இந்தியா – Page 97 – AanthaiReporter.Com

இந்தியா

பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை- பெங்களூர் தனியார் பள்ளிகள் அதிரடி!

பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை- பெங்களூர் தனியார் பள்ளிகள் அதிரடி!

பெங்களூரில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை விதித்துள்ளது. பெரிய தனியார் பள்ளிகளான டெல்லி பப்ளிக் ஸ்கூல், செயிண்ட் ஜான்ஸ் உயர் நிலைப் பள்ளி, வித்யா நிகேதன் பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பேஸ் புக்கில் தொடங்க தடை விதித்துள்ளது.உடனடியாக மா...
செவ்வாய் கிரக ஆய்வுக்காக விண்ணில் நவ. 5 ல் பாய்கிறது  மங்கள்யான்!

செவ்வாய் கிரக ஆய்வுக்காக விண்ணில் நவ. 5 ல் பாய்கிறது மங்கள்யான்!

உலக அளவில் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தும் 6 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதேபோல, விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து பூமிக்கு தகவல் பெறும் 4 நாடுகள் பட்டியலிலும் இந்தியா இடம் பிடித்திருப்பது பெருமைக்குரியது. இதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் ...
ராகுல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு : பா.ஜ.க. இன்று பதிகிறது

ராகுல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு : பா.ஜ.க. இன்று பதிகிறது

மத்திய பிரதேச மாநிலம் ஷாடோலில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டத்தில் கடந்த 17ம் தேதி ராகுல் காந்தி பேசினார். பெருகி வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், மேடையின் எதிரே அமர்ந்திருந்த பழங்குடியின பெண்களை நோக்கி, 'மத்தியபிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த பா.ஜ.க. ஆட்சிய...
இந்தியாவிலுள்ள எக்ஸ்-ரே நிலையங்களில் 91% பதிவு பெறாதவை!- பி . ஏ . சி. பகீர்

இந்தியாவிலுள்ள எக்ஸ்-ரே நிலையங்களில் 91% பதிவு பெறாதவை!- பி . ஏ . சி. பகீர்

நாட்டில் தற்போது மருத்துவ ரீதியாக 57,443 எக்ஸ்-ரே நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 5,270 நிலையங்கள் மட்டுமே முறையாக பதிவு செய்யப்பட்டு அனுமதி பெற்றுள்ளன. மீதமுள்ள அனுமதியில்லாமல் செயல்படும் 52,173 நிலையங்களில் பெரும்பாலானவற்றில் பலகால்மாக் பழைய எக்ஸ்-ரே கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன. இவை ம...
பணப் படுக்கையில் புரண்ட திரிபுரா மாநில கம்யூ. தலைவர் நீக்கம்!

பணப் படுக்கையில் புரண்ட திரிபுரா மாநில கம்யூ. தலைவர் நீக்கம்!

திரிபுரா மாநிலம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோகேந்தர்நகர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி, கான்டிராக்டராகத் தொழில் புரிந்து வருகிறார். அவர் பணப்படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் உழைப்பு மட்டுமே தொழிலாளர்களின் சொத்து என்ற கம்யூன...
‘மணல் அள்ள 100% தடை தவறு” -சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம்

‘மணல் அள்ள 100% தடை தவறு” -சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம்

"கடல் மற்றும் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதற்கு 100 சதவீதம் தடை விதித்தது தவறு" என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் கருத்து தெரிவித்து இருக்கிறார். நாடு முழுவதும் கடலோரங்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மணல் அள்ளுவதற்கு முழுமையான ...
கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்! – ரஷ்யாவில் கையெழுத்தாகிறது

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்! – ரஷ்யாவில் கையெழுத்தாகிறது

ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் கூடங்குளத்தில் இப்போது 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி தொடங்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் வரும் திங்கட்கிழமை ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசுகிறார். அப்போது, கூடங்குளத்தில...
காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க முடிவு?

காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க முடிவு?

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதே சமயம் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் வெளியுறவுத...
நிலக்கரி ஊழலில் பிரதமரே பர்ஸ்ட் அக்யூஸ்ட :முன்னாள் செயலர் பரபரப்பு குற்றச்சாட்டு!

நிலக்கரி ஊழலில் பிரதமரே பர்ஸ்ட் அக்யூஸ்ட :முன்னாள் செயலர் பரபரப்பு குற்றச்சாட்டு!

சிபிஐ செவ்வாய்க்கிழமை பதிவு செய்துள்ள புதிய முதல் தகவல் அறிக்கையில், பிரகாஷ் சந்திர பரக்கின் பெயரும் இடம்பெற்றுள்ள நிலையில் "இந்த சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிபிஐ குற்றவாளிகளை கண்டுபிடிக்குமானால், அதில் பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்று நிலக்கரித் துறை செயலாளராக இருந்த பிரகா...
தகவல் அறியும் உரிமைச்சட்டம்:தரவரிசை பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

தகவல் அறியும் உரிமைச்சட்டம்:தரவரிசை பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்கா ரஷ்யா உட்பட 95 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாகவும் செர்பியா முதலாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்...
பாய்லின் புயல் தாக்கியதில் ஒடிசாவில் 90 லட்சம் பேர் பாதிப்பு:ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்

பாய்லின் புயல் தாக்கியதில் ஒடிசாவில் 90 லட்சம் பேர் பாதிப்பு:ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மிக பலத்த மழை பெய்தது.பாய்லின் புயல் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஒடிசா ...
தசரா விழா நெரிசல்: 60 பக்தர்கள் பலி- ம. பி. சோகம்

தசரா விழா நெரிசல்: 60 பக்தர்கள் பலி- ம. பி. சோகம்

ம.பி., மாநிலத்தில் தாட்டியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கார் பகுதியில் துர்கை கோயில் உள்ளது. இங்கு தசரா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்றைய விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் திரண்டனர். இங்கு அம்மனை வழிபட கூட்டம் அலைமோதியது. சிந்து நதிக்கரையில் உள்ள இந்தக் கோயிலுக்கு பால...
ராகுல்காந்திதான்  பிரதமர் வேட்பாளர்!:ஆஸ்கர் பெர்னான்டஸ்

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்!:ஆஸ்கர் பெர்னான்டஸ்

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மாட்டோம்; நாட்டின் வளர்ச்சிக்காக சோனியா காந்தி வடிவமைத்துள்ள திட்டங்களை ராகுல்காந்தி செயல்படுத்துவார் என்று கடந்த மாதம் மைசூரில் செய்தியாளர்களிடம் கூறிய ஆஸ்கர் ஃபெர்னான்டஸ் சென்னை லயோலா கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களுக...
இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கிய இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது

இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கிய இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது

பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. உலக அளவில் தொழில் நு...
தாஜ்மஹாலில் செருப்பு விளம்பரம:உலக அழகி மீது வழக்கு!

தாஜ்மஹாலில் செருப்பு விளம்பரம:உலக அழகி மீது வழக்கு!

தாஜ்மகாலை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் புல்வெளி மற்றும் தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு அணிந்து செல்லலாம். இந்நிலையில் உலக அழகி ஒலிவியா செருப்பு மற்றும் சந்தன பை ஒன்றை அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கிருந்த நினைவுச் சின்னத்தின் மீது அமர்ந்ததாக...
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு:சச்சின் அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு:சச்சின் அறிவிப்பு

200வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ-க்கு எழுதிய கடிதத்தில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 2வது போட்டி சச்சினுக்கு 200வது டெஸ்ட் ...
இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா?

இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா?

வரும் 2016ம் ஆண்டில் அரசியலிலிருந்து ஓய்வு பெற காங்கிரஸ் தலைவர் சோனியா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தனது உடல்நிலையும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப் படுகிறது. இதனை கணக்கில் கொண்டே ராகுல் காங்கிரஸ் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2016ம் ஆண்டு சோன...
ஆதார் அட்டை கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் மீண்டும் அறிவிப்பு!

ஆதார் அட்டை கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் மீண்டும் அறிவிப்பு!

மத்திய அரசின் திட்டப்பணிகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்ற உத்தரவில் மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.இதனிடையே ஆதார் அடையாள அட்டை ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு கொண்டு வந்துள்...
டெல்லி சிறார் காப்பகத்தில் இருந்து 33 இளம் குற்றவாளிகள் எஸ்கேப்!

டெல்லி சிறார் காப்பகத்தில் இருந்து 33 இளம் குற்றவாளிகள் எஸ்கேப்!

சிறார்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்துக் கொண்டு 33 இளம் குற்றவாளிகள் தப்பிச்சென்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் போகும்போது காப்பகத்தின் பணம் வைக்கப்படும் பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த 35 ஆயிரம் ரூபாயை வழி செலவுக்கு எடுத்துக்கொண...
சாம்பியன்ஸ் லீக் 20-20 : ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை அணி

சாம்பியன்ஸ் லீக் 20-20 : ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை அணி

டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அ...