சினிமா செய்திகள் – Page 116 – AanthaiReporter.Com

சினிமா செய்திகள்

‘தொப்’பென்று முடிந்து போன ‘நய்யாண்டி’ நாயகியின் தொப்புள் விவகாரம்!

‘தொப்’பென்று முடிந்து போன ‘நய்யாண்டி’ நாயகியின் தொப்புள் விவகாரம்!

இன்று காலையில் நஸ்ரியாவின் தந்தை நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் 'நய்யாண்டி' படத்தை ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் பார்த்துள்ளனர். அபபோது சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாக இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இதையடுத்து இருதரப்பினரும் ச...
தமிழ் சினிமாவில் கங்ணம் டான்ஸ் ஆடும் பிராவோ! ஸ்பெஷல் ஆல்பம்

தமிழ் சினிமாவில் கங்ணம் டான்ஸ் ஆடும் பிராவோ! ஸ்பெஷல் ஆல்பம்

மேற்கத்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பிராவோ. கிட்டத்தட்ட ஆல்ரவுண்டராக கலக்கிவரும் இவர் ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கேட்ச் பிடித்தாலோ, விக்கெட் எடுத்தாலோ மைதானத்தில் இவர் ஆடும் கங்ணம் டான்ஸுக்கு ரசிகர்கள் ஏராளாம். கிரிக்கெட்டி...
போலீஸுக்கு  போன “நய்யாண்டி” நாயகியின் “தொப்புள்” விவகாரம்!!

போலீஸுக்கு போன “நய்யாண்டி” நாயகியின் “தொப்புள்” விவகாரம்!!

சற்குணம் இயக்கிய 'நய்யாண்டி' படத்தில் தனுஷ்-நஸ்ரியா நடித்துள்ளனர். இந்தப்படம் வருகிறது 11-ந்தேதி வெளிவர இருக்கிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் 'நய்யாண்டி' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் நஸ்ரியா வயிறை(தொப்புளில்) தனுஷ் தடவுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. இதைப் பார்த்து அதிர்ச்...
நடிகர் அர்ஜுன் கட்டும் அஞ்சநேயர் கோவில்!

நடிகர் அர்ஜுன் கட்டும் அஞ்சநேயர் கோவில்!

திரையில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் உள்ளார் அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறது.கோவிலின் கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார...
பேஸ்புக் மூலம் தன் பட விநியோகத்தை விரிவுபடுத்தும் சேரன்!

பேஸ்புக் மூலம் தன் பட விநியோகத்தை விரிவுபடுத்தும் சேரன்!

இபபோதெல்லாம் பேஸ்புக் மூலம் எதையும் செய்யலாம் என்றாகி விட்டது. அந்த வகையில் புதிய சினிமா தயாரிபாவ்ர்கள் பலரும் தங்கள் பட டைட்டிலில் ஒரு பேஜ் ஆரம்பித்து பப்ளிசிட்டி பண்ணுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் தன சொந்த படமான் ' ஜேகே'திரைப்படத்தை பேஸ்புக் உதவி...
நடிகர் திலகத்தை உதாசீனபடுத்துவதா? சிவாஜி பேரவை ஆவேசம்

நடிகர் திலகத்தை உதாசீனபடுத்துவதா? சிவாஜி பேரவை ஆவேசம்

"நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை, இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆனாலும் நடிக்க வரும் புதியவர்களுக்கு பாடங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட மகா கலைஞனாக வாழ்ந்து மறைந்த நடிகர் திலகத்தின் 86வது ...
36 ஆண்டுகளுக்கு முன்னாள் வெளியான் “16 வயதினிலே” ரீ -ரிலிஸ் முன்னோட்டம்

36 ஆண்டுகளுக்கு முன்னாள் வெளியான் “16 வயதினிலே” ரீ -ரிலிஸ் முன்னோட்டம்

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் ‘16 வயதினிலே‘.கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னாள் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்த இப்படம், தற்போதுடிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் பார்த்தி...
“ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது! – மிஷ்கின் ஓப்பன் டாக்!

“ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது! – மிஷ்கின் ஓப்பன் டாக்!

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படம் இன்று தமிழகமெங்கும,ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஓட்டக் கூட காசு இல்லை. கடன் வாங்கித்தான் இப்போது திருச்சிக்கு வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம...
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.!.-கோடங்கி விமர்சனம்

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.!.-கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவில் இது விஜயசேதுபதி நேரம் போல... சமீபத்திய அவர் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை பிடித்துக் கொள்கிறது. படத்தில் கதையிருக்கிறதா... லாஜிக் இருக்கிறதா... நடிப்பு இருக்கிறதா... அது இருக்கிறதா... இது இருக்கிறதா... என்றெல்லாம் கேட்காமல் காசு கொடுத்து பார்க்கிறவன் ரசித்து விட்டு போகிற...
ஒரு ராஜா ராணி கூடவே ஓநாயும் ஆட்டுக்குட்டியும்…! By இரா. ரவிஷங்கர்

ஒரு ராஜா ராணி கூடவே ஓநாயும் ஆட்டுக்குட்டியும்…! By இரா. ரவிஷங்கர்

அப்போது காலை பத்து அல்லது பத்தரை மணி இருக்கும். ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் சக நண்பர்களோடு அரட்டையடித்து கொண்டிருந்தேன். அங்கே வந்த நண்பர் மீனாட்சி எங்களை நோக்கி நேராக வந்தார். “நேத்து நைட் படம் பார்த்துட்டு ஆபீஸூக்கு போறதுக்குள்ளே எனக்கு ஒரு ஃபோன்கால் வந்துச்சு. ‘ஓநாயும் ஆட்டுக்கு...
வரி விலக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் ‘ வணக்கம் சென்னை’ ஸ்பெஷல் ஆல்பம்

வரி விலக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் ‘ வணக்கம் சென்னை’ ஸ்பெஷல் ஆல்பம்

இதற்கு முன்பு எந்த டைரக்டரிடமும் அசிஸ்டெண்ட்டாக வேலை பார்க்காமலேயே ஒரு படத்தை முழுசாக டைரக்ட் செய்து விட்ட உற்சாகத்தில் இருக்கிறார் கிருத்திகா உதயநிதி. போதாக்குறைக்கு படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட் வேறு கிடைத்து விட்டதால் கூடுதல் சந்தோஷம்.சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் காம்பினேஷனில் தயாராகிய...
கோலிவுட் மினி ரீல்  By கோடங்கி!!

கோலிவுட் மினி ரீல் By கோடங்கி!!

முன்னணி நடிகர்களை இயக்கி சூப்பர் ஹிட்களை கொடுத்து இந்தியாவின் நம்பர் 1 இயக்குனராக திகழும் டைரக்டர் மணிரத்னம் கால்ஷுட் கேட்டு யாராவது அப்புறம் பார்க்கலாம் என்று எந்த நடிகராவது கூறுவார்களா?அப்படித்தான் நடந்துள்ளது அண்ணன் தம்பி நடிகர்களிடம்!. சூரயா & கார்த்தியிடம் இந்த டாப் இயக்குனர் முன்பே அ...
இண்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “எதிர்வீச்சு”ஆல்பம்

இண்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “எதிர்வீச்சு”ஆல்பம்

மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் ஷாகுல் மற்றும் எஸ்.ராஷிக் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் “எதிர்வீச்சு”இந்த படம் இந்தியாவில் “எதிர்வீச்சு” என்ற தலைப்பிலும் “கோல்” என்ற தலைப்பில் வெளிநாடுகளிலும் வெளியிடப்படுகிறது. படத்தின் கதாநாயகனாக “சுண்டாட்டம்” படத்தில் நட...
சாட்டை பட நாயகன் நடிக்கும் ‘ஜாக்கி’ ஆல்பம்!

சாட்டை பட நாயகன் நடிக்கும் ‘ஜாக்கி’ ஆல்பம்!

சாய் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக L.லாரன்ஸ் ,M.தன்ராஜ் ,C.V.தங்கவேல் K.L.சூர்யகுமார் ,நிப்பான்ஸ்பிரபாகர் ஆகியோர் இணைத்து தயாரிக்கும் படத்திற்கு “ஜாக்கி” என்று பெயரிட்டுள்ளனர்.யுவன் கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கோவை ரவிராஜன்.பட...
சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நின்றோம்! பாரதிராஜா வேதனை

சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நின்றோம்! பாரதிராஜா வேதனை

தெலுங்கு– கன்னட நடிகர்களுக்கு தனி சங்கங்கள் இருப்பதுபோல் தமிழ் நடிகர்களுக்கு சங்கம் உருவாக வேண்டும்.நமக்கென்று தனி சங்கங்கள் இருந்திருந்தால் சினிமா நுற்றாண்டு விழா அழைப்பிதழ்கள் நம் வீடு தேடி வந்து இருக்கும்."என்று டைரக்டர் பாரதி ராஜா வேதனை போங்க குறிப்பிட்டார். இளைய தேவன் இயக்கிய ‘ஞான கிற...
சொட்டவாளக்குட்டி’ @ நையாண்டி ஸ்பெஷல் ஆல்பம்!

சொட்டவாளக்குட்டி’ @ நையாண்டி ஸ்பெஷல் ஆல்பம்!

தனுஷ் நடித்து வரும் நகைச்சுவை திரைப்படம் 'நையாண்டி'. 'களவாணி' சற்குணம் இயக்கி வரும் இப்படத்தின் நாயகியாக நாஷ்ரியா நஷிம் நடித்து வருகிறார்.'சொட்டவாளக்குட்டி' என்று தான் முதலில் இப்படத்திற்கு பெயரிடப்பட்டது. பின்பு 'நையாண்டி' என்று தலைப்பினை மாற்றி இருக்கிறார்கள்.இந்நிலையில் ஏற்கனவே தெரிவித்த தே...
கோட்டை,அரண்மனை போன்ற புராதன இடங்களில் ஷூட்டிங் நடத்த திடீர் தடை

கோட்டை,அரண்மனை போன்ற புராதன இடங்களில் ஷூட்டிங் நடத்த திடீர் தடை

கர்நாடகாவில் மைசூர் அரண்மனை, திப்பு சுல்தான் கோட்டை என சரித்திர புகழ்பெற்ற பல்வேறு புராதன இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் இதுவரை சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது திடீரென புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் ஷூட்டிங் நடத்த கர்நாடக அரசு தடை விதித்திருக்கிறது. காரணம் இதுபோன்ற இடங்கள...
நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்!

நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்!

நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கும் படம் “பாண்டிய நாடு”. இப்படத்தின் “ஒத்தகடை ஒத்தகடை மச்சான்” என்கிற ஒரு பாடல் லயோலா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.அந்த விழாவில் விஷால் பேசும் போது," நான் இந்த விழாவில் தமிழில் தான் பேசப் ...
ஜாமீனில் வந்துள்ள பவர் ஸ்டார் மீது மீண்டும் ஒரு மோசடி புகார்;

ஜாமீனில் வந்துள்ள பவர் ஸ்டார் மீது மீண்டும் ஒரு மோசடி புகார்;

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கடன் தருவதாக கூறி, பண மோசடி செய்து விட்டதாக வடமாநில என்ஜினியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள சீனிவாசனை, எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சமீபத்தில...
தமிழ் சினிமா நலம் பெற பிரார்த்தனை க்ளப் ஆரம்பிப்போமா? By  இரா. ரவி ஷங்கர்

தமிழ் சினிமா நலம் பெற பிரார்த்தனை க்ளப் ஆரம்பிப்போமா? By இரா. ரவி ஷங்கர்

கலர்ஃபுல்லான நட்த்திரங்களின் கவர்ச்சி படையெடுப்பு. கிளுகிளுப்பான கலை நிகழ்ச்சிகள், ஸ்கர்ட் கழன்று விழுந்துப் போகுமளவுக்கு ஆக்ரோஷமான பெர்ஃபார்மன்ஸ், நட்சத்திரங்கள் எல்லோரும் ;உள்ளேன் அம்மா’ என்று கட்டாயமாக அட்டடெண்ட்ஸ் கொடுக்கவேண்டுமென்பதற்கு வசதியாக, தென்னிந்திய சினிமா ஷூட்டிங்களுக்கு ...