சினிமா செய்திகள் – Page 100 – AanthaiReporter.Com

சினிமா செய்திகள்

சூர்யாவின் ‘அஞ்சான்’ கதை + ஸ்டில்ஸ்!

சூர்யாவின் ‘அஞ்சான்’ கதை + ஸ்டில்ஸ்!

லிங்குசாமி இயக்கதில், சூர்யா நடிக்கும் படமான ’அஞ்சான்’ முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்துள்ளது.இதில் சூர்யாவுக்கு இரண்டு கெட்அப் இருக்கிறது என்றும் இதற்காக 300 கெட்-அப்புகள் வரை சூர்யாவுக்கு போட்டுப் பார்த்து அதில் இரண்டு கெட்அப்புகளை தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதுடன் சாப்ட...
கமலின் ‘உத்தம வில்லன்’ ஹீரோயின்கள் யார்?

கமலின் ‘உத்தம வில்லன்’ ஹீரோயின்கள் யார்?

விஸ்வரூபம்-2 படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் மே மாதம் தான் ரிலீஸ் என்பதாக முடிவு செய்திருக்கிறார்களாம்.இதைத் தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார்.இயக்குனர் லிங்குசாமி தய...
நாடக கலைஞர்களின் வாழ்க்கையை காட்டும் ‘காவியத்தலைவன்’ ஆல்பம்

நாடக கலைஞர்களின் வாழ்க்கையை காட்டும் ‘காவியத்தலைவன்’ ஆல்பம்

வெயில், அங்காடித்தெரு, அரவான் ஆகிய சிறந்த கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தவர், டைரக்டர் வசந்தபாலன். இவர் டைரக்டு செய்யும் புதிய படம், ‘காவியத்தலைவன்.’இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்த நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் படம் இது. படத...
வல்லினம் திரை விமர்சனம்

வல்லினம் திரை விமர்சனம்

ஈரம் எனும் அனைவராலும் பாராட்டை பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகனின் இரண்டாவது படம். தயாரிப்பு காரணங்களால் மிக கால தாமதமாக இன்று திரைக்கு வந்துள்ளது. நகுலுக்கு இது வரை சொல்லி கொள்ளுமளவு எந்த படமும் இல்லாத சூழ்நிலையில் இந்த படத்தை மிகவும் நம்பி இருக்கிறார். ஆனால் யூகிக்க முடிந்த காட்சியமை...
ஈசல் பூச்சிகளாகும் தமிழ் படங்கள்! – By சு. செந்தில் குமரன்

ஈசல் பூச்சிகளாகும் தமிழ் படங்கள்! – By சு. செந்தில் குமரன்

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் படங்கள் வெளியாகின்றன. புதுப் படம் என்ற அந்தஸ்தோடு வெள்ளிக்கிழமை களம் இறங்கி , இன்னும் சினிமாவை மட்டுமே முக்கியப் பொழுது போக்காக கொண்டிருக்கும் ரசிகர்களால் சனிக்கிழமை கவனிக்கப்பட்டு , ஏதாவது ஒரு படம் பாப்போம் என்ற எண்ணத்தோடு ஞாயிற்றுக் கிழமை படம் பார்க்க வரும் ரசிகர...
ஹீரோவே இல்லாத படமான ‘ சிவப்பு எனக்கு பிடிக்கும்’ மினி ஆல்பம்!

ஹீரோவே இல்லாத படமான ‘ சிவப்பு எனக்கு பிடிக்கும்’ மினி ஆல்பம்!

ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படம், ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’. சான்ட்ரா எமி உட்பட 25,க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஒளிப்பதிவு, மகேஷ்வரன். இசை: சிவ சரவணன், ஹனீஸ் யுவானி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி யுரேகா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘‘மதுரை சம்பவ...
ச்சீச்சீ… ஹன்சிகா காதலும் புளிக்கிறது! – சிம்பு அறிவிப்பு!

ச்சீச்சீ… ஹன்சிகா காதலும் புளிக்கிறது! – சிம்பு அறிவிப்பு!

கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, தனக்கு யாருடனும் உறவில்லை என்று அறிவித்த ஹன்சிகா, தான் இனி தனி ஆள் என்று ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் சிம்பு இன்று ”ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டதாகவும் இதுவரை, ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டதால், தற்போது நான் யா...
“வரிகட்டும் போது மட்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் போல பேசுவதா?” – கமல் பேச்சு!

“வரிகட்டும் போது மட்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் போல பேசுவதா?” – கமல் பேச்சு!

"கடவுளுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரி செலுத்தினால் நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். சிலர் வரிகட்டும் போதும் மட்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் போல பேச முயல்கின்றனர். " என்று கமல்ஹாசன் தெரிவித்தார். வருமானவரி துறை சார்பில் தேச...
எம்.ஜி.ஆர். பாடல் வரிகளை கதையாகக் கொண்ட ’தூதன்’- மினி ஆல்பம்!

எம்.ஜி.ஆர். பாடல் வரிகளை கதையாகக் கொண்ட ’தூதன்’- மினி ஆல்பம்!

சன்மூன் பிக்சர்ஸ் சார்பில் வி.சுந்தர் தயாரிக்கும் படம் 'தூதன்'.இதில் நாயகனாக ஜீவன் நடிக்கிறார்.சில வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் வருகிறார்.நாயகியாக கன்னட நடிகை ஜெயமாலா மகள் சௌந்தர்யா அறிமுகமாகிறார்.இப்படத்துக்கு கதை, திரைக்கதை, எழுதி செல்வா இயக்குகிறார். இவர் டைரக்டு செய்யும் 27-வது படம் இத...
’கேப்டன் அமெரிக்கா’..- ஏப்ரல்-4ல் உலகை கலக்க வருகிறது!

’கேப்டன் அமெரிக்கா’..- ஏப்ரல்-4ல் உலகை கலக்க வருகிறது!

Captain America -The winter soldier என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த வருடத்தின் மிக பெரிய அதிரடி படம் தமிழ் தவிர ஹிந்தி , தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் 'எதற்கும் அஞ்சாதவன் ' என்ற பெயரில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது . நியூ யார்க...
”கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிக மோசம்” – கேயார் அப்செட்!

”கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிக மோசம்” – கேயார் அப்செட்!

”கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிக மோசமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டார். அந்த தயாரிப்பாளருக்கு வெளியான முதல் நாளே தியேட்டர் மேனேஜர் போன் செய்தார். 'சார் முதல் நாள் முதல் காட்சிக்கு இரண்டே பேர்தான் வந்திருக்கிறார்கள். காட்சியை நிறுத்தட்டுமா ஓட்டட்டும...
ஆஹா கல்யாணம் திரை விமர்சனம்!

ஆஹா கல்யாணம் திரை விமர்சனம்!

ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘பேண்ட் பாஜா பாரத்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘ஆஹா கல்யாணம்’. காதலர்களுக்கிடையே இருக்கும் வழக்கமான ஒரு ஈகோ பிரச்சனையை முழுக்க முழுக்க கல்யாண கொண்டாட்டங்களின் பின்னணியில் சொல்ல வந்திருக்கும் படமே ‘ஆஹா கல்யாணம்‘.இளைஞர்களுக்குப் பிடித்த ஒரு ஜாலியான படத்தை தரவேண்டும் எ...
பிரம்மன் – திரை விமர்சனம்!

பிரம்மன் – திரை விமர்சனம்!

படம் எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய சென்ட்டிமெண்ட் + லாலாலா லாலா லாலாலா விக்ரமன் டைப் சாக்ரிபைஸிங் படம் இது. சுவாரஸ்யமாக எடுத்து இருப்பதால் தப்பி விடுகிறது. ஆனாலும் கழுத்தில் ரத்த காயம் தான்.படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பார்த்துக் கொள்ளலாம். திரையரங்கை லீசுக்கு எடுத்து அந்த ...
நோய் கொண்ட பெண்ணாக நயன்தாரா ’நடிக்கும்’  நீ எங்கே என் அன்பே – ஆல்பம்

நோய் கொண்ட பெண்ணாக நயன்தாரா ’நடிக்கும்’ நீ எங்கே என் அன்பே – ஆல்பம்

வித்யா பாலன் நடித்த ஹிந்திப் படமான கஹானி பெரும் வெற்றி பெற்றது. நெரிசல் மிகுந்த நகர்புறத்தில் காணாமல் போன கணவனைத் தேடும் கர்ப்பிணி மனைவியின் கதை. ஹிந்தியில் இயக்கிய சேகர் காமுலா கஹானியை தெலுங்கில் அனாமிகா என்ற டைட்டிலுடன் டைரக்ட் செய்து வருகிறார். இதில் வித்யா பாலன் நடித்த கேரக்டரில் நயன்தார...
முத்து ராமலிங்கத்தின் ’சிநேகாவின் காதலர்கள்.’- மினி ஆல்பம்

முத்து ராமலிங்கத்தின் ’சிநேகாவின் காதலர்கள்.’- மினி ஆல்பம்

தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பாக, தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் தனக்கே உரிய அளவான பொருட்செலவில் தயாரிக்க,நகைச்சுவை + நக்கலான எழுத்து நடையால் பிரபலமடைந்த பத்திரிகையாளரும், சில முன்னணி இயக்குனர்களின் பின்னணியில் இருந்து அவர்களது வெற்றிக்கு அரும்பாடுபட்டவருமான முத்துரா...
ராஜு முருகனின் ’குக்கூ’ ஸ்பெஷல் பேட்டி + ஆல்பம்!

ராஜு முருகனின் ’குக்கூ’ ஸ்பெஷல் பேட்டி + ஆல்பம்!

பார்வையற்ற கேரக்டரை முன்னிறுத்தி தமிழில் ஏற்கெனவே பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன. அவற்றில் என்றும் நம் நினைவில் அழியாதவையாக கமலின் ‘ராஜபார்வை’, விக்ரமின் ‘காசி’, சூர்யாவுடன் ஜோதிகா நடித்த ‘பேரழகன்’ போன்றவை இருக்கின்றன. அந்த வரிசையில் இரண்டு பார்வையற்றவர்களின் காதல் மொழியை உணர...
பி. வாசு படத்தில் நான் நடிக்கப் போவதாக வந்த செய்தி பீலாவாக்கும் – ஐஸ்வர்யா ராய் தகவல்

பி. வாசு படத்தில் நான் நடிக்கப் போவதாக வந்த செய்தி பீலாவாக்கும் – ஐஸ்வர்யா ராய் தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் வரவேற்பைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி வந்ததாகவும் உணர்வுபூர்வமான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுக்கும் இயக்குநர் பி.வாசு தனது அடுத்த படத்தினை பிரமிக்க வைக்கும் வகையில் விஷுவல் எஃ...
காரம் சாரம் நிறைந்த ‘ ஆந்திரா மெஸ்’ மினி ஆல்பம்!

காரம் சாரம் நிறைந்த ‘ ஆந்திரா மெஸ்’ மினி ஆல்பம்!

புதுமுக இயக்குநர் ஜெய் என்பவர் இயக்கும் படம் 'ஆந்திரா மெஸ்'சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது . அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மன மில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்கை பயணமே இந்த 'ஆந்திர...
விஸ்வரூபம் – 2 ஏப்-14 ரிலீஸ் உறுதி!

விஸ்வரூபம் – 2 ஏப்-14 ரிலீஸ் உறுதி!

கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'விஸ்வரூபம் 2'. கமல் எழுதி இயக்கி வருகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது..இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிந்த நிலையில் இந்த படம் ஏப்ரல் -14ல் ரிலீஸாகும் என்று தெரிய வருகிறது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன...
ஐஸ்வர்யாராய் நடிக்கும் புதிய தமிழ் படத்தை இயக்குகிறார் பி. வாசு!

ஐஸ்வர்யாராய் நடிக்கும் புதிய தமிழ் படத்தை இயக்குகிறார் பி. வாசு!

சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பி.வாசு, கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை செதுக்கி வருகிறார். அதிலும் இந்த கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக இதனை உருவாக்கவிருக்கிறாராம்.“ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவ...