இந்தியா – Page 95 – AanthaiReporter.Com

இந்தியா

டெலிபோன் ஒட்டுக்கேட்பு – மத்திய அரசின் புதிய விதிமுறைகள்!

டெலிபோன் ஒட்டுக்கேட்பு – மத்திய அரசின் புதிய விதிமுறைகள்!

தேச பாதுகாப்புக்காகவும், தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை கண்டறிந்து முறியடிப்பதற்காகவும் டெலிபோன் ஒட்டுக்கேட்பை அரசாங்கமே சட்டப்பூர்வமாக செய்து வருகிறது. இந்திய டெலிகிராப் சட்டம், இதற்கு அதிகாரம் அளிக்கிறது.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெருகி விட்ட நிலையில், இதில் விதிமீறல்கள் நடந்து விடக்க...
மானிய விலை சிலிண்டர்களி்ன் எண்ணி்க்கை 12 ஆக உயர்கிறது!

மானிய விலை சிலிண்டர்களி்ன் எண்ணி்க்கை 12 ஆக உயர்கிறது!

மானிய விலை மூலம் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மானியம் மூலம் வழங்கப்படும் சிலிண்டரின் எண்ணிக்கையை மத்திய அரசு ஒன்பதாக குறைத்தது. இதன் காரணமாக பல்வேறு தரப்பில் அதிருப்தி எழுந்தது.இது ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தது. ...
சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில்!

சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில்!

தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை எடுத்ததற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் சோனியா காந்திக்கு கோயில் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க, சோனியா காந்தியை வழிபட நினைப்பது, தெலங்கானா மாநிலத்திற்காக உயிர்த்தியாகம் ...
புதிய சட்டங்கள் குறித்து மக்கள் கருத்து: மத்திய அரசு யோசனை!

புதிய சட்டங்கள் குறித்து மக்கள் கருத்து: மத்திய அரசு யோசனை!

புதிய சட்டங்களை இயற்றுவதற்கு முன்பாக பொதுமக்கள் கருத்தை அறியும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.புதிதாக தொடங்கப்பட்டு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, புதிய சட்டங்கள் தொடர்பாக மக்கள் கருத்தை அறிவது அவசியம் என்ற கொள்கையை வலியுறுத்த...
காங்கிரஸில் களமிறங்கும் பிரியங்கா காந்தி!

காங்கிரஸில் களமிறங்கும் பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டத்தில், ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி கலந்துகொண்டது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.ராகுல் மீதான கட்சியினரின் விமர்சனம் மற்றும் சோனியாவின் உடல்நலக்குறைவு போன்றவை காரணமாக,இனிவரும் நாட்களில் பிரியங்கா காந்தி தீவிரமாக களம...
பாராளுமன்ற தேர்தல் தேதிகள் எப்போது?

பாராளுமன்ற தேர்தல் தேதிகள் எப்போது?

கடந்த 2009 பாராளுமன்ற் தேர்தல் ஏப்ரல் 16 முதல் மே 13-ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்டன. மே 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. முன்னதாக தேர்தல் தேதிகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டன.இந்நிலையில் தற்போதைய தேர்தலையும் அதே காலகட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் பிற்பா...
பெட்ரோல்-இனி டூவீலருக்கு ஒரு ரேட்;காருக்கு தனி ரேட் என இரட்டை விலை?

பெட்ரோல்-இனி டூவீலருக்கு ஒரு ரேட்;காருக்கு தனி ரேட் என இரட்டை விலை?

"ஏழை, எளிய மக்கள், இருசக்கர வாகனங்களைத் தான் அதிகம் பயன் படுத்துகின்றனர். எனவே, இருசக்கர வாகனங்களுக்கு, ஒரு விலை; கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு விலை, என, இரட்டை விலை நடைமுறையை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது."என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமை...
தலைநகரில் தறிக் கெட்டுப் போகும் கற்பழிப்பு சம்பவங்கள்!

தலைநகரில் தறிக் கெட்டுப் போகும் கற்பழிப்பு சம்பவங்கள்!

தலைநகர் டெல்லி போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, தலைநகர் டெல்லியில் தினந்தோறும் நான்கு பாலியல் பலாத்காரக் குற்றங்கள் நடைபெறுகிறதாகவும் மொத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ள் 412.56 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும தெரிய வருகிறது. கடந்த நான்கு வருடங்களில் பெண்களுக்கு எதிர...
மோடி பிரதமரானால் நாடு சீர்குலையும் ! – மன்மோகன் பேட்டி!

மோடி பிரதமரானால் நாடு சீர்குலையும் ! – மன்மோகன் பேட்டி!

"வரும் 2014 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும். அந்த கூட்டணியைச் சேர்ந்த ஒருவரே பிரதமர் ஆவார் என நம்புகிறேன்.அதே சமயம், பல ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கிய மோடி பிரதமராக முடியாது. அவர் பிரதமரானால், நாடு சீர்குலையும் "என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். க...
டெல்லி :நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!

டெல்லி :நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!

டெல்லி சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. .அப்போது 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், தீர்மானத்துக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 28 பேர், காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர், ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் ஒருவர், சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என 37 பேர...
நில ஆர்ஜித புது சட்டம் – இன்று முதல் அமலாகிறது

நில ஆர்ஜித புது சட்டம் – இன்று முதல் அமலாகிறது

வலுக்கட்டாயமாக நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்கவும், கையகப்படுத்தும் நிலங்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும் நில ஆர்ஜித சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் 1894ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதற்கான புதிய சட்ட மசோதா, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டது. இரு அவை ...
மன்மோகன்சிங் 3ம் தேதி பதவி விலக முடிவு?- பிரதமர் அலுவலகம் மறுப்பு!

மன்மோகன்சிங் 3ம் தேதி பதவி விலக முடிவு?- பிரதமர் அலுவலகம் மறுப்பு!

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், யார் பிரதமராக பதவி ஏற்பாரோ, அவரை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே முன்னிறுத்த வேண்டும் என்பது எனது கருத்து என்று கூறியிருந்தார். இந்நிலையில் வரும் 3ம தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் ...
டெல்லி:கெஜ்ரிவால் 2-ந்தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார்

டெல்லி:கெஜ்ரிவால் 2-ந்தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார்

டெல்லியில் "ஆம் ஆத்மி' தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வு ராம்லீலா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை நடந்தது. டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவாலுக்கு நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.இதையடுத்து ஜனவரி 1ம் தேதி முத...
ஆந்திரா அருகே பெங்களூரு ரெயிலில் தீ விபத்து: 23 பேர் பலி

ஆந்திரா அருகே பெங்களூரு ரெயிலில் தீ விபத்து: 23 பேர் பலி

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். நான்டட்டில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் ரெயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட தீயால் 5 பெட்டிகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகி...
கலவரம் பற்றிய என் மனநிலையை கூறுகிறேன்! – மோடி ஓப்பன்! .

கலவரம் பற்றிய என் மனநிலையை கூறுகிறேன்! – மோடி ஓப்பன்! .

குஜராத் கலவரம் குறித்து இதுவரை எவ்வித கருத்தும் கூறாமல் இருந்து வந்த பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி இன்று தனது பிளாக்கில் "அந்த குஜராத் கலவரம் நடந்த போது தான் பெரும் மன வேதனை யுற்றதாகவும், அதை வார்த்தைளால் தெரிவிக்க முடியாது.ஆனால் நேற்றைய தீர்ப்பு, நான் சமநிலையில் இருப்பவன் என்பதை உணர்த்தியுள்ளத...
ரஞ்சிதாவுக்கு தீட்சை அளித்து மா ஆனந்தமாயி ஆக்கிய நித்தி!வீடியோ

ரஞ்சிதாவுக்கு தீட்சை அளித்து மா ஆனந்தமாயி ஆக்கிய நித்தி!வீடியோ

நம்மூர் டி வி ஒன்றின் தயவால் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா இன்று முறைப்படி தீட்சை (சன்னியாசம்) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். இதையடுத்து ரஞ்சிதாவாக்கிய தனக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்திருப்பத்துடன் இனி நிரந்தரமாக ஆசிரமத்தில்தான் தங்குவேன் என்றும பழைய ரஞ்சிதா அறிவித்துள்ள...
மக்களவை 10 நாள் கூட்டத் தொடரில் 4 1/2 மணி நேரம் மட்டுமே கூட்டம்!

மக்களவை 10 நாள் கூட்டத் தொடரில் 4 1/2 மணி நேரம் மட்டுமே கூட்டம்!

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 5 முதல் 18–ந் தேதி வரை 12 நாட்கள் நடந்த (விடுமுறை நீங்கலாக) திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அட்டவணையும் தயாரிக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த தொடரில் மக்களவையில் 4 மணி 30 நிமிடம் மட்டுமே கூட்டம் நடந்துள்ளது. மேல்–சபையில் 11 மணி 24 நிமிடம் கூட்டம் நடை பெற்றுள...
குஜராத் கலவரம்:மோடிக்கு தொடர்பில்லை!-  அகமதாபாத் கோர்ட்

குஜராத் கலவரம்:மோடிக்கு தொடர்பில்லை!- அகமதாபாத் கோர்ட்

காங்கிரஸ் முன்னாள் எம்பி இஷான் ஜாஃப்ரி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக இவ்வழக்கை போட்ட எசான் ஜாப்ரியின் மனைவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தி...
இளம்பெண்ணை வேவு பார்த்த மோடி மீதான புகாரை விசாரிக்க விசாரணை கமிஷன்!

இளம்பெண்ணை வேவு பார்த்த மோடி மீதான புகாரை விசாரிக்க விசாரணை கமிஷன்!

குஜராத்தில் பெண் ஒருவர் உளவு பார்க்கப்பட்ட விஷயத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. இதை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திப்போம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. குஜராத் மேலிட உத்தரவின்பேரில் பெங்களூர் பெண் ...
டெல்லி:கெஜ்ரிவால் அமைச்சரவை சனிக்கிழமை பதவி ஏற்பு!

டெல்லி:கெஜ்ரிவால் அமைச்சரவை சனிக்கிழமை பதவி ஏற்பு!

டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் அனுப்பிய பரிந்துரைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.இதனையடுத்து பதவியேற்பு விழாவை வரும் சனிக்கிழமை நடத்துவது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆலோசித்து, துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். டில்லியில் காங்கிரஸ் ஆதரவுட...