குழந்தை நலம் – Page 2 – AanthaiReporter.Com

குழந்தை நலம்

சிறுமிகளிடம் அதிகரிக்கும் பாலியல் கொடுமை: காத்துக் கொள்ளும் வழிமுறை!

சிறுமிகளிடம் அதிகரிக்கும் பாலியல் கொடுமை: காத்துக் கொள்ளும் வழிமுறை!

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஆண்கள் 750,000-த்திற்கும் அதிகமானோர் சிறுமிகளுடன் பாலுறவு கொள்ளவே மிகவும் ஆர்வமாக இருக்கலாம் என்று குற்றப்பிரிவு விடுத்துஉள்ள எச்சரிக்கையானது, நாட்டில் 35 ஆண்களில் ஒரு ஆண், பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்துக் கொள்ளும் ஒரு ஆபத்தை கொண்டு எதிர்க்கொண்டு உள்ளனர். இங்கிலா...
”அவளை அறை” – 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் சமூக பரிசோதனை!-  வீடியோ

”அவளை அறை” – 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் சமூக பரிசோதனை!- வீடியோ

குழந்தைகளின் மன உலகம் மிகவும் விந்தையானது.ஆனால் பெற்றொர் அதை என்றுமே புரிந்துகொள்ள முயல்வதில்லை.விந்தையான அந்த உலகத்தின் வண்ணங்களில் மூழ்கி எழுந்து பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்து தான் நாமும் பெரியவர்களாகியிருக்கிறோம் என்றாலும் நாம் குழந்தைகளின் உலகத்தை அலட்சியமே செய்கிறோம். ஆனாலும் ...
நூடுல்ஸை தொடர்ந்து நெஸ்ட்லே குழந்தை பால் பவுடரில் புழுக்கள் புகார்!கோவையில் பகீர்

நூடுல்ஸை தொடர்ந்து நெஸ்ட்லே குழந்தை பால் பவுடரில் புழுக்கள் புகார்!கோவையில் பகீர்

பிரபல, “நெஸ்ட்லே’ நிறுவனம், பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் நெஸ்ட்லே இந்தியா, அமிதாப் பச்சன், ப்ரீத்தி ஜிந்தா உட்பட 8 பேர் மீது உத்தரப்பிரதேச க...
6 குழந்தைகளை கருணை கொலை செய்ய அரசிடம் அனுமதி கோரும் ஆக்ரா பெற்றோர்!

6 குழந்தைகளை கருணை கொலை செய்ய அரசிடம் அனுமதி கோரும் ஆக்ரா பெற்றோர்!

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன. இந்த வாயுக்கள் நிலை மாறும் போதுதான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.பொதுவாக குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலில் பலவகையுண்டு. இதில் குழந்தையின் வயிற்றில் அஜீரணக் கோளாறு உருவாகி புளிப்புத் தன்மை ஏற்பட்டுவிட...
மழலைகளின் கண்பார்வை மங்கும் போக்கு அதிகரிப்பு!

மழலைகளின் கண்பார்வை மங்கும் போக்கு அதிகரிப்பு!

முன்னெல்லாம் முதியோர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த பார்வை குறைபாடு, தற்போது அதிகளவில் இளைஞர்களை பாதித்து வருகிறது. 100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் தற்போது 5 கோடி பேருக்கு பார்வை குறைபாடு உள்ளது. இதில் 3.20 லட்சம் பேர் குழந்தைகள். பார்வையிழப்பிற்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது தடு...
குழந்தைகள் குண்டாகாமல் பார்த்துக் கொள்ள கொஞ்சம்  டிப்ஸ்!

குழந்தைகள் குண்டாகாமல் பார்த்துக் கொள்ள கொஞ்சம் டிப்ஸ்!

இப்போதைய கால கட்டத்தில் உடல் பருமன் என்பது பெரியவர்களுக்கான பாதிப்பு மட்டுமில்லை. குழந்தைகளையும் பாதிக்கும் பிரச்னையாகி விட்டது. அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. ஆகவே அவர்களுக்கு இத்தகைய ...
ஆறு மாச குழந்தைக் கூட ஸ்மார்ட் போன்களை யூஸ் பண்ணுவது நல்லதா?

ஆறு மாச குழந்தைக் கூட ஸ்மார்ட் போன்களை யூஸ் பண்ணுவது நல்லதா?

இப்போதெல்லாம் இருந்த இடத்தில் அமர்ந்தபடியே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு ஸ்மார்ட் போன்கள் மக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. உலக மக்கள் தொகையில் சுமார் 73 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திவருகின்றனர். இந்த வகை போன்களுக்காக ஒரு லட்சத்திற்க...
குட்டீஸ்களுக்கு தைலமா? அலெர்ட் பேரண்ட்ஸ் அலெர்ட்!

குட்டீஸ்களுக்கு தைலமா? அலெர்ட் பேரண்ட்ஸ் அலெர்ட்!

6 மாத குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது சகஜம். ஆனால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் அனைவரும் முதலில் கையில் எடுக்கும் மருந்து தைலம் தான். ஆனால், குழந்தைகளுக்கு இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சாத...
குழந்தைகள் தொடர்ந்து டி.வி.,பார்த்தால் ரத்தகொதிப்பு அதிகரிக்கும்!

குழந்தைகள் தொடர்ந்து டி.வி.,பார்த்தால் ரத்தகொதிப்பு அதிகரிக்கும்!

பெரும்பாலான பெண்கள் அதிக நேரம் உட்கார்ந்த நிலையிலே “டிவி’ நிகழ்ச்சிகளை பார்ப்பதால், இன்சுலின் சமச்சீரின்மை ஏற்படுகிறது.இது சர்க்கரை நோய் உருவாக காரணமாகிறது. கொழுப்பைக் கரைக்கும் என்சைம் உற்பத்தி குறைகிறது. தினமும் 5 மணிநேரத்திற்கு மேல் “டிவி’ பார்ப்பவர்களுக்கு, 5 ஆண்டுகள் ஆயுள் குறையும் என்ற...
கற்கும் திறனைக் குறைக்கும் கணினி! -ஆய்வு முடிவு

கற்கும் திறனைக் குறைக்கும் கணினி! -ஆய்வு முடிவு

கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கைகளால் எழுதுவதற்கு பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் மேலதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை அவர்களின் படிக்கும் திறனை பாதிப்பதாகவும் அந்த ஆ...
காலாவதி உணவுப் பொருட்களால் குழந்தைகளுக்கு கான்சர்!

காலாவதி உணவுப் பொருட்களால் குழந்தைகளுக்கு கான்சர்!

தமிழகம் உள்ளிட்ட இந்திய நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள எல்லா கடைகளிலும் குளிர் பானங்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதிலும் குழந்தைகள் விரும்பும் பிஸ்கட் முதல் வீட்டுத் தேவைக்கு வாங்கப்படும் மசாலா வரை,பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது.இது போன்ற உணவுப் பொருட்களில்...
குழந்தைகளின் கோடை விடுமுறையில் என்ன செய்யலாம்?!

குழந்தைகளின் கோடை விடுமுறையில் என்ன செய்யலாம்?!

முன்னாள் பத்திரிகையாளரும் இன்றைய இயக்குநருமான வெற்றி வேல் சந்திரசேகர் தன் ஃபேஸ் புக் தளத்தில் ,”நாளை முதல் எனது மகளின் பள்ளி கோடை விடுமுறை துவக்கம்... இன்று காலை நண்பர் ஒருவர் அவருடைய மகளின் கோடை விடுமுறையை எப்படி உருவாக்கி உள்ளார் என்ற மெகா ப்ளான் (??) ஒன்றை என்னிடம் விளக்கினார்... காலை 10 மணி முதல் 12...
ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க!

ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க!

ஒருவரைப் பெரிதும் களைப்படையவும்,சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு என்று பலரும் சொவதெல்லாம் தப்பு. இந்த டயர்டுக்குக் காரணம் குறைவான உழைப்பே என்பதுதான் உண்மை. இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் மனிதனின் நினைவாற்றல் மிகவும் பலவீனமாக உள்ளது. அவனது இயக்கங் களும் மிகவு...
குழந்தைகளின் செவித்திறனை பாதிக்கும் செயற்கை தாலாட்டு கருவி! – அமெரிக்க அதிர்ச்சி!!

குழந்தைகளின் செவித்திறனை பாதிக்கும் செயற்கை தாலாட்டு கருவி! – அமெரிக்க அதிர்ச்சி!!

ஐம்புலன்களில் எந்தப் புலன் வேலை செய்யவில்லை என்றாலும் வாழ்க்கை நடத்துவது கஷ்டம் தான். காது கேளாமை என்பது ஒரே ஒரு குறைபாடு அல்ல என்றாலும் சின்னஞ்சிறு குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப் பட்டால் அவர்களது பேசும் திறமையும், மொழி அறிவும் பாதிக்கப்படும்.குழந்தைகள் நாம் பேசுவதைக் கேட்டுக் கேட்டு...
பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்புவது உணவா? விஷமா?

பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்புவது உணவா? விஷமா?

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட என்ன செய்து கொடுப்பது என்ற பொறுப்பு தாய்மார்களுக்கு இருக்கிறது. அந்த கடமையை, பொறுப்பை சரிவர செய்யாத பெற்றோருக்கு பிரிட்டனில் உள்ள ஆரம்ப பள்ளியின் நிர்வாகம் மாணவர்கள் எடுத்து வர வேண்டிய மதிய உணவு வகைகள் குறித்த விதிமுறையை அமல்படுத்தி ஒரு கடிதம் அன...
கற்கும் திறனை அதிகரிக்க ‘தூங்கும் வகுப்பு’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்!

கற்கும் திறனை அதிகரிக்க ‘தூங்கும் வகுப்பு’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்!

நாம் படுத்து உறங்கியதும் நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்.உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக் கள், காது, இறுதியாக தோல் ஆகியவை தூங்கும். ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்...
இரண்டாவது குழந்தையால் அப்செட்டாகும் முதல் குழந்தை!

இரண்டாவது குழந்தையால் அப்செட்டாகும் முதல் குழந்தை!

முதல் குழந்தை பிறந்ததும், தாய், தந்தை இருவருக்குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால், இருவருமே அன்பு முழுவதையும் பொழிந்து முதல் குழந்தையை வளர்க்கின்றனர். இதற்கிடையில் இரண்டாம் முறை கருவுற்றால் நீங்கள் சீக்கிரமே தளர்வடைந்து போவீர்கள். ஏனெனில், நீங்கள் இந்த சமயத்தில் இரண்ட...
குட்டீஸ்களுக்கு உணவு ஊடடும் போது பொறுமை முக்கியம்!

குட்டீஸ்களுக்கு உணவு ஊடடும் போது பொறுமை முக்கியம்!

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படி...
குழந்தைகளை யாராவது பாலியல் துன்புறுத்தினால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளை யாராவது பாலியல் துன்புறுத்தினால் என்ன செய்ய வேண்டும்?

"நமது நாட்டில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் தற்போது அதிகரித்து வருகிறது. பாலியல் பலாத்காரம் என்பது ஒரு குழந்தையை சொற்களாலோ, பார்வையாலோ, உடலில் தொட்டோ, பாலியல் செயல்களில் ஈடுபட்டோ கேடு விளைவிப்பதாகும். தமிழகத்தில் 3ல் 1 பெண் குழந்தைகளும், 5ல் ஒரு ஆண் குழந்தையும் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர். ...
குழந்தைகளுக்கு(ம) தெரிய வேண்டிய குட் டச் & பேட் டச்! Part 2-By  கிருத்திகா தரன்

குழந்தைகளுக்கு(ம) தெரிய வேண்டிய குட் டச் & பேட் டச்! Part 2-By கிருத்திகா தரன்

போன தடவை போட்ட குட் டச்,பேட் டச் பதிவின் (http://www.aanthaireporter.com/?p=3003)தொடர்ச்சி.நீளம் கருதி அதில் நிறைய பாய்ன்ட்கள் சேர்க்கவில்லை.விட்டு போனதை சேர்த்தும், சில பவர் பாய்ன்ட் ஸ்லைட்ஸ் கிடைத்தது.அதையும் ஷேர் செய்து உள்ளேன்.கற்று கொடுக்க மேலும் எளிதாக இருக்கும். 1.பாதுகாப்பு குழந்தைகளின் உரிமை அதை முதலில் சொல்ல...