எச்சரிக்கை – AanthaiReporter.Com

எச்சரிக்கை

வெயிட்-டை குறைக்க ஆபரேஷனா? கொஞ்சம் வந்து இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க!

வெயிட்-டை குறைக்க ஆபரேஷனா? கொஞ்சம் வந்து இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க!

சமீபகாலமாக உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது. இதில் ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இன்று நமது நாடு உலக உடல் பருமன் அதிகமுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாட்டில் ஆரோக்கியமற்ற மற்றும் நேரம் தவறிய உணவு உட்கொள்ள...
நம்ம வீட்டில் அதிகம் கிருமிகள் உள்ள பொருள் – டி வி ரிமோட்- அதிர்ச்சி ஆய்வு தகவல்!

நம்ம வீட்டில் அதிகம் கிருமிகள் உள்ள பொருள் – டி வி ரிமோட்- அதிர்ச்சி ஆய்வு தகவல்!

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான். சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடு தான் - இது பிரபலமான பாடல் வரி. இதே கருத்தை உலக சுகாதார கவுன்சில்  கூடஆய்வு செய்து கூறியுள்ளது. மனிதர்களை தாக்கும் 90 சதவீத நோய்க்கிருமிகள் வெளியே இருந்து வருவதில்லை. எல்லாம் வீட்டுக்குள் இருந்துதான் நம்மை தாக...
உயிருக்கு எமனாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் ! -வீடியோ!

உயிருக்கு எமனாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் ! -வீடியோ!

கை, கால்களைக் கிழித்துக்கொள்ளும் `ப்ளூ வேல் சேலஞ்ச்', ஓடும் காரிலிருந்து இறங்கி நடன மாடும் `கிகி சேலஞ்ச்', பக்கெட் நிறைய குளிர்ந்த தண்ணீரை நிரப்பி உடலில் ஊற்றிக் கொள்ளும் 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' போன்றவை சமூக வலைதளங்களில் பரவி இளசுகளை பாடாய்படுத்தியது. இதுபோன்ற சேலஞ்சுகளில் அவ்வப்போது பிரபலங்களும...
பிரியாணி சமையலில் சேர்க்கப்படும் லவங்கப் பட்டையால் கிட்னி பாதிப்பு!

பிரியாணி சமையலில் சேர்க்கப்படும் லவங்கப் பட்டையால் கிட்னி பாதிப்பு!

நமது அன்றாட உணவில் சூட்டையும் தாண்டி தினசரி மணமாகவும், மருந்தாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் (லவங்க)பட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரம் மசாலா செய்வதற்கு இது தான் பிரதானமானது. ஆனால் இதில் நாம் உபயோகப்படுத்தும் லவங்க பட்டையில் போலி (போலி பட்டை என்று சொல்வதை விட விஷப் பட்டை என்றே அழைக்கலாம...
செல்ஃபோன், டி.வி பார்க்கும் அடிமைத் தனத்தால் அதிகரிக்கும் ஆபத்துகள்!

செல்ஃபோன், டி.வி பார்க்கும் அடிமைத் தனத்தால் அதிகரிக்கும் ஆபத்துகள்!

பரபரப்பாக டூ விலரில் போய் கொண்டிருக்கும் போது கூட சிக்னலில் கிடைக்கும் சில நொடிகளில் கூட, போனை எடுத்து ஜஸ்ட் நோண்டுவீருகளின் எண்ணிக்கையும், ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் சிங் போல, காலியான மெயில் பாக்ஸை திறந்து திறந்து பார்ப்போரின் எண்ணிக்கையும் ஃபேஸ்புக்கில் போட்ட ஒரு படத்திற்கு லைக் அதிகம் இ...
மழையில் நனைய வைத்தான்: கூடவே தாகத்தால் தவிக்க வைத்தான்!- நீர் மேலாண்மை எச்சரிக்கை!

மழையில் நனைய வைத்தான்: கூடவே தாகத்தால் தவிக்க வைத்தான்!- நீர் மேலாண்மை எச்சரிக்கை!

“ நீரின்றி அமையாது இவ்வுலகம் ” என்ற திருக்குறளின் ஒரேயொரு வரியிலேயே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. மற்ற எந்த கிரகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பு நம் பூமிக்கு மட்டும் உண்டெனில் அது மிகையாகாது. நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு நீரினாலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்பதை ந...
அளவுக்கு அதிகமான நேரம் வேலை செஞ்சா பக்கவாதம் வர சான்ஸ் உண்டு!

அளவுக்கு அதிகமான நேரம் வேலை செஞ்சா பக்கவாதம் வர சான்ஸ் உண்டு!

இன்றைய சூழ்நிலையில் எல்லா தனியார் நிறுவனங்களிலும் எக்கச்சக்கமான நேரம்வேலை செய் தால்தான் பணி நீட்டிப்புக் கிடைக்கும் போக்கு நிலவுகிறது. இந்நிலையில் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக ஆண்டுக்கு 50 நாட்கள் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக் கள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று எச்சரித்...
ஸ்மோக் பண்றீங்களா? அப்ப உங்க ஆணுறுப்பு அவுட் ஆஃப் ஆர்டர்தான்!

ஸ்மோக் பண்றீங்களா? அப்ப உங்க ஆணுறுப்பு அவுட் ஆஃப் ஆர்டர்தான்!

புகை பிடிப்போர் ஒவ்வொருவரும், ஒரு தடவை புகை பிடிக்கும் போது மட்டும் தன்னுடைய வாழ் நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழந்து விடுகிறார்' என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்ததைக் கண்டு க...
ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு -வை யாரும் விற்காதீங்க! -குழந்தைகள் ஆணையம் எச்சரிக்கை!

ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு -வை யாரும் விற்காதீங்க! -குழந்தைகள் ஆணையம் எச்சரிக்கை!

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் தலைமை செயலாளர்கள் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவை ராஜஸ்தான் அரசு ஜெய்ப்பூர் மருந்து...
ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகமாகுது! – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகமாகுது! – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ஜலதோசம், காய்சல், இருமல், மேல்வலி என்று பலத் தரப்பட்ட சின்ன உபாதைகளுக்கெல்லாம் ஆன்டிபயாடிக்கை அநாவசியமாகப் பயன்படுத்துவதால் முடி கொட்டுதல், வயிற்றுப்போக்கு, கால் நகம் பாதிக்கப்படுதல், சரும பாதிப்பு என உடலில் எந்த உறுப்பு வேண்டுமானாலும் பாதிக்கப் படலாம். சிலருக்கு இழுப்பு நோய் வரலாம். இதயத்து...
‘இந்தியாவில் தண்ணீர் பிரச்னையால் வங்கி வாராக் கடன் உயரும்! – உலக வன விலங்கு நிதியம் எச்சரிக்கை!

‘இந்தியாவில் தண்ணீர் பிரச்னையால் வங்கி வாராக் கடன் உயரும்! – உலக வன விலங்கு நிதியம் எச்சரிக்கை!

உலக மயமாக்கல் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ள நிலையில் ‘இந்தியாவில் இந்த தண்ணீர் பிரச்னையால் கூட  வங்கி களின் வாராக் கடன் உயரும்’ என உலக வன விலங்கு நிதியம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் தூய்மையான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார...
நான் – ஸ்டிக் பாத்திரத்தில் தயாரான உணவால் ஆணுறுப்பு சிறிதாக வாய்ப்பு!

நான் – ஸ்டிக் பாத்திரத்தில் தயாரான உணவால் ஆணுறுப்பு சிறிதாக வாய்ப்பு!

வர வர எதையும் சாப்பிட தோன்றாததுடன் பயமாகவும் இருக்கிறது. ‘அதில் கலப்படம்’,‘இதில் போலி’ என்று நம்பகத்தன்மை இல்லாத உணவுகள் அதிகமாகி விட்டன. ஆனால உணவுப் பொருட் கள் மட்டும் இல்லை; உணவு தயாராகும் சமையலறையேகூட இப்போது மிக ஆபத்தான தாகத் தான் இருக்கிறது. நம் சமையலறையில், குறிப்பாக நாம் பயன்படுத்தும் ப...
உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாழாகும் மண் + வாழை!

உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாழாகும் மண் + வாழை!

முக்கனிகளில் ஒன்று எனச் சொல்லப்படும் வாழைப்பழங்களில் பலவகைகள் உண்டு. எல்லாவகை வாழைப்பழங்களிலும் பலவகை சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் , எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம், இதை ஏழைகளின் கனி என்றும் கூறு வார்கள். இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும்...
அச்சச்சோ.. உங்க உப்புலே பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்காம்!-  அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

அச்சச்சோ.. உங்க உப்புலே பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்காம்!- அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் உப்பு நல்லதா.. கெட்டதா எனும் விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. மனித நாகரீகத்தின் முதல் அடியே ருசியில்தான் துவங்குகிறது. ருசிக்கு மனிதன் அடிமையாகி போனதன் விளைவே அது. உப்பு சப்பில்லாத விஷயங்களையெல் லாம் பேசி பேசி தீர்த்திருக்கிறோம். ஆனால் உப்பைப்ப...
இ-சிகரெட்டை பிடிக்கும் பழக்கமா? மாரடைப்பு வருவதற்கான ஆபத்து 2 மடங்கு அதிகம்!

இ-சிகரெட்டை பிடிக்கும் பழக்கமா? மாரடைப்பு வருவதற்கான ஆபத்து 2 மடங்கு அதிகம்!

சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன்பு ‘இ -சிகரெட்’ எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட் அறிமுக மான போது, உலகமே அதை மாபெரும் வரமாக பாவித்து வணங்கி வரவேற்பு கொடுத்தது. ‘‘புகை பிடிக்கும் பழக்கத்தை இது அடியோடு ஒழித்துவிடும்’’ என டாக்டர்கள்கூட பரிந்துரை செய்தார்கள். ஆனால் உலக சுகாதார நிறுவனம் இப்போது ...
சிப்ஸ் சாப்பிட்டா உடல் நலம் சிக்கலாகும்!

சிப்ஸ் சாப்பிட்டா உடல் நலம் சிக்கலாகும்!

சமீப காலமாக பெரும்பாலான நகரங்களில் தெருவுக்கு இரண்டு மூன்று ’சிப்ஸ்’ கடைகள் வந்து விட்டன. அதிலும் நிறைய வீடுகளில் சாப்பிடும்போதுகூட தொட்டுக்கொள்ள அப்பளமோ, வடகமோ இல்லையா? `கண்ணு... பக்கத்து கடையில போய் ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வா!’ என்று பிள்ளைகளை அனுப்பும் போக்கு அதிகரித்து விட்டது; திரும...
2025-ம் ஆண்டு தமிழகத்தில் கேன்சர் பாதிப்பு அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்!

2025-ம் ஆண்டு தமிழகத்தில் கேன்சர் பாதிப்பு அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்!

“கேன்சர் இல்லா உலகம்” – (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் எத்தனை பேருக்கு தெரியும். இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மை யை தயவு செய்து தெரிந்து கொள்ள...
இந்தியாவில் ‘டே ஜீரோ’ எனச் சொல்லப்படும் முற்றிலும் வறட்சி! எச்சரிக்கை ரிப்போர்ட்

இந்தியாவில் ‘டே ஜீரோ’ எனச் சொல்லப்படும் முற்றிலும் வறட்சி! எச்சரிக்கை ரிப்போர்ட்

நாம் வாழும் பூமியில் 70 % சதவீதம் நீர் இருந்தாலும், அதில் வெறும் 3% சதவீதம் மட்டுமே தூய்மையானதாக உள்ளது. உலகில் சுமார் ஒரு கோடி மக்கள் போதுமான தண்ணீர் கிடைக்காமல் துன்பத்தில் உள்ளனர் என முன்னரே ஐ நா தெரிவித்துள்ளது. இந்தக் குடிநீர் பஞ்சம் உலகம் முழுக்க இருக்கிறது, அதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை அ...
கடுகு எண்ணெயை உட்கொண்டால் மூளை பாதிக்கும்! – லேட்டஸ்ட் ரிசர்ச் ரிசல்ட்!

கடுகு எண்ணெயை உட்கொண்டால் மூளை பாதிக்கும்! – லேட்டஸ்ட் ரிசர்ச் ரிசல்ட்!

சமையலுக்கு பயன்படுத்தும் கடுகில் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவ...
மூளைச்சாவிற்கும் கோமா ஸ்டேஜிக்கும் வித்தியாசங்கள் உண்டு! விரிவான ரிப்போர்ட்

மூளைச்சாவிற்கும் கோமா ஸ்டேஜிக்கும் வித்தியாசங்கள் உண்டு! விரிவான ரிப்போர்ட்

முன்னரெல்லாம் கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார், மீண்டு வரலாம், வராமலும் போகலாம், எதையும் சொல்வற்கில்லை என்று பல மாதங்கள், வருடங்கள்கூட அவருக்கு மருத்துவமனையில் போதிய சிகிச்சையோடு வசதிகள் செய்யப்பட்டோ, அல்லது வீட்டில் படுக்கையிலோ வைத்து பராமரிப்பதுண்டு. ஒரு சிலர் கோமாவிலிருந்து மீண்டு பழ...