எச்சரிக்கை – Page 2 – AanthaiReporter.Com

எச்சரிக்கை

கேஸ் சிலிண்டர் விபத்துக்கான் இழப்பீடு ; விழிப்புணர்வே இல்லையாம்!

கேஸ் சிலிண்டர் விபத்துக்கான் இழப்பீடு ; விழிப்புணர்வே இல்லையாம்!

நாடெங்கும் பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் விபத்துச் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் அலட்சிய போக்குதான் என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும்! நம்மில் பெரும்பாலானவர்கள் சிலிண்டர் கனெக்‌ஷனை பெறுவதற்காக காட்டும் ஆர்வத்தையோ, செய்யும் முயற்சிகளையோ அதைப் பராம...
ஆன்லைன் கேம்கள் ஆளைக் கொல்லும் !. பெற்றோர்களே உஷார். உஷார்..!

ஆன்லைன் கேம்கள் ஆளைக் கொல்லும் !. பெற்றோர்களே உஷார். உஷார்..!

பள்ளி மாணவர்களையும் இளைஞர்களையும் கம்ப்யூட்டர் கேம் பைத்தியமாக்கி வைத்திருக் கிறது. சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரிலும் மொபைல் போனிலும் கேமில் மூழ்கிப் போய்க் கிடக்கிறார்கள். படிப்பு பாழாவதோடு, தூக்கமும் கெட்டுப் போகிறது. இப்போது உச்சக் கட்டமா...
எண்ணைய் பலகாரம் சாப்பிட நியூஸ் பேப்பரை யூஸ் பண்ணாதீங்க!

எண்ணைய் பலகாரம் சாப்பிட நியூஸ் பேப்பரை யூஸ் பண்ணாதீங்க!

எதற்க்காகவோ, எதையோ தேடி பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் பலரும் ஹோட்டல் உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் வீட்டு உணவை விட ஹோட்டல் உணவு சுவையாக இருக்கும் என்பதும் ஒரு காரணம், ஆனால் அதன் பின்விளைவுகள் உங்களுக்கு தெரியுமா? ஆம்..  பெரும்பாலான ஹோட்டல் உணவுகளில் கலோரிகள் மற்...
கர்ப்பிணி பெண்களுக்கு மார்பக புற்று நோய்! – அலெர்ட் ரிப்போர்ட்

கர்ப்பிணி பெண்களுக்கு மார்பக புற்று நோய்! – அலெர்ட் ரிப்போர்ட்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். கர்ப்ப காலத்தில் பெண்க ளின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படம் மாற்றங்கள்...
போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை!

போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை!

போக்குவரத்து இரைச்சலால் டிராபிக் இரைச்சலால் ஹார்ட் அட்டாக் வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டி ருந்த நிலையில் தற்போது இதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று 8 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நம்மில் பெரும்பாலானோர் நம்முடைய காதுகள் சப்தங்களைக் கேட...
பிளாஸ்டிக் டப்பாவிலிருக்கும் அல்லது ஸ்பூனில் எடுக்கும் ஊறுகாய்  விஷமாம்!

பிளாஸ்டிக் டப்பாவிலிருக்கும் அல்லது ஸ்பூனில் எடுக்கும் ஊறுகாய் விஷமாம்!

முன்னொரு காலத்தில் சாப்பிட வாழை இலை, தையல் இலை அல்லது சில்வர் உள்ளிட்ட உலோகத் தட்டுகளைப் பயன்படுத்தினோம். ஆனால் தற்போது கண்களைக் கவரும் நிறங்களிலும், வடிவங்களிலும் பிளாஸ்டிக் தட்டுகளும், கிளாஸ்களும்தான் புழக்கத்தில் உள்ளது. ரொம்ப சீப்பாகவும் அழகானதுமாக பிளாஸ்டிக் பொருட்கள் கிடைப்பதால் பசும...
ஏடிஎம் மெஷின்களில் ரசீதுகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மையால் ஆண்மைக்கு ஆபத்து?

ஏடிஎம் மெஷின்களில் ரசீதுகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மையால் ஆண்மைக்கு ஆபத்து?

நாடெங்கும் நிலவும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக, முன்னரே நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்திருந்தது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஆண்...
உங்க குட்டீஸ்கிட்டே ஸ்மார்ட் போனா?  அப்ப குழந்தையோட பேச்சு திறன் பாதிக்கும்!

உங்க குட்டீஸ்கிட்டே ஸ்மார்ட் போனா? அப்ப குழந்தையோட பேச்சு திறன் பாதிக்கும்!

இப்போதெல்லாம் குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே அதிகரித்து வருகிறது. அதிலும் நான்கில் மூன்று பங்கு குழந்தைகள் செல்பேசிகளையும், பாதிப் பேர் தொலைக்காட்சிகளையும், மூன்று சதவீதக் குழந்தைகள் ஸ்மார்ட் போன் மற்றும் டாப்லெட்களையும் பயன்படுத்துவ...
சின்னக் குழந்தைகளை தாக்கும் சிறு நீரக செயலிழப்பு!

சின்னக் குழந்தைகளை தாக்கும் சிறு நீரக செயலிழப்பு!

சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன்.அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது. அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள். பள்ளி செல்லும் வய...
டாட்டூஸ் குத்துவதும் ஆபத்து ; அழிப்பதும் ஆபத்து!

டாட்டூஸ் குத்துவதும் ஆபத்து ; அழிப்பதும் ஆபத்து!

இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள, மெகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நவீன நாகரிகமாக கருதுகிறார் கள். ஆனால் இப்படி வரைந்து கொள்வது ‘லுக்கே மியா‘ என்னும் ஒருவித புற்று நோய்க்கு வழி வகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் நம் தாத...
சர்வதேச சுகாதார தினம்!- மன அழுத்த விழிப்புணர்வு தேவை!

சர்வதேச சுகாதார தினம்!- மன அழுத்த விழிப்புணர்வு தேவை!

ஆண்டு தோறும் ஏப்ரல் 7ம் நாள் சர்வதேச சுகாதார தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 1950ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்று உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கோடு ‘மன அ...
செயற்கை மார்பகம் பொருத்திக் கொண்ட  பெண்களுக்கு  புற்றுநோய்?

செயற்கை மார்பகம் பொருத்திக் கொண்ட பெண்களுக்கு புற்றுநோய்?

பெண்களின் செழிப்பான அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை மார்பகங்கள். அவை அளவோடு இருந்தால்தான் அழகு. அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அங்கே அழகு கொஞ்சம் `மிஸ்ஸிங்’ ஆகிவிடும்.சிலபெண்களுக்கு வயதுக்கு ஏற்ற மார்பக வளர்ச்சி காணப்படாது. இப்படிப்பட்டவர்கள் பெரிய மார்பகத்திற்காக ஏங்குவார்கள்.இப்படிப...
உப்பு குறைச்சலா உபயோகிச்சா மாரடைப்பு ஆபத்து: கனடா பல்கலை. எச்சரிக்கை

உப்பு குறைச்சலா உபயோகிச்சா மாரடைப்பு ஆபத்து: கனடா பல்கலை. எச்சரிக்கை

உப்பில்லா பண்டம் சாப்பிடும் ஜனங்கள் அதிகமாகி விட்டா இந்நாளில் உப்பு என்றால் தெரியுமா? என்று கேட்டால், 'உணவில் சுவைக்கு சேர்ப்பார்களே அதுதானே உப்பு' என்று சிம்பிளாக பதில் சொல்லி விடலாம். அது பாதிதான் சரியான பதில். உணவில் சேர்ப்பது உப்பின் ஒரு வகை. 'அமிலத்தில் அல்லது நீரில் கரையும் எந்தப் பொருளும்...
கூட்டு பெருங்காயம் என்ற பெயரிலான கலப்பட உணவுப் பொருள்!..

கூட்டு பெருங்காயம் என்ற பெயரிலான கலப்பட உணவுப் பொருள்!..

நம் நாட்டின் பாரம்பரிய சமையலில் கட்டாயம் இடம் பெறுவது பெருங்காயம். நறுமணமூட்டியாகவும் சுவையூட்டியாகவும் பயன்படுத்தும் பெருங்காயத்தை சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள். மேலும் பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும் என்று நாம் கேள்விப...
விளக்கேற்ற பயன்படுத்தும் எண்ணெயை சமையல் எண்ணெயாக விற்பனை? ஐகோர்ட்டில் வழக்கு

விளக்கேற்ற பயன்படுத்தும் எண்ணெயை சமையல் எண்ணெயாக விற்பனை? ஐகோர்ட்டில் வழக்கு

சமையல் எண்ணெய்யில் 20% சதவிகித அளவிற்கு பிற உணவு எண்ணெய்களை சேர்த்து Blended vegetable Oil என்ற பெயரால் விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமையல் எண்ணெய்யுடன் பிற சமையல் எண்ணெய்களை அவ்வாறு சேர்க்கும் போது சேர்க்கப்பட்ட ஒரு எண்ணெயின் அளவு 20% அளவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். 2. இத்தகைய எண்ணெய் பாக்கெட்...
எண்ணூர் ஏரியாவிலே பிடிக்கப்பட்ட மீன்களை சாப்பிடாதீங்க!

எண்ணூர் ஏரியாவிலே பிடிக்கப்பட்ட மீன்களை சாப்பிடாதீங்க!

சென்னையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பின்னணியில் எண்ணூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை அடுத்த மூன்று மாதங்களுக்குச் சாப்பிடாமல் இருப்பதே பாதுகாப்பானது என்று புதுடெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானியும் 'டெரி' (தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட்) நிறுவனத்தின் மூத்த இயக்குநருமா...
புருவ முடிகளை திருத்தாதீங்க!- பின்னாலே வருத்தப்படுவீங்க!

புருவ முடிகளை திருத்தாதீங்க!- பின்னாலே வருத்தப்படுவீங்க!

’உரோமம்' எனப்படும் முடியை வெகு அலட்சியமானதாகப் பேச்சு வழக்கில் கூறுகிறோம். ஆனால் உண்மையில் முடியின் மதிப்பும், பயன்களும் அளவற்றவை. சிறந்த சுட்டிக்காட்டியான முடி, மனஅழுத்தம், சத்துப் பற்றாக்குறைகள், சமச்சீரற்ற நிலை, வயது, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மாசு, வியாதி, நச்சுப் பாதிப்பு போன்ற பல விஷயங்க...
கவலை & மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம்!

கவலை & மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம்!

இப்போதெல்லாம் நாம் பலரின் முகத்தையே பார்க்க முடிவதில்லை.. பெரும்பாலானோர் அது ஆணோ, பெண்ணோ பலரும் கையில் ஒரு போனை வைத்து அதையே உற்று நோக்கியபடிதான் அமர்ந்திருக்கிறார்கள்/நடக்கிறார்கள்/ வாழ்கிறார்கள். அதையும் மீறி தென்படும் எத்தனை முகங்களில், எத்தனை முகங்களில் சிரிப்பையோ, சிறு புன்னகையையோ பார்க...
வெளியிலே வெங்காயம் போட்ட உணவுகளைச் சாப்பிடாதீங்க!

வெளியிலே வெங்காயம் போட்ட உணவுகளைச் சாப்பிடாதீங்க!

பொதுவாக நம்மில் நிறைய பேர்கள் வீட்டிற்கு வெளியே வெங்காய ஊத்தப்பம் சாப்பிட ஆசைப்படுவர்! இதில் நம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்! இதற்குக் காரணம் இருக்கிறது. பொதுவாக நம் பாட்டி வைத்தியத்தில் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு காய்சலிலிருந்து விரைவாக விடுபட நோயாளியின் தலையின் இருபக்கமும் பாதியாக வ...
உங்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் ஈசியா தீவிரவாதிகள் இணைய முடியும்?! உஷார்!

உங்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் ஈசியா தீவிரவாதிகள் இணைய முடியும்?! உஷார்!

வாட்ஸ்ஆப்பில் முன்பு ஒரு குழுவில் யாராவது இடம் பெற வேண்டுமானால், அந்த குழுவின் 'அட்மின்' மட்டுமே புதிய நபரை இணைக்க முடியும். இதில் பெரும்பாலும் தவறான மனிதர்களை, அறிமுகம் இல்லாத நபர்களை இணைப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். அதனால் வாட்ஸ் ஆப்பில் குழுக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் சரியானதாகவும், பய...