குழந்தை நலம் – AanthaiReporter.Com

குழந்தை நலம்

குழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா! – ஷாக் ரிப்போர்ட்!

குழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா! – ஷாக் ரிப்போர்ட்!

உலகக் குழந்தைகளுக்கு ஓர் எதிர்காலம்?’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, குழந்தை களுடைய வாழ்க்கைச் செழிப்பு, நிலைத்தன்மை (sustainability) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்தி இருக்கிறது. இதில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது 131-ம் இடம்!  அதாவது குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்கா...
குழந்தைகளுக்கெதிரான வன்முறை : இளைஞர்கள் ஒன்று கூடி தடுக்க த்ரிஷா அழைப்பு!

குழந்தைகளுக்கெதிரான வன்முறை : இளைஞர்கள் ஒன்று கூடி தடுக்க த்ரிஷா அழைப்பு!

யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்திய திரைப்பட நட்சத்திர மான செல்வி .த்ரிஷா கிருஷ்ணன் , குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் முடிவுக்கு கொண்டு வர இளைஞர்கள் இது குறித்து பேசவும் , செயல்படவும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார் . தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக...
மூளைக்குத் தேவையான விட்டமின்களை சுரக்க உதவும் ’குஜ்ஜூ சிக்கி’

மூளைக்குத் தேவையான விட்டமின்களை சுரக்க உதவும் ’குஜ்ஜூ சிக்கி’

குஜ்ஜு சிக்கி! (கடலை மிட்டாய்). இந்தக் குறிப்பில் செய்யப் போகும் ஐட்டம் உங்களுக்கானதல்ல! உங்கள் குழந்தைகளுக்கானது! ஒரே ஒரு துண்டு மட்டும் வாயிலே போட்டு டேஸ்ட் பார்க்க அனுமதி உண்டு! நம் வீட்டு ஒவ்வொரு குழந்தையும் திறமையாக இருக்க வேண்டும். ஆரோக்கிய மாக இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளைவிட படிப்பில்...
குழந்தைகளுக்கான பாதுகாப்பு வளையத்தை உருவாக்க தயாரா?- நாங்கள் உதவுகிறோம் – லதா ரஜினிகாந்த்

குழந்தைகளுக்கான பாதுகாப்பு வளையத்தை உருவாக்க தயாரா?- நாங்கள் உதவுகிறோம் – லதா ரஜினிகாந்த்

”குழந்தைகள்தான் இந்த பூமியில் பூத்துள்ள அழகான பூக்கள். அழகான அந்த பூக்களை நாம் அழ வைத்து விடுகிறோம்.அமெரிக்கா, லண்டன், ஐரோப்பிய நாடுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவிடும் பணம், நேரம், செய்யும் புராஜக்ட்டுகளில் ஒரு பெர்சன்ட் கூட நமது மத்திய அரசாங்கம் ஆகட்டும் மாநில அரசாங்கம் ஆகட்டும், செலவு ச...
குழந்தைகளை அதிக நேரம் டி.வி.பார்க்க அனுமதிக்காதீங்க! -உலக சுகாதரா நிறுவனம் எச்சரிக்கை!

குழந்தைகளை அதிக நேரம் டி.வி.பார்க்க அனுமதிக்காதீங்க! -உலக சுகாதரா நிறுவனம் எச்சரிக்கை!

நவீனமயமாகி விட்ட இந்த நூற்றாண்டில் தொலைக்காட்சி, வானொலி, கணிப்பொறி மற்றும் செல்போன்களின் தேவை மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது. இத்தகைய பொழுதுபோக்கு சாதனங்களால் குழந்தைகளுக்கு நன்மையைவிட பல தீமைகள் ஏற்படும் வாய்ப்புகளே அதிகம். 8 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் வரை தொலை...
‘மீ டூ ஹாப்பிடா பையா’ -(மகனுக்கான பயணங்கள்) By யெஸ்.பாலபாரதி!

‘மீ டூ ஹாப்பிடா பையா’ -(மகனுக்கான பயணங்கள்) By யெஸ்.பாலபாரதி!

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது போல ஆட்டிச நிலையாளர்களின் உலகம் என்னவென்பது நமக்குப் புரியாது, அவர்களுக்கோ அதைச் சொல்லத் தெரியாது என்பதுதான் யதார்த்தம். டெம்பிள் கிராண்ட்லின் போல வெகு சிலர் எழுதத் துவங்கிய பின்னரே ஒரளவு அவர்கள் உலகின் மீதும் வெளிச்சம் விழுந்தது எனலாம். ஆனாலும் கூ...
குழந்தைகளை எந்த அரசாங்கமும் சரியாக கவனிக்கவில்லை! – ரஜினி பேச்சு!

குழந்தைகளை எந்த அரசாங்கமும் சரியாக கவனிக்கவில்லை! – ரஜினி பேச்சு!

திருமதி லதா ரஜினிகாந்த் -ன் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நடத்தும் PEACE FOR CHILDREN கார்னிவல் விழா நடந்தது! லதா ரஜினிகாந்த் இந்த பயணத்தை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது . குழந்தை களுக்கான அமைதி (Peace For Children )என்ற அமைப்பினை அனைத்து ஊர்களிலும் தொடங்க இருக்கிறார்கள்..குழந்தைகள் காணாமல் போனாலோ அல்லது அவர்களுக்கு எதனாலோ அல்ல...
பள்ளி பருவத்திலுள்ள உங்கள் குழந்தை அடிக்கடி பல்லை கடிக்கும் பழக்கம் உள்ளதா? பீ கேர்ஃபுல்!

பள்ளி பருவத்திலுள்ள உங்கள் குழந்தை அடிக்கடி பல்லை கடிக்கும் பழக்கம் உள்ளதா? பீ கேர்ஃபுல்!

குழந்தைகளுக்கு இருமுறை தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கம் வரும். ஒன்று, அவர்கள் மிகவும் சிறு குழந்தைகளாக இருக்கும் போது. மற்றொன்று, அவர்களுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது. ஆனால் இது நிரந்தரம் கிடையாது. அவ்வப்போது லேசாகத் தலைவலி வரும், தாடைகள் வலிக்கும், சிலருக்கு தெத்துப் பல் வரும். இன்னும் சி...
உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம்!

உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம்!

நம்மில் பெரும்பாலான தாய்மார்கர்கள் குழந்தை கொழு கொழு என்று குண்டாக இருப்பதுதான் ஆரோக்கியம் என நினைக்கின்றனர். இதனிடையே பிறந்த முதல் ஆண்டிலேயே குண்டாக வளரும் குழந்தை பெரியவனாகும் போதும் குண்டாக இருப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் அதிக எடையோடு வளரும் போது அவர்களுக்கு என்னென்ன ...
உங்க குட்டீஸ்கிட்டே ஸ்மார்ட் போனா?  அப்ப குழந்தையோட பேச்சு திறன் பாதிக்கும்!

உங்க குட்டீஸ்கிட்டே ஸ்மார்ட் போனா? அப்ப குழந்தையோட பேச்சு திறன் பாதிக்கும்!

இப்போதெல்லாம் குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே அதிகரித்து வருகிறது. அதிலும் நான்கில் மூன்று பங்கு குழந்தைகள் செல்பேசிகளையும், பாதிப் பேர் தொலைக்காட்சிகளையும், மூன்று சதவீதக் குழந்தைகள் ஸ்மார்ட் போன் மற்றும் டாப்லெட்களையும் பயன்படுத்துவ...
பில்கேட்ஸ் தன் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கவே இல்லையாம்! ஏன் தெரியுமா?

பில்கேட்ஸ் தன் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கவே இல்லையாம்! ஏன் தெரியுமா?

இன்றைய குழந்தைகளில் நிஜமான மொபைல் போன் பயன்படுத்தா சில்ரன்ஸ் யாருமே கிடையாது. பெற்றோர்களும் அதனை ஊக்குவிக்கும் விதத்தில் லேட்டஸ்ட் மாடல் போன் வாங்கிக் கொடுப்பது பேஷனாகி விட்டது. ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர்கள...
குழந்தைகளுக்கான மீசில்ஸ் + ரூபெல்லா தடூப்பூசி ரொம்ப அவசியம்! – வதந்தியை நம்பாதீங்க!

குழந்தைகளுக்கான மீசில்ஸ் + ரூபெல்லா தடூப்பூசி ரொம்ப அவசியம்! – வதந்தியை நம்பாதீங்க!

நம் இந்தியாவில் தட்டம்மை, ரூபல்லா என்ற ஒரு வகை அம்மை நோயால் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப்படி தமிழ் நாட்டில் வருகிற பிப்ரவரி மாதம் 6 முதல் 28 தேதி வரை 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந...
நம் குழந்தைகளுக்கு ஏமாற்றம் தேவை!

நம் குழந்தைகளுக்கு ஏமாற்றம் தேவை!

எவ்வளவோ சொல்லிக் கொடுக்கிறோம் நம் குழந்தைகளுக்கு.. ஆனால் ஏமாற சொல்லிக் கொடுப்பதில்லை...என்னங்க எதுக்குங்க ஏமாற சொல்லிக் குடுக்கணும்னு கேக்கறீங்களா? ..உண்மைதான்..நம் குழந்தைகளுக்கு எமாற்றம் தேவை..அவர்கள் ஏமாற வேண்டும்....முட்டாள் தனமான பேச்சாக தெரிகிறதா? இல்லை..ஒரு விஷயம் அன்று நடந்ததை விட இன்று அத...
குழந்தையின் வளர்ச்சியில் சந்தேகமா?  உதவிடும் நிப்மெட்!!

குழந்தையின் வளர்ச்சியில் சந்தேகமா? உதவிடும் நிப்மெட்!!

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென அரசு சார்பாகவும், அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும் பல்வேறு நிகழ்ச்சி களை நமது அரசு நடத்தி வந்தபோதும், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு vடையோரின் நலனுக்காகவும் அரசு ஏதேனும் செய்யவேண்டும் என்று தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் க...
கவனமற்ற பிள்ளைகளா? ADHD -யாக இருக்கலாம் – கனிவுடன் கவனிங்கம்மூ

கவனமற்ற பிள்ளைகளா? ADHD -யாக இருக்கலாம் – கனிவுடன் கவனிங்கம்மூ

உங்களோட  பையனோ அல்லது பெண்ணோ ஸ்கூலில் ஒவ்வொரு எக்ஸாமிலும் குறைந்த மதிப்பெண் வாங்கிக் கொண்டு வருகிறார்களா? எப்போதும் சுட்டித்தனம் மிகுந்து, சொல் பேச்சு கேட்காமல் இருக்கிறானா? இதனால் பெரும்பாலும் கையில் பிரம்பு வைத்திருக்கும் பெற்றோர்களே .. இது உங்களுக்கான விஷயம்தான்.. படியுங்கள்! Attention-deficit hyperactivit...
இந்தியாவில் பள்ளி  குழந்தைகளில் 13 சதவீதத்திற்கு  கிட்டப்பார்வை!

இந்தியாவில் பள்ளி குழந்தைகளில் 13 சதவீதத்திற்கு கிட்டப்பார்வை!

முன்னொருக் காலத்தில் முதியோர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த பார்வை குறைபாடு, தற்போது அதிகளவில் இளைஞர்களை பாதித்து வருகிறது. 100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் தற்போது 5 கோடி பேருக்கு பார்வை குறைபாடு உள்ளது. மேலும் இன்றைய பள்ளி குழந்தைகளின் வாழ்க்கை சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றத்தால் பார்வை குறைப...
இப்படித்தான் வளர்க்க வேணும் – குட்டீஸ்களை!

இப்படித்தான் வளர்க்க வேணும் – குட்டீஸ்களை!

ஹைடெக்காகி விட்ட இன்றையக் காலக்கட்டத்தில் குட்டி பாப்பாக்களை வளர்ப்பது என்பது லேசுப் பட்ட விஷயம் இல்லை. இப்போதைய குட்டீஸ் எல்லாம் எதிர்ப்பார்ப்பதற்கும் மேலான புத்திசாலியாக இருக்கிறார்கள். ரொம்பவும் ஷார்ப் & க்யூட். அதிலும் அப்பா, அம்மாவின் குழப்பங்களுக்கு தீர்வு சொல்லும் அளவுக்கு அறிவுக் க...
பெற்றெடுக்கும் குழந்தைக்கு அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள்!

பெற்றெடுக்கும் குழந்தைக்கு அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள்!

பெரு விருப்பம் கொண்டு, வரம் இருந்து, உடலை, உயிரைப் பணயம் வைத்து தங்களின் வாரிசாக்கப் பெற்றெடுக்கும் குழந்தைக்கு, அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள் என்றால் நம்ப முடியாதுதானே? ஆனால், உண்மை அதுதான். நம் சமூகத்தில் நிலவும் பாலியல் சமத்துவமற்ற நிலையினாலும், குடும்பத்தில் ஆண் பெ...
“சைல்ட் லைன்’ அழைப்புகள் அதிகரிக்குதுங்கோ!

“சைல்ட் லைன்’ அழைப்புகள் அதிகரிக்குதுங்கோ!

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், "சைல்ட் லைன்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தல் உட்பட பல்வேறு சித்ரவதைக்குள்ளாகும் சிறுவர், சிறுமிகள், சைல்ட் லைன் அமைப்பினரை நாடி வருவது அதிகர...
‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ -ஆரம்பிச்சாச்சில்லே!

‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ -ஆரம்பிச்சாச்சில்லே!

தபால் நிலையங்களில், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக, செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டு, அனைத்து தபால் நிலையங்களிலும், செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 10வயதுக்குட்பட்ட பெண் குழந்தை யின் பெயரில், அவர்களுடைய பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான காப்பாளர் கணக்கை தொடங்கலாம். ஒரு பெண் குழந்த...