இந்தியா – Page 96 – AanthaiReporter.Com

இந்தியா

‘எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை’ -நீரா ராடியா டெலிபோன் உரையாடல் குறித்து சி பி ஐ

‘எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை’ -நீரா ராடியா டெலிபோன் உரையாடல் குறித்து சி பி ஐ

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தரகராகச் செயல்பட்ட நீரா ராடியாவுடன், நடத்தப்பட்ட டெலிபோன் உரையாடல் அடங்கிய ஒலிநாடாவை, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்து 'இதில் எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ளது! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத...
வேட்பாளர் விவரங்கள்  தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

வேட்பாளர் விவரங்கள் தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

சொத்து மதிப்பு, குற்ற வழக்கில் கைது, தண்டனை, நிலுவையில் உள்ள வழக்குகள் போன்ற முக்கியமான விவரங்களை வேட்புமனு தாக்கல் செய்யும்போது பல வேட்பாளர்கள் தெரிவிக்காமல் மறைத்துவிடுவதால் தேர்தல் ஆணையம் அதிரடியான முடிவை எடுத்திருக்கிறது.இந்த விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவ...
மும்பையில் மோடியின் மெழுகுச் சிலை!:

மும்பையில் மோடியின் மெழுகுச் சிலை!:

மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் நேற்று நடைபெற்ற மகாகர்ஜனா பேரணிக்கு முன்னதாக குஜராத் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் மெழுகுச் சிலையை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.அப்போது ராஜ்நாத் சிங், அந்த மெழுகு சிலையுடன் கை குலுக்க முயற்சிப...
ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது: காங்கிரஸ் தகவல!

ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது: காங்கிரஸ் தகவல!

"ஆம் ஆத்மி கட்சிக்கு அளிக்கும் ஆதரவு நிபந்தனையைற்றது கிடையாது என்றும்,நாங்கள் உங்கள் அரசை கவிழ்க்க மாட்டோம் என்றுதான் தெரிவித்துள்ளோம்.ஆனால் எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்காது.உங்கள் செயல்பாடு திருபதி அளிக்கவில்லை என்றால் மறுபரீசிலனை செய்வோம்" என்றும காங்கிரஸ் தெரிவித்து டெல்லிய...
மத்திய அமைச்சரவையில் இருந்து  ஜெயந்தி நடராஜன் ராஜினாமா!

மத்திய அமைச்சரவையில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா!

மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தெரிவித்து.தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் அளித்தார். ஜனாதிபதியும் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்த ...
ஆம் ஆத்மி டெல்லியில் அடுத்த வாரம் ஆட்சி அமைக்கும்!

ஆம் ஆத்மி டெல்லியில் அடுத்த வாரம் ஆட்சி அமைக்கும்!

"ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என 80 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களின் அபரிமிதமான ஆதரவு மற்றும் விருப்பத்துக்கு இணங்க டெல்லியில்ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த வார இறுதியில் அனைத்து வார்டுகளிலும் கருத்து கேட்டு முடிக்கப்படும் " என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இ...
“காந்தி ஜாதி”  கோரிக்கை : நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

“காந்தி ஜாதி” கோரிக்கை : நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

சேலத்தை சேர்ந்த காந்தியவாதி வேலு (86), உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ‘இந்துக்களில் 9,500 ஜாதிகள் உள்ளன. முஸ்லிம்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. நாட்டின் அடிமைத்தனம் நிலவியதற்கு ஜாதிதான் காரணமாக இருந்தது. ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டும். ...
டெல்லியில் காங்கிரஸ் தயவில் ஆம் ஆத்மி ஆட்சி?

டெல்லியில் காங்கிரஸ் தயவில் ஆம் ஆத்மி ஆட்சி?

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என பொது மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி கருத்து கேட்டுள்ளது. இதன் முடிவு வரும் வரை, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதை தள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது டெல்லி சட்டமன்...
கூகுளில் இந்தாண்டு அதிகமாக தேடப்பட்டோர் பட்டியல் பார்த்தாச்சா?

கூகுளில் இந்தாண்டு அதிகமாக தேடப்பட்டோர் பட்டியல் பார்த்தாச்சா?

ஆண்டுதோறும் கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப் பட்டோர் பட்டியலை அறிவிப்பது வாடிக்கை. அந்த வகையில் தற்போது http://www.google.com/trends/topchartsஎன்னும் இணையத்தில்  இந்தாண்டு யாரெல்லாம் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதை  தெரிந்து  கொள்ளலாம். இந்தப் பட்டியலின்படி இணையதளத்தில் மிக அதிகமாக தேடப்படும் அரசியல் தலைவராக ...
லோக்பால் மசோதா நிறைவேறியது: ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்!

லோக்பால் மசோதா நிறைவேறியது: ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்!

ஊழலுக்கு எதிரான திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று (புதன்கிழமை) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி முதல் தான் மேற் கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த அன்னா ஹசாரே பள்ளி குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி,தன உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.தற்போத...
இந்திய எம்.பி.,க்களின் பிராகரஸ் ரிப்போர்ட் இதோ:!!

இந்திய எம்.பி.,க்களின் பிராகரஸ் ரிப்போர்ட் இதோ:!!

"நமது நாட்டின் தனிநபர் ஈட்டும் வருமானத்தை காட்டிலும் நமது எம்.பி.,க்களின் வருமானம் 68 சதவீதமாக உள்ளது. அடுத்த இடத்தை கென்யா, சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி, ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளது. இந்திய எம்.பி.,க்களின் வருமானம் அமெரிக்காவை விட இரு மடங்காக உள்ளது."என்று சுப்ரீம் கோர்ட்நீதிபதி அனன்காபட்நாயக...
அரசு அனுமதி பெறாமல் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி – சுப்ரீம் கோர்ட்

அரசு அனுமதி பெறாமல் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி – சுப்ரீம் கோர்ட்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, மத்திய அரசின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல், அரசு அதிகாரிகளை சிபிஐ விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.மேலும் அரசு அதிகாரிகளை விசாரிப்பதில் அனுமதி பெற வேண்டும் என்ற மத்திய அரசு தரப்பிலான வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவ...
ஜனவரி 17 -ல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்;ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராகிறார்?

ஜனவரி 17 -ல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்;ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராகிறார்?

சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் மக்களவைத் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தீர்மானித்துள்ளது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு ஜனவரி 17ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தினந்தி அறிவித்துள்ளார். இ...
” மோடி ரொம்ப நல்லவரு” – இன்போசிஸ் நாராயண மூர்த்தி சர்டிபிகேட்

” மோடி ரொம்ப நல்லவரு” – இன்போசிஸ் நாராயண மூர்த்தி சர்டிபிகேட்

பா.ஜ தலைவர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு கோத்ரா மதக் கலவர சம்பவம் தடையாக இருக்காது என்றும் மோடிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றம் பிறப்பித்து இருக்கவில்லை" எனவும் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.. இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவன...
திறந்த வெளியில் ரப்பர்கழிவுகளை எரிக்கத தடை -பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி

திறந்த வெளியில் ரப்பர்கழிவுகளை எரிக்கத தடை -பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி

இந்தியாவின் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முறைப்படுத்தப்படாத வகையில் திறந்தவெளியில் ரப்பர்கழிவுகளை எரிப்பதற்கு தடை விதிப்பதாக நேற்று அறிவித்துள்ளது. பிளாஸ்டிக்,ரப்பர் மற்றும் பிற பொருட்கள் திறந்தவெளியில் எரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பிளாஸ்டிக...
டெல்லி : ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க  துணைநிலை ஆளுநர் அழைப்பு!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க துணைநிலை ஆளுநர் அழைப்பு!

டில்லியில் ஆட்சியமைக்க தங்களிடம் போதிய பெரும்பான்மை இல்லை என பா.ஜ.க,உறுதிபட தெரிவித்து விட்டதையடுத்து ஆம் ஆத்மி கட்சிக்கு துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று வரும் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கவர்னரை கெஜ்ரிவால் சந்தித்து பேசுகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.அ...
ஓரினச் சேர்க்கை :சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மத்திய அரசு அதிருப்தி!

ஓரினச் சேர்க்கை :சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மத்திய அரசு அதிருப்தி!

"ஓரினச் சேர்க்கை சட்டவிரோத குற்றம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.இதனிடையே ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என அறிவிக்க எல்லா சாத்தியக் கூறுகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெ...
மருந்து விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு – சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

மருந்து விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு – சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

விலை குறைத்து விற்கவேண்டிய மருந்தகள் என அரசு பிறப்பிக்கும் உத்தரவானது அது பற்றிய அறிவிப்பு அரசிதழில் வெளி யான உடனேயே அமலுக்கு வரும்.அத்துடன் இந்த உத்தரவை 15 நாள்களுக்குள் அமல்படுத்தவேண்டும் .மேலும் இந்த அவகாச காலத்தில் விற்காத இருப்புகளை உயர் விலையில் விற்கக்கூடாது என்று மருந்து தயாரிப்பாளர...
டெல்லியில் நீடிக்கும் குழப்பம்! மறு தேர்தல் வருமா??

டெல்லியில் நீடிக்கும் குழப்பம்! மறு தேர்தல் வருமா??

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு தினங்கள் ஆகியும், தொங்கு சட்டப்பேரவைக்குத் தீர்வு ஏற்படவில்லை. ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பலம் இல்லாத காரணத்தால், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. மேலும...
இந்திய பங்குச் சந்தை ஜிவ்! -தேர்தல் முடிவுகளின் எதிரொலி!

இந்திய பங்குச் சந்தை ஜிவ்! -தேர்தல் முடிவுகளின் எதிரொலி!

தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக, நிபுணர்கள் கணித்தது போலவே இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு 61.14–ஆக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை அன்று இது 61.42–ஆக இருந்தது. ஆக, ஒரே நாளில் ரூபாய் மதிப்பு 28 காசு உயர்ந்தது. ரூபாய் ம...