உலகம் – Page 62 – AanthaiReporter.Com

உலகம்

உலக அழகி போட்டிகள்:  பாலி தீவிற்கு மாற்றம்!

உலக அழகி போட்டிகள்: பாலி தீவிற்கு மாற்றம்!

இந்தோனோஷியாவின் ‌தலைநகர் ஜகார்தாவில் இம்மாதம் 28ம் தேதி நடக்கவிருந்த உலக அழகிப்போட்டிகள் பாலி தீவிற்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள், அந்நாட்டு அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் தெரிவித்தனர். போட்டிகள் நடத்த சில மத அமைப்பினரிடமருந்து வந்த கடும் எதிர்ப்பு காரண...
2020-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் நடத்தும் வாய்ப்பை தட்டியது ஜப்பான்!

2020-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் நடத்தும் வாய்ப்பை தட்டியது ஜப்பான்!

வரும் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ நகரம் தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக...
ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவரான இந்திய பெண்மணி!

ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவரான இந்திய பெண்மணி!

அதிக தேர்தல் நிதி திரட்டி கொடுத்த இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கொள்ரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு ரூ.20 கோடி தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு கல்லூரிய...
அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள் மர்ம நபரால் சுட்டுக் கொலை:

அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள் மர்ம நபரால் சுட்டுக் கொலை:

அமெரிக்காவின் வடக்கு இன்டியானா நகரில் 2 பேர் பல்பொருள் அங்காடிக்கு சென்று தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க வந்துகொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன் சிங் (22 வயது) என்று விசா...
பார்ட்டியில் தண்ணி அடித்ததையடுத்து 14 மாதமாக விக்கிக் கொண்டே அவஸ்தையுறும் நபர்!

பார்ட்டியில் தண்ணி அடித்ததையடுத்து 14 மாதமாக விக்கிக் கொண்டே அவஸ்தையுறும் நபர்!

ஜாலிக்காக நண்பர்களுடன் சேர்ந்து ‘சரக்கடித்த’ பாவத்துக்காக ஒரு நாள் அல்ல.. 2 நாள் அல்ல.. 14 மாதமாக விடாத விக்கலால் ஒருவர் அவஸ்தை பட்டு வருகிறார். அயர்லாந்தில் வசித்து வருபவர் டேனியல் கிளவின் (37). கடந்த ஜூலை 2012ம் தேதி மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என எல்லாம் நன்றாக ப...
கராச்சி நகரிலுள்ள ரவுடிகளின் தின வருமானம் ஜஸ்ட் 200 கோடி!

கராச்சி நகரிலுள்ள ரவுடிகளின் தின வருமானம் ஜஸ்ட் 200 கோடி!

பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதிலும் ரவுடிகள் ...
1000 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ தற்கொலை!

1000 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ தற்கொலை!

3 பெண்களை கடத்திச் சென்று 10 ஆண்டுகளாக வீட்டுக்குள் சிறை வைத்து பாலியல் கொடுமை செய்த குற்றத்துக்காக ஆயிரம் ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ தற்கொலை செய்து கொண்டான்.அமெரிக்காவின் ஓஹியோ மாகாண சிறையில் தீவிர கண்காணிப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஏரியல் காஸ்ட்ரோ, செவ்வாய்க்கிழமை இர...
சிரியா மீது இரசாயன ஏவுகணை ? : அமெரிக்கா மறுப்பு!

சிரியா மீது இரசாயன ஏவுகணை ? : அமெரிக்கா மறுப்பு!

சிரியா மீது அன்னிய கப்பலிலிருந்து 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை ரஷிய நாட்டு தொலைகாட்சி ஒன்று உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்கப் படையுடன் இணைந்து குண்டு வீசி பயிற்சியில் ஈடுப...