உலகம் – AanthaiReporter.Com

உலகம்

மலாலா -வுக்கு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் இடம் கிடைச்சுடுச்சு!

மலாலா -வுக்கு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் இடம் கிடைச்சுடுச்சு!

பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைப்போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரு மான மலாலா யூசப்சாய்க்கு (20 வயது) லண்டனில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது. தேர்வில் பல்கலைக்கழகத்தில் சேரத் தேவையான அளவுக்கு அவர் மதிப்பெண் பெற்றதால் அவருடைய இடம் உ...
இந்தியாவில் மனிதர்கள் வாழத் தகுந்த நகரம் ஒன்று கூட இல்லை!

இந்தியாவில் மனிதர்கள் வாழத் தகுந்த நகரம் ஒன்று கூட இல்லை!

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்று கூட இடம்பிடிக்கவில்லை. முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் பிடித்துள்ளது. உலக அளவில் அச்சமின்றி வாழத்தகுந்த 140 நகரங்களை லண்டனைச் சேர்ந்த தி எகனாமிஸ்ட் ச...
மூவர்ணத்தில் ஒளிர்ந்த நயாகரா நீர்வீழ்ச்சி!

மூவர்ணத்தில் ஒளிர்ந்த நயாகரா நீர்வீழ்ச்சி!

நயாகரா நீர்வீழ்ச்சியில் ஆகஸ்டு 15ம் தேதி இரவு 10 மணி முதல் பதினைந்து நிமிடங்களுக்கு இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிக்காட்சி இடம்பெற்றது. நயாகராவை இதற்கு முன் பல்வேறு நிறங்களில் ஒளிர வைத்தாலும், இந்திய தேசியக் கொடி நிறத்தில் ஒளிரவைத்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். நயாகரா நீர்வ...
செப்டம்பர் மாதத்தில் உலகம் அழியப் போகுது!?

செப்டம்பர் மாதத்தில் உலகம் அழியப் போகுது!?

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மேடே- ங்கவர் எண்களையும், பூமியில் ஏற்படும் பருவ மாற்றம் மற்றும் நிகழ்வுகளையும் பைபிளோட கம்பேர் பண்ணி எதிர்காலத்தை துல்லியமா கணிப்பதில் எக்ஸ்பர்ட். அப்பேர் பட்ட டேவிட் மேற்கொண்ட ஆய்வில் ஆகஸ்ட் மாதம் தான் மனிதர்களின் கடைசி மாதம் எனவும், செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து...
சிறுமிகள் திருமணம் – ஜோர்டானில் அதிகரிக்கிறது!

சிறுமிகள் திருமணம் – ஜோர்டானில் அதிகரிக்கிறது!

மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் ஏராளமான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். சமீபகாலமாக இங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இருப்பினும் பலர் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை. பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால், பலாத்காரம் செய்தவர் மீது எந்த நடவடிக்கையும் ...
ஆண்டு தோறும் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்குது!

ஆண்டு தோறும் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்குது!

நமது நாட்டில் உடல் உறுப்பு தானம் பெற, பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. மக்களிடம் உடல் உறுப்பு தானம் அளிப்பதில் உள்ள தவறான எண்ணங்களை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். சர்வதேச அளவில், 23.5 சதவீதம் பேர், கண் பார்வையற்றவர்களாக உள்ளனர். 2020ம் ஆண்டில், விழி வெண்படல பாதிப்புக்குள்ளானோர் எண்ண...
கனடாவில் உத்தமத்தின் (INFITT) 16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017!

கனடாவில் உத்தமத்தின் (INFITT) 16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017!

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம், INFITT) 16வது தமிழிணையமாநாடு 2017,  கனடாவில் டொராண்டோ (Toronto) மாநகரில், தொராண்டோபல்கலைக்கழகசுகார்பரோ (Scarborough) வளாகத்தில் ஆகஸ்ட் மாதம் 25-27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கு வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான நடுவ...
பாகிஸ்தான் இடைக்கால பிரதமரானார் ஷாஹித் ககான் அப்பாஸி!!

பாகிஸ்தான் இடைக்கால பிரதமரானார் ஷாஹித் ககான் அப்பாஸி!!

பாகிஸ்தானின் பெட்ரோலிய துறை அமைச்சரான சாகித் கான் அப்பாஸி பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரிப் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் வரை சாகித் கான் பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பனாம...
பாகிஸ்தான் பிரதமரின் பதவி பறிப்பு! – பனாமா ஊழல் எதிரொலி!

பாகிஸ்தான் பிரதமரின் பதவி பறிப்பு! – பனாமா ஊழல் எதிரொலி!

‘பனாமா லீக்ஸ்’ என்ற சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட ஆவணங்கள் ‘பனாமா கேட்’ ஊழல் என்று அழைக்கப்படுகிறது. அதில் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பது...
சவுதியில் இளவரசர் ஆட்சி!

சவுதியில் இளவரசர் ஆட்சி!

சவுதியில் மன்னராக இருப்பவர் சாலமன். சமீபத்தில் இளவரசாக இருந்த முகமது பின் நயப்பை அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து தனது மகன் முகமது பின் சாலமனை(32) இளவரசராக முடிசூட்டினார். இந்த அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மன்னர் குடும்பத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் சவுதி ம...
சர்ச்சைக்குரிய தீவில் சினிமா தியேட்டர்! – சீனா அடாவடி

சர்ச்சைக்குரிய தீவில் சினிமா தியேட்டர்! – சீனா அடாவடி

தென் சீனக் கடல்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளம் அதிக அளவில் இருப்பதால் அண்மைய காலமாக சீனா அப்பகுதியில் இராணுவ ரீதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு பல செயற்கைத் தீவுகளை தொடர்ந்து அமைத்து வருகிறது. ஆனால், தென்சீனக் கடலில் பல தீவுகள் தங்களுக்குப் பாரம்பரிய உரிமை உள்ளவை என்பதால் பி...
குரங்கு எடுத்த செல்பியால் என் வாழ்க்கையே போச்சு!-  போட்டோகிராபர் அழுவாச்சு!

குரங்கு எடுத்த செல்பியால் என் வாழ்க்கையே போச்சு!- போட்டோகிராபர் அழுவாச்சு!

நவீனமயாகி விட்ட இந்தக் காலக்கட்டத்தில் இளையதலைமுறையினர் மனதை கொள்ளை கொள்ளும் 'செல்பி' எனப்படும்- 'தன்னைத்தானே கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் கலை எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது என்பதும் இந்த செல்பி மோகத்தால் நம் இந்தியாவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது தெரிந்த விஷயம்தான். இதனிடை...
ரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி – ஆண்மையை அதிகரிக்குமாம்!

ரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி – ஆண்மையை அதிகரிக்குமாம்!

நம்மில் பலர் இப்போதும் இரவு தாமதமாகப் படுக்கப் போகும் நேரத்தினால் காலையில் சிறிது தாமதமாக எழுகி றோம். அப்படி தாமதமாக எழும்போது நேரமின்மையினால் வேகவேகமாகக் குளித்துவிட்டு, ஏதோ காலையில் கிடைத்த உணவை ருசியும் அறியாமல் அள்ளிப் போட்டுக்கொண்டு அவதி அவதி என்று அலுவலகத்துக்குச் செல்கி றோம். சிலர் அ...
ஷாப்பிங் மால்களில் ‘ஹஸ்பண்ட் ரெஸ்ட் ரூம்’ – சீனா அசத்தல்!

ஷாப்பிங் மால்களில் ‘ஹஸ்பண்ட் ரெஸ்ட் ரூம்’ – சீனா அசத்தல்!

ஒரு காதலியை ஷாப்பிங் அழைத்து செல்லும் ஆடவன் அதே பெண் தன் மனைவியான பிறகு  ஷாப்பிங் அழைத்து செல்லும் போது மட்டும் ஒவ்வொரு கணவர்களும் முகத்தை சுளிக்கத்தான் செய்கிறார்கள்! இதற்கு பல்வேறு உள வியல் காரணங்கள்  இருந்தாலும் ஒவ்வொரு  கடையிலும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பதும் அவர்க ளது வேத...
கைதிகள் இல்லை; அதனால் ஜெயில்களை வாடகை விடுகிறது நெதர்லாந்து!

கைதிகள் இல்லை; அதனால் ஜெயில்களை வாடகை விடுகிறது நெதர்லாந்து!

ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு ஹாலந்து ஏன்று இன்னொரு பெயர் இருப்பது உங்களுக்குத்தெரிந்திருக்கும். அந்நாட்டிற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது சைக்கிள் தேசம். உண்மையில் இது பெயர் அல்ல ,பாராட்டு ! ஆம், நெதர்லாந்து உலகிலேயே சைக்கிளோட்டிகளுக்கு நட்பான தேசமாக குறிப்பிடப்படுகிறது. சைக்கிள் பயன்பாட்ட...
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டுக் கல்வி: சவுதி அரசு பர்மிஷன்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டுக் கல்வி: சவுதி அரசு பர்மிஷன்

சவுதி அரேபிய அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு விரைவில் விளையாட்டுக் கல்வி அறிமுகப்ப டுத்தப்படும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இஸ்லாமிய ஷரியா சட்ட விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் கல்வித்திட்டம் இருக்கும் என்றும் கல்வி அமைச்சகம் தெரவித்துள்ளது. இஸ்லாம...
இந்தியா செல்லும் சீன சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை!

இந்தியா செல்லும் சீன சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை!

சிக்கிமின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தினரின் சாலை அமைக்கும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சீன ராணுவம் அத்துமீறி இந்தியா எல்லைக்குள் புகுந்து 2 பதுங்கு குழிகளை சேதப்படுத்தியது. இந்த விவகாரத்தினால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் இந்தியா செல்லு...
செளதி அரசரை கடவுளுக்கு நிகராக புகழ்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு கல்தா!

செளதி அரசரை கடவுளுக்கு நிகராக புகழ்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு கல்தா!

செளதி நாட்டின் அரசரை கடவுளுக்கு நிகராக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரமலான அல் அன்சி என்னும் கட்டுரையாளர், அல் ஜசீரா பத்திரிக்கையில் பொதுவாக கடவுளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கொண்டு அரசரை...
வேகமா வளரும் மலர் ரகத்துக்கு மோடி பெயர் – இஸ்ரேல் அசத்தல்

வேகமா வளரும் மலர் ரகத்துக்கு மோடி பெயர் – இஸ்ரேல் அசத்தல்

மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு விமான நிலையத்திற்கு சென்று நேரில் வரவேற்றார். பென்குரியன் விமான நிலையத்தில் மோடிக்கு ராணுவ அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியபின்னர் ஜெரூசலேத்...
இந்தியா, சீனா இடையே போர் மூளும் அபாயம்!

இந்தியா, சீனா இடையே போர் மூளும் அபாயம்!

இந்தியாவின் சிக்கிம் மாநிலம் பூடானின் டோகாலா, சீனாவின் டோங்லாங் பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன.  இதில் சிக்கிம் மாநில எல்லைக்குள் சீன ராணுவம் அண்மையில் ஊடுருவி இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தது. மேலும் பூடான் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் அங்கு சாலை அமைத்து வருகிறது.இந்த விவ...