சினிமா செய்திகள் – Page 2 – AanthaiReporter.Com

சினிமா செய்திகள்

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ராவண கோட்டம்’ படத்தில் நான் ஏன்? – ஆனந்தி விளக்கம்!

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ராவண கோட்டம்’ படத்தில் நான் ஏன்? – ஆனந்தி விளக்கம்!

ஒரு நடிகரை மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் அவர்கள் பெயரின் முன்னால் சேர்ந்து கொள்ளும். ஆனால் நடிகை ஆனந்தி அதில் ஒரு விதிவிலக்கு. 'கயல்' படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், 'பரியேறும் பெருமாள்' படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த அவர் தற்போ...
யோகிபாபு-வின் ’தர்ம பிரபு’ படத்தில் அரசியல் உண்டு!

யோகிபாபு-வின் ’தர்ம பிரபு’ படத்தில் அரசியல் உண்டு!

கோலிவுட்டின் ஒன் & ஒன்லி காமெடியான யோகி பாபு தற்போது முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் 'தர்மபிரபு'. இந்த படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்க, முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாப...
ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் ‘கடைசி குண்டு’ படத்தில் இருக்கிறது! – நடிகர் தினேஷ்!

ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் ‘கடைசி குண்டு’ படத்தில் இருக்கிறது! – நடிகர் தினேஷ்!

தமிழ் சினிமாவில் "அட்டகத்தி" திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார்.அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் முக்கியமானவை "குக்கூ", "விசாரணை" ஆகிய படங்...
K 13 திரை விமர்சனம்!

K 13 திரை விமர்சனம்!

சினிமாக்கென சிரிப்புக் கதைக்காக மெனெக்கெடுவதைவிட எக்கச்சக்கமாக மண்டையை கசக்க வேண்டிய விசயம் த்ரில்லர். படம் பார்ப்போரை கொஞ்சம் குழப்பி, கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் யோசிக்க வைத்து, கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டிய சமாச்சாரம். இந்த டைப் கதைகள் சாதாரண சினிமாக்களைவிட பட்ஜெட் விஷயத்தில் எக்கச்சகம...
காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பின்னணியில் நடக்கும் கதைதான்  ‘100’

காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பின்னணியில் நடக்கும் கதைதான் ‘100’

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் '100'. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை குரு ஸ்ரீ மிஷ்ர...
சூர்யா தயாரிப்பில் படத்தில் ஜோதிகா நடிக்கும் காமெடி படத்தின் பெயர் “ஜாக்பாட்”!

சூர்யா தயாரிப்பில் படத்தில் ஜோதிகா நடிக்கும் காமெடி படத்தின் பெயர் “ஜாக்பாட்”!

சூர்யா ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றிபெற்றுள்ளன. இப்போது 2டி எண்டெர்டெயின்மெண்ட்டில் சூர்யா தயாரிக்கு...
தேவராட்டம் – திரை விமர்சனம்!

தேவராட்டம் – திரை விமர்சனம்!

உலகில் உள்ள பெண்களில் மூன்றில் இரண்டு பெண் தங்கள் வாழ்நாளில் உடலளவில் அல்லது மனதளவிலான பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்றொரு செய்தியை அண்மையில் கூட அறிந்திருக்கலாம். அதை தெரியாதவர்கள் அன்றாடம் கைக்கு வரும் நாளிதழ்களைப் புரட்டி னால் பக்கத்துக்கு இரண்டு பெண் வன்கொடுமைச் செய்டி இடம் பெற்...
ரஜினியின் புது மருமகனால் மூடர் கூடம் நவீன் அப்செட்!- சர்ச்சை முழு விபரம்!

ரஜினியின் புது மருமகனால் மூடர் கூடம் நவீன் அப்செட்!- சர்ச்சை முழு விபரம்!

மூடர் கூடம் என்ற ஒற்றைப்படத்தின் மூலம் கோலிவுட்டின் அரியாசனத்தில் அமர்ந்து விட்ட இயக்குநர் நவீன் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் ‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்திற்கு சென்னை ஐகோர்ட்டில் தடை வாங்கியிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினியின் புது மருமகனான விசாகனின் சித்தப்பாவும் பிரபல அரசிய...
’தேவராட்டம்’ படத்தின் ஹைலைட்ஸ் என்ன? இயக்குநர் முத்தையா பேட்டி!

’தேவராட்டம்’ படத்தின் ஹைலைட்ஸ் என்ன? இயக்குநர் முத்தையா பேட்டி!

தமிழில் அடுத்தடுத்து திரைப்படங்களைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்டுடியோ க்ரீன் K.E ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் ,மஞ்சிமா மோகன் நடித்துள்ள  திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார் .இப்படம் ஸ்டுடியோ க்...
அரசியல்-னா என்ன? – என்.ஜி.கே. டிரைலர் & ஆடியோ விழாவில் சூர்யா விளக்கம்!

அரசியல்-னா என்ன? – என்.ஜி.கே. டிரைலர் & ஆடியோ விழாவில் சூர்யா விளக்கம்!

ஸ்லிம் டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் ஆக்டிவ் ஹீரோ சூர்யா நடித்து வருகிற மே 31ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பல ஆண்டுகள் கழித்து செல்வராகவனும், யுவனும் இந்தப் படத்தில் இணைந்து பணிபுரிய, ட்ரீம்...
நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் கலைப்பு!

நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் கலைப்பு!

சங்கங்களின் பதிவாளர் அலுவலக சட்டத்தின் (சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்) கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது, விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது, கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, நடிகர் வ...
“வகிபா“ என்றால் என்ன தெரியுமா?

“வகிபா“ என்றால் என்ன தெரியுமா?

பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி    தயாரித்து இருக்கும் படம் “ வகிபா “ இது  வண்ணக்கிளி பாரதி எனும்  பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன்,  கஞ்சா கருப்பு,...
தேவராட்டம் என்றால் தேவர்கள் மட்டுமல்ல… எல்லாச் சாதிகளும் ஆடும் ஆட்டம்”

தேவராட்டம் என்றால் தேவர்கள் மட்டுமல்ல… எல்லாச் சாதிகளும் ஆடும் ஆட்டம்”

குட்டிபுலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக்  ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க நகைச்சுவைக்கு சூரி, முனீஸ் ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன...
‘களவாணி-2’ உரிமை யாருக்கு..? ;  ஃபைனான்சியர் சிங்காரவேலன் விளக்கம்..!

‘களவாணி-2’ உரிமை யாருக்கு..? ; ஃபைனான்சியர் சிங்காரவேலன் விளக்கம்..!

கடந்த 10 வருடங்களுக்கு முன் விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. இந்த நிலையில் தற்போது அதே கூட்டணியில் 'களவாணி-2' படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் ம...