அமேசான், பிளிப்கார்டுகளின் ஆட்டத்தை அடக்க வருது ஜியோ மார்ட்!
ரிசர்வ் வங்கியின் ஈ எம் ஐ ஒத்திவைப்பு அறிவிப்பு- சலுகையா? சுமையா?
விநாடிக்கு 1000 HD திரைப்படங்கள் டவுன்லோட்! – ஆஸ்திரேலியா அசத்தல்!
என் லுக், நிறம், பர்சனாலிட்டி, தொடர் தோல்விகள், அவமானங்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்!
கோட்டு சூட்டு, டை, ஷு அணிந்தால்தான் மொழி அறிவு வளருமா?
பாகிஸ்தான் ;குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து -பலர் பலி!.
ஹர்ஷ் வர்தன்: உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக பதவியேற்பு!
என் புதிய குறும்படத்துக்கு இம்புட்டு வரவேற்பா? – கெளதம் வாசுதேவ் மேனன் ஹேப்பி
வங்கிக் கடன்களை செலுத்த மூன்று மாதம் கூடுதல் அவகாசம்- ரிசர்வ் பேங்க் அறிவிப்பு
Auto Draft
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு! அரிய தகவல்கள்!

இந்தியா

இந்தியாவை ’டிஜிட்டல் இந்தியா; நாடாக மாற்ற வேண்டும் – செங்கோட்டையில் மோடி பேச்சு

இந்தியாவை ’டிஜிட்டல் இந்தியா; நாடாக மாற்ற வேண்டும் – செங்கோட்டையில் மோடி பேச்சு

”பொருட்களை இறக்குமதி செய்வதை விட உலகுக்கு எல்லா பொருட்களையும் நாம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிராண்ட்பேண்ட் இணைப்பு கொடுத்து இந்தியாவை டிஜிட்டல் இந்தியா நாடாக மாற்ற வேண்டும்.”என்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை...

Read more

மக்களவை துணை சபாநாயகராகிறார் தம்பிதுரை!

மக்களவை துணை சபாநாயகராகிறார் தம்பிதுரை!

பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க.வின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்தார்.அநேகமாக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த கட்சியைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் சபாநாயகராக தேர்வு...

Read more

ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி மந்திரிசபை முடிவு

ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி  மந்திரிசபை முடிவு

ரெயில்வே துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் இது போன்ற சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ரெயில்வே துறையில்...

Read more

மாறன் சகோதரர்கள் மீது விரைவில் எஃப் ஐ ஆர்!

மாறன் சகோதரர்கள் மீது விரைவில் எஃப் ஐ ஆர்!

ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனப் பங்குகள் விற்பனை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் குழும நிறுவனத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய...

Read more

பேஸ் புக்கில் மோடி பற்றி அவதூறு!-கொல்லம் வாலிபர் கைது!

பேஸ் புக்கில் மோடி பற்றி அவதூறு!-கொல்லம் வாலிபர் கைது!

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்ட 5 நாட்களுக்குள் 17 லட்சம் லைக்களை பெற்று சாதனை படைத்திருந்தது. அதிலும் முதல்நாள் 10 லட்சமாக இருந்த லைக் நிலவரம் ஒரே நாளில் 7 லட்சம் அதிகரித்து இருந்த நிலையில் பேஸ் புக்...

Read more

தரமற்ற உணவு: ரயில்வே கேட்டரிங் நிறுவனத்துக்கு ரூ.11.50 லட்சம் ஃபைன்!

தரமற்ற உணவு: ரயில்வே கேட்டரிங் நிறுவனத்துக்கு ரூ.11.50 லட்சம் ஃபைன்!

ரயில் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணி ஐ.ஆர்.சி.டி.சி. (ரயில்வேஸ் கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேசன்) மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே பா.ஜனதா அரசு பதவி ஏற்றதும் ரெயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருள்களை ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு...

Read more

கிளாஸ்கோவில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் கைது – மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்டனராம்

கிளாஸ்கோவில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் கைது – மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்டனராம்

இந்திய ஒலிம்பிக் சங்கப பொதுச் செயலாளர் ராஜீவ் மோத்தா, மல்வுத்த நடுவர் விரேந்திர சிங் மாலிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவர் என்றும் ஸ்காட்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர். கிளாஸ்கோவில்...

Read more

மைனர் வயதை 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு!

மைனர் வயதை 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு!

இப்போது 18 வயது வரை உள்ளவர்கள் மைனர்கள் என சட்டம் சொல்கிறது. இதனால் 18 வயது வரை உள்ளவர்கள் கொடுங்குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர்கள் சிறையில் .அடைக்கப்படுவது இல்லை. மாறாக சிறுவர் சீர்திருத்த இல்லங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.அதேபோல அவர்கள் மீது வழக்கமான...

Read more

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு கிடையாது. பதிலாக 3 அடுக்கு ஏ.சி. பெட்டி!

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு கிடையாது. பதிலாக 3 அடுக்கு ஏ.சி. பெட்டி!

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் 2–ம் வகுப்பு பெட்டிகளை முழுவதுமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்த திட்டம் வசதியானவர்களுக்கு சொகுசான பயணமாக இருக்கும்....

Read more

இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு கற்பழிப்பு!

இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு கற்பழிப்பு!

இந்தியாவில் அதிகரித்து வரும் கற்பழிப்புகள் மற்றும் சிறுமியர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளும், நீதித் துறையினரும் தங்களது கடமையில் இருந்து தவறி வருவதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்திருந்த நிலையில் இந்தியாவில்...

Read more

பொது மக்கள் மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க உதவும் வெப்சைட்!

பொது மக்கள்  மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க உதவும் வெப்சைட்!

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று நேற்று டன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில்  http://mygov.nic.in/home_new  என்னும் புதிய இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார் இந்த இணைய தளத்தை இன்று தொடக்கி வைத்து பேசிய பிரதமர், 60...

Read more

இந்தியன் ஆர்மி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி

இந்தியன்  ஆர்மி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி

இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள சீதாப்பூர் மாவட்டத்தில் விழுந்துத் தீப்பிடித்ததில் அதில் இருந்த 7 பேரும் பலியாகியுள்ளனர்.இந்த விபத்துக் குறித்து இந்திய விமானப் படை வழக்கம் போல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப ரகத்தைச் சேர்ந்த துருவ்...

Read more

“கணினிமய இந்தியா” – மோடி அரசு பிளான்

“கணினிமய இந்தியா” – மோடி அரசு பிளான்

இன்றைய சூழலில் உலகை ஆளுவது இன்டர்நெட் தான் என்பது LKG குழந்தைக்கும் தெரியும். நம் நாட்டின் தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் பணப் பரிவர்த்தனைகள், பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களையும், செலுத்தும் வசதி உட்பட அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளும்,...

Read more

இந்தியாவில் இளைஞர்களி்ன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது- ஐ. நா. தகவல்

இந்தியாவில் இளைஞர்களி்ன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது- ஐ. நா. தகவல்

மேற்காசிய நாடுகளை சேர்ந்த 18 நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை சரிசமமாக உள்ளதாகவு தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிக சதவீத அளவை கொண்டுள்ளதாகவும் ஐ.நா.அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2011-ம்...

Read more

ரயியில் விரும்பிய இருக்கையை தேர்வு செய்வதற்கு புதிய வசதி!

ரயியில் விரும்பிய இருக்கையை தேர்வு செய்வதற்கு புதிய வசதி!

இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கின்றனர். அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள...

Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள்!

ஈராக்கில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி உலகையே உலுக்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இந்தியாவிலிருந்து 18 பேர் சேர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.மேலும் இந்த 18 பேர் சிரியாவிலும் ஈராக்கிலும் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதரங்களை அந்த அமைப்பே வெளியிட்டுள்ளது.அது...

Read more

மத்திய பொது பட்ஜெட் 2014 – 15! தமிழக தலைவர்களின் கமெண்ட்

மத்திய பொது பட்ஜெட் 2014 – 15! தமிழக தலைவர்களின் கமெண்ட்

2014-15 நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக அரசியல் கட்சி உறுப்பினர்கள் வரவேற்றும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் இதோ: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்....

Read more

ரயில்வே பட்ஜெட் தாக்கலின்போது கூச்சல்– அமளி: சபை ஒத்திவைப்பு

ரயில்வே பட்ஜெட் தாக்கலின்போது கூச்சல்– அமளி: சபை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை 12.10 மணிக்கு ரெயில் மந்திரி சதானந்த கவுடா தாக்கல் செய்து படித்தார். இடையிடையே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்தனர். 1.15 மணி அளவில் பட்ஜெட் வாசித்து முடிவுறும் தருவாயில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். புதிய ரெயில்கள்...

Read more

இந்தியா முழுவதிலுமுள்ள டோல்கேட்டுகளுக்கு ஒரே ஸ்மார்ட் கார்ட்! – இந்திய ஹைவே பிளான்!!

இந்தியா முழுவதிலுமுள்ள  டோல்கேட்டுகளுக்கு ஒரே ஸ்மார்ட் கார்ட்! – இந்திய  ஹைவே பிளான்!!

இந்தியா முழுவதிமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக ஆங்காங்கே சுங்கச்சாலைகள் ( டோல் கேட்) அமைக்கப்பட்டு ஹைவேஸ்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்கப் பட்டு வருகிறது. இதனால், பல்வேறு சுங்கச்சாலைகளில் வாகனங்கள் நீண்ட கியூ வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலையுடன் வீண்...

Read more

கட்டிட விபத்துகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கி மத்திய அரசு புதிய சட்டம்?

கட்டிட விபத்துகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கி மத்திய அரசு புதிய சட்டம்?

‘கட்டிடங்கள் இடிந்து விழும் விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்குவதற்கான புதிய சட்டங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’’ என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.இத மூலம் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒரு தேர்ந்த பொறியாளர், சிறந்த...

Read more
Page 92 of 108 1 91 92 93 108

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.