சினிமா செய்திகள் – Page 104 – AanthaiReporter.Com

சினிமா செய்திகள்

“இப்போ மெச்சூர்டாய்ட்டேன்” -‘ப்ளஸ்டூ’ நாயகி சுஜாவாருணி ஓப்பன் டாக் + ஆல்பம்

“இப்போ மெச்சூர்டாய்ட்டேன்” -‘ப்ளஸ்டூ’ நாயகி சுஜாவாருணி ஓப்பன் டாக் + ஆல்பம்

படங்களில் இளமை ததும்ப வருகிற சுஜாவாருணி பேசும்போது முதிர்ச்சியாகப் பேசுகிறார். ''இப்போ மெச்சூர்டாய்ட்டேன். இப்போதான் நல்லது கெட்டது தெரியுது." என்கிறார்.மனதில் பட்டதை சட்டெனக் கேட்டோம் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரிகளெல்லாம் ஹீரோயின்களாகி அட்டகாசம் செய்து வருகிறார்கள். உங்களுக்கென்ன குறைச்சல்? ...
எஸ். வி. சேகர் மகனின் .‘நினைவில் நின்றவள்.’ ஆல்பம்!

எஸ். வி. சேகர் மகனின் .‘நினைவில் நின்றவள்.’ ஆல்பம்!

ரவிச்சந்திரன்–கே.ஆர்.விஜயா நடித்து, பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘நினைவில் நின்றவள்.’ இதே பெயரில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அஸ்வின் சேகர் ஏற்கனவே ‘வேகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந...
ஆயிரத்தில் ஒருவனும், 101 ரூபாய் அட்வான்சும்!

ஆயிரத்தில் ஒருவனும், 101 ரூபாய் அட்வான்சும்!

சிவாஜிகணேசனை வைத்து வீரபாண்டியகட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்ற பல படங்களை வரிசையாக இயக்கிக்கொண்டிருந்த இயக்குனர் பி.ஆர். பந்துலு 1960களில் ஒருநாள் எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டுக்கு செல்கிறார். “உங்களை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறேன்” என்று எம்ஜிஆரிடம் சொல்கிறார். “நீங்க என்னை வைத...
நகைச்சுவையான ‘உ’ படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

நகைச்சுவையான ‘உ’ படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

போனிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "உ'. ஆஜித், வருண், நேஹா, மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முக்கிய பாத்திரமேற்று தம்பி ராமையா நடிக்கிறார். புதுமுகம் ஆஷிக் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "" நல்ல காரியங்களைத் தொடங்கும் போது "உ' என பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஆரம்பிப்பா...
‘வீரம்’ – சினிமா விமர்சனம்

‘வீரம்’ – சினிமா விமர்சனம்

தங்களது 100வது தயாரிப்பாக தரமான ஒரு குடும்பத்துடன் சந்தோசமாக பார்க்கும் வகையில் படத்தை கொடுத்த ‘விஜயா புரொடக்‌ஷன்’ வெறும் 50 செக்ன்டகளில் தங்களுக்கான அறிமுகத்தை கொடுத்து படத்தை ஆரம்பிக்கின்றது. இதில் கவனிக்க வேண்டியது எம்.ஜி.ஆர்-ன் படம் அடுத்து ரஜினியின் படம் என்று வரிசையில் காட்டிய பின்னர் ‘வ...
‘ஜில்லா’ – திரை விமர்சனம்

‘ஜில்லா’ – திரை விமர்சனம்

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொ...
டி.என்.ஏ. மாயாஜாலங்களைக காட்டும் ‘உயிர் மொழி’

டி.என்.ஏ. மாயாஜாலங்களைக காட்டும் ‘உயிர் மொழி’

ஹார்மோன் மூவி மேக்கர்ஸ் வழங்க மானவ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் உயிர்மொழி. இதில் புதுமுகங்கள் ராஜீவ், சசி, சர்தாஜ் ஆகியோர் நாயகர்களாகவும், கீர்த்தி நாயகியாகவும் அறிமுகமாகின்றனர். பாபி ஆண்டனி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ராஜா இயக்குகிறார். இவர் விளம்பர ப...
சசிகுமார் நடிக்கும் ‘பிரம்மன்’ ஸ்டில்ஸ்

சசிகுமார் நடிக்கும் ‘பிரம்மன்’ ஸ்டில்ஸ்

‘சுந்தரபாண்டியன், குட்டிப்புலி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடரந்து சசிகுமார் தற்போது ‘பிரம்மன்’ என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாடர்ன் இளைஞராக நடித்து வருகிறார்.அவருடன் சந்தானம், சூரி வேறு கலக்குகிறார்களாம். சசிகுமார் ஜோடியாக புதுமுகம் லாவன்யா நடிக்கிறார். புது இயக்குனர...
வெள்ளை வேன் கதைகள்!

வெள்ளை வேன் கதைகள்!

குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் போகடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வருகிறது இலங்கை அரசாங்கம். இலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் "காணாமல் போகடிக்கப்பட்ட" தங்கள் உறவுகளுக்காக வருடக்கணக்கில் தேடிக் கொண்டும், காத்திருந்தும் உழல்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களி...
இசைப்பிரியாவின் வாழ்க்கை சினிமாவாகிறது!

இசைப்பிரியாவின் வாழ்க்கை சினிமாவாகிறது!

இலங்கை இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இசைப்பிரியா வானொலியில் பணியாற்றியது. ஈழ விடுதலை போராட்டங்களில் பங்கேற்றது. சிங்கள ராணுவ வீரர்களிடம் சிக்கி சித்ரவதைகள் அனுபவித...
பிளாக் காமெடி திரில்லர் படமான “டமால் டுமீல்” ஆல்பம்

பிளாக் காமெடி திரில்லர் படமான “டமால் டுமீல்” ஆல்பம்

ஷங்கர் உதவியாளர் ஸ்ரீ டைரக்ட் செய்யும் படம் டமால் டுமீல். வைபவ் ஹீரோ, ரம்யா நம்பீசன் ஹீரோயின். படத்தை பற்றி ஸ்ரீ-யிடம் கேட்ட போது,"“வாழ்க்கையில எதற்கெடுத்தாலும் யோசிக்காம டாமால்னு முடிவு எடுத்தோம்னா வாழ்க்கை டுமீல் ஆயிடும்”ங்ற மெசஜை கொஞ்சம் காமெடியாகவும் கொஞ்சம் பயமுறுத்தியும் சொல்ற படம்.அதா...
சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டேனா?- நமீதா விளக்கம்!

சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டேனா?- நமீதா விளக்கம்!

நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும், சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என நமீதா கேட்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது..இது பற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் "நான் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை நண்பர்க...
“இந்திய மககளை இனி யாரும் ஏமாற்ற முடியாது! – ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி!

“இந்திய மககளை இனி யாரும் ஏமாற்ற முடியாது! – ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி என்னிடம் கேட்டால் இந்திய மககள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது என்று சொல்ல தோன்றுகிறது" என்று கருத்து சொல்லியிருக்கிறார் இசைப்புயல் என்று ரசிகர்களால் புகழப்படும், ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரஹ்...
இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்!

இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்!

சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின்...
கணித மேதை வாழ்க்கையை சொல்லும் “ராமானுஜன்” மினி ஆல்பம்

கணித மேதை வாழ்க்கையை சொல்லும் “ராமானுஜன்” மினி ஆல்பம்

கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள், திரைப்படமாக விரைவில் வெளிவர உள்ளது. இதில், மறைந்த, பிரபல நடிகர், ஜெமினி கணேசனின் பேரன், அபினய், ராமானுஜமாக நடிக்கிறார். தமிழில், "பாரதி, பெரியார், மோகமுள்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய, ஞான ராஜசேகரன், ராமானுஜம் திரைப்படத்தை இயக்கியுள...
‘கோச்சடையான்’ இசை பிப்ரவரி 15ல் வெளியீடு

‘கோச்சடையான்’ இசை பிப்ரவரி 15ல் வெளியீடு

கோச்சடையான்’ படத்தின் ஆடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்த நிலையில் தள்ளிப் போய் தற்போது இப்படத்தின் இசை இசை பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. கொச்ச...
கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகும் “ஜெய்ஹிந்த்-2′ ஆலபம்!

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகும் “ஜெய்ஹிந்த்-2′ ஆலபம்!

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2.கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .படம் பற்றி அர்ஜுன் என்ன சொல்கிறார் என்று கேட்டோம்..."தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இதை உருவாக்குகிறேன். 80 சதவீதம் படப்பிடிப்பு...
மலையாள காக்டெயில் தமிழில் – “ அதிதி ” ஸ்டில்ஸ்

மலையாள காக்டெயில் தமிழில் – “ அதிதி ” ஸ்டில்ஸ்

ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் I N C என்ற பட நிறுவனம் தயாரிக்கும் “அதிதி” படம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். இனொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார்.அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் தம்பிராமய்யா, மயில்சாமி, சென்ராயன், காஜல்பசுபதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.முதன்முறைய...
‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்!

‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் – மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது. டீசர் பார்க்க::http://www.youtube.com/watch?v=pC8i-fk9mt0
2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியல்!

2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியல்!

அன்பான தமிழ்ச்சினிமா ரசிகர்களே..! 2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியலை தேதிவாரியாக இங்கே தொகுத்துள்ளேன்..! திரையுலகப் பெரியவர் ஐயா பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பட்டியல் இன்னமும் என் கைக்கு வரவில்லை. அது நாளைதான் கிடைக்கும். ஒருவேளை அதில் ஏதேனும் புதிய தகவல்கள் கிடைத்தால், இந்...