உலகம் – Page 54 – AanthaiReporter.Com

உலகம்

உலகின் நீளமான பைக் சேல்ஸுற்க்காக இநதியா வருகிறது!

உலகின் நீளமான பைக் சேல்ஸுற்க்காக இநதியா வருகிறது!

உலகின் மிக நீளமான 'பைக்' வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்காக விரைவில் இந்தியா வர உள்ளது. இந்த பைக்கில் பயணம் செய்வது என்பது காற்றில் கலந்து போகும் உணர்வை தர வல்லது. அத்துடன் கவர்ச்சிகரமான விசாலமான தோற்றத்துடன் உள்ள இந்த பைக்கை ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. பார்ப்போரை அச...
நாய்கள் குரைப்பு சத்தத்தில் இயங்கும் வாஷிங்  மெஷின்! வீடியோ

நாய்கள் குரைப்பு சத்தத்தில் இயங்கும் வாஷிங் மெஷின்! வீடியோ

உலகிலேயே மிகவும் இழிந்த பிறப்பாக நாய் கருதப்படுகிறது. நன்றியும் மோப்ப சக்தியும் காவல் கடமையும் கொண்ட நாயை கடைப்பிறப்பென்று கூறப்படுவதற்கு ஏதேனும் காரணம் உண்டா? என்றால் ஆம்! இதற்கு மூன்று காரணம் உண்டென்று கூறலாம். ஒன்று நாயானது எலும்பைக் கடிக்கும்போது நாயின் ஈறுகளிலிருந்து இரத்தம் கசியும். தன...
எக்ஸ்போ 2020 நடத்த துபாய் தேர்வு!

எக்ஸ்போ 2020 நடத்த துபாய் தேர்வு!

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டிற்கான உலக வர்த்தக கண்காட்சி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெற உள்ள நிலையில் அடுத்து எக்ஸ்போ 2020 நடத்த உள்ள நாட்டினைத் தேர்வு செய்யும் கூட்டம் பிரான்சின் தலைநகர் பாரிசில் நேற்று நடைபெற்றது. இதில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த யேகடரின்பர்க், பிரேசிலின் சாவ் பாவ்லோ, துருக்கியின...
மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

மலாலா மீது எந்நேரத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டியதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளால், எனது உடலைத் தான் சிதைக்க முடியுமே தவிர, எனது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று தெரிவித்த மலாலா யூசுப்சையை, பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர் என்று லண்டனிலிர...
பெண்ணுக்கு 15:ஆணுக்கு 05 பவுன் நகைகளை எடுத்துச் செல்ல இலங்கை கெடுபிடி!

பெண்ணுக்கு 15:ஆணுக்கு 05 பவுன் நகைகளை எடுத்துச் செல்ல இலங்கை கெடுபிடி!

தமிழகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர் தங்க நகைகள் எடுத்துச் செல்வதில் கட்டுப் பாட்டை விதிக்க இலங்கை சுங்க திணைக்களம் முடிவு செய்துள்ளது.திருமண வைபவங்கள் என பலர் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களுக்கு செல்லும் போது சுங்க திணைக்களம் வழங்கும் சலுகையை பயன்படுத்தி தங்க கடத்த...
‘பேய்களுக்கு பயந்தால் சுடுகாட்டில் வீடு அமைக்க முடியாது!’ –  ராஜபக்சே

‘பேய்களுக்கு பயந்தால் சுடுகாட்டில் வீடு அமைக்க முடியாது!’ – ராஜபக்சே

"இலங்கை குறித்து வெளிநாடுகளில் அவதூறு பரப்பி விடப்படுகிறது. எதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். தொடர்ந்து இலங்கை நலப்பணியில் பயணிப்போம் பேய்களுக்கு அச்சமென்றால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்க மாட்டோம்"என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். அண்மையில் கடுவலவில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ...
ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய  நானோ  3 டி கேமிரா

ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய நானோ 3 டி கேமிரா

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி.) ஆய்வாளர்கள் நவீன நானோ கேமிரா ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய திறன் பெற்றது.இந்த தொழில்நுட்பத்தில் தற்போது சில கருவிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மழை, பனி அல்லது ஒளி ஊடுருவும் பொருட்கள் ஆகியவற்றைய...
உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் – ரூ. 87 கோடிக்கு ஏலம் போனது

உலகின் மிக விலை உயர்ந்த புத்தகம் – ரூ. 87 கோடிக்கு ஏலம் போனது

கடந்த 1640ம் ஆண்டு மசாசூட்ஸ் மாகாணத்தில் அச்சடிக்கப்பட்ட 'தி பே சாம் புக்' என்ற இந்த புத்தகம் இன்று நியூயார்க்கில், ஏலம் விடப்பட்டது. அப்போது 14 மில்லியன் டாலர் அளவிற்கு இந்த புத்தகம் ஏலம் போனது. இதையடுத்து, உலகின் மிகவும் காஸ்ட்லியான புத்தகம் என்ற பெருமையை இந்த புத்தகம் அடைந்துள்ளது. அமெரிக்க நியூ...
பசும்பாலுக்கு பதிலாக மூஸ் இன மான் பால்: ஐ.நா. சிபாரிசு!

பசும்பாலுக்கு பதிலாக மூஸ் இன மான் பால்: ஐ.நா. சிபாரிசு!

உலக அளவில் பசும்பாலே அங்கிகரிக்கப்பட்ட பாலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ஒட்டகம், ஆடுகள், எருமைகள்,கழுதைகள், கலைமான்களின் பாலையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மற்றவைகளை விட பசும்பாலில் கொழுப்பு, புரோட்டீனுடன் லேக்டோஸ் என்ற சத்தும் உள்ளது. பசும்பால் தட்டுப்பாடு காரணமாக மற்ற விலங்...
கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்!

கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்!

உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய "இந்திய நினைவுச் சின்னங்கள்-2013' என்ற புகைப்படப் போட்டியில் "சாஸ்த்ரா' பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார். கட்டற்ற தகவ...
கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

கடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்!

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வர,அமெரிக்காவின் ஃப்ளோரிடா , மாலத்தீவு மற்றும் ஸ்வீடனை அடுத்து - கடலின் அடியில் தங்கும் ஹோட்டல் வரிசையில் இது தான் இப்ப நம்பர் 1 ஆப்ரிக்காவில் உள்ள பெம்பா தீவில் இந்தியன் ஓஷன் கடற்பரப்பில் அமைந்துள்ள மான்ட்டா ரிஸார்ட் ...
நமமை போலவே செயல்படும் ரோபோக்கள் தயார்!

நமமை போலவே செயல்படும் ரோபோக்கள் தயார்!

உலகில் ரோபோட் என்றழைக்கப்படும் முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை - இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர். பெ...
ஆப்பிள் Vs சாம்சங் :நஷ்டஈடும் “சில்லரை” விவகாரமும்!

ஆப்பிள் Vs சாம்சங் :நஷ்டஈடும் “சில்லரை” விவகாரமும்!

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது என்று இன்று சில நாளிதழ்களிலும் அதையடுத்து பேஸ்புக்கிலும் செய்திகள் வெளி...
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25

நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படு...
நீரில் மூழ்கினால் பறந்து போய் காப்பாற்றும் ரோபோ! வீடியோ

நீரில் மூழ்கினால் பறந்து போய் காப்பாற்றும் ரோபோ! வீடியோ

முன்னெல்லாம் நாளுக்கு நாள் என்பது இப்போது மணிக்கு மணி மனிதனின் செய்யும் வேலைகள் அனைத்திலும் ரோபோட்டின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது அந்த வகையில் : நீரில் மூழ்கி, உயிருக்கு போராடும் நபர்களை பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு ரோபோவை ஆராய்ச்சியாளர்க...
மாவீரர் நாள் – இலங்கைப் போலீஸ் தடை!

மாவீரர் நாள் – இலங்கைப் போலீஸ் தடை!

இலங்கை தாயக மண்ணின் விடுதலைக்காக உயிர் நீத்த விடுதலைப் புலி மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காகத் தமிழகத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாண்டு மாவீ...
இன்டர்நெட்டில் 20 கோடி  + பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் முதலிடம பிடிக்கும் இந்தியா!

இன்டர்நெட்டில் 20 கோடி + பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் முதலிடம பிடிக்கும் இந்தியா!

இந்தியாவில் இணையதள பயன்பாட்டில் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத் தன்மை 49.5 சதவீதம், பயன்படுத்த அனுமதி 31.2 சதவீதம், இங்குள்ள புள்ளிவிபரங்கள் கிடைப்பது 22.6 சதவீதம் ஆக உள்ளது என்றும் உலக வலை இணைய நிறுவனம் தெரிவித்துள்ளது.அதே சமயம் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்த...
சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்!

சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்!

நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்றில் டிரா செய்த நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 6.5 & 3.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று புதிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.மேலும் இந்த பட்டத்தை வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையையும் மிக இளம் வயதில் ...
கன்னித்தன்மையை மறு ஏலம் விடும் பிரேசில் மாணவி

கன்னித்தன்மையை மறு ஏலம் விடும் பிரேசில் மாணவி

பிரேசிலின் சான்டா கேத்தரீனாவைச் சேர்ந்தவர் கேத்தரீனா மிக்லியோரினி. 21 வயதேயான இவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஆன்லைனில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதையடுத்து திமுதிமுவென பலரும் குவிந்து விட்டனர். இவர்களைப் பரிசீலித்த கடைசியாக நான்கு பேரை அவர...
உலக தொலைக்காட்சி தினம் – நவம்பர் 21

உலக தொலைக்காட்சி தினம் – நவம்பர் 21

உலகத் தொலைக்காட்சி தினம் ( WORLD TELEVISION DAY, November 21 ) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்...