உலகம் – Page 63 – AanthaiReporter.Com

உலகம்

‘மிஸ் வேர்ல்டு’ போட்டியை கண்டித்தது மாற்று அழகி போட்டி! – இஸ்லாமிய அமைப்பு தகவல்

‘மிஸ் வேர்ல்டு’ போட்டியை கண்டித்தது மாற்று அழகி போட்டி! – இஸ்லாமிய அமைப்பு தகவல்

இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘உலக அழகி 2013‘ போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.எதிர்ப்பு காரணமாக, அங்கு நடைபெற்று வரும் உலக அழகி போட்டியில் நீச்சல் உடை சுற்றுகளை போட்டியாளர்கள் ரத்து செய்து விட்டனர். ...
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் முதல் இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. நார்வே 2ம் இடத்தையும், சுவிட்சர்லாந்து 3ம் இடத்தையும், நெதர்லாந்து 4ம் இடத்தையும், சுவீடன் 5ம் இடத்தையும் பெற்றுள் நிலையில் கடந்த முறை 94 வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 111வது இடத்தில் உள்ளதாக ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்டுள்...
சந்தைக்கு வந்த சைவ (தாவர) முட்டை

சந்தைக்கு வந்த சைவ (தாவர) முட்டை

சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது:இது வரை முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தில் இருந்து சைவ முட்டை தயாரிக்கும் பணி நடந்து வந்த நிலையில்அமெரிக்க நிறுவனத்...
முஸ்லிம் போராளிகள்-ராணுவம் இடையே மோதல்:பிலிப்பைன்ஸ் சோகம்!

முஸ்லிம் போராளிகள்-ராணுவம் இடையே மோதல்:பிலிப்பைன்ஸ் சோகம்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ், தீவுகள் நிறைந்த நாடாகும். இங்கு 1971-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மோரோ தேசிய விடுதலை முன்னணி என்ற முஸ்லிம் போராளிகள் அமைப்பு பிலிப்பைன்சை சுதந்திர இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி, அரசுக்கு எதிராக போராடி வருகிறது.இது தொடர்பாக அரசு மற்றும் போராளிகள் இட...
மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினி!

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினி!

ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.அதாவது ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பட்டினி கிடக்...
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு!

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு!

இந்தியாவில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டு அணியை சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுக்கு அழைக்கப்படும் என்று தெரிகிறது. 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ...
ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக இந்தியரை நியமிக்க ஒபாமா பரிந்துரை!

ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக இந்தியரை நியமிக்க ஒபாமா பரிந்துரை!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய அமெரிக்கரான புனீத் தல்வாரை நாட்டின் மிக முக்கிய தூதரக பதவிக்காக பரிந்துரைத்துள்ளார். மத்தியக் கிழக்கு பகுதிகளுக்கான விவகாரங்களில் கடந்த 4 வருடங்களாக ஒபாமாவின் ஆலோசராக புனீத் தல்வார் விளங்கினார். அவரை, அரசியல் ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளரா...
10-ல் ஒரு ஆண் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்:ஆசியா பற்றி  ஐ.நா. ஆய்வில் தகவல்!

10-ல் ஒரு ஆண் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்:ஆசியா பற்றி ஐ.நா. ஆய்வில் தகவல்!

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆசியாவின் 6 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்து கொள்ளப்பட்டன. அவை வங்காளதேசம், சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா மற்றும் இலங்கை ஆகும். இதில்கடந்த ஜனவரி 2011-டிச...
உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு  222 இடம்!

உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு 222 இடம்!

உலகளவில், தரம் வாய்ந்த யுனிவர்சிட்டிகளின் பட்டியலை அமெரிக்க நிறுவனம் நேற்று வெளியிட்டது. உலக நாடுகளில் உள்ள 90 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் உள்ள உயர்கல்வி ஆராய்ச்சிக்கான வசதிகள், படிப்புகள், மாணவர்களின் முனைப்பு, ஒழுக்கம், ஆசிரியர்க...
காலி வாட்டர் பாட்டில் கொடுத்தால் ரயில் டிக்கெட்! – சீனா அதிரடி

காலி வாட்டர் பாட்டில் கொடுத்தால் ரயில் டிக்கெட்! – சீனா அதிரடி

காலி குடி நீர் பாட்டில்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள், காலி குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காலி குடி நீர் பாட்டில்களை ஒன்றாக சேகரித்து...
23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டில் இடமில்லை!- 130 கிலோ குண்டு மனிதருக்கு நியூ. அரசு இறுதி கெடு!

23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டில் இடமில்லை!- 130 கிலோ குண்டு மனிதருக்கு நியூ. அரசு இறுதி கெடு!

‘இன்னும் 23 மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்று தென் ஆப்பிரிக்கருக்கு நியூசிலாந்து அரசு இறுதி கெடு விதித்துள்ளது. குண்டு மனிதர்கள் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் முதலில் உள்ளது அமெரிக்கா; அடுத்து மெக்சிகோ; மூன்றாவதாக உள்ளது நியூசிலாந...
உலக அழகி போட்டிகள்:  பாலி தீவிற்கு மாற்றம்!

உலக அழகி போட்டிகள்: பாலி தீவிற்கு மாற்றம்!

இந்தோனோஷியாவின் ‌தலைநகர் ஜகார்தாவில் இம்மாதம் 28ம் தேதி நடக்கவிருந்த உலக அழகிப்போட்டிகள் பாலி தீவிற்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள், அந்நாட்டு அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் தெரிவித்தனர். போட்டிகள் நடத்த சில மத அமைப்பினரிடமருந்து வந்த கடும் எதிர்ப்பு காரண...
2020-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் நடத்தும் வாய்ப்பை தட்டியது ஜப்பான்!

2020-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் நடத்தும் வாய்ப்பை தட்டியது ஜப்பான்!

வரும் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ நகரம் தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக...
ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவரான இந்திய பெண்மணி!

ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவரான இந்திய பெண்மணி!

அதிக தேர்தல் நிதி திரட்டி கொடுத்த இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கொள்ரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு ரூ.20 கோடி தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு கல்லூரிய...
அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள் மர்ம நபரால் சுட்டுக் கொலை:

அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள் மர்ம நபரால் சுட்டுக் கொலை:

அமெரிக்காவின் வடக்கு இன்டியானா நகரில் 2 பேர் பல்பொருள் அங்காடிக்கு சென்று தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க வந்துகொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன் சிங் (22 வயது) என்று விசா...
பார்ட்டியில் தண்ணி அடித்ததையடுத்து 14 மாதமாக விக்கிக் கொண்டே அவஸ்தையுறும் நபர்!

பார்ட்டியில் தண்ணி அடித்ததையடுத்து 14 மாதமாக விக்கிக் கொண்டே அவஸ்தையுறும் நபர்!

ஜாலிக்காக நண்பர்களுடன் சேர்ந்து ‘சரக்கடித்த’ பாவத்துக்காக ஒரு நாள் அல்ல.. 2 நாள் அல்ல.. 14 மாதமாக விடாத விக்கலால் ஒருவர் அவஸ்தை பட்டு வருகிறார். அயர்லாந்தில் வசித்து வருபவர் டேனியல் கிளவின் (37). கடந்த ஜூலை 2012ம் தேதி மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என எல்லாம் நன்றாக ப...
கராச்சி நகரிலுள்ள ரவுடிகளின் தின வருமானம் ஜஸ்ட் 200 கோடி!

கராச்சி நகரிலுள்ள ரவுடிகளின் தின வருமானம் ஜஸ்ட் 200 கோடி!

பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதிலும் ரவுடிகள் ...
1000 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ தற்கொலை!

1000 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ தற்கொலை!

3 பெண்களை கடத்திச் சென்று 10 ஆண்டுகளாக வீட்டுக்குள் சிறை வைத்து பாலியல் கொடுமை செய்த குற்றத்துக்காக ஆயிரம் ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ தற்கொலை செய்து கொண்டான்.அமெரிக்காவின் ஓஹியோ மாகாண சிறையில் தீவிர கண்காணிப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஏரியல் காஸ்ட்ரோ, செவ்வாய்க்கிழமை இர...
சிரியா மீது இரசாயன ஏவுகணை ? : அமெரிக்கா மறுப்பு!

சிரியா மீது இரசாயன ஏவுகணை ? : அமெரிக்கா மறுப்பு!

சிரியா மீது அன்னிய கப்பலிலிருந்து 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை ரஷிய நாட்டு தொலைகாட்சி ஒன்று உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்கப் படையுடன் இணைந்து குண்டு வீசி பயிற்சியில் ஈடுப...