உலகம் – Page 2 – AanthaiReporter.Com

உலகம்

இலங்கை :அதிபர் தேர்தல் வேட்பாளரானார் கோத்தபயா ராஜபக்ஷ!

இலங்கை :அதிபர் தேர்தல் வேட்பாளரானார் கோத்தபயா ராஜபக்ஷ!

கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமது சகோதரருடன் பங்கேற்ற ராஜபக்சே, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் தமது சகோதரர் கோத்தபயா போட்டியிட இருப்பதாக அறிவித்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலை...
வாகா எல்லையை மூட பாகிஸ்தான் முடிவு!

வாகா எல்லையை மூட பாகிஸ்தான் முடிவு!

இது நாள் வரை என்னவோ ரொம்ப நெருக்கமாக இருந்தது போல் இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்து கொண்ட பாகிஸ்தான் அரசு தற்போது வாகா எல்லையை மூடவும் முடிவு செய்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் தேசிய ...
காஷ்மீர் விவகாரம் : அமெரிக்காவில் பாகிஸ்தானியர்கள் ஆர்பாட்டம்!

காஷ்மீர் விவகாரம் : அமெரிக்காவில் பாகிஸ்தானியர்கள் ஆர்பாட்டம்!

நம்ம நாட்டில் உள் விவகாரமான  இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யப் பட்டத்தை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தான் ஆர்வலர்கள் செவ்வாய்கிழமையன்று போராட்டம் நடத்தினர். ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்...
கிரீன்லாந்தில் 11 பில்லியன் டன் பனி ஒரே நாளில் உருகிடுச்சு!

கிரீன்லாந்தில் 11 பில்லியன் டன் பனி ஒரே நாளில் உருகிடுச்சு!

உலகளவில் ஏகப்பட்ட பகுதிகளில் உள்ள பனி பாறைகள் வெப்பத்தால் உருக தொடங்கியுள்ளன. இப்படு பனி பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் அதிகரித்து கடல் நீர் நில பகுதிகளுக்குள் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் இவாறு கடல் நீர் நில பகுதிக்குள் வரும் பொது சுனாமி போன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க நேரிடும். இத...
சவுதி பெண்கள் ஃபாரின் விசிட் அடிக்க ஆண்கள் பர்மிஷன் வாங்கோணும் என்ற ஷரத்து கேன்சல்!

சவுதி பெண்கள் ஃபாரின் விசிட் அடிக்க ஆண்கள் பர்மிஷன் வாங்கோணும் என்ற ஷரத்து கேன்சல்!

21 வயது நிரம்பிய பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால், அவர்களது தந்தை , கணவர் அல்லது குடும்பத்தினரின் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என்ற விதியை சவுதி அரசு அதிரடியாக இன்று நீக்கியுள்ளது. ஏகப்பட்ட கெடுபிடிகள் கொண்ட இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்ப...
அமெரிக்காவில் பாதுகாப்பு சுவர் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி! ட்ரம்ப் ஹேப்பி!

அமெரிக்காவில் பாதுகாப்பு சுவர் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி! ட்ரம்ப் ஹேப்பி!

பல தரப்பிலிருந்து வரும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் எழுப்புவதற்கு அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து தீர்ப்பளித்து உள்ளதை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்கா - மெக்ஸி...
இங்கிலாந்தின் உள்துறை செயலாளரானார் இந்திய வம்சாவளி பெண் ப்ரீதி படேல்!

இங்கிலாந்தின் உள்துறை செயலாளரானார் இந்திய வம்சாவளி பெண் ப்ரீதி படேல்!

நம்ம இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீதி படேல் இங்கிலாந்தின் உயரிய பொறுப்பான உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதி பிப்ரீதி படேலை உள்துறை செயலாளராக நியமித்துள்ளார். 2010 முதல் எசெக்ஸில் உள்ள விதாமில் இருந்து ...
பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு!

பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு!

பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். தெரசா மே பதவி விலகியதை அடுத்து புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் ...
18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது!.

18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது!.

18 இந்தியர்கள் உட்பட 23 கப்பல் மாலுமிகளுடன் ஈரான் அருகே ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த பிரிட்டனுக்கு சொந்தமான ஸ்டெனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரானின் இந்த செயலுக்கு பிரிட்டன், அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் இரண்டு பெட்...
ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ வைப்பு: 12 பேர் பலி

ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ வைப்பு: 12 பேர் பலி

ஜப்பான் நாட்டின் புகழ்ப்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோக்களுள் ஒன்று தெற்கு கியோட்டோவின் உஜி நகரில் உள்ள கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ. இது 3 தளங்கள் கொண்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்டது. இந்த அனிமேஷன் ஸ்டூடியோவில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர், கட்டிடத்தை ச...
இந்திய அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மீதான தூக்குத் தண்டனைக்கு தடை! –

இந்திய அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மீதான தூக்குத் தண்டனைக்கு தடை! –

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் குல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளதால், பாகிஸ்தானால் குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட முடியாது. பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈட...
‘மேட் இன் அமெரிக்கா’ அங்கீகாரம் வாங்க ட்ரம்ப் போட்டபுது கெடுபிடி!

‘மேட் இன் அமெரிக்கா’ அங்கீகாரம் வாங்க ட்ரம்ப் போட்டபுது கெடுபிடி!

பல்வேறு நாடுகளை நம்பியே ஆட்சியை நடத்தும் அமெரிக்காவின் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட் ளுக்கான தரத்தை உயர்த்திய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்கான ஆணையில் திங்கட் கிழமை கையெழுத்திட்டார். அதன்படி 75 சதவீதம் உள்நாட்டு பொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தான் மேட் இன் அமெரிக்கா (Made in America) எ...
ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு கருத்தரங்கில் பாக். அமைச்சருக்கு அவமானம்!

ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு கருத்தரங்கில் பாக். அமைச்சருக்கு அவமானம்!

லண்டன் நகரில் ’ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, கனடா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் கருத்துரிமை தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதா...
உலக வங்கியின் உயர்ந்த பொறுப்பில் இந்திய பெண்மணி!

உலக வங்கியின் உயர்ந்த பொறுப்பில் இந்திய பெண்மணி!

உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதி...
அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கும் வரம்பு நீக்கம்!

அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கும் வரம்பு நீக்கம்!

பொதுவாக, இந்திய பிரஜை எனப்படும் இண்டியன் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 30 முதல் 40நாடுகள் வரை தான் பயணம் விசா இல்லாமல் போய் வர முடியும். இதுவே ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா பிரஜை என்றால் ஏறக்குறை 150 நாடுகள் எந்த விசா பிரச்சனையும் இல்லாமல் போய் வர முடியும். அதிலும் ஒரு அமெரிக்க குடிமகன் என்றால் உல...
மதுபான பாட்டிலில் மகாத்மா படம்: பகிரங்க மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம்

மதுபான பாட்டிலில் மகாத்மா படம்: பகிரங்க மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம்

மனித உடலையும் அழித்து உள்ளத்தையும் கெடுக்கும் மதுவுக்கு எதிராகக் காலம் எல்லாம் போராடியவர் அண்ணல் காந்தியடிகள். மதியை மயக்குகிற மதுவை எதிர்த்து கடுமையாக போராடினார் காந்தி. “மதுவிலக்கு என்பதை மனதளவிலும் ஏற்றுக்கொண்டு உண்மையாக, மக்களுக்கு செய்யும் நன்மையாக அதை செய்ய வேண்டும் என்பது தான் எனது ...
திமிங்கல வேட்டை – ஜப்பானில் மறுபடியும் அரங்கேற்றம்!

திமிங்கல வேட்டை – ஜப்பானில் மறுபடியும் அரங்கேற்றம்!

ஜப்பானில் பல நூற்றாண்டுகளாக திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலக போருக்கு பின் ஜப்பானில் மிகவும் வறுமையான சூழ்நிலை நிலவியபோது பெரும்பாலான மக்கள் திமிங்கலங்களை வேட்டையாடி உண்டனர். ஆனால் தற்போது திமிங்கலங்களை சாப்பிடும் வழக்கம் ஜப்பான் மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்துவி...
தத்தெடுத்த குழந்தையை சித்ரவதை செய்து கொன்றவனுக்கு ஆயுள்!- அமெரிக்கா கோர்ட் தீர்ப்பு!

தத்தெடுத்த குழந்தையை சித்ரவதை செய்து கொன்றவனுக்கு ஆயுள்!- அமெரிக்கா கோர்ட் தீர்ப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் வெஸ்லி மாத்யூஸ். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் பீஹாரில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். ஷெரீன் என பெயரிடப்பட்ட இந்த குழந்தைக்கு, சரியாக பேச வராது. இரண்டாண்டுகள் ஆன நிலையில் அச் சிறுமி ஷெரின் கொல்லப்பட்ட வழக்கில்...
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு!

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு!

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு 55 நாடுகளைக் கொண்ட ஆசியா பசிபிக் கூட்டமைப்பு, ஏக மனதாக இந்தியாவை தேர்வு செய்துள்ள நிலையில் இந்த உறுப்பினர் பதவிக்கு இந்தியாவை பாகிஸ்தான் ஆதரித்துள்ளதுதான்  பல நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய சர்வதே...
இலங்கையில் எமெர்ஜென்சி நீட்டிப்பு!

இலங்கையில் எமெர்ஜென்சி நீட்டிப்பு!

இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோண்டு, சேலான், தப்ரபேன், செரண்டிப் என பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்ட எம் இலங்கை நாடு எழில் கொஞ்சும் ஓர் அழகிய தீவு இப்போது விழி பிதுங்கி இருக்கிறது. ஆம்..  இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலையை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதாக அதிபர் சிறிசேனா ...