உலகம் – Page 60 – AanthaiReporter.Com

உலகம்

ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்தது. O.P.C.W அமைப்பு என்பது ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசானத...
‘நான் மலாலா’ புத்தகம் விற்பனைக்கு வந்தது!

‘நான் மலாலா’ புத்தகம் விற்பனைக்கு வந்தது!

தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை 'நான் மலாலா' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம...
தகவல் அறியும் உரிமை சட்டத்தை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் பயன்படுத்தலாம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் பயன்படுத்தலாம்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்த இந்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற சிக்கல் நீடித்து வந்தது.விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்துவதிலும் தெளிவான நடைமுறை நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை. இந்த முறையை நிவர்த்தி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சகம் த...
2020-க்கு பிறகு சாக்லேட் சாமான்யர்களுக்கு எட்டாத அரிபொருளாகி விடுமாக்கும்!

2020-க்கு பிறகு சாக்லேட் சாமான்யர்களுக்கு எட்டாத அரிபொருளாகி விடுமாக்கும்!

கொஞ்சுண்டு சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி அதிகளவில் சாப்பிடுவதால் போதைக்கு அடிமையானவர்களாக மாறவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அதிலும் அதிக அளவு சாக்லேட் சாப்பிடுவதால் போதையில் தள்ளப்படுவர்களாம்! மேலும் அபின் போன்ற போதை மருந்து சா...
அடக்கம் செய்த இந்துவின் உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்

அடக்கம் செய்த இந்துவின் உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் புரோ பீல். இந்து தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். அடக்கம் செய்த 12 மணி நேரத்தில் ஒரு கும்பல் அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத...
இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முடிவு- கனடா பிரதமர் அறிவிப்பு

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முடிவு- கனடா பிரதமர் அறிவிப்பு

இலங்கையில் அடுத்தமாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை கனடா புறக்கணிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். கனடாவில் வசிக்கும் தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் இலங்கையில் நடந்த போரில் மனித உரிமை மீறலால் இம்மாநாட்டை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இல...
அமெரிக்க பாதுகாப்புத்துறை ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு அழைப்பு!

அமெரிக்க பாதுகாப்புத்துறை ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு அழைப்பு!

அமெரிக்காவில் நிதியின்றி அரசு நிர்வாகம் 5ம் நாளாக முடங்கிக் கிடக்கிறது. அமெரிக்க அரசு. பணிக்கு வரவேண்டாம் என சுமார் 8 லட்சம் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். வேலைக்கு வராத நாள்கள் ஊதியமில்லா விடுப்பாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று 4 லட்சம் ஊழியர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ளது. ம...
ஆடைக கட்டுபாட்டைக் கண்டித்து நிர்வாண போராட்டம் நடத்தும் மாணவிகள் – ஹங்கேரி நியூஸ்

ஆடைக கட்டுபாட்டைக் கண்டித்து நிர்வாண போராட்டம் நடத்தும் மாணவிகள் – ஹங்கேரி நியூஸ்

ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ளது கசோபோவார் நகரம். இங...
வளர்ப்பு பிராணிகளுக்கு அலங்காரம் செய்ய ஆண்டுக்கு  ரூ2046 கோடி செலவு! – அமெரிக்கர லைப் ஸ்டைல்!

வளர்ப்பு பிராணிகளுக்கு அலங்காரம் செய்ய ஆண்டுக்கு ரூ2046 கோடி செலவு! – அமெரிக்கர லைப் ஸ்டைல்!

உலகின் வல்லரசு நாடு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் கஜானா காலி என்ற நிலையில் பொருளாதாரம் உள்ளது. அதே நேரம் அங்கு எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் அமெரிக்கர்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கான டிரஸ் அலங்காரத்ம மற்றும் ஹெல்துக்காக் மட்டும் ஆண்டுக்கு ரூ2046 கோடி செலவிடுகின்றனர் என்ற அதிர்ச்சி த...
ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!

ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!

அமெரிக்க அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் கதவடைப்பு நேற்று இரண்டாவது நாளாக அமலானது. ஒபாமாவின் பெடரல் அரசு அலுவலங்கள், சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் பாதி நாளில் நேற்று வீடு திரும்பி விட்டனர். அரசு வெப்சைட்கள் ‘இருட்டு’ மயமானது. யெல்லோஸ்டோன், அலாக்ரடஸ் போன்ற தேசிய பொழுதுபோக...
2 வயது குழந்தையின் வயிற்றில் கரு – சீனாவில் அதிர்ச்சி

2 வயது குழந்தையின் வயிற்றில் கரு – சீனாவில் அதிர்ச்சி

சீனாவில் 2 வயது குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி அடையாத கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆராய்ந்தபோது குழந்தையின் தாய் கருவுறும் போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது என்றும் ஆனால், தவறுதலாக ஒரு கரு முட்டை இவனது வயிற்றுக்குள் சென்று ...
ஆட்டம் காணும் அமெரிக்கா! அப்செட்டில் ஒபாமா!!  அரசு நிறுவனங்களுக்கு மூடு விழா!!!

ஆட்டம் காணும் அமெரிக்கா! அப்செட்டில் ஒபாமா!! அரசு நிறுவனங்களுக்கு மூடு விழா!!!

வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. கடந்த 17 ஆண்டு கால வரலாற்றில் இது போன்று அமெரிக்காவில் நடப்பது இந்த முறை மட்டுமே. முன்னாள...
மலாலாவுக்கு ‘மனித நேயர்’ விருது – ஹார்வார்ட் பல்கலைக்கழகம்  வழங்கி கவுரவித்தது

மலாலாவுக்கு ‘மனித நேயர்’ விருது – ஹார்வார்ட் பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்தது

உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருத...
மிஸ்.பிலிப்பைன்ஸ் மேகன் யங் உலக அழகியானார்!

மிஸ்.பிலிப்பைன்ஸ் மேகன் யங் உலக அழகியானார்!

இந்தோனேஷிய நாட்டில் நடந்த உலக அழகி 2013ம் ஆண்டுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 23 வயது நிரம்பிய மேகன் யங் இறுதி சுற்றில் வென்று கிரீடம் சூட்டப்பட்டார். இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் 63வது வருட உலக அழகிக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 127 அழகிகள்...
சிறுமிகளிடம் சுகம் காண் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் இத்தாலியர்கள்!

சிறுமிகளிடம் சுகம் காண் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் இத்தாலியர்கள்!

சிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிறுவனத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ...
பாதியில் தவிக்க விட்ட பாக். திருமணங்கள் !இன்னலில் 226 இந்திய் பெண்கள்!

பாதியில் தவிக்க விட்ட பாக். திருமணங்கள் !இன்னலில் 226 இந்திய் பெண்கள்!

வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்யும் இந்திய பெண்கள் சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானியரை திருமணம் செய்த பெண்களில் பெரும்பாலானவர்கள் சிக்கலில் தவிக்கின்றனர்.அவர்களில் 226 பெண்கள் தற்போது தங்கள் குழந்தைகளுடன் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களில் 6 பேர் இந்துக்கள். வ...
டிவிட்டர் நிறுவனம் பங்குகள் வெளியீடு!

டிவிட்டர் நிறுவனம் பங்குகள் வெளியீடு!

இணையதளத்தில் குறுந்தகவல்களை வழங்கி வரும் டிவிட்டர் நிறுவனம் வரும் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக பங்குகளை வெளியிட உள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்க நிதி அமைச்சகத்தின் விதி முறைகளின்படி இப்பங்கு வர்த்தகம் இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நவின தொழில்நுட்பத்தின் அடையாளங்களாய் தி...
இந்திய பெண் வக்கீல் அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியானார்!

இந்திய பெண் வக்கீல் அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியானார்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா தல்வானி என்ற பெண் சட்ட நிபுணரை மாசாசூசட்ஸ் மாவட்ட நீதிபதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்கா பாஸ்டன் நகரில் வக்கீலாக பணியாற்றி வந்த இந்திரா தல்வானி, மாகாண நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளில் வாதாடி வந்தார். கடந்த 1988ல் கலிபோர்னியா பல்கலையில் ச...
வெள்ளைவேன் கடத்தலும் இராணுவ அக்கிரப்பும் நீங்கவில்லை- நவநீதம்பிள்ளை அறிக்கை

வெள்ளைவேன் கடத்தலும் இராணுவ அக்கிரப்பும் நீங்கவில்லை- நவநீதம்பிள்ளை அறிக்கை

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டது. இதுகுறித்து கடந்த மாதம் இலங்கை சென்று விசாரணை நடத்திய நவநீதம் பிள்ளை ஐ.நா.வில் புதன்கிழமை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதன் முழுமையான அறிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் சமர்ப்ப...
கைக்குழந்தையை தூக்கி வீசி கொன்றவனுக்கு தூக்கு! – சீன கோர்ட் தீர்ப்பு

கைக்குழந்தையை தூக்கி வீசி கொன்றவனுக்கு தூக்கு! – சீன கோர்ட் தீர்ப்பு

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கார் நிறுத்துமிடத்தில் காரை ஓட்டிச்செல்ல வழிவிடுவது தொடர்பாக ஹேன் லீ (39) என்பவன் ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். இதில் கோபமடைந்த ஹேன் லீ தள்ளுவண்டியில் அந்த பெண் கொண்டுவந்த இரண்டு வயது கைக்குழந்தையை வண்டியுடன் பிடுங்கி வீசி எறிந்தான். பின்னர் அங்கிருந்த...