உலகம் – Page 61 – AanthaiReporter.Com

உலகம்

அமெரிக்காவிற்கு  எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!

பாகிஸ்தானில், பாகிஸ்தான் தலிபான் தலைவர், ஹக்கிமுல்லா மெஹ்சூத்,30, அமெரிக்காவின் ஆளில்லா விமானம் வீசிய ஏவுகணை தாக்குதலில் கொல்லப் பட்டார்.அமெரிக்காவின் இச்செயலால் பாக்.,மற்றும் அமெரிக்க உறவு பாதிக்கப்படும் என்றும் இத்தகைய செயலை ஏற்க முடியாது எனவும் பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத...
கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்- கலிஃபோர்னியா போலீஸ் ஆக்ஷன்!

கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்- கலிஃபோர்னியா போலீஸ் ஆக்ஷன்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஒட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கலிஃபோர்னியாவில் வாகனங்களை இயக்கு‌பவர் முன்னால் வீடியோதிரை இருப்பது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையிலேயே செசிலியா அபாடி (Cecilia Abadie)-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்...
அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.இதனையடுத்து, புறப்பட இருந்த விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் பஸ்களின் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரண்டாவது மற்றும் மூன்றாம் முனையங்க...
இசைப்பிரியா  கொலை : சானல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்

இசைப்பிரியா கொலை : சானல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ஆனால் இசைப் பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இலங்கை போர்குற்றம் தொடர்பாக சானல் -4 தொலைக்காட்சி ஒரு புதிய வீட...
சொத்துவரியில் இருந்து தப்பிக்க விவாகரத்து – சீனா தம்பதிகளின் நவீன உத்தி!

சொத்துவரியில் இருந்து தப்பிக்க விவாகரத்து – சீனா தம்பதிகளின் நவீன உத்தி!

சீனாவில் கடந்த செப்டம்பர் மாதம் வரை மட்டும் 40 ஆயிரம் தம்பதிகள் தங்கள் திருமண பந்தத்தை முறித்துள்ளனர்.ஷாங்காய் நகரிலும் இதே நிலைதான் உள்ளது. இதற்கு அங்கு விதிக்கப்பட்டுள்ள அதிக அளவிலான சொத்து வரி தான் காரணம் என கூறப்படுகிறது. வீடு மற்றும் குடியிருப்புகளை விற்பவர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்ட...
உலக சிக்கன தினம் – அக்டோபர் 30

உலக சிக்கன தினம் – அக்டோபர் 30

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் உப்பு மிகுந்தாலும் குறைந்தாலும் உண்ணவே முடியாது இல்லையா? அதே போல வாழ்க்கை பயணத்தில் செலவு மிகுந்தாலும் குறைந்தாலும் நம்மால் கட்டுபடுத்த முடியாமல் போகும். வாழ்க்கை ஒரு சதுரங்கம் இப்படி தான் விளையாடவேண்டும் என்று யாரும் சொல்லுவது கிடையாது மாறாக இப்படி தான் உங்...
மெகா கண்ணாடிகளின் மூலம் சூரிய ஒளி பெறும் கிராமம் – நார்வே  டெக்னாலஜி

மெகா கண்ணாடிகளின் மூலம் சூரிய ஒளி பெறும் கிராமம் – நார்வே டெக்னாலஜி

நார்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள எழில் மிகும் கிராமம், ர்ஜுக்கான். இதர பெரிய வசதிகள் ஏதுமற்ற இந்த கிராமத்தில் உள்ள நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு ஒர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும் மட்டும் உண்டு. இந்த உரத்தொழிற்சாலையையும், இப்பகுத...
‘டாஸ்மாக்’ ஐஸ்கிரீம் வந்தாச்சு!

‘டாஸ்மாக்’ ஐஸ்கிரீம் வந்தாச்சு!

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். அதற்காக் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும்.ஆகவே கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். இதற்கிடையில் சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள்.இதற்கு காரணம் ஐஸ...
சவுதியில் தடையை மீறி  கார்களை ஓட்டிய பெண்கள்!

சவுதியில் தடையை மீறி கார்களை ஓட்டிய பெண்கள்!

சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என மதவாதிகள் தடை செய்துள்ளனர். இந்த தடையை மீறும் பெண்கள் போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் ப...
மிஸ் நியூஜெர்சி பட்டத்தை வென்ற அமெரிக்க வாழ் இந்திய பெண் !

மிஸ் நியூஜெர்சி பட்டத்தை வென்ற அமெரிக்க வாழ் இந்திய பெண் !

சமீபத்தில் அமெரிக்க அழகிப்பட்டத்துக்கு நீனா தவ்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், இனவெறியைத் தூண்டும் வகையில் சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தது நினைவிருக்கும் இந்நிலையில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெற்ற அழகிப்போ...
ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்!

ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்!

டால்பின்கள், பாலூட்டி வகையை சார்ந்தவை. அவை சமுதாயமாக வாழும் தன்மை கொண்டவை. உணவைப் பெறுவதிலும், குட்டிகளைப் பராமரிப்பதிலும் அவை ஒன்றுக்கொன்று கூட்டாக செயல்படும். உலகில் 37 வகை டால்பின்கள் இருக்கின்றன. இவற்றில் 32 வகை டால்பின்கள் கடலில் வாழ்கின்றன. 5 டால்பின் இனங்கள் ஏரிகளில் காணப்படுகின்றன. டால்ப...
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் எச்சரிக்கை!

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் கூறப்படவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் வருகை குறித்து இந்திய அரசு தான் முடிவு செய்யும். பிரதமர் பங்கேற்காமல் தவிர்த்தால், அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து பரிசிலீப்போம் என்றார். மேலும் காமன்...
யூகலிப்டஸ் இலையில் தங்கத் துகள் -ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

யூகலிப்டஸ் இலையில் தங்கத் துகள் -ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கல்கூர்லி என்ற பகுதி தாது வளம் நிறைந்த பகுதி. இங்கு தங்கம் அதிக அளவில் இருப்பதாக 1800ம் ஆண்டுகளிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மண் வளத்துக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும் உள்...
பேஸ் புக் மூலம் அதிகரித்து வரும் ‘தாய்ப பால்’ விற்பனை!

பேஸ் புக் மூலம் அதிகரித்து வரும் ‘தாய்ப பால்’ விற்பனை!

மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்புக் கொடைகள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்...
பெற்ற மகளை விற்று ஐபோன் வாங்கிய சீன தம்பதியர்

பெற்ற மகளை விற்று ஐபோன் வாங்கிய சீன தம்பதியர்

தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுடன் ஐபோன் மற்றும் ஐபேடுகளை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக சீனாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் கிட்னியைக் கூட விற்பதாக பரவலாக பேசப்பட்டது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில், சீனாவில் உள்ள ஒரு இளம் தம்பதியர், ஐபோன் வாங்குவதற்காக தங்கள் பெண் குழந்தைய...
அமெரிக்காவின் உயர் பதவியில் இந்தியப் பெண்! – செனட் ஒப்புதல்

அமெரிக்காவின் உயர் பதவியில் இந்தியப் பெண்! – செனட் ஒப்புதல்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாட்டிற்கான அமெரிக்காவின் துணை செயலாளராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் என்பவரை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். நிஷா தேசாய் தற்போது அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் ஆசியாவிற்கான துணை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இதனை வெளியுறவுத் து...
அமெரிக்க அரசின் இரண்டு வார முடக்கம் முடிவுக்கு வந்தது!

அமெரிக்க அரசின் இரண்டு வார முடக்கம் முடிவுக்கு வந்தது!

அமெரிக்காவில் புதிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் செலவுக்கு நிதியின்றி அரசு நிர்வாகம் இரண்டு வார காலமாக முடங்கிக் கிடந்தது. நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காணுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைய இருந்தது.இந்நிலையில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சிக்கும், எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்...
எய்ட்ஸ் நோயாளிகள் பொது குளியல் அறை பயன்படுத்தத தடை – சீனாவில் சலசலப்பு!

எய்ட்ஸ் நோயாளிகள் பொது குளியல் அறை பயன்படுத்தத தடை – சீனாவில் சலசலப்பு!

சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் எய்ட்சால் பாதிக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எய்ட்ஸ் மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டோர் பொது இடங்களில் உள்ள குளியல் அறைகளை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது. இதற்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மக்கள் ஏராளமா...
‘அல்லா’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக கூடாது:மலேசியா கோர்ட் தீர்ப்பு

‘அல்லா’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக கூடாது:மலேசியா கோர்ட் தீர்ப்பு

'அல்லா'என்ற சொல்லை முஸ்லிம் அல்லாத பிறமதத்தினர் பயன்படுத்த முடியாது என மலேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. மலேசியா நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும...
அதள பாதாளத்தை நோக்கி அமெரிக்கா பொருளாதாரம்?!

அதள பாதாளத்தை நோக்கி அமெரிக்கா பொருளாதாரம்?!

அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேறாததால் பல அரசு துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக உலக வங்கி தலைவர் ஜிம் யெங் கிங் கூறியுள்ளார். இதற்கிடையில் கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டாலும், நிதிச் செலவினங்களுக...