சினிமா செய்திகள் – Page 107 – AanthaiReporter.Com

சினிமா செய்திகள்

நடிகர் சந்தானம்  + திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் ஐ. டி. ரெய்டு!

நடிகர் சந்தானம் + திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் ஐ. டி. ரெய்டு!

நடிகர்கள் சூர்யா-கார்த்தியின் உறவினரும், தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுக்க அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இவர் தவிர நடிகர் சந்தானத்தின் வீடு மற்றும் அலுவலகம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி மற்றும் ஏ....
எம்.பி.யாகி விட்டதால்  இனிமேல் குட்டை பாவாடை அணிய முடியாது! – ‘குத்து’ ரம்யா தகவல்

எம்.பி.யாகி விட்டதால் இனிமேல் குட்டை பாவாடை அணிய முடியாது! – ‘குத்து’ ரம்யா தகவல்

சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. பாராளுமன்ற எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என 'குத்து' ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ரம்யா தமிழில் 'குத்து', வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் ...
சந்தானத்தின் ஆபாச வசனத்தால் பப்ளிசிட்டியான ‘என்றென்றும் புன்னகை’ ஆல்பம் + டிரைலர்

சந்தானத்தின் ஆபாச வசனத்தால் பப்ளிசிட்டியான ‘என்றென்றும் புன்னகை’ ஆல்பம் + டிரைலர்

ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கும் படம் 'என்றென்றும் புன்னகை’, டாக்டர் வி.ராம்தாஸ், தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் இபட்டத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். அகமது இயக்கி உள்ளார். இளமை ததும்பும் காதல் படமான இதன விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கிய...
“காமராஜ்” திரைப்படமும்  டிஜிட்டலில் ரீ- ரிலீஸ் ஆகிறது

“காமராஜ்” திரைப்படமும் டிஜிட்டலில் ரீ- ரிலீஸ் ஆகிறது

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னாள் திரைக்கு வந்து ஓடிய பல்வேறு படங்கள் நவீன மாற்றங்களுடன் டிஜிட்டல் மயமாகப் பட்டு திரும்பவும் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்னர்தான் வெளியான காமராஜ் படமும் நவீன மயமாக்கப் பட்டு வெளி வர இருக்கிறது. கர்மவீரர் காமராஜர...
எந்திரனை விஞ்சிய அஜீத்தின் ஆரம்பம் டீசர்!

எந்திரனை விஞ்சிய அஜீத்தின் ஆரம்பம் டீசர்!

வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு பெரிய அளவில் வியாபாரம் கிடையாது என்றாலும் சமீபகாலமாக அங்கும் மார்க்கெட் கொஞ்சம் எகிறிக் கொண்டுதான் வருகிறது.ஆனாலும் அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20 முதல் 30 ஆகத்தான் இருக்கும். அதுவும் டாப் ஹீரோகக்ளின் படம் மட்டுமே ரிலீஸாகும். மேலும் தமிழர்...
என்னை டைவோர்ஸ் பண்ணாமல்  இரண்டாம் திருமணமா? – சரிதா ஆவேசம்

என்னை டைவோர்ஸ் பண்ணாமல் இரண்டாம் திருமணமா? – சரிதா ஆவேசம்

முகேசம் நானும் சட்டபடி விவாகரத்து வாங்கவில்லை இல்லை.. இல்லை!.நான் இந்தியாவில் இல்லை என்பதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு, முதல் மனைவி நான் இருக்கும் போதே சட்டவிரோதமாக இரண்டாம் திருமணம் செய்துள்ளார் முகேஷ். இதை நான் சும்மா விடப் போவதில்லை. சகல வித நடவடிக்கைகளையும் எடுக்கப் போகிறேன்."என்று துபாயில் ...
மும்மொழிகளில் தயாராகும் “சீரடி ஜெய் சாய்ராம்” பட ஆல்பம்

மும்மொழிகளில் தயாராகும் “சீரடி ஜெய் சாய்ராம்” பட ஆல்பம்

தயாரிக்கும் படம் “சீரடி ஜெய் சாய்ராம்” இந்த படம் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.மனிதனாக அவதரித்து மகான் ஆனா சீரடி சாய்பாபாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக்கப் பட்டுள்ளது. இதுவரை பாபாவின் வாழ்கையை பதிவு செய்தவர்கள் சொல்லாமல் விட்ட சில சம்பவங்கள் இந்த படத்...
கல்லூரி மாணவர்களை வைத்து தன படத்திற்கு விளம்பரம் தேடும் சேரன்!

கல்லூரி மாணவர்களை வைத்து தன படத்திற்கு விளம்பரம் தேடும் சேரன்!

சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க சேரன் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை'. 'ட்ரீம் சவுண்ட்ஸ் ' என்ற ஆடியோ நிறுவனம் ஒன்றை துவக்கி இருக்கிறார் சேரன். இப்படத்தின் இசையை தனது ஆடியோ நிறுவனம் மூலமே வெளியீட்டு இருக்கிறார்.இந்நிலையில் பேஸ்புக...
ஸ்ரீகாந்தின் ‘நம்பியார்’ ஆல்பம்

ஸ்ரீகாந்தின் ‘நம்பியார்’ ஆல்பம்

நண்பன் படத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். ஓம்சாந்தி ஓம், நம்பியார் என தன்னை தூக்கிக் கொண்டு ஓடும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். புதுமுக இயக்குனர் கணேஷா. கோல்டன் ஃப்ரைடே பில்ம்ஸ் தயாரிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலுள்ள நம்பியார...
‘அங்குசம்’டைரக்டர் மனுகண்ணன் மீது(ம) அவதூறு வழக்கு!

‘அங்குசம்’டைரக்டர் மனுகண்ணன் மீது(ம) அவதூறு வழக்கு!

நாட்டில் இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் இந்த சட்டத்தை ஒரு சிலர் மட்டுமே சரியாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களும் மிரட்டப்படுகிறார்கள். மக்களிடம் இந்த சட்டம் பற்றி விழிப்புணர்வு இல்லை. இதனை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகி இருககிறது. ...
‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகன் இயக்கும் “குக்கூ” ! மினி ஆல்பம்

‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகன் இயக்கும் “குக்கூ” ! மினி ஆல்பம்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு 'குக்கூ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லிங்குசாமியிடம் 'பீமா', 'பையா' ஆகியப் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜு முருகன் இப்படத்தை இயக்குகிறார்.டைம் பாஸ் நிறுவன இதழில் இவர் எழுத...
திகிலூட்டும் “சாய்ந்தாடு சாய்ந்தாடு” ஷுட்டிங் ஸ்பாட் ஆல்பம்

திகிலூட்டும் “சாய்ந்தாடு சாய்ந்தாடு” ஷுட்டிங் ஸ்பாட் ஆல்பம்

எச் 3 சினிமாஸ் தயாரிக்கும் படம் 'சாய்ந்தாடு சாய்ந்தாடு' இதில் நாயகனாக ஆதர்ஷ், நாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கின்றனர்.ஷிவானி, சுப்புபஞ்சு, நெல்லை சிவா, கிரேன் மனோகர், காதல் சுகுமார், அல்வா வாசு, பாவாலட்சுமணன், கிங்காங், சின்னராசு, நித்யா, உமா ஆகியோரும் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழ...
ரீ என்ட்ரி ஆகும் வடிவேலு – வின் “ஜகஜால புஜபல தெனாலிராமன்” ஆல்பம்

ரீ என்ட்ரி ஆகும் வடிவேலு – வின் “ஜகஜால புஜபல தெனாலிராமன்” ஆல்பம்

1991ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த வடிவேலு ஏராளமான படங்களில் நகைச்சுவையில் தனிமுத்திரை பதித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொள்ளை கொண்டார்.கவுண்டமணிக்கு பிறகு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவராகவும் இருந்த வடிவேலு அரசியல் பிரச்சினைகளால் கடந்த 2 வருடங்க...
“சூர்யா எல்லாம் எனக்கு அண்ணனா?” – கார்த்தி ஸ்பெஷல் பேட்டி!

“சூர்யா எல்லாம் எனக்கு அண்ணனா?” – கார்த்தி ஸ்பெஷல் பேட்டி!

இந்த தீபாவளிதான் கார்த்திக்கு நிஜமான தலை தீபாவளியாம்.காரணம்- இந்த தீபாவளிக்குத்தான் அவர் நடித்த “ஆல் இன் ஆல் அழகு ராஜா” வெளியாகிறது. அவருக்கு முதல் தீபாவளி படம் இதுதான். எனவே முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்த ஆண்டு தீபாவளியை எதிர் கொள்கிறார் கார்த்தி. இனி கார்த்திய...
பாகிஸ்தானில் பட்டையை கிளப்பும் ‘வார்’ :இந்தியா தீவிரவாத்ததை ஊக்குவிப்பதை போல் சித்தரிக்கும் திரைப்படம்!

பாகிஸ்தானில் பட்டையை கிளப்பும் ‘வார்’ :இந்தியா தீவிரவாத்ததை ஊக்குவிப்பதை போல் சித்தரிக்கும் திரைப்படம்!

பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத வெறியாட்டங்களின் பின்பலமாக இந்தியா உள்ளது போல் சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட 'வார்' என்ற திரைப்படம் பாகிஸ்தானில் தயாராகி, திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பதிலும், கதைக்கு வடிவம் தந்ததிலும் பாகிஸ்தான் ராணுவம் பக்கபலமாக உள்ளதாக கூறப்படுகிறது. பிலால் ...
பாலா-WIN பரதேசிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகள்!!

பாலா-WIN பரதேசிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகள்!!

பாலா இயக்கத்தில் உருவான பரதேசி பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. சிறந்த இயக்குனர் பாலா, நடிகர் அதர்வா, ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறந்த ஆடை வடிமைப்பாளர் விருது மட்டுமே பூர்ணிமா ராமசாமிக்கு கிடைத்தது. இந்த நிலையில், லண்டன...
நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்த ‘ரிப்போர்ட்டர்’

நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்த ‘ரிப்போர்ட்டர்’

ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘ஆஞ்சநேயலு’ என்ற தெலுங்கு படம் தமிழில், ‘ரிப்போர்ட்டர்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில், நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரகாஷ்ராஜ், நாசர், சுமன், காதல் தண்டபாணி, ஜெயப்பிரகாஷ், கோட்டா சீனிவாசராவ், அருந்ததி ஆகியோரும் நடி...
அஜீத்தின் புனே TO சென்னை பைக் ட்ரிப்! மினி ஆல்பம்

அஜீத்தின் புனே TO சென்னை பைக் ட்ரிப்! மினி ஆல்பம்

பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தம் வகையில் அஜித் புனேவில் இருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்தார். புனேவில் இருந்து சென்னை இடையேயுள்ள 1,100 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 16 மணி நேரத்தில் கடந்து வந்தார்.இதற்காக அவர், ‘பி எம் டபிள்யூ கே 1300 எஸ்’ என்ற நவீன வசதிகளை கொண்ட மோட்டா...
இளையராஜா இசையில்  புதுமுகங்கள் நடிக்கும் “ஒரு ஊர்ல” -ஆல்பம்

இளையராஜா இசையில் புதுமுகங்கள் நடிக்கும் “ஒரு ஊர்ல” -ஆல்பம்

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர்.கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாந...
சென்னை நகர வீதிகளில் நடக்கும் ‘ ஜன்னல் ஓரம்’ திரைப்பட இசை வெளியீடு!

சென்னை நகர வீதிகளில் நடக்கும் ‘ ஜன்னல் ஓரம்’ திரைப்பட இசை வெளியீடு!

அண்மையில் மிஷ்கினின் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' திரைப்பட போஸ்டரை அதன் இயக்குனரே ஒவ்வொரு ஊரிலும் போய் ஒட்டியது நினைவிருக்கும். இச்சுழ்நிலையில் கரு.பழனியப்பன் இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், தயாராகியுள்ள ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் இசை வெளியீடு, நாளை (17-10-2013) சென்னை மாநகரமெங்கும் போய் மக்கள் ...