சினிமா செய்திகள் – Page 101 – AanthaiReporter.Com

சினிமா செய்திகள்

சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டேனா?- நமீதா விளக்கம்!

சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டேனா?- நமீதா விளக்கம்!

நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும், சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என நமீதா கேட்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது..இது பற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் "நான் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை நண்பர்க...
“இந்திய மககளை இனி யாரும் ஏமாற்ற முடியாது! – ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி!

“இந்திய மககளை இனி யாரும் ஏமாற்ற முடியாது! – ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி என்னிடம் கேட்டால் இந்திய மககள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது என்று சொல்ல தோன்றுகிறது" என்று கருத்து சொல்லியிருக்கிறார் இசைப்புயல் என்று ரசிகர்களால் புகழப்படும், ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரஹ்...
இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்!

இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்!

சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின்...
கணித மேதை வாழ்க்கையை சொல்லும் “ராமானுஜன்” மினி ஆல்பம்

கணித மேதை வாழ்க்கையை சொல்லும் “ராமானுஜன்” மினி ஆல்பம்

கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள், திரைப்படமாக விரைவில் வெளிவர உள்ளது. இதில், மறைந்த, பிரபல நடிகர், ஜெமினி கணேசனின் பேரன், அபினய், ராமானுஜமாக நடிக்கிறார். தமிழில், "பாரதி, பெரியார், மோகமுள்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய, ஞான ராஜசேகரன், ராமானுஜம் திரைப்படத்தை இயக்கியுள...
‘கோச்சடையான்’ இசை பிப்ரவரி 15ல் வெளியீடு

‘கோச்சடையான்’ இசை பிப்ரவரி 15ல் வெளியீடு

கோச்சடையான்’ படத்தின் ஆடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்த நிலையில் தள்ளிப் போய் தற்போது இப்படத்தின் இசை இசை பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. கொச்ச...
கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகும் “ஜெய்ஹிந்த்-2′ ஆலபம்!

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகும் “ஜெய்ஹிந்த்-2′ ஆலபம்!

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2.கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .படம் பற்றி அர்ஜுன் என்ன சொல்கிறார் என்று கேட்டோம்..."தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இதை உருவாக்குகிறேன். 80 சதவீதம் படப்பிடிப்பு...
மலையாள காக்டெயில் தமிழில் – “ அதிதி ” ஸ்டில்ஸ்

மலையாள காக்டெயில் தமிழில் – “ அதிதி ” ஸ்டில்ஸ்

ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் I N C என்ற பட நிறுவனம் தயாரிக்கும் “அதிதி” படம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். இனொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார்.அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் தம்பிராமய்யா, மயில்சாமி, சென்ராயன், காஜல்பசுபதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.முதன்முறைய...
‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்!

‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் – மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது. டீசர் பார்க்க::http://www.youtube.com/watch?v=pC8i-fk9mt0
2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியல்!

2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியல்!

அன்பான தமிழ்ச்சினிமா ரசிகர்களே..! 2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியலை தேதிவாரியாக இங்கே தொகுத்துள்ளேன்..! திரையுலகப் பெரியவர் ஐயா பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பட்டியல் இன்னமும் என் கைக்கு வரவில்லை. அது நாளைதான் கிடைக்கும். ஒருவேளை அதில் ஏதேனும் புதிய தகவல்கள் கிடைத்தால், இந்...
சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல்-2’ ஜோடி அமலாபால்!

சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல்-2’ ஜோடி அமலாபால்!

சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். வழக்கம்போல் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல் அனிருத் இசையமைக்கிறார். இந...
டைட்டிலில் முதலில் மோகன்லாலுக்கு விட்டு கொடுத்த ‘ஜில்லா’ விஜய்!

டைட்டிலில் முதலில் மோகன்லாலுக்கு விட்டு கொடுத்த ‘ஜில்லா’ விஜய்!

விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. படத்தில் டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இப்படத்தை நேசன் இயக்கியுள்ளார். ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார்.கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மகத், நிவேதா, தாமஸ், சூரி, சம்பத் ராஜ், பிரதீப்ரா...
‘இளையராஜா நலம் பெற்று வர வேண்டும்!’ –  வைரமுத்து உருக்கமான பேச்சு

‘இளையராஜா நலம் பெற்று வர வேண்டும்!’ – வைரமுத்து உருக்கமான பேச்சு

வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி--எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கங்காரு'. இது,'உயிர்' 'மிருகம்' 'சிந்து சமவெளி' படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இச...
நடிகர், நடிகைகளுடன் மது இல்லாத புத்தாண்டு கொண்டாட தயாரா?

நடிகர், நடிகைகளுடன் மது இல்லாத புத்தாண்டு கொண்டாட தயாரா?

நடிகர், நடிகைகளை வைத்து மது இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 31–ந்தேதி இரவு கிண்டியில் உள்ள கேம்ப கோலா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகர்கள் ஆர்யா, சிம்பு, பரத், பிரசன்னா, சந்தானம், யுவா,நடிகை கள் சினேகா, லட்சுமிராய், அனுயா, ஷாலி, உள்...
மதயானைக் கூட்டம் – விமர்சனம்!

மதயானைக் கூட்டம் – விமர்சனம்!

இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அங்காளி பங்காளிச் சண்டையை மண் மணம் மாறாமல் சொல்ல வந்திருக்கும் படமே ‘மதயானைக் கூட்டம்’. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்பதே உண்மை தேனி மாவட்டம், ஆண்டிபட்...
சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’

சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’

"அதிக வருவாய் ஈட்டக்கூடிய நிலையில் இருந்த தமிழ்ப் படவுலகம், ஏன் இந்த நிலைக்கு ஆளானது? வளமான இந்த தொழில் நலிவடைந்ததற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து, சினிமா துறையை காப்பாற்ற ‘தமிழ் திரைப்பட கூட்டமைப்பு’ என்ற அமைப்பை அடுத்த மாதம் தொடங்குகிறோம். இதில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்பட பல ...
தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’

தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’

தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரிகள் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் தோன்றுகிறார். இதற்கு முன் வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் நடித்தார் என்பது நினைவு கூறத்தக்க்து இப்படத்தில் முதல் முறையாக நடிகை அமலா...
திட்டமிட்டபடி மலேசியா இசை நிகழ்ச்சி! – இளையராஜா நம்பிக்கை!

திட்டமிட்டபடி மலேசியா இசை நிகழ்ச்சி! – இளையராஜா நம்பிக்கை!

"இசைஞானி இளையராஜா தன இசை நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிட்டபடி நிச்சயமாக நடைபெறும் எனறும் இதனால் மலேசிய ரசிகர்கள் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் "என, மலேசிய ரசிகர்களுக்கு பத்திரிகையாளர்கள் மூலம் இளையராஜா நம்பிக்கை அளித்துள்ளார்.இதற்கிடையில் இசைஞானி நாளை டிஸ்ஜார்ஜ் செய்யப்...
ஜாக்கி சான் பாடகராக அறிமுகமாகும் “ போலீஸ் ஸ்டோரி 2013 “ ஆல்பம் + பாடல் வீடியோ

ஜாக்கி சான் பாடகராக அறிமுகமாகும் “ போலீஸ் ஸ்டோரி 2013 “ ஆல்பம் + பாடல் வீடியோ

இன்றளவில் உலக பிரபல நாயகர்களில் முக்கிய நாயகனாக, குழந்தைகளை மிகவும் கவர்ந்த நாயகனாக இன்றும் இருப்பவர் ஜாக்கி சான். அதிலும் இவரது “போலீஸ் ஸ்டோரி” படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தின் தொடர் படைப்பாக இப்பொழுது “போலீஸ் ஸ்டோரி 2013” படத்தை தயாரித்து நடித்து...
இளையராஜாவுக்கு நெஞ்சு வலி: ஆஸ்பத்திரியில் அனுமதி:

இளையராஜாவுக்கு நெஞ்சு வலி: ஆஸ்பத்திரியில் அனுமதி:

இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில்யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரை பரிசோதித்த நிலையில் விரைவில் அவருக்கு ஆஞ்சியோ ஆப்ரேஷன் நடைபெற உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, புதிய படத்திற்கான பாடல் இசை...
பீகார் ‘வீரப்பன்’ வாழ்க்கையை சொல்லும்  ‘வடக்கும் தெற்கும்’ ஆலபம்! + டிரைலர்

பீகார் ‘வீரப்பன்’ வாழ்க்கையை சொல்லும் ‘வடக்கும் தெற்கும்’ ஆலபம்! + டிரைலர்

அம்ரீஷ், பிரியங்கா என்ற புதுமுகங்கள் நடிக்கும் 'வடக்கும் தெற்கும்' படத்தை ஜி.ராஜேந்திரன் என்பவர் டைரக்ட் செய்கிறார். கோலிவுட்டில் முதன் முறையாக அப்ருபியன், கார்த்திக் ஆச்சார்யா, தீசன், சூரிய பிரசாத், ராஜேஷ் என்ற 5 இசை அமைப்பாளர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார் க்ள. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்...