இந்தியா – Page 94 – AanthaiReporter.Com

இந்தியா

மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி எனற் தீர்ப்பையடுத்து ஜெயிலில் அடைப்பு!

மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி எனற் தீர்ப்பையடுத்து ஜெயிலில் அடைப்பு!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 45 பேருமே குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள பிர்...
30 எம்.பி.க்களில் ஒருவர் கொலை குற்றவாளி: கணக்கெடுப்பில் தகவல்

30 எம்.பி.க்களில் ஒருவர் கொலை குற்றவாளி: கணக்கெடுப்பில் தகவல்

2009–ம் ஆண்டில் வெற்றி பெற்ற 30 எம்.பி.க்களுக்கு ஒருவர் கொலை குற்றவாளி என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அரசியலில் குற்றவாளிகள் பெருகி விட்டார்கள். இதனால் லஞ்ச ஊழல் பெருகிவிட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கடந்த 2009–ம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்க...
வாக்குப்பதிவு இயந்திரத்தில் ’49-ஓ’ பட்டன் – சுப்ரீம் கோர்ட் அதிரடி

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ’49-ஓ’ பட்டன் – சுப்ரீம் கோர்ட் அதிரடி

வாக்காளர் விருப்பப்பட்டால் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனி பட்டன் அமைக்கப்பட வேண்டுமென சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லி, சட்டீஸ்கர்...
பிரதமருக்கு ஜெயலலிதா கருணாநிதி & விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமருக்கு ஜெயலலிதா கருணாநிதி & விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங், நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ இந்த மகிழ்ச்சியான நாளில் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்...
0% கடன் திட்டத்துக்கு தடை! – ரிசர்வ் வங்கி அதிரடி

0% கடன் திட்டத்துக்கு தடை! – ரிசர்வ் வங்கி அதிரடி

டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஃப்ளாட் டி.வி., ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட நுகர் பொருட்கள் வாங்க வட்டியில்லா கடன் திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தக் கூடாது என்று ரிசர்வ் வங்கி நேற்று திடீரென தடை விதித்துள்ளது. டெபிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்கும்போது, பொருள்களுக்கான கட்டணத்துடன் கூடுதலாக சேவ...
ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு

ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு

ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்ப...
கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தைத் தடுக்க அவசர சட்டம்?

கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தைத் தடுக்க அவசர சட்டம்?

குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பதவி இழப்பதை தடுக்க அவசர சட்டத்தை பிறப்பிப்பது பற்றி மத்திய அமைச்சரவை இன்று முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த ஜ...
டில்லி சிறுவர்களிடையே  புதிய ‌வைரஸ் அபாயம்!

டில்லி சிறுவர்களிடையே புதிய ‌வைரஸ் அபாயம்!

புதுடில்லியில் வசிக்கும் சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இல்லாமல் புதிதாக வைரஸ் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.இந்த காய்ச்சல் சாதாரணமாக இருப்பது போல் தோன்றினாலும் அபாயகரமான வியாதியான கை, கால் மற்றும் வாய் வியாதி எனப்படும் எச்.எப்.எம்.டி. என்ற வியாதியாக இருக்க கூடும் என கூ...
ஆதார் அட்டை கட்டாயமில்லை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

ஆதார் அட்டை கட்டாயமில்லை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி புட்டசுவாமி தாக்கல் செய்த பொது நலன் மனுவில், விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, ஆதார் அட்டையை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்குகிறது.திருமணத்தைப் பதிவு செய்ய மகாராஷ்டிராவில் ஆதார் அட்டை அவசியம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ள...
எல்லைப் பாதுகாப்புபடையின் பிராண்ட் தூதரானார் விராட் கோலி

எல்லைப் பாதுகாப்புபடையின் பிராண்ட் தூதரானார் விராட் கோலி

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். தில்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்ட போது பேசிய விராட் கோலி எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்...
அடுத்த பிரதமர் யாரு? ஆரம்பமாகி விட்டது சூதாட்டம்!

அடுத்த பிரதமர் யாரு? ஆரம்பமாகி விட்டது சூதாட்டம்!

அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக, தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே, தேர்தல் சூதாட்டம் தொடங்கும். ஆனால் இந்த முறை பா.ஜ. காங்கிரஸ் இடையேயான போட்டி பற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு...
பாலியல்,கொலை குற்றங்களில் ஈடுபடும் மைனாகளும் பெரியவர்களே: அரசு முடிவு

பாலியல்,கொலை குற்றங்களில் ஈடுபடும் மைனாகளும் பெரியவர்களே: அரசு முடிவு

கொலை, பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16 வயதுக்கு மேற்பட்ட மைனர்களை வயது வந்தவர்களாக கருதி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு குறைவானர்கள் கொலை, பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்கள் புரிந்தாலும் அதிகபட...
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகல தொடக்கம் !

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகல தொடக்கம் !

இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த உள்ளூர் டி20 சாம்பியன் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன், ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்...
கான்ட்ராக்டர்களிடம் காசு பறிக்க ஆர்டிஐ சட்டத்தை பயன்படுத்தும்  நக்சலைட்டுகள்!

கான்ட்ராக்டர்களிடம் காசு பறிக்க ஆர்டிஐ சட்டத்தை பயன்படுத்தும் நக்சலைட்டுகள்!

ஜார்க்கண் டில் அரசு திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தை நக்சலைட்டுகள் பயன்படுத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத் தில் மாநில, மத்திய அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இ...
மாநகராட்சி விளம்பர தூதராகிறார் ரஜினி? -பெங்களூர மேயர் தகவல்

மாநகராட்சி விளம்பர தூதராகிறார் ரஜினி? -பெங்களூர மேயர் தகவல்

பெங்களூர் நகர மக்களிடம் சுத்தம் பற்றியும், கழிவுகளை ரகம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடிகர் ரஜினிகாந்தை தூதராக பொறுப்பு ஏற்க கேட்கப்போவதாக மாநகர மேயர் அறிவித்துள்ளார். மேலும் இதில் இணைந்து பணியாற்ற கன்னட நடிகர் உபேந்திராவையும் அழைக்க திட்டமிட்டிருப்பதாகவ...
ரெயில்வே  கழிவறையில் காதல் ஜோடிகளின் உல்லாசம :ஸ்டிங் ஆபரேஷனில் வெளியான அதிர்ச்சி!

ரெயில்வே கழிவறையில் காதல் ஜோடிகளின் உல்லாசம :ஸ்டிங் ஆபரேஷனில் வெளியான அதிர்ச்சி!

டெல்லி மெட்ரோ ரெயிலில் காலியாக செல்லும் பெட்டிகளில் பயணம் செய்யும் காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபடுவது மற்றும் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு இணையதளத்தில் பரவி வந்தன.இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய கழிவறையை காதல் ஜோடிகளுக்கு உல்லாசமாக ...
ஐந்து நட்சததிர ஹோட்டல்களில்  அரசு விழா நடத்த தடை!

ஐந்து நட்சததிர ஹோட்டல்களில் அரசு விழா நடத்த தடை!

இந்திய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதில் அரசு நிகழ்ச்சிகளை 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தக் கூடாது ,அரசுத் துறைகளில் புதிய பதவிகளை உருவாக்கக் கூடாது ,அரசுத் துறையில் புதிய நியமனங்களுக்கு தடை, திட்டமில்லா செலவுகள் 10 சதவீதம் குறைப்பு போன...
உடை கட்டுப்பாடு விதியை தளர்த்தியது கர்நாடக அரசு

உடை கட்டுப்பாடு விதியை தளர்த்தியது கர்நாடக அரசு

மகளிர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, அரசு ஊழியர்களுக்கான உடை கட்டுப்பாட்டு விதியை, கர்நாடக மாநில அரசு தளர்த்திக் கொண்டது.அரசு ஊழியர்கள் அணியும் உடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து, கர்நாடக அரசு பணியாளர் நிர்வாக மேம்பாட்டு துறைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ், கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தா...
“மோடி ரொம்ப நல்லவரு”!- அத்வானி சொல்லிவிட்டார்!

“மோடி ரொம்ப நல்லவரு”!- அத்வானி சொல்லிவிட்டார்!

"பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதால் அதிருப்திஅடைந்ததாக கூறப்பட்ட பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, சட்டீஸ்கர் பொதுக் கூட்டத்தில் மோடியின் நிர்வாகத் திறமை பற்றி பாராட்டு மழை பொழிந்து பலரின் வாயை அடித்துள்ளார்.'தங்கள் கட்சி பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ள நரேந்திர மோடியின் ஆட்ச...
அதிகரித்து வரும் காதல், பாலியல் கொலைகள்! -மத்திய அரசு சர்வே ஷாக்!

அதிகரித்து வரும் காதல், பாலியல் கொலைகள்! -மத்திய அரசு சர்வே ஷாக்!

முன்னெல்லாம் பழிக்கு பழி, சொத்து தகராறுக்காக கொலை செய்வதெல்லாம் பழசாகி விட்டதாம்: சமீப காலமாக, காதல், பாலியல் குற்ற கொலைகள் தான் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு சர்வேயில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசின் தேசிய குற்றப் பதிவேடு ஆணையம் 2012ல் நடந்த குற்ற கொலைகள் தொடர்பாக ...