சினிமா செய்திகள் – AanthaiReporter.Com

சினிமா செய்திகள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்!

சந்தேகமே வேண்டாம். குப்பைதான். அதனாலேயே வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் யூ டியூப் சேனல்களில் இயக்குநர்களாக இருப்பவர்களுக்கு இனி சினிமா வாய்ப்பு கிடைப்பது கடினமாகலாம். 'உங்க பொட்டன்ஷியல் என்னனு தெரிஞ்சுடுச்சே... சிவகார்த்திகேயன் தயாரிச்சும் உங்களால திறமையை நிருபிக்க முடியலையே...' என ஒதுக்கப்படலா...
விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு!

விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு!

விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டிக்கு சென்று படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார். பேராண்மை, புறம்போக்கு படங்களில் ...
ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா?

ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா?

ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்து வத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்...
சூர்யா விஜய்சேதுபதிதான் ‘சிந்துபாத்’ படத்தின் ராக் ஸ்டார்!

சூர்யா விஜய்சேதுபதிதான் ‘சிந்துபாத்’ படத்தின் ராக் ஸ்டார்!

விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நட்...
IGLOO படத்தின் மூலம் சொல்ல வரும் கதை என்ன? – நியூ டைரக்டர் பரத் மோகன் பேட்டி!

IGLOO படத்தின் மூலம் சொல்ல வரும் கதை என்ன? – நியூ டைரக்டர் பரத் மோகன் பேட்டி!

சினிமா என்பது வெறுமனே கலை மற்றும் பொழுதுபோக்கின் வடிவங்களாக மட்டுமே கருதப் படுவதில்லை, இது வாழ்க்கையில் ஒரு தூண்டுதலாகவும் இருக்கும் அழகான கருத்துக்களையும் வழங்குகிறது. டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பரத் மோகன் இயக்கும் "IGLOO" அந்த வகையான ஒரு படம் தான், அதில் பார்வையாளர்...
நல்ல கருத்தை தாங்கிய நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’!

நல்ல கருத்தை தாங்கிய நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’!

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' .சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணு கோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார். இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கா...
’சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் மிஷ்கின் & சுசீந்தரன் எப்படி கமிட் ஆனாங்க?!

’சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் மிஷ்கின் & சுசீந்தரன் எப்படி கமிட் ஆனாங்க?!

கடந்த சில தினங்களாக ஆன்லனில் அப்டேட்-டாக வலம் வந்து கொண்டிருந்த "சுட்டு பிடிக்க உத்தரவு" படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிற...
நடிகர் சங்கத் தேர்தல் : நாசர் அணி Vs பாக்யராஜ் அணி!

நடிகர் சங்கத் தேர்தல் : நாசர் அணி Vs பாக்யராஜ் அணி!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி வருகிற 23ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு இன...
கொலைகாரன் – சினிமா விமர்சனம்!

கொலைகாரன் – சினிமா விமர்சனம்!

இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு புத்தகம் வாசிப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தெரியவில்லை என்றே சொல்லலாம். இப்போது உள்ளங்கைக்குள் வந்துவிட்டது உலகம்; அதை சாத்தியமாக்கியிருக்கிறது ஸ்மார்ட்போன்... மறுப்பதற்கில்லை. ஃபேஸ்புக் அப்டேட்ஸ் பார்க்கிறோம், வாட்ஸ்அப்பில் வரும் குறுந்...
தெலுங்கு மீடியாவில் ட்ரெண்டான கொலைகாரன் டீம் டான்ஸ்! – வீடியோ!

தெலுங்கு மீடியாவில் ட்ரெண்டான கொலைகாரன் டீம் டான்ஸ்! – வீடியோ!

பாப்டா நிறுவனம் மூலம் தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “.கொலை, திகில்,  சஸ்பென்ஸ், பரபரப்பு ஆகிய அம்சங்கள் நிறைந்த இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நெகட்டிவ் ஹீரோவாக விஜய் ஆண்...
’அசரீரி’ என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் சினிமா!

’அசரீரி’ என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் சினிமா!

அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்து இருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தி...
“தமிழரசன் “ படத்திற்காக இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி!

“தமிழரசன் “ படத்திற்காக இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், க...
‘என்.ஜி.கே’ விமர்சனம்!

‘என்.ஜி.கே’ விமர்சனம்!

அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத தத்துவம். சமுதாய வாழ்க்கையில், அமைதியை தருவதற்கும் பலர் கூடி வாழ்வதற்கும் பொருளியல், ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழி வகுக்கிறது. அதே சமயம் . படித்தவர்கள், சிந்தனையாளர்கள் என அத்தனை பேரும் அரசியல் என்றாலே மூக்கை பிடித்து கொண்டு ''அரசிய...
கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் கேரக்டர் என்ன?

கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் கேரக்டர் என்ன?

போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் யோகிபாபு இல்லாமல் எந்தப்படமும் வராது" என்ற அளவில் யோகிபாபுவின் கொடி கோடம்பாக்கத்தில் பட்டொளி வீசிப்பறக்கிறது. யோகிபாபுவை காமெடியில் புகுத்தி பல படங்கள் வெற்றிபெற்று வரும் நிலையில், யோகிபாபுவை முழுக்க முழுக்க கதையில் புகுத்தி படத்தையே வேறோர் காமெடி தளத்த...
குட்டி ரேவதி இயக்கிய ‘“சிறகு” !

குட்டி ரேவதி இயக்கிய ‘“சிறகு” !

உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது.எல்லோரும் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கு...
அமெரிக்காவில் யுவன் &  விஜய் சேதுபதி கலக்கும் இசை – நடன நிகழ்ச்சி!

அமெரிக்காவில் யுவன் & விஜய் சேதுபதி கலக்கும் இசை – நடன நிகழ்ச்சி!

அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது. யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் ...