உலகம் – Page 42 – AanthaiReporter.Com

உலகம்

உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி! வீடியோ

உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி! வீடியோ

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில் புத்தாண்டு முடிந்து சில நாட்களிலேயே குளிர் மேலும் அதிகரித்து பனிப்புயல் வீசத் தொடங்கியது. வெப்பநிலை படிப்படியாக குறைந்து உறைபனியை தொட்டது. பூஜ்யத்திற்கும் கீழே சரிந்த வெப்பநிலை அடுத்த ஓரிரு நாட்களிலேயே துர...
விசா மோசடி புகழ் தேவயானி முழு சட்டபாதுகாப்புடன் இந்தியா புறப்பட்டார்!

விசா மோசடி புகழ் தேவயானி முழு சட்டபாதுகாப்புடன் இந்தியா புறப்பட்டார்!

அமெரிக்க விசா மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதர் தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார்.இந்திய அரசு தேவயானியை ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதரகத்தின் ஆலோசகராக நியமிக்க சிபாரிசு செய்தது. இது, வியன்னா பிரகடனத்தின்படி, கைது செய்யப்படுவதில் இருந்து விதிவிலக்கு கிடைக்கக்கூடிய ‘...
அப்பாவி தமிழர்களை அழித்த இலங்கை ராணுவம்: அமெரிக்கா ஆதாரத்திற்கு இலங்கை மறுப்பு!

அப்பாவி தமிழர்களை அழித்த இலங்கை ராணுவம்: அமெரிக்கா ஆதாரத்திற்கு இலங்கை மறுப்பு!

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது,தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களின் படங்களை அமெரிக்க தூதரகம் வெளியிட்டது.ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூர்யா மறுத்துள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஒளிந்த அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது என்பது ஆதாரமற்...
இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம்! – அமெரிக்கா  முயற்சி!

இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம்! – அமெரிக்கா முயற்சி!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009–ம் ஆண்டு உச்சக்க...
விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்!

விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்!

வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு...
செவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு  62 இந்தியர்கள் தேர்வு!

செவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு 62 இந்தியர்கள் தேர்வு!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது செவ்வாய்க் கிரகத்தில...
கனடா எம் பி ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கையில் வீட்டுக்காவல்?

கனடா எம் பி ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கையில் வீட்டுக்காவல்?

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களை சந்திக்க வந்த கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 28ம் தேதி யாழ்ப்பாணத்திற்கு வந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழருமான ராதிகா சிற்சபேசன் நேற்று முன்தினம் தனது சொ...
இலங்கை தமிழர்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் தயார்!

இலங்கை தமிழர்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் தயார்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அகதிகளாக வசித்து வரும் மக்களுக்காக இந்திய அரசு 10 ஆயிரம் வீடுகள் கட்டி தந்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 33 ஆயிரம் வீடுகள்கட்டி தரவும் உள்ளது என கொழும்புவில் உள்ள இந்திய ஹைகமிஷன் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்த...
முதல் பெண் நீதிபதி நியமனம் -பாகிஸ்தானின் புரட்சி!

முதல் பெண் நீதிபதி நியமனம் -பாகிஸ்தானின் புரட்சி!

பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதிமன்றம் கடந்த 1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய திட்டங்களுக்கு மாற்றும் விதமாக இந்த நீதிமன்றத்தை தோற்றுவித்தார். குற்றவியல் சட்ட...
சவூதி இளவரசருக்கு மரண தண்டனை?

சவூதி இளவரசருக்கு மரண தண்டனை?

சவூதி அரேபியாவில் கொடிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டில், கடந்த மே மாதம் வரையில் அங்கு 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சவூதி இளவரசர் ஒருவருக்கு விரைவில் ம...
அடிப்படை தகுதி- செக்ஸ் உறவில் பிரியம் = இங்கிலாந்து அரசு தள விளம்பர சர்ச்சை!!

அடிப்படை தகுதி- செக்ஸ் உறவில் பிரியம் = இங்கிலாந்து அரசு தள விளம்பர சர்ச்சை!!

இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது இந்த விளம்பரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் லண்டன் வாசிகளிடையே தற்போது சூடான பட்டிமன்றங்கள் நடைபெற்று ...
பேஸ்புக்கில் பிளாஸ்டிக் ஜாரில் பூனை படம் போட்ட பெண் மீது வழக்கு!

பேஸ்புக்கில் பிளாஸ்டிக் ஜாரில் பூனை படம் போட்ட பெண் மீது வழக்கு!

சேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதமும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும். தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக...
காதலை சொல்லும் கம்பயூட்டர் கேம்!

காதலை சொல்லும் கம்பயூட்டர் கேம்!

காதலை எத்தனையோ விதங்களில் வெளிப்படுத்தலாம். அமெரிக்க வாலிபர் ஷான் தனது காதலை வீடியோ கேம் மூலம் வெளிப்படுத்தி, காதலி மனதையும் கவர்ந்து ஒட்டுமொத்த இணையவாசிகளையும் வியக்க வைத்திருக்கிறார்.செல்போன் பிரியர்கள் டாட்ஸ் கேமை (DOTS game) அறிந்திருக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக் கூடிய கே...
உருகுவே நாட்டில்தான் உலகின் எளிமையான ஜனாதிபதி வாழ்கிறார்!

உருகுவே நாட்டில்தான் உலகின் எளிமையான ஜனாதிபதி வாழ்கிறார்!

ஜனாதிபதி என்றாலே...நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.இவர் தன மாதாந்திர...
உலகத்தின் அதி வேக கார் தயார்!

உலகத்தின் அதி வேக கார் தயார்!

சென்னை டு டெல்லி - ஒன்னேகால் மணி நேர கார் பயணம்? - இது சாத்தியமா என்றால் - ஆம் தான் பதில். இந்த 2188 கிலோமீட்டரை அடைய தேவையான உலகத்தின் அதி வேக கார் தயாராகி கொண்டு இருக்கிறது. இதன் வேகம் மணிக்கு 1610 கிலோமீட்டர் ஆனால் அதற்கு தேவையான நெடுஞ்சாலை இருந்தால் இது சாத்தியம். உலகின் அதிவேக கார் டிரைவரான பிளட் ஹூன...
சாம்சங் போலி செல்போன்கள் பறிமுதல்!

சாம்சங் போலி செல்போன்கள் பறிமுதல்!

சீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் போலி செல்பேசிகள், அதற்கான பயன்பாட்டு பொருள்களை சென்னையில் போலீஸார் அண்மையில் பறிமுதல் செய்தனர். பிரபல நிறுவனங்களின் பெயரில் போலிகளைத் தடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் குழுவினரின் ...
கிரிப்டோ லாக்கர் என்னும் டைம்பாம் உங்கள் கணனியில்..!

கிரிப்டோ லாக்கர் என்னும் டைம்பாம் உங்கள் கணனியில்..!

1989 முதல் இந்த கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ் சுற்றி கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி முதல் நேற்று வரை 3 லட்சம் கணனிகள் வரை மிக வேகமாக தாக்கபட்ட இந்த கிரிப்டோலாக்கர் மிகவும் சங்கடத்துக்குள் கொண்டு சென்றது. கிரிப்டோ லாக்கர் என்றால் என்ன? உங்களுக்கு ஏதேனும் மெயில் ஜிப் அட்டாச்மென்ட்டில் வந்...
தினந்தோறும் ரூ. 254 கோடி சம்பாதிக்கும் சூதாட்ட ‘ராஜா’

தினந்தோறும் ரூ. 254 கோடி சம்பாதிக்கும் சூதாட்ட ‘ராஜா’

2013ம் ஆண்டு, அமெரிக்காவை பொறுத்தவரை பங்குச்சந்தையில் பல நூறு கோடிகளை அள்ள உதவிய ஆண்டு என்று சொல்லலாம். ஆம், 1997க்கு பின், பங்குச்சந்தை சூப்பர் செழிப்பாக இருந்தது இந்த ஆண்டு தான். பங்குச்சந்தை வர்த்தகத்தில் கோடிகளை குவித்த மெகா கோடீஸ்வரர்கள் பற்றி போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவல்கள் வியக்க வைக்க...
பர்ஸ் அளவே உள்ள பாக்கெட் பிரிண்ட்டர்.!

பர்ஸ் அளவே உள்ள பாக்கெட் பிரிண்ட்டர்.!

எல் ஜி நிறுவனம் - பர்ஸ் அளவுக்கு ஒரு பாக்கெட் பிரிண்ட்டரை அறிமுகம் செய்துள்ளது இதன் தடிமம் வெறும் 20 மில்லி மீட்டர் தான். இதன் இன்னொரு முக்கிய விஷயம் இதன் ரெஷலுயூஷன் 600 டி பி ஐ. இதில் ஜின்க் பேப்பர் மூலம் ஃபோட்டொ செய்யும் வசதி இருப்பதால் இதன் குவாலிட்டி மிக பிரமாண்டம். இதன் விலை இன்னும் தெரியவில்லை...
‘தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ -திரைப்பட விமர்சனம்!

‘தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ -திரைப்பட விமர்சனம்!

பென் ஸ்டில்லர் என்னும் ஹாலிவுட் நடிகரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சீரியல் நடிகராய் இருந்து ஹாலிவுட்டுக்கு வந்தவர். 100க்கு மேல் நடித்து இப்போது இயக்கததிலும் வெற்றி பெற்றிருக்கும் "தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி" என்னும் திரைப்படம். ஃபோட்டோ கலைஞ்ர்கள் / இயற்கை விரும்பிகள் / எஃப் எக்ஸ் கல...