்

முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமான “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” ஆலபம்

என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சென்னையில் ஒரு நாள், சுற்றுல...
இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலில் கமல்!

இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலில் கமல்!

இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் 2வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.இப்பட்டியலில் இடம் பெற கிரிக்கெட் விளையாட்டிற்கும், சினிமா உலகிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.நேற்று வெளியான இப்பட்டியலில் தமிழ் திரையுலகின் சாதனையாளர் கமலஹாசனுக்கு 47வது இடம் க...
‘ஒருதலைராகம்’ புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்!

‘ஒருதலைராகம்’ புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்!

டி ஜே எம் அசோசியேட்ஸ் சார்பாக எம் ஐ வசந்தகுமார் தயாரிப்பில் ஒருதலைராகம் புகழ் சங்கர் இயக்கம் முதல் தமிழ் படம், முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம் போன்ற சிறப்புகள் வாய்ந்தது 'மணல் நகரம்'.இருநூற்று இருபத்தைந்து படங்களுக்கு மேல் மலையாளம் மற்றும் தமிழில் நடித்தவர...
வி.சேகர் இயக்கும் “சரவணப் பொய்கை” ஆல்பம்!

வி.சேகர் இயக்கும் “சரவணப் பொய்கை” ஆல்பம்!

பல வெற்றி படங்களை இயக்கிய வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் சார்பாக தயாரித்து இயக்கும் படம் “சரவணப்பொய்கை”இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார் வி.சேகரின் மகனான காரல்மார்க்ஸ். இவர் BE, MBA பட்டதாரி. கதாநாயகியாக அருந்ததி நடிக்கிறார்.படத்தில் நகைச்சுவை கதாநாயகர்களாக விவேக் – கர...
“-நான் சினிமாவை வெறுத்தவன்!”.இயக்குனர் மகேந்திரன் பேச்சு!

“-நான் சினிமாவை வெறுத்தவன்!”.இயக்குனர் மகேந்திரன் பேச்சு!

"இங்கு பல உன்னத கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் உருவாக்கப்படுவது சினிமாவாக இல்லை. காலத்தின் கட்டாயத்தால் வெறுப்புடன் இதனை ஏற்றுக்கொண்டேன்.இந்தப் பிழைப்பு வேண்டாமென, பல முறை சினிமாவை விட்டு ஓடியிருக்கிறேன். நான் செய்த தவறுகளுக்குத்தான் நான் பொறுப்பே தவிர; நான் செய்த நன்மை களுக்கும், ...
ரஜினியின் வயது 162  – சென்னையை குழப்பும் போஸ்டர்

ரஜினியின் வயது 162 – சென்னையை குழப்பும் போஸ்டர்

ரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. டிசம்பர் 12 ந் தேதி ரஜினிக்கு பிறந்த நாள். அதற்கு முன்னதாக தமிழகமெங்கும் இப்படியொரு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. ரஜினி மட்டுமல்ல, உலகின் முன்னணி பிரபலங்கள் பலரது புகைப்படத்துடன் அவர்களின் வயதை தாறுமாற...